வாயை திறக்குறது ஒரு குத்தமா? - Lock Jaw Management | Denta Kings

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2023
  • In this video Dr. Karthikeyan from Denta Kings Dental Implant Centre, Madipakkam, Chennai will discuss TMJ Dislocation and provide information on the causes, diagnosis, and possible treatment options. We will also talk about how to relocate this by yourself, and provide tips on how to manage the condition. Watch this video to learn more about TMJ Dislocation and how to live with it.
    #TMJdislocation #lockjaw #dentistinchennai #indiandentist #digitaldentalclinic #digitaldentistry #digitaldentist #teethcare #teethcaretips #drkarthikeyan #dentakings
    Visit: www.dentakings.com
    Contact: dentakings@gmail.com
    Call: +91-9994009656
    Facebook: DentaKings
    Instagram: dentakings
    Twitter: / dentakings

Комментарии • 1,7 тыс.

  • @DentaKings
    @DentaKings  7 месяцев назад +20

    For Appointments Call: 9994009656
    Address:
    441b, Srinivasa Nagar Main Road,
    Ram Nagar North, Near Ramar Kovil,
    Madipakkam, Chennai - 600091.
    Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼

    • @techjedi7408
      @techjedi7408 7 месяцев назад +1

      இன்று அதிகாலை எனது நண்பருக்கு இந்த சிக்கல் ஏற்பட்டது நான் இதைப்பற்றி இணையத்தில் தேடினேன் அப்பொழுது உங்கள் காணொளி கண்ணில் பட்டது நீங்கள் கூறியபடியே செய்தேன் ஐந்தாவது முறை அது சரியானது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி

  • @yousifraja2368
    @yousifraja2368 Год назад +5116

    மனிதன் வாயில் இப்படி ஒரு சிக்கல் இருப்பது நான் முதல் முறையாக உங்கள் விடியோவில் தான் பார்கிறேன் tq doctor 🤝

    • @MSSQUAD
      @MSSQUAD Год назад +35

      Idalaam school la solli tara maatanga

    • @blackknight4666
      @blackknight4666 Год назад +9

      Enda patiku indha prachana irundhichi...avangala fix pannikiruvanga

    • @happyhoneysalem5096
      @happyhoneysalem5096 Год назад +29

      I having this problem, still having

    • @Mrs.Kubendran
      @Mrs.Kubendran Год назад +10

      enakum iruku

    • @ravi7264
      @ravi7264 Год назад +18

      Idhukku mela vaaya thorakka nenachale indha matter dhaana nyabagathukku varum.

  • @cvinothisp2676
    @cvinothisp2676 Год назад +2398

    நீங்கள் சொன்னதிலிருந்து எனக்கு வாயைத் திறப்பதற்கு பயமாக உள்ளது

    • @vishnuprasath3110
      @vishnuprasath3110 Год назад +28

      😂😅

    • @jayasuriya27
      @jayasuriya27 Год назад +19

      அதற்காதன் தான் சொல்ட்டங்க அதெல்லாம் ஒண்ணும் ஆகது

    • @Jiyavur_
      @Jiyavur_ Год назад +9

      😂

    • @thamotharan96
      @thamotharan96 Год назад +15

      வாய திறக்காம எப்படி சாப்டுவிங்க😂😂😂

    • @vishnuprasath3110
      @vishnuprasath3110 Год назад +6

      @@thamotharan96 மெதுவாக பூ போல தான்

  • @fury488
    @fury488 Год назад +1473

    Timing ku Kottaavi vandhuchu
    Oru sec bayanten😂💯

  • @tamiltech6469
    @tamiltech6469 Год назад +425

    இது முற்றிலும் உண்மை தான்.. நான் என் மனைவியின் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் இருந்தபோது ஒரு பள்ளி மாணவனுக்கு இது போல தான் ஆகி மருத்துவமனைக்கு ஆசிரியருடன் வந்தான்.. பாவம் அவனால் பேசவும் முடியாமல் நடந்ததை எடுத்து கூறவும் முடியாமல் மருத்துவரிடம் கண் கலங்கி நின்றான்.. அவனது ஆசிரியர் மருத்துவரிடம் பள்ளி ஆண்டு விழாவில் ஒரு நாடக நிகழ்ச்சிக்காக டைனோசர் வேடமிட்டு ஒத்திகை பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தோம்.. அவனுக்கு திடிரென திறந்த வாய் மூடவில்லை.. முதலில் விளையாட்டாக நினைத்த நாங்கள் பிறகு அவன் அழுவதை கண்டதும் இங்கு அழைத்து வந்ததாக ஆசிரியர் கூறினார்.. மருத்துவர் அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.. பிறகு நடப்பதை முழுவதுமாக காண வாய்ப்பு கிடைக்கவில்லை.. என் மனைவியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினேன்.. இருந்தாலும் பாவம் அந்த பையனுக்கு குணமாகிவிட வேண்டும் என்று இறைவனை வேண்டினேன்.. இப்போது தான் இதன் காரணத்தை தெரிந்து கொண்டேன்.. நன்றி 🙏

