தெருவில் கிடைத்த வாழ்க்கை.. திசை தெறியாமல் நின்ற கணவன். அத்தியாயம் - 10. மனதை நெகிழ வைக்கும் கதை
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- தெருவில் கிடைத்த வாழ்க்கை.. திசை தெறியாமல் நின்ற கணவன். அத்தியாயம் - 10. மனதை நெகிழ வைக்கும் கதை.
#moralstoriesintamil #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை #comedy #நகைச்சுவை கதைகள் #richpoor #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories #நீதிக்கதை #Justicestory
#படித்ததில்பிடித்தது #படித்ததில்வலித்தது #படித்ததில்ரசித்தது #தனித்துவம் #கதைபடிப்போம் #தெய்வநம்பிக்கை #தன்னம்பிக்கைகதைகள் #வாழ்க்கைதத்துவம் #தன்னம்பிக்கை #kuttystoriesbyhari.
Semma. Excellent
மிக மிக நன்றி கவிதா விஜய் அவர்களே...
Sema 🎉
மிகவும் நன்றி செந்தில்...
Super twist kadai romba nalla irukku ❤
மிகவும் நன்றி உமா அவர்களே...
Today part is very very nice ellarukkum roopa plan therinthu vittathu ranjithkkum punishment kidaikkanum kolyanam pannivittu avan antha ponna kastapaduthittanla malathiyum saranum seranum
மிகவும் நன்றி தாமரை ராஜா அவர்களே.. தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விடலாம்..
அருமையான கதை ❤
மிகவும் நன்றி புவனேஸ்வரி ரவிச்சந்திரன் அவர்களே...
Superrr sister. Saran Malathi serndha Nalla irukkum 💞💞💞
லாவண்யா கணேசன் அவர்களே எங்கு நீண்ட நாட்களாக காணவில்லை...
Diwali Velaigal veetle Adhigama irundhuchu Adhan sister 💞💞
கதை அருமை மாலதிக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் ❤
கொடுத்துவிடலாம் சாரதா அவர்களே...
Semma semma sis epathan manasu santhosam eruku antha rubavuku nalla thantanai kitaikkanum sis
மிகவும் நன்றி தோனி கவினா...
அட்டகாசம்🎉🎉🎉🎉 seekrama next episode sis
நன்றி நன்றி நன்றி தீபா பிரியா சிங்காரம் அவர்களே...
Super...
மிகவும் நன்றி கவின் பிரியா...
கதை இன்று செம சூப்பர்❤❤❤
மிகவும் நன்றி ராதாகிருஷன் அவர்களே...
சூப்பர்......👏👏👏👏👏👏❤️❤️❤️
மிகவும் நன்றி கீதா குணா கண்ணன் அவர்களே..
Super ❤
மிகவும் நன்றி ரோசலின் ரீட்டா அவர்களே...
Super storey
மிகவும் நன்றி சந்திரா மகேந்திரன் அவர்களே...
Super🎉
மிகவும் நன்றி சுந்தரம் பழனிமுத்து அவர்களே...
👌👌👌
Thank you Maria Amala...
Very nice 🎉🎉🎉🎉🎉
மிகவும் நன்றி பிரதீபா அவர்களே...
Super story amma❤
மிகவும் நன்றி டா பிரவீனா....
மாலதி சரண இருவரையும்
எழிலரசி தங்கம் அதற்கு கொஞ்சம் டைம் ஆகும் டா...
அருமை அருமை 👌💗
மிகவும் நன்றி ஜெகதீஸ்வரி அவர்களே....
Akaa semma turning point ஃ I like and expect next one❤😅😊
மிக மிக நன்றி ....
Super sister ❤❤❤❤
மிகவும் நன்றி முஹம்மது நிஃப்லான் அவர்களே..
Super super sis❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் நன்றி நந்தினி ராமச்சந்திரன் அவர்களே...
Very very super saran Malathi carthuvaiga pl
Today story is very nice. Iam very happy. Roopa voda carecter yellarkkum terigachi.then malathi tappana decision yedukakdathu.Ranjith malathi ya oru ponna kooda madikala.so Saran and Malathi best match.
Thank you so much Mrs Moses...
Super next episode eppa poduvinga
நாளை மறுநாள் வந்துவிடும் உஷா வேலு அவர்களே... முடிந்தால் நாளையே போட்டு விடலாம்...
super mam daily poduinga
முயற்சி செய்கிறேன் ஓம் ராசிக் அவர்களே...
மாலதி சரண் திருமணம் நடக்கனும் ரஞ்சித் தண்டனை பெறனும் கதை அருமை வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி மரியா சுந்தர் அவர்களே...
Waiting for next part
மிகவும் நன்றி கிரிஜா தேவி மஞ்சுநாத் அவர்களே...
சூப்பர் சிஸ்டர். ❤❤❤❤ 😊😊😊
மிகவும் நன்றி சுமதி ராமச்சந்திரன் அவர்களே...
Hi sis malathi charn kalyanam nadakanum athu than sari 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
அன்பு உடன்பிறப