திருப்பரங்குன்றத்தை காக்க திரண்ட இந்துக்கள் | மலையை காப்போம் வாருங்கள் | சாட்டை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 296

  • @Selvieatingtime
    @Selvieatingtime 3 часа назад +79

    அப்பனே முருகா தமிழர்களையும் தமிழ்நாட்டையும் காப்பாத்துப்பா..🙏

    • @Kurunjimalar1
      @Kurunjimalar1 3 часа назад +8

      நிச்சயமாக காப்பாற்றுவார் ❤

    • @Anbu-s6z
      @Anbu-s6z 3 часа назад +4

      அருமை சகோதரி ❤❤

    • @velpariking8728
      @velpariking8728 3 часа назад +4

      உண்மையில் காப்பாற்ற வேண்டும் முருகா 🎉

    • @MhenRajee
      @MhenRajee 3 часа назад +2

      Muslimkalukku 57 country irukku. christianskku 120 country irukku. and buddhistkku 10 countries irukku. muddalgal hindukalukku etharkku countries ?

    • @sathyat6760
      @sathyat6760 3 часа назад

      The mountain belongs only to Murgan

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 3 часа назад +29

    என் முப்பாட்டன் முருகன் என்று சொன்ன சீமான் எங்க ஆள காணோம்😂😂😂

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 3 часа назад +26

    ஓம் முருகா முருகா முருகா ❤❤❤❤❤

  • @சுந்தர்லிங்கம்-ழ7த

    *தமிழக மக்கள் சிந்திக்க*
    சபரிமலைக்கு இருமுடி கட்டி கொண்டு செல்லும் பக்தர்களுக்கும்
    ஓம் சக்தி கோயிலுக்கு ஆண்களுக்கு இணையாக பெண்களும் போட்டி போட்டு செல்லும் பக்தர்களுக்கும் ஆறுபடை முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும்
    அன்பான வேண்டுகோள் உங்கள் தலைமுறைக்கு பிறகு உங்களது குழந்தைகள் தலைமுறைக்கும் நாம் வழிபடுவதற்கு கோவில் வேண்டும்
    சற்றே சிந்தியுங்கள் எனக்கென்ன எவனாவது பார்த்துக் கொள்வான்
    என்று இருப்பது நல்லதல்ல ஐந்தாண்டுக்கு ஒரு முறை 500க்கும் 1000 ஓட்டு போடுவதன் விளைவு இன்று நாம் வழிபடும் கடவுளை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது இதற்குப் பிறவாவது சிந்தியுங்கள்.
    *(முக்கிய செய்தி)* இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால்
    பாரதிய ஜனதா கட்சி மட்டுமே போராடுகிறது
    தமிழகத்தில் உள்ள மீதி அனைத்து கட்சிகளும் மௌனம் காத்துக் கொண்டிருக்கிறது நமக்காக குரல் கொடுக்கும்
    பாரதிய ஜனதா கட்சியை இங்கு உள்ள திராவிட மாடல்கள் மதவாத கட்சி என்று முத்திரை குத்தி உங்களுக்கு ஒரு வாக்குக்கு 500 ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய் கொடுத்து உங்கள் வாக்குகளை வாங்கிக் கொண்டு உங்களுக்கே துரோகம் செய்கிறார்கள்
    உதாரணம் ஆறுபடை முருகன் கோவிலான முதற்படை வீடு திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
    🙏🙏🙏

    • @Duraisamy2.0
      @Duraisamy2.0 3 часа назад

      உண்மை 👍👍

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 3 часа назад

      🎉🎉🎉🎉

    • @athiliphen3985
      @athiliphen3985 3 часа назад

      அப்புறம் ஏன்.. வள்ளலார் பெருவெளியில் உள்ள மரங்களை அரசு வெட்டும் போது வேடிக்கை பார்க்கிறீர்கள்.. அது ஒரு கட்சி அதற்கு முட்டு கொடுக்க ஒரு கேவலமான கூட்டம்.. தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல.. அல்லறை சில்லறைகள் எல்லாம் அங்கிட்டு போய் கத்தவும்