    • @abushaheed875
      @abushaheed875 Год назад +12

      ஐயா!
      டைனோசர் போன்று வாயைத் திறந்தால் அப்படி நடக்கும்தானே.😭😭😭😭😭😭
      😢😢😢😢😢😢
      😆😆😆😆😆😆

    • @preethas1127
      @preethas1127 11 месяцев назад +8

      ​@@abushaheed875 ஒரு சின்ன பையனுக்கு அப்படி ஆயிருச்சு சொல்றாங்க..நீங்க எதுக்கு இப்படி சிரிக்கிரீங்க

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 11 месяцев назад

      ​@@preethas1127மெண்டல் அப்டித்தான் இருக்கும்

    • @gamingakees4080
      @gamingakees4080 5 месяцев назад

      😊😊🤣🤣🤣😂😂

  • @cinemasarbath668
    @cinemasarbath668 Год назад +317

    இதுவரைக்கும் இந்த ரகசியம் தெரியாது இனிமேல் கொட்டாவி விடும்போது கவனம் தேவை 🤪

  • @roopeshgodwin1898
    @roopeshgodwin1898 Год назад +1067

    Video pakka way bayama eiruku

  • @Kamal-un6kk
    @Kamal-un6kk Год назад +251

    Enaku matum than ipadi aaguthunu nenaichan😅
    Habhaa.. video kannula maatuche..😎
    Thank you sir 🙏🏻

    • @vellorecity9063
      @vellorecity9063 Год назад +6

      Me too😆

    • @bigfanbroo9149
      @bigfanbroo9149 Год назад +4

      Mee too😉

    • @samuvel_rn
      @samuvel_rn Год назад +11

      enakum adikadi kadaku kadaku nu sound varum 🥹🥹

    • @kajamythenpeevi7162
      @kajamythenpeevi7162 Год назад +3

      எனக்கு ம். இந்த மாதிரி பிரச்சினை இருக்கு ரொம்ப. கஷ்டமா இருக்கு😢😢😢😢

    • @aathifahamed6708
      @aathifahamed6708 Год назад +4

      Enakum varum ithu😂

  • @arimanathanmupase4978
    @arimanathanmupase4978 Год назад +66

    நமது முகத்தில் திடீரென நடக்கும் நிகழ்வை அற்புதமாக எடுத்துரைத்துள்ளார் மருத்துவர் வாழ்த்துக்கள்

  • @DentaKings
    @DentaKings  Год назад +308

    9994009656 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் பெயர் எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள் உங்கள் தேவை என்ன என்பதை புகைப்படம் இருந்தால் புகைப்படத்துடன் சுருக்கமாக குரல் பதிவு மூலம் அனுப்புங்கள். மிக விரைவில் பதில் அளிக்கிறோம்.

    • @Kavi_boutique378
      @Kavi_boutique378 Год назад +22

      Enaku கொட்டாவி விடும் போது இப்படி ஆகுது. மிகவும் வலி ஏற்படுகிறது

    • @kuttyguys3843
      @kuttyguys3843 Год назад +7

      @@Kavi_boutique378 Enakkum adikadi aagum bro... Athu saththu illama iruntha aagum nu soldranga...

    • @karthikg5443
      @karthikg5443 Год назад +2

      ​@@Kavi_boutique378 yes enakum apdithan

    • @lokeshwaransurya871
      @lokeshwaransurya871 Год назад

      suriyanai parthalee thumbal varudhu enna problem la ma eruku aha na kannu kusudhu

    • @sathyanathan2236
      @sathyanathan2236 Год назад +2

      அடிக்கடி இந்த மாதிரி ஆகுது
      இதற்கு நிரந்தர தீர்வு

  • @boniboni6848
    @boniboni6848 Год назад +208

    உண்மையாவே நீங்கள் சொல்லும் போது எனக்கு சிரிப்பு வந்து விட்டது 😄😄ஓகே ❤

    • @srep1144
      @srep1144 Год назад

      Yow andha vali engaluku dhan theriyum kammnu poya

    • @boniboni6848
      @boniboni6848 Год назад

      @@srep1144 soory ப்பா 😍💖

    • @velaravind7545
      @velaravind7545 Год назад

      Unaku ipdi aganum

    • @boniboni6848
      @boniboni6848 Год назад +2

      @@velaravind7545 ஐயோ நான் கிண்டல் பன்ன இல்ல ப்பா டாக்டர் எப்படி அவரரோட வாய திறந்து காட்டுனார் அதுக்கு தான் சிரிப்பு வருதுன்னு சொன்னேன் போங்க

  • @Copycat_4895
    @Copycat_4895 Год назад +16

    My brain before watching this video: ...
    My brain after watching this video: Try it! try it!

