தெருவில் கிடைத்த வாழ்க்கை.. திசை தெறியாமல் நின்ற கணவன். அத்தியாயம் - 9. மனதை நெகிழ வைக்கும் கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • தெருவில் கிடைத்த வாழ்க்கை.. திசை தெறியாமல் நின்ற கணவன். அத்தியாயம் - 9. மனதை நெகிழ வைக்கும் கதை
    #moralstoriesintamil #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை #comedy #நகைச்சுவை கதைகள் #richpoor #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories #நீதிக்கதை #Justicestory
    #படித்ததில்பிடித்தது #படித்ததில்வலித்தது #படித்ததில்ரசித்தது #தனித்துவம் #கதைபடிப்போம் #தெய்வநம்பிக்கை #தன்னம்பிக்கைகதைகள் #வாழ்க்கைதத்துவம் #தன்னம்பிக்கை #kuttystoriesbyhari.

Комментарии • 56

  • @vijirajan1108
    @vijirajan1108 3 месяца назад

    Daily podunga pa please

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      Surely I'll try with you Rajan.. thank you so much...

  • @Pravina-z1f
    @Pravina-z1f 3 месяца назад

    Story supara iruku amma❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      மிகவும் நன்றி மகளே பிரவீனா.. எப்படி டா இருக்க. எந்த ஊரில் இருக்க டா..

    • @Pravina-z1f
      @Pravina-z1f 3 месяца назад

      நன்றாக இருக்கிறேன் அம்மா நான் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே இருக்கும் களக்காடு எனது சொந்த ஊர்

  • @santhoshis8030
    @santhoshis8030 3 месяца назад +5

    Hi sis very nice story but roopa கேரக்டர எனக்கு பிடிக்கல malathi pavam 🎉🎉🎉🎉🎉

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад +1

      சந்தோஷ் அடுத்த அத்தியாயத்தை படித்துவிட்டு தங்கள் கருத்தை சொல்லுங்கள்.. மிகவும் நன்றி

  • @poomanis4680
    @poomanis4680 3 месяца назад

    Nice, story mam waiting for next episode.🎉🎉❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      மிகவும் நன்றிடா பூமணி...

  • @mrdhandapani3207
    @mrdhandapani3207 3 месяца назад

    Super super story ❤❤❤🎉🎉

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      மிகவும் நன்றி மிஸ்டர் தண்டபாணி சார் அவர்களே....

  • @Kamaleshraja2013
    @Kamaleshraja2013 3 месяца назад

    Your voice so sweet kathai arumai waiting for your story

  • @muthulakshmimuthulakshmi3012
    @muthulakshmimuthulakshmi3012 3 месяца назад +2

    Hai akka story semma super sister and thank you for your story daily upload pannunga please sister wait panna mudiyala please sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      முத்துலட்சுமி அவர்களே முழு வீடியோவையும் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று தங்கள் கருத்தை சொல்லுங்கள். மிகவும் நன்றி.
      கதையை தயார் செய்து பிழைகளை நீக்கி டப்பிங் பேசி முடிப்பதற்கு ஒன்றரை நாள் அல்லது இரண்டு நாள் சரியாக இருக்கிறது. அதனால் டெய்லி போட முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்...

  • @banupriyak1854
    @banupriyak1854 3 месяца назад +2

    Entha episode la too much importance to roopa. Nice story waiting for next episode

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      ஒரு நச்சு செடியை அடியோடு அகற்ற வேண்டும். ரூபா அப்படி ஒரு நச்சு தான். தடுமாற்றத்தில் இருக்கும் மாலதி அதை புரிந்து கொள்ள வேண்டும்.. அதற்கு தான் ரூபாவுக்கு இத்தனை முக்கியத்துவம். விரைவில் மாறும். மிகவும் நன்றி பானுப்பிரியா அவர்களே...

  • @venkataramannarayanaswamy2833
    @venkataramannarayanaswamy2833 3 месяца назад

    Hope we can get the next episodes also . Thank you!

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      Next episode will be uploaded tomorrow Venkatraman Narayana Swamy sir..

  • @rsbarkkath9542
    @rsbarkkath9542 3 месяца назад

    Nice story

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      மிகவும் நன்றி பரக்கத் அவர்களே..

  • @nandhinieniyan30rameshkuma6
    @nandhinieniyan30rameshkuma6 3 месяца назад

    ❤😊

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      மிகவும் நன்றி நந்தினி இனியன் அவர்களே....

  • @anusuresh204
    @anusuresh204 3 месяца назад

    மாலதி பாவம்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      வருத்தப்படாதீர்கள் அனு சுரேஷ் நல்லவர்களுக்கு நல்லதே கிடைக்கும்...

  • @gracesuseesusee7595
    @gracesuseesusee7595 3 месяца назад +2

    Kathai pidikavillai negative pogudhu

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      கிரேஸ் சுசி பகல் என்றால் இருள் என்று ஒன்று இருக்கும்.
      அதே போல தான் கதையில் வரும் நெகட்டிவ் தாண்டி பாசிட்டிவாக வர வேண்டும்.. அடுத்து எபிசோடை படித்துவிட்டு சொல்லுங்கள்.
      தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கிரேஸ் சுசி அவர்களே...