  • @karthikeyanpunitha7996
    @karthikeyanpunitha7996 3 часа назад +33

    சமண குகைகளில் பச்சை பெயிண்ட் அடித்தவர்களுக்கு சாட்டை பதில்

    • @nobinaveen5092
      @nobinaveen5092 3 часа назад +1

      It's DMK and BJP's plan ,use your brain and don't use so called religion

    • @sivasankar2888
      @sivasankar2888 3 часа назад

      ​@@nobinaveen5092correct 💯❤

    • @rrao7963
      @rrao7963 3 часа назад +1

      ​@@nobinaveen5092bjp is no way related and tamilnadu is ruled by telugu people irony

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 3 часа назад +22

    உலகத்துக்கே அரசியலும் ஆன்மீகமும் சேர்ந்து இருந்தால் தான் நாடு உருப்படும்

  • @சுந்தர்லிங்கம்-ழ7த

    சிறிய தவறு திருத்திக் கொள்ளவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இல்லை லட்சக்கணக்கான பக்தர்கள்

  • @arbeetvnetworks
    @arbeetvnetworks 3 часа назад +3

    அரசியல் சூழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சியின் சிறப்பான சவுக்கடி....
    வாழ்க தமிழ்!
    வளர்க தமிழர் புகழ்!
    நம்மை பிரித்தாளும் அரசியல் சூழ்ச்சியாளர்களை என்றென்றும் தமிழர்கள் சாதி மத பிளவுகள் கடந்து நாம் தமிழர் என்ற ஒற்றுமை கொண்டு முறியடித்து சகோதரத்துவம் சமத்துவம் உயிர்மை நேயம் காப்போம்.
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வெல்வோம் நாம் தமிழர் 👍

  • @MuthuVel-tk5wm
    @MuthuVel-tk5wm 3 часа назад +80

    சீமான் மீது கொஞ்சம் மரியாதை வச்சுருக்கேன் அதையும் இந்த நாயீ கெடுத்துருவான் போல

    • @premdoss6507
      @premdoss6507 3 часа назад +5

      ஏன் என்ன தவறாக பேசுகிறார் துரைமுருகன்

    • @MhenRajee
      @MhenRajee 3 часа назад +4

      @@premdoss6507 Muslimkalukku 57 country irukku. christianskku 120 country irukku. and buddhistkku 10 countries irukku. muddalgal hindukalukku etharkku countries ?

    • @MhenRajee
      @MhenRajee 3 часа назад +2

      Muslimkalukku 57 country irukku. christianskku 120 country irukku. and buddhistkku 10 countries irukku. muddalgal hindukalukku etharkku countries ?

    • @Mindvoice-20
      @Mindvoice-20 3 часа назад

      @@MhenRajee dei lusukuthi country state divides according to language da not religion. Arivu iruka enganaa

    • @anonydass2.o817
      @anonydass2.o817 3 часа назад +1

      Hindu urvagi evloo yard aahu and hindu nnu name yaaru vatcha ?
      Ennoda saami ellahm Non veg tha sappidum nah hindu vah ? Illaiyah ?
      Can you answer it ?
      @@MhenRajee

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 3 часа назад +66

    சாட்டையே நீ கவலைப்படாதே அந்த தர்கா விரைவில் காணாமல் போகும்

    • @nagarajann5711
      @nagarajann5711 3 часа назад +9

      சாட்டையால் அவஸ்தை படப்போவது பாவம் சீமான் தான்

    • @Jackkallis03
      @Jackkallis03 3 часа назад +1

      😅😅

  • @d11k4facts5
    @d11k4facts5 3 часа назад +25

    ஒரு சின்ன பிரச்சினை நடந்தால் போதும், அதை அரசியலாக மாற்றி விடுவார்கள். மக்களை பிரித்தால் அரசியலில் எளிதாக வெற்றி கொள்ளலாம்

    • @muthukumara1925
      @muthukumara1925 3 часа назад +2

      தமிழ் நாட்டில் இதுதான் நிலைமை

    • @d11k4facts5
      @d11k4facts5 3 часа назад

      @muthukumara1925 இலங்கையில் கூட இது இருக்கிறது.