  • @allinoneyoutube6716
    @allinoneyoutube6716 Год назад +102

    Waiter burger 🍔 cancel 🤣🤣

  • @gvdtamilstatus9317
    @gvdtamilstatus9317 Год назад +30

    I am a medical student and I have seen a similar case... Correct 💯

    • @srinivs2175
      @srinivs2175 11 месяцев назад

      Any permanent solution irruka?

  • @rasigan9462
    @rasigan9462 Год назад +81

    Enanga bikela spare parts mathuramadhiri solringa😂

    • @sendilkumars7937
      @sendilkumars7937 Год назад +2

      😂😂😂

    • @Introvert242
      @Introvert242 Год назад

      🤣spare than

    • @Akashjackk
      @Akashjackk 5 месяцев назад +1

      Atha Thala Enaku purila😂😂😂 Ithula Elaru thanks Vera solrga 😂

  • @gayaszain839
    @gayaszain839 11 месяцев назад +4

    உண்மையிலேயே இந்த காணொளி ரொம்ப பயன் தரக்கூடியது.
    மேலும் முன் எச்சரிக்கையாக இருக்க முடியும்.
    இனி கொட்டாவி விட்டாலும்
    விடுபவர்களை கண்டாலும் நிச்சயமாக இந்த வீடியோ நியாபகம் வரும்.

  • @lakshmanakumar7494
    @lakshmanakumar7494 Год назад +37

    Rmba thanks doctor puthusa oru visayam therinjikitan

  • @SureshSuresh-kh4tl
    @SureshSuresh-kh4tl Год назад +32

    சின்ன வயதுல பொங்கல்க்கு 3 வது கரும்பு சாப்பிடும் போது இந்த மாதிரி வாய் மாட்டிக்கிச்சு.. இத சரியா பண்ண என்னல்லாம் கஷ்ட பட்டுட்டேன்.ரொம்பவே பயந்து 13 வருஷமா கரும்பே சாப்டிடுறதில்ல..

    • @rajastudio98
      @rajastudio98 Год назад +2

      மொத 2 கரும்பு சாப்பிடும் போது ஒன்னும் ஆகலையா சகோ 3 வது கரும்பு சாப்பிடும் போது தான் அப்படி ஆச்சா

    • @SureshSuresh-kh4tl
      @SureshSuresh-kh4tl Год назад

      @@rajastudio98 😀ஆமா சகோ

    • @ponmudivmp8750
      @ponmudivmp8750 Год назад

      So sad paaaaa😂

    • @revathip1242
      @revathip1242 Год назад

      Om

    • @abushaheed875
      @abushaheed875 Год назад +1

      சாப்பிடுங்க. இரண்டாவது கரும்போடு நிருத்திடுங்க.

  • @manojprasad9294
    @manojprasad9294 Год назад +10

    New fear unlocked thanks bro

  • @robekamathu5011
    @robekamathu5011 Год назад +17

    8 th la enga science teacher solli thanthurukanga🙂neenga sollura maathiriye puriyura maathiri .ippo na clg 3 rd year mudika pora inum avunga sonathu manasula iruku 🥰

  • @fareethfaree8853
    @fareethfaree8853 Год назад +38

    சார் சொல்லும்போதே கதி கலங்குது சார் .... ஐயோ சாமி இது எனக்கு வேண்டாம் 😂😂😂

  • @iamincha8106
    @iamincha8106 Год назад +4

    This information needed to know for our area auntie. Bcoz if they open their mouth . Will never close again

  • @girijagirija8097
    @girijagirija8097 Год назад +10

    Yaarellam try panni paathinga like ah podunga

  • @thirumurthi216
    @thirumurthi216 Год назад +154

    இப்படியெல்லாம் நடக்கும்னு நீங்க சொல்லி தான் தெரியும் டாக்டர் 😂😂😂🙏🙏🙏

    • @whiteboy7155
      @whiteboy7155 Год назад

      Ama bro

    • @jayasuriya27
      @jayasuriya27 Год назад

      Appudilam nadakadhu bro ivanga idhellam solli bayampuruthi bussiness pannuvanunga

    • @No1_Soker_bunda
      @No1_Soker_bunda Год назад

      @@jayasuriya27 lol en frnds ku maati iruku😐

    • @psnjackspa5228
      @psnjackspa5228 5 месяцев назад

      Bro enakku adikadi maatum bro unmatha ivar solrathu​@@jayasuriya27

  • @itzmeNishu
    @itzmeNishu Год назад +49

    school tym la en classmate ku ipdi aairchu🤣🤣🤣ellla sirichey vair vali vandrchu aprm sari aairchu

    • @dharsini289
      @dharsini289 Год назад +2

      🤣🤣🤣🤣🤣

    • @sikendarbasha2294
      @sikendarbasha2294 Год назад +2

      🧐🧐🧐😧😧😧

    • @kittucats260
      @kittucats260 11 месяцев назад +1

      But romba paavam andha classmate... Romba bayandhurupaaru!