  • @jothilakshmi5906
    @jothilakshmi5906 3 месяца назад

    Enna kalai sis diwali nandraaha kondadinirhala kandha sasti adhanal murugan kovilukku sendren ippozhududan story ketten roobavin nadaham edu varaikkum pohudunnu paarpoom

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      மிகவும் நன்றி அன்பு தங்கை ஜோதி. தீபாவளி நல்லபடியாக போனது. சஷ்டி விரதம் ஆரம்பமாகி விட்டது. அடுத்த எபிசோடு நாளை வந்துவிடும்.
      கேட்டுவிட்டு தங்கள் கருத்து சொல்லுங்கள்...

  • @nandhininandhini541
    @nandhininandhini541 3 месяца назад

    Super sis oru part poda evlo time eduthukum..suma therijukalamnu tha kete

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      சாதாரணமாக கதையை உருவாக்க ஒரு நாள் அல்லது ஒன்றரை நாள் தேவைப்படும். அதன் பிறகு அதில் இருக்கும் பிழைகளை நீக்கி டப்பிங் பேச அரை நாள் தேவைப்படும். அவசியம் இரண்டு நாள் தேவைப்படும்..

    • @nandhininandhini541
      @nandhininandhini541 3 месяца назад

      @Kuttystoriesbyhari menmelum uyara valthukal tholi

  • @subhaashokkumar8860
    @subhaashokkumar8860 3 месяца назад +1

    எப்படி இருந்தாலும் ரூபா வை சரண் கண்டுகொள்ள போவதில்லை

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад +1

      சரியாக சொன்னீர்கள் சுபா அசோக்குமார் அவர்களே...

  • @KavithaVinodhan
    @KavithaVinodhan 3 месяца назад +3

    Intha story track pidikala good da kondu ponga

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад +2

      கவிதா வினோதன் ஒரு நச்சு செடியை அடியோடு அகற்ற வேண்டும். ரூபா அப்படி ஒரு நச்சு தான். தடுமாற்றத்தில் இருக்கும் மாலதி அதை புரிந்து கொள்ள வேண்டும்.. அதற்கு தான் ரூபாவுக்கு இத்தனை முக்கியத்துவம். விரைவில் மாறும். மிகவும் நன்றி..

    • @MalligaBhavani
      @MalligaBhavani 3 месяца назад

      Kathai.roba nalla.erukku
      26:55 26:55 malathiya.sarankuda.sethu.vaingal
      Ple😊

    • @AnjaliAnjali-ph2xd
      @AnjaliAnjali-ph2xd 3 месяца назад

      Enakkum pudikkala roopa character

  • @SumathiRamachandran-j5m
    @SumathiRamachandran-j5m 3 месяца назад

    ❤❤❤❤❤❤ 😊

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      மிகவும் நன்றி சுமதி ராமச்சந்திரன் அவர்களே...

  • @kavin484
    @kavin484 3 месяца назад

    Is this your own story.... ? Sis

  • @kavithavijay5425
    @kavithavijay5425 3 месяца назад

    Next episode eppo varum maa

  • @tonikavina2071
    @tonikavina2071 3 месяца назад

    Yanaku vara kovathuku antha rubaba nalla vachu chaiyanum eppati avuga ellam ruba nallavanu ninaikiranga athan yanaku puriyala apati pasunava eppati thirithirruppanu nampuranga aio sia sikiram nalla mutivuva solluga sis

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад +1

      டோனி கவினா உங்கள் சோகம் மிகவும் நியாயமானது. மாலதி ஒரு அப்பாவி அவள் ரூபாவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள தான் இந்த திருப்பம்.
      அடுத்த எபிசோடை படித்துவிட்டு சொல்லுங்கள்.
      மிகவும் நன்றி...

    • @tonikavina2071
      @tonikavina2071 3 месяца назад

      @Kuttystoriesbyhari apatiya apo sikiram solluga sis I am waiting sis

  • @revathignanam1559
    @revathignanam1559 3 месяца назад

    Next episode epo varum

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      திங்கட்கிழமை வரும் ரேவதி ஞானம் அவர்களே....

    • @revathignanam1559
      @revathignanam1559 3 месяца назад

      @Kuttystoriesbyhari tq sister

  • @Mosesmunnar1
    @Mosesmunnar1 3 месяца назад +1

    Don't mistake me,today story mokka,Roopa I don't like this Carector.pachodhi

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      What to do Mrs. Mosess. The world is filled with many kinds of people. We have to overcome those peopleand must to know their true identity. Kindly watch next episode and give your valuable feedback. Thank you so much..🙏🙏

  • @JeshanJeshan-v6r
    @JeshanJeshan-v6r 3 месяца назад

    This story was not good like before

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      ஜேசன் அவர்களே வாழ்க்கையில் மட்டுமல்ல கதைகளிலும் நல்லது கெட்டது இருக்கும் தீமைகளை கண்டு அதிலிருந்து வெளியே வர வேண்டும் அல்லவா..