    • @athiliphen3985
      @athiliphen3985 3 часа назад

      ​@@muthukumara1925பிஜேபி காரன் இது தான் பண்ணுவான்.திமுக கூட இருந்து இதை நிறைவேற்றுவார்கள். இந்த கட்சிகளை பின்பற்றவும் ஒரு கேவலமான கூட்டம்...

  • @RezvanaSheck
    @RezvanaSheck 3 часа назад +12

    எங்கள் ஊரின் அருகே இருக்கும் சென்னிமலை (முருகன் கோவில்) பின்புறம் மிக பெரிய அளவில் மலையை சுரண்டி எடுத்துள்ளனர்.இதை கேட்க நாதியில்லை என்பதே வருதமாக உள்ளது

  • @எங்கஊருதருமபுரி

    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🙏

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 часа назад +2

    என் அன்புத்தம்பி உன்னை நான் வியந்து பார்க்கிறேன்,,,,,,,வைரமுத்துவின் எழுத்துக்களுக்கு நீ எப்போதுமே உயிர் கொடுத்துடுவாய்,,,,,வாழ்த்துக்கள் உனக்கு,,,,,,

  • @mtamil4952
    @mtamil4952 3 часа назад +3

    பாசிசமும் பாயாசமும் இணைந்து நடத்தும் நாடகத்தை தமிழர்கள் உணர்ந்தால் தமிழ்கடவுள் முருகனும் இசலாமிய தமிழர்களும் இனிதே இருப்பர் இணைந்தே இருப்பர்.

    • @PROUDINDIA.N
      @PROUDINDIA.N 3 часа назад

      எங்களை வேற்றுமையாக பார்க்கும் இஸ்லாமியர்களின் தொடர்பு எங்களுக்கு தேவையில்லை அவன் எந்த நாட்டின் பழக்கவழக்கங்களை பின்பற்றும் நாட்டுக்கு அவனை போகச் சொல்

  • @SaarmillaSangaran
    @SaarmillaSangaran 3 часа назад +9

    Only way to safe all our mountains and hills is to place our Murugan on top every hills. 😂😂😂😂 Appan Muruganey Thunai

  • @SankaralingamKamatchiyapillai
    @SankaralingamKamatchiyapillai 3 часа назад +24

    அண்ணாமலை முதல்வர் ஆனதும் தமிழகம் நன்றாக மாறும்

  • @Karthick-h2y
    @Karthick-h2y 3 часа назад +30

    சாட்டை துரைமுருகன் அவர்களே இப்போது நீங்கள் பேசுவது அரசியல் ஆதாயம் தேடுவதற்கு (இஸ்லாமிய வாக்குகாக)

  • @ganesh-arumugam
    @ganesh-arumugam 3 часа назад +17

    மனதில் உள்ளதை அப்படியே பேசி விட்டீர்கள் அண்ணா.. நாம் தமிழர்...