  • @sivasankar395
    @sivasankar395 Год назад +1

    Doctor panra velai ya saatharana manusan panna mudiyathu... But u r doing a great work... Please continue ur service... ❤❤❤

  • @vscplasticworksacrylicshee3892
    @vscplasticworksacrylicshee3892 Год назад +3

    உங்களின் பதிவுகள் நன்றாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி

  • @pavithra.mmuthukumar7198
    @pavithra.mmuthukumar7198 Год назад +15

    I've this problem and it happened to me almost 3 times... While yawning and while using tongue cleaner.. atlast found someone who really talking about this

    • @gowthamangunasekaran1828
      @gowthamangunasekaran1828 Год назад +2

      Samething happened to me twice while yawning. After that clicking sound every time I open my mouth wide :( . Did you take any treatment?

    • @tnpsc5954
      @tnpsc5954 Год назад

      Nee oru ilichavaai

    • @RamKumar-rm9gw
      @RamKumar-rm9gw Год назад +1

      @@gowthamangunasekaran1828 you have to remove wisdom teeth. Even after that, the problem arises the doctor will recommend you to wear clip. I knew this because I’m having this problem for more than 6 years.

    • @gowthamangunasekaran1828
      @gowthamangunasekaran1828 Год назад

      @@RamKumar-rm9gw just last week removed my one wisdom tooth due to cavity. Do I need to remove the other 3 as well ?

    • @RamKumar-rm9gw
      @RamKumar-rm9gw Год назад +1

      @@gowthamangunasekaran1828 yes for me they removed all 4. But haven’t got cured

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 Год назад +38

    இத...இப்பதான் கேள்விப் படுகிறேன்... ஐயா...

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib Год назад +2

    நல்ல தகவலுக்கு நன்றி மருத்துவர் ஐயா

  • @sheikmuja1363
    @sheikmuja1363 10 месяцев назад

    Enaku intha problem iruku daily kashtapaduven even en family la ellarkum iruku super solution tanks a lot....

  • @amalaamala5640
    @amalaamala5640 Год назад +27

    ithu100 percent true doctor .. unmai than enaku intha year ipdii adikadi aachi ... antha vaaya mudavey mudila .. romba romba pain ah irunthuchi ... mooodavey mudila .. 5 min try pannen ... Jesus kitta lam pray panna .. apram intha doctor sonna mari nanavey try pannan seri aitu

    • @sripratha.k6720
      @sripratha.k6720 Год назад +3

      Enakum ithe mathiri adikkadi aki iruku na rompa siramapattu normalukku kondu varuven

    • @santhiyapushpanathan5760
      @santhiyapushpanathan5760 Год назад

      Yethukku avlo perusa vai thorakureenga??

    • @vaishnavivasudevan7718
      @vaishnavivasudevan7718 Год назад

      ​@@santhiyapushpanathan5760 🤣🤣

    • @Pavishath
      @Pavishath Год назад

      Amen😊

    • @baranisam
      @baranisam Год назад

      Enakum one time anubavichen. Kotavi vidum bothu gavanama irukanum

  • @mykuttieschannal8501
    @mykuttieschannal8501 Год назад +6

    Correct sir. இது போன்று ஒரு முறை எனக்கும் நடந்தது. எப்படியோ சமாளித்தேன்

  • @kjayasrikannan7720
    @kjayasrikannan7720 Год назад +4

    இதுவரை எனக்குத் தெரியாத விஷயம் ரொம்ப பயனுள்ள வீடியோ very useful thank you Dr

  • @NanMuthukumar_tamilstories
    @NanMuthukumar_tamilstories Год назад +5

    நானும் அனுபவ பட்ருகேன். நா கூட எனக்கு மட்டும் தான் அப்படி ஆகுதோனு நினசேன்...😂

    • @thadukkan
      @thadukkan 8 дней назад

      Enakku 2 times 2016 la😂

  • @sleepingtime2736
    @sleepingtime2736 Год назад +31

    enakum one time intha mathiri nadanthuruku pa!!!!! 😅😅😅

  • @msgarett03
    @msgarett03 Год назад +6

    Ennoda school sir ku ippadi achu during kottavi... then other teachers accompany him to hospital, then he cured.. this happened during '97 my school days..

  • @sureshswamynathan5422
    @sureshswamynathan5422 Год назад +1

    Good information doctor thanks
    Nan ippadi panuvan

  • @RamyaLQ
    @RamyaLQ Год назад +3

    Remembering my 1st year BDS anatomy😅😅

  • @Purush421
    @Purush421 Год назад +164

    என் பொண்டாட்டி வாய் இப்படி ஆயிட்டா நல்ல இருக்கும் பார்த்தாலும் all india radio மாதிரி kathikitu erukum 😂😂😂

    • @balupriya1773
      @balupriya1773 Год назад +14

      All india radio kathalana ukalugu relax erukathu bro ya husband na pesitu erupa kathitu erupa ya Amma v2u vantha yapo varu va di keeparu ne erutha enthachum pesitu kathitu erupa amathiya eruku di kadupa eruku papa ne evng keelampitu soluvaru so antha vachi uka wife na support panna bro

    • @varadharajanrajaram2869
      @varadharajanrajaram2869 Год назад +1

      Vera level bro

    • @venkatesh.v8665
      @venkatesh.v8665 Год назад +3

      Yov...😂😂😂

    • @captainsparrowtamilgaming1509
      @captainsparrowtamilgaming1509 Год назад +2

      😆😆🙌

    • @sakthivel4744
      @sakthivel4744 Год назад +10

      Avaroda wife parkuravaraikkum yaravathu share pannunga pa avar ini ipdi pesave kudathu🤣😂🤣😂

  • @kamale7153
    @kamale7153 Год назад +9

    Yes sir yenga brother ku intha mathiri agi irukku.. super sir very very thanks

  • @user-hb1dh4oo7f
    @user-hb1dh4oo7f Год назад +6

    தேவையான பலனுள்ள தகவல் மருத்துவர் அய்யா..

  • @Terinthathi_Pagirvom
    @Terinthathi_Pagirvom Год назад

    This happened to me., While removing Wisdom teeth. But Dr asked me have ever been my jaws got locked. However i have never been got locked with my jaws before.
    He pressured and removed my tooth then it got locked.... I got scared but luckily Dr has did the same as in video and I got saved.
    Really an unforgettable moment.

  • @Erenkaif
    @Erenkaif Год назад +1

    Yenakku adikadi ipidi aagum doctor oru off hour free ah vitrupe adhu automatically sariya poirdhu doc thanks for your kind information idhukku romba naala oru solution thedikitu irundhe😅 inime naa idha try pandre❤

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Год назад +18

    இப்படி கூட ஒரு பிரச்சினை இருக்கா ...???😟😟

  • @ArunArun-bg2yl
    @ArunArun-bg2yl Год назад +21

    அதிகமாக கோல்ட் ஆகும்போது இதுபோன்ற வாயை முழுமையாக திறக்க முடியாமல் வலி வருகிறது அதற்கு என்ன காரணம்... டாக்டர்

    • @tamiltrader6106
      @tamiltrader6106 Год назад +3

      வாய்தான் காரணம்😂😂😂

    • @VijayKumar-vj7rm
      @VijayKumar-vj7rm Год назад +1

      @@tamiltrader6106 😆

    • @rajastudio98
      @rajastudio98 Год назад

      @@tamiltrader6106 உண்மை தான் சளி பிடிக்கிற பொருளை சாப்பிட அந்த வாய்தான் காரணம்

    • @karthika7713
      @karthika7713 Год назад

      Same problem

  • @abushaheed875
    @abushaheed875 Год назад +2

    Thank you for sharing!
    சிறு வயதில் அப்படி ஒரு முறை எனக்கு நடந்தது. ஆனால் எப்படியோ அது தானாகவே சரியாகி விட்டது.

    • @freedylo8124
      @freedylo8124 Год назад

      எனக்கு பல முறை நடந்திருக்கு

  • @sigam181
    @sigam181 5 месяцев назад +1

    Doctor ippa kasu vendi vaithiyam pakkura ulakkathulaungalamathir illavasama advice❤ pannura neenga noy nodiillama 7jenmam valanum Sami thanks. Like podunka ❤namma samikkaka please ❤❤❤❤

  • @johnwilliam87
    @johnwilliam87 Год назад +4

    23years before this happen to me but unfortunately I'm try to move and it will turn normal.

  • @chezhiyansuganya409
    @chezhiyansuganya409 Год назад +4

    ஒரு தடவை ட்ரயினில் ஒருத்தருக்கு சிரித்து கொண்டிருக்கும்போது இப்டி மாட்டிக் கொண்டதாம் என் தாயார் சொல்ல கேட்டிருக்கிறேன்

  • @velram686
    @velram686 Год назад +1

    Yes it's true. Now I'm 36. En collage time la enaku entha problem start aju. Sir sonna same treatment tha sonnaga. Athaitha till follow pannra. Etharku vera relief eruntha or treatment eruntha solloga sir.