  • @arbeetvnetworks
    @arbeetvnetworks 3 часа назад +1

    சிறந்த விழிப்புணர்வு பதிவு 👍

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx 3 часа назад +7

    ஆன்மீகத்தின் பெயரால் அரசியல்

  • @elayarajaraja3159
    @elayarajaraja3159 3 часа назад +28

    ஓட்ட மாமா அதெல்லாம் போகட்டும் நமக்கு முருகன் முப்பாட்டன் தானே ஏன் நீங்க எல்லாம் போகல அண்ணன் சைமன் ஏன் போகல 😅

  • @senthilkumar4513
    @senthilkumar4513 3 часа назад +1

    வரும் தேர்தலில் ஒவ்வொரு கடவுளையும் கட்சிகள் தங்கள் கூட்டணிக்குள் சேர்த்து கொள்வார்கள். கடவுளையும் அரசியல்வாதி ஆக்கி விட்டார்கள்

  • @LawraLawra-tr9kh
    @LawraLawra-tr9kh 4 часа назад +14

    முதல் பார்வை

  • @sathishmalar644
    @sathishmalar644 3 часа назад +2

    ஆரியமும் திராவிடமும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்று எனக்கு அச்சம் ஏற்படுகிறது காரணம் தமிழ் தேசியம் வென்றாள் என்ன நடக்கும் என்று இருவருக்குமே தெரியும் அதனால் தான் இத்தனை காலமாக இல்லாதது போல் புதிதாக உருவாக்குகிறார்கள் நாம் தமிழர் இதை சரியாக கையாள வேண்டும்

  • @janakiabi6537
    @janakiabi6537 3 часа назад +2

    அருமையான பதிவு அண்ணா

  • @douglas427
    @douglas427 3 часа назад +24

    அரபு நாட்டு மொழி கலாச்சாரம் மதம் எல்லாமே...அரபு நாட்டு மக்களுக்கு மட்டுமே...
    தமிழர்கள் என்றும் முருகனின் பிள்ளைகள்தான்...

    • @AhaOhoSamaiyal
      @AhaOhoSamaiyal 3 часа назад

      யாதும் ஊரே யாவரும் கேளீர்....

    • @douglas427
      @douglas427 3 часа назад

      @AhaOhoSamaiyal ok பத்து துலுக்கனுக்கு உன் வீட்டில் இடம் கொடு உன் சொத்தை எழுதி கொடு😄😄😄😄😄😄

    • @shankaridevi5681
      @shankaridevi5681 3 часа назад +1

      ​​@@AhaOhoSamaiyal amam யாதும் ஊரே யாவரும் கேளிர் அல்லவா. telugu peaaravanga bhramin ellarum ondru than. Idhaiyum yetru kollungal.

    • @PragatheeswaranGanapathy
      @PragatheeswaranGanapathy 3 часа назад

      ​@@AhaOhoSamaiyalஇந்துக்கள் அனைவரும் சிவனையும் முருகனையும் வழிபடுபவர்கள் நாங்கள் அனைவரும் ஒன்று என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

  • @aj.madhankumar9158
    @aj.madhankumar9158 3 часа назад +3

    கேரள மாநிலத்தில் இருந்து கொட்டப்படும் கழிவுகளை அகற்ற யார் காரணம்?

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 3 часа назад +7

    திரு சாட்டை துரைமுருகன் தம்பி அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நான் கருப்பையா சித்தர் தமிழ்நாட்டில் மலைகளை எல்லாம் நொறுக்கி அள்ளிக் கொண்டு போவதை பார்த்துக் கொண்டிருக்கின்ற தமிழர்கள் இதில் அக்கறை இல்லாத தமிழர்கள் இதில் அக்கறை இல்லாத இந்துக்கள் அக்கறையில்லாத மலைகளை நொறுக்கிக் கொண்டு திருடிக் கொண்டு போவது பார்த்துக் கொண்டிருப்பவர்கள் என்ன தோன்றுகிறது என்றால் உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் இந்த மலைகளைப் போல உங்களை நாங்கள் நாளை அழிப்போம் அப்பொழுதும் யாரும் உங்களை காக்க வர மாட்டார்கள் என்று நமக்கு அறிவுறுத்துவது போல் இருக்கிறது இந்த செய்தி இதைத்தான் காட்டுகிறது காரணம் இவ்வளவு மலைகளையும் நொறுக்கி திருடி அள்ளிக் கொண்டு போகும்போது வராத ஒருவரின் திடீரென்று எவ்வளவு பேர் ஒரு திருப்பரங்குன்றத்திற்கு தந்திருக்கிறார்கள் என்றால் இதில் அரசியல் எவ்வளவு பெரிய அரசியல் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொண்டு நம் கண்முன்னே மலைகளை அழித்து கொண்டு போவதை பார்த்துக் கொண்டிருக்கின்ற நாமளும் இப்படித்தான் அழியப் போகிறோம் உங்களையும் இப்படித்தான் அளிப்போம் என்றுஇந்த திராவிட திருடர்கள் நமக்கு திராவிட திருடர்கள் மட்டுமல்ல மத்தியில் ஆளும் தரப்பினரும் நமக்கு எச்சரிக்கை விடுவதாகவே நான் கருதுகிறேன் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர் விழித்துக் கொள் தமிழா