  • @RishalinyMiniCooking
    @RishalinyMiniCooking 5 месяцев назад

    I also have this problem for last 6 years neraiya hospital pathom neraiya amount selavu panom. last a kadava teeth pudungananga. Then same problem vanthuchu. Again vanthuchu again xray hospital selavu. Last a oru dental dr. True va sonnanga. Romba stress ana antha place tight agi intha mathiri agum,next romba mouth open pana kudathunu, ilaina weight over a iruthalum ipadi agumnu. Excersize soli kuduthanga. Romba yosikama relax a iruntha pothum. Weight loss panalum sari agidum. Starting nan romba bayanthutean.

  • @fdgkmbvv
    @fdgkmbvv Год назад +6

    நாங்கள் கேள்விப்பட்டதும் இல்லை
    இவ்வாறு கண்டதும் இல்லை
    பயம் உண்டாகும் பதிவு

    • @vijinw513
      @vijinw513 Год назад

      இது உண்மை ப்ரோ.. எனக்கு நடந்திருக்கு

  • @resybanu148
    @resybanu148 Год назад +10

    எங்க தாத்தா மூன்று வருடங்களுக்கு முன்பு தவறி விட்டார் அவர் இறப்பதற்க்கு ஆறு மாதம் முன்பு முதல் அடிக்கடி இந்த பிரச்சனையால் அவதி படுவார் எங்க பெரியம்மாவும் மாமாவும் தான் டாக்டர்டெ கூட்டீட்டு போவாங்க ஒவ்வொரு டாக்டர்னால கூட சரிபன்ன முடியாம வேற டாக்டர்ட போன நிகழ்வுகூட நடந்திருக்கு அப்ப இது தெரியல ஆனா இது எல்லாருக்கும் தெரிய வேண்டிய பதிவுதான்👍

  • @ranjithavenkatesan6916
    @ranjithavenkatesan6916 Год назад +1

    True than doctor. Ennoda sister ponnukku ipdithan ayiduchu.apram hospital poittu ok .but adhuvaraikkum heavy pain avalukku

  • @kanimozhiprabha3155
    @kanimozhiprabha3155 Год назад +1

    Thankyou doctor enakum intha problem Iruku 🥺

  • @solairaj9659
    @solairaj9659 Год назад +4

    ரொம்ப நாள் இந்த சந்தேகம் இருந்துச்சு விளக்கம் அழித்ததுற்கு நன்றி

  • @businessideas9443
    @businessideas9443 Год назад +1

    உண்மைதான் எனக்கும் சில நேரம் இப்படி நடந்திருக்கிறது அதை நானே சரி செய்தேன் 👍

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 11 месяцев назад +1

    I faced this situation... i avoid bubblegum, chappati, parota and other chewable items

  • @freefireindia837
    @freefireindia837 Год назад +8

    பயமா இருக்கு 😱😱😳

  • @shivagamim8809
    @shivagamim8809 Год назад +7

    Good explanation sir 😊😊😊😊

  • @newsinenglish7343
    @newsinenglish7343 Год назад

    super explain 👍👍👍
    What is the eminence of the TMJ?
    The articular eminence is a part of the temporal bone on which the condylar process slides during mandibular movements. The inclination of articular eminence varies among people and it dictates the path of condylar movement as well as the degree of rotation of the disc over the condyle.

  • @shaxxzy
    @shaxxzy Год назад +1

    You so positive 😊😊😊 i love it

  • @priyanarayanan7322
    @priyanarayanan7322 Год назад +8

    Bayama irukee😂

  • @rajak_2713
    @rajak_2713 Год назад +5

    Nanga Yenda Ithai Try Panna Poram... un Shorts 😂🤣 Pakka Vanthathu oru Kuththa Ma....

    • @DentaKings
      @DentaKings  Год назад

      🤫🤫🤣🤣

    • @kavin5345
      @kavin5345 Год назад

      ​@@DentaKings Bro bayatha kelapi ututingale apa inime mouth a romba wide a open pannave koodathu la ... ithu oru trauma agiruche... enaku

  • @lakshmisathishlakshmisathi206
    @lakshmisathishlakshmisathi206 Год назад

    மிக மிக பயனுள்ள தகவல் 🙏🏻🙏🏻

  • @syedabutahir7640
    @syedabutahir7640 11 месяцев назад

    Hi bro,
    Doing great job
    Keep it up.

  • @ammagoldindia4232
    @ammagoldindia4232 Год назад +4

    Super sir

  • @RaviRavi-ri4eq
    @RaviRavi-ri4eq Год назад +4

    சிரிப்பு தான் வருகிறது அண்ணா

  • @mosusodaya1517
    @mosusodaya1517 11 месяцев назад +1

    Thanks for your information doctor ❤

  • @seahorsecampaign
    @seahorsecampaign 5 месяцев назад

    Madipakkam is prone to floods. You can shift your clinic to another location when you feel it’s the right time

  • @elavarasiarasi9741
    @elavarasiarasi9741 Год назад +18

    Eanakum natanthuruku 😀😂

  • @bala1426
    @bala1426 Год назад +7

    Enime kottaavi vantha kooda bayama irukume....😂😂😂

  • @azhageshan1286
    @azhageshan1286 11 месяцев назад +1

    ✨ஒருசில நேரம் கொட்டாவி விடும் போது தாடை கீழ்நோக்கி இழுக்கிறது.
    தலையை அண்ணாந்து பார்த்தால் மட்டும் சரியாகும்
    இதற்கான காரணம் என்ன?

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 Год назад

    Thank you❤🌹🙏 Doctor.
    Perfectly explained.

  • @babug4754
    @babug4754 Год назад +3

    super sir alaga sonniga kekum pothey payama iruku babu.g karaikudi 😀🥰

  • @saikarthick3795
    @saikarthick3795 Год назад +4

    Indha incident ennoda life la oru time nadanthirukku😂

    • @randiyvelu2980
      @randiyvelu2980 Год назад

      டாக்டர் நீங்க சொல்றமாதிரி எனக்கு இந்த பிரச்சனை 3ஆன்டுகலாக இருக்கிறது. இந்தப் பிரச்சினை சரியாவதர்க்கு வழி இறுக்கிரத?

  • @ethelmary6676
    @ethelmary6676 Год назад

    Thk u for sharing.its frightening.god bless.

  • @hussainahamed.s6470
    @hussainahamed.s6470 Год назад

    நானும் கொட்டாவி விடும்போது இதேபோல் மாட்டிக்கொண்டேன் சரி செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது இப்போது விளக்கமாகப் புரிந்து கொண்டேன் நன்றி அதன் பின்னர் தான் புரிந்து கொண்டேன் நம் முன்னோர்கள் ஏன் கொட்டாவி விடும்போது வாயை மூட சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்

  • @pavithra960
    @pavithra960 Год назад +3

    பார்த்தவுடன் யாராவது வாயைத் திறந்து பார்த்தீர்களா ☝☝

  • @PremKumar-xl9wt
    @PremKumar-xl9wt Год назад +5

    நாம் தமிழர்

  • @abdulhaleem1531
    @abdulhaleem1531 5 месяцев назад

    I used to lie down quietly on which side I got the dislocation.. After 2 or 3 min it will automatically go to its correct position and will get relieved.... This is my experience...

  • @karthik-Skum
    @karthik-Skum 5 месяцев назад

    Ippadiyellam irukkunu ippatha enakku theriyum thanks doctor sir

  • @senthilayyappan5879
    @senthilayyappan5879 Год назад

    Wooooww wooooww wonderful Information
    Thank u so much

  • @Anna12375
    @Anna12375 Год назад

    நன்றி நண்பரே,
    வாதம் பிரச்சினை உள்ளவர்களுக்கும் இதுபோன்று நடக்க வாய்ப்புகள் உள்ளன

  • @sathyadevan9516
    @sathyadevan9516 5 месяцев назад

    டாக்டர் நீங்கள் சொல்வது உண்மைதான், எங்கள் வீட்டின் அருகே ஒரு பெண்ணிற்கு கொட்டாவி விடும்போது நடந்தது.பிறகு அருகில் உள்ள பல் மருத்துவரிடம் சென்று சரியானது,சுமார் 1 மணிநேரம் வலியால் பாதிக்கப்பட்டார்.

  • @garudanji5095
    @garudanji5095 Год назад

    எனக்கு பலமுறை இபபடி நடந்தது.ஒருமுறை எதுவுமே பலன்தராமல் பல் டாக்டரிடம் சென்றேன் நீங்கள் சொன்னது போல் டாக்டர் செய்தார்.