  • @KaruppuKaruppusamy-s4r
    @KaruppuKaruppusamy-s4r 3 часа назад +6

    எது எப்படியோ, அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த வன்கொடுமையை ஊத்தி மூடியாச்சு. By Naattaraayan

  • @MURUGANK-qw8se
    @MURUGANK-qw8se 3 часа назад +5

    Muruga 🙏🙏🙏🙏🙏

  • @dineshb
    @dineshb 3 часа назад +19

    சிக்கந்தர் தமிழனா, ஆரியனா, அரேபியனா?

  • @MurganMurgan-n6x
    @MurganMurgan-n6x 3 часа назад

    Congratulations brother sattai your speech Good 👍

  • @ramyav4150
    @ramyav4150 3 часа назад +1

    Om muruga❤️🙏

  • @ganesanpriya-tr6vr
    @ganesanpriya-tr6vr 3 часа назад +4

    இது முழுக்க முழுக்க திருடர் முன்னேற்ற கழகத்தின் வேலை என்று நான் நினைத்தேன் அதை அப்படியே அப்பா ... முருகா ..... நீயும் சொல்லிட்டப்பா.

  • @Shein-c5s
    @Shein-c5s 3 часа назад +1

    MURUGAN IS ALWAYS GOAT!

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 3 часа назад

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 3 часа назад +3

    @ TIME: 1:67.....Mr. Durai,, Ask you family and relative people to maintain, from now on, First child name as Chik-Under and Muk-Under Ok?

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 3 часа назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 3 часа назад

    நன்றி வாழ்த்துக்கள்

  • @sakthivideos2034
    @sakthivideos2034 3 часа назад +8

    உங்கள் தலைவர் கூறுவதைப் போல நீ இந்தப் பக்கம் நில்லு இல்லையென்றால் அந்தப்பக்கம் நில்லு நீ இரண்டு பக்கமும் வாங்கி திங்காதே நீ எல்லாம் ஒரு மனிதான

  • @sidhu.c748
    @sidhu.c748 3 часа назад +9

    யார் அந்த சார் நெருப்பை அணைக்க நித்தம் நித்தம் ஒரு குப்பையை போட்டு மூடும் மாடல் இதுவோ

  • @Entertain2k10
    @Entertain2k10 3 часа назад +14

    இது தான் முப்பாட்டனுக்கான உங்க நிலைப்பாடா? இவ்வளவு நாள் பேச்சையே காணோமே ஐயா?நீங்கள் அரசியல் பண்ணலயா?

  • @vasudevan3401
    @vasudevan3401 3 часа назад +1

    Correct

  • @Nixon-s4v
    @Nixon-s4v 3 часа назад +1

    நடைமுறை மாற்றத்தை தடைசெய்தால் தத்துவ கதை மாற்ற முடியாது hve

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k 3 часа назад +4

    அந்த முருகன் தான் தமிழர்களை காக்க வேண்டும்.

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 3 часа назад

    நம் தமிழ்நாடு மலாகள் காப்பாற்று வேண்டும் என்றால்.
    எல்லாம் மலைகளிலும் முருகன் கோயில் கட்டவேண்டும்
    மல்லைகள் காப்பாற்றலாம் எயேற்கை காப்பாற்றலாம்.

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 3 часа назад

    India is the origin of Hindu culture, it is a Hindu majority country. Other religious people in India were Hindus in previous generations. We should protect and promote Hindu culture in India. All should live united.

  • @nagarajann5711
    @nagarajann5711 3 часа назад +2

    அது தான் உண்மை

  • @PROUDINDIA.N
    @PROUDINDIA.N 3 часа назад +16

    2026 தேர்தலில் சீமானுக்கு வாக்களித்த திட்டமிட்டு இருந்தோம் நானும் எனது குடும்பமும் ஆனால் உன்னை போன்றவர்கள் நிஜமாக உங்கள் முகத்தை காட்டியதற்கு நன்றி எனது ஓட்டு அண்ணாமலைக்கு தான்

    • @kannanaj123a8
      @kannanaj123a8 3 часа назад

      உண்மைதான் இவர்கள் எதை பேச வேண்டும் என்று தெரியாமல் எல்லா பக்க குமும் வாய் விட்டு 8 சதவிதம் 3 சதவிதம் ஆகும்

  • @simbu.vsr.neively2996
    @simbu.vsr.neively2996 3 часа назад

    👌👌👌👌

  • @thiruthiru5602
    @thiruthiru5602 3 часа назад +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @திபாஸ்123
    @திபாஸ்123 3 часа назад +19

    இப்போ நீ பேசுறது தான் வாக்கு அரசியல் அண்ணா 🤔🤔 பார்க்க போனால் பிஜேபி தான் தமிழ்ர் தேசியம் பேசுவதாக தோன்றுகிறது✅✅

    • @vimalaraju5370
      @vimalaraju5370 3 часа назад +4

      U r correct

    • @robinjose5688
      @robinjose5688 3 часа назад +1

      Ok sangi

    • @Mindvoice-20
      @Mindvoice-20 3 часа назад

      Yenda nadanthatha solrathu unaku politics ah theriyuthu. Murugar name vechi muslim ah divide panra pakra bjp unaku nallavana theriyuthaa poda dei

    • @Karthick-h2y
      @Karthick-h2y 3 часа назад +2

      Correct broo

    • @Mindvoice-20
      @Mindvoice-20 3 часа назад

      @@Karthick-h2y ena correct domer thayoli

  • @azecvisu
    @azecvisu 3 часа назад +2

    ஆம் நீந்க குண்டுவைத்தவன அப்பா என கட்டீ தழுவுவீந்க ஏன் நீந்க செய்லாம் ல பீஜேபீ , இந்துக்களுக்கு தெறீயும் என்ன செய்யனும்ன்னு அந்க அடீச்சா ஏன் சாட்டைக்கு வலீக்குது 🎉

  • @hajafellow829
    @hajafellow829 3 часа назад +1

    Super 💯💯💯

  • @frindzne8733
    @frindzne8733 3 часа назад +1

    சிக்கந்தர் எங்கிருந்து வந்தார் சொல்லிவிட்டீர்கள் ! எதற்காக வந்தார் என்று அதையும் உன்மையான வரலாறு கூறுங்கள் தமிழ் மண் மக்களுக்கு என்ன செய்தார் !!!☹️

  • @selvan041
    @selvan041 3 часа назад +2

    முட்டுகள் பல வீதம், இது ஒரு விதம்

  • @SATHISHG-m7u
    @SATHISHG-m7u 3 часа назад +7

    சாட்டை இப்ப என்னா சொல்ற பிஜேபி குறைசொல்லறதே வேலை கோவை தீவீரவவாதியை அப்பான்னு சொன்னப்ப நாம் தமிழர் மேலஇருந்த கொஞ்ச மரியாதையும் போச்சு .....😂😂😂