  • @sindhuchandran937
    @sindhuchandran937 11 месяцев назад

    Nan inoru trick follow panuwen kanathula circular motion la massage pananum munum pinum sari agidum pregnancy vomiting pothu fulla ipdi than sari panikiten without anybody's help try panni parunga

  • @muthukmuthukumar
    @muthukmuthukumar Год назад +1

    சிறப்பு அண்ணன் 🤝

  • @01rishi88
    @01rishi88 11 месяцев назад +1

    I have a small injury on my jaw due to a incident happened in my school playground🤧.After that injury My upper jaw and lower jaw dont lie parallely😕 there's like 1 inch deviation which causes me this type of jaw lock when i open my mouth wider. dentist told there's no way to do surgery or any treatment regarding this rather he told me not to open my mouth wider often.incase im yawning or opening the mouth wider it tends to jaw lock where ill be running to the dentist 😭😭like this so many times i experienced in public places😭🤧😕...its look so awkward having the mouth open for that long.god's grace one of the dentist told me this type of instant treatment to this jaw lock.once the jaw is locked we should not try to close it by giving much pressure rather get any help from somebody and tell them to use their thumb finger inserted and placed over ur last teeth(coarse teeth)of the lower jaw and apply gentle pressure downwards... push it downwards it will be relieved from the lock and it'll reassemble to its original position🤗😁.now a days even though i get this jaw lock by myself i will relocate it by this method🤗.

  • @NithyasWorld.193
    @NithyasWorld.193 Год назад

    yarukellam eppo kottavi vanthuchi oru like gud information enga thantha ku eppadi tha acchi then doctors kitta poitom

  • @msd8170
    @msd8170 Год назад

    Yennaku adikadi ithu mathiri akuthu...kastapattu again normal ku konduvaranum....inime intha mathiri try panra sir.... thanks for your information

  • @AbdulThameem
    @AbdulThameem Год назад +1

    Very useful thank you brother I thought this is happening only for me 😅

  • @kanmanip7854
    @kanmanip7854 Год назад

    முற்றிலும் உண்மை எனக்கு இது போன்று அடிக்கடி நடக்கும் ஒரு முறை அதிக நேரம் ஆகியும் சரியாக வில்லை பிறகு மருத்துவரிடம் சென்ற போது அவரும் இது போன்று தான் எனக்கு சிகிச்சை அளித்தார் அதன் பிறகு இது போன்று நடப்பது குறைந்தது

  • @PerumalVaradharaja
    @PerumalVaradharaja 9 месяцев назад

    இப்போ நினைத்தாலும் அந்த பயம் உண்டு..முதன் முதலில் dentist rct 2012 இல் செய்யும் பொழுது, crown shape பண்ணி 1 hr மேல ac ரூம்ல வாய திறந்தே இருந்தேன்..dentist doctor said இப்ப வாய மூடுங்க என்றார். என்னால் மூட முடியல வாயால பேச முடியல..எப்படி எப்படியோ dentist செஞ்சி பார்த்தார் அவரால முடியல..
    அவருக்கே குப்புன்னு வேர்த்துடுச்சி..
    பிறகு எனக்கு மிகுந்த பயம் வந்துட்டு..உடனே மெதுவாக lock ஆன காது பகுதியில் அழுத்தி அழுத்தி பார்த்தேன்..திடீர்னு வாய் மூடிக்கிட்டு..நன்றி ஆண்டவா...
    அன்று முதல் dentist doctor கிட்ட அடுத்த அடுத்த sitting போறப்ப அவர் என்கிட்ட தெளிவா சொல்லிட்டார்..வாய லேசா மட்டும் திறங்க, fulla வேண்டாம் என்றார்..கீழ் தாடையில் கை வைத்து அழுதிக்க சொன்னார்..இன்றளவும் அதை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கு..
    கிட்டத்தட்ட 10 வருடம் ஆச்சி...lock jaw அன்று தான் முதன் முதலில் dentist கிட்ட rct க்கு first sitting போனேன்..
    நன்றி

  • @realfacts9882
    @realfacts9882 Год назад +1

    எனக்கு இந்த problem இருக்கு, சில நேரம் ரொம்ப வலிக்கும், நிறைய பேர் இருக்குற இடதுல கொட்டாவி வந்தா lock அகிடும் aprem மூட ரொம்ப கஸ்டம்

  • @ouryoutube7374
    @ouryoutube7374 Год назад +1

    நன்றி....🙏

  • @arokialion6895
    @arokialion6895 Год назад +1

    எனக்கு கொட்டாவி விடும் பொழுது வாய் முழுமையாகத் திறந்து மூடும்போது அடிபகுதியில் வலி ஏற்படுகிறது உடனே வாயை மூடாமல் வாயை திறந்தது போலவே சிறிது நேரம் காத்திருந்து வழிவிட்ட பிறகு மூட வேண்டி இருக்கிறது.
    அதுவும் இதுவும் ஒரே பிரச்சனையா சார்.

  • @kokilasubramani8835
    @kokilasubramani8835 Год назад

    This happened once to me and I was really scared it took almost 10 to 15mins I was keep trying to close my mouth. Good information

  • @baisulhussain6264
    @baisulhussain6264 Год назад +1

    thank u..denta kings