  • @SundaresanGanesh-xp1kd
    @SundaresanGanesh-xp1kd 3 часа назад

    சார் சூப்பரா பேசுனிங்க

  • @tamil8001
    @tamil8001 3 часа назад +1

    Super anna

  • @radhamani9208
    @radhamani9208 3 часа назад

    ❤💯🙏👌👍🔥🔥🔥

  • @pandir7622
    @pandir7622 3 часа назад +1

    கொஞ்ச நஞ்சம் இந்த சீமான் புடிச்சது இப்ப நீங்களே இந்த ஓட்டுக்காக நீங்களும் பண்றீங்க வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை

  • @shakilkill565
    @shakilkill565 3 часа назад +3

    Super anna semma, hindu , muslim otrumai thodarattum

  • @Sathees2024
    @Sathees2024 3 часа назад +7

    திராவிடமுன்னேற்றகழகத்தின் வேலை

  • @murugesansudalaimani931
    @murugesansudalaimani931 3 часа назад +1

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 3 часа назад +3

    இதப்போல பேசிக்கிட்டே இரு நீ 20 26 பதில் சொல்லும் இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று வெளிப்படையாக கூறு சும்மா ஒரு பக்கமா ஜால்ரா அடிக்காத

  • @kaikalsozhan1971
    @kaikalsozhan1971 3 часа назад +2

    👏👏👏👏👏👏👏

  • @kandaswamysekar7023
    @kandaswamysekar7023 3 часа назад +3

    ஏன்டா பச்சை பெயிண்ட் அடித்தார்கள்

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 3 часа назад

    All countries in the world are mostly Christian or Islamic by constitution but India is the the only country in the world for Hindus. India should develop Hindu renaissance.

  • @indianfromsouth7756
    @indianfromsouth7756 3 часа назад +2

    நாம் தமிழர் என்ன பண்ணிட்டு இருக்கு. சீமான் சிகந்தருக்கு சொம்படிகிரான். அவனை நாக்கு புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேளு...

  • @parkunansriram4900
    @parkunansriram4900 3 часа назад +2

    அதற்கு இது பதில் இல்லையே

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt 4 часа назад +2

    ❤❤🎉

  • @SàkthiSàkthi-v1s
    @SàkthiSàkthi-v1s 3 часа назад

    Sir Krishnagiri baaleyeal vankodumai peasunga sir break news💪💪

  • @krishna-6911
    @krishna-6911 3 часа назад

    சிக்கந்தர் மலை என்று கூடியது அரசியல் ஆ ஆன்மீகம் ஆ😡😡😡

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 3 часа назад +6

    சீமன் அவர்கள் ஏன் இதுவரை முப்பாட்டன் முருகனைப் பற்றி பேசாதது ஏன்😢

  • @KarthiKeyan-sj3sk
    @KarthiKeyan-sj3sk 3 часа назад

    முப்பாட்டனை மறந்துவிட்ட பேரன் சீமான் எங்கே

  • @subash.s2117
    @subash.s2117 3 часа назад

    சங்கி கூட்டத்துக்கு எப்படியாவது மத அரசியல தமிழ்நாட்ல விதைத்திடனும்னு ஆசை. ஆனால் தமிழ் தேசிய கருத்தியலும் நாம் தமிழரும் இருக்கும் வரை நடக்காது‌.

  • @rajanc6722
    @rajanc6722 3 часа назад +1

    Your speak not good about this problem

  • @shibivarun7535
    @shibivarun7535 3 часа назад +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @GaneshBhavani-s6l
    @GaneshBhavani-s6l 3 часа назад +3

    பெரியாரை எதிர்த்ததாள் வர இருந்த வாக்குகளை இப்போது சிதறடித்துவிட்டார்கள்

  • @s.rajarams.rajaram8629
    @s.rajarams.rajaram8629 3 часа назад +1

    சைக்கோ சைமன் எங்கடா புடுங்க போனான்

  • @Shabeshan-u2l
    @Shabeshan-u2l 3 часа назад +4

    தமிழ்த் தேசியம் என்று வரும் போது நாதக ok தான் ஆனால் இந்து மதம் என்று வரும் போது நாதக வும் திமுக வும் ஒன்று தான்.

    • @Sehkarskr
      @Sehkarskr 3 часа назад

      உண்மை.. இவர்களும் சிறுபான்மை ஓட்டு பொறுக்கிகள் தான்..

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 часа назад +2

    தம்பி உன் கேள்வி நியாமானதடா,,,,,

  • @palanivelramanujam2689
    @palanivelramanujam2689 3 часа назад +1

    உனக்கு என்ன பிரச்சினை

  • @thishasaree966
    @thishasaree966 3 часа назад +1

    நீதிமன்றம் நீங்கள் ஏன் நாடவில்லை

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 3 часа назад +2

    Appo Murugan flag erukku atha kondu polame

  • @User-wx1co
    @User-wx1co 3 часа назад +1

    மதியம் உங்கள் கட்சிக்கு எதிராக கள்ள ஓட்டு போட்டார்கள் என்று சொல்லும் பொழுது கொஞ்சம் வருத்தமாக இருந்து..
    உன்னுடைய இந்த காணொளி பார்த்த பிறகு உங்களை எல்லாம் அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது..
    எங்களுக்கு ஒரு திமுக வே போதும்டா சாமி எவ்வளவு உஷாரா வாக்குப்பதிவு முடிஞ்சா அப்புறம் இத நீ போடுற..

  • @GaneshBhavani-s6l
    @GaneshBhavani-s6l 3 часа назад +1

    அப்ப இந்துகள் ஒட்டு வேண்வேண்டாம்னு சொல்லுங்க

  • @tamilanz
    @tamilanz 3 часа назад +3

    சாட்டையும் முஸ்லிம் வாக்குகளுக்காக அரசியல் செய்கிறார்!!!

  • @sivasankar2888
    @sivasankar2888 3 часа назад

    16:30 DMK=BJP hence proved 😅

  • @mohanavenkatesan6771
    @mohanavenkatesan6771 3 часа назад +1

    எல்லாத்துக்கும் குறை சொல்லாதப்பா.... அண்ணாமலை போராடினால் நீ இதையெல்லாம் ஏன் சொல்லமாட்டேங்கற.bad girl பற்றி சொல்லுமப் பா.

  • @pakeeremo8035
    @pakeeremo8035 3 часа назад +1

    நீங்கள் சொல்வது தவறு, நீங்களும் ஓட்டுக்காக பேச வேண்டாம்,

  • @balanananth7855
    @balanananth7855 3 часа назад

    Sikkander durai murugan

  • @warnerfernando2817
    @warnerfernando2817 3 часа назад +3

    NTK politics only solution ❤

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k 3 часа назад +8

    உங்கள் மீது உள்ள மரியாதையை இழந்து விடீர்கள்.

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 3 часа назад +1

    1:59 marukaalthalai malai yum udaika padukirathu bro… please talk abt it …

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 3 часа назад

    NTK SEEMAN KING MAN

  • @ramyamanickam7325
    @ramyamanickam7325 3 часа назад

    நீங்க ஏன் சார் திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வல்ல இதுக்கு பேரு தான் தமிழ் தேசியமா.

  • @Sathees2024
    @Sathees2024 3 часа назад +6

    மத மோதல் தேவயில்ல தமிழகத்தில் அமைதியாக வாழ்வோம் இத்தனை ஆண்டு காலமும் நடந்தபடியே நடக்கட்டும் BJP ன் திட்டம்

  • @jayaramjayaram6432
    @jayaramjayaram6432 3 часа назад

    Muslim vote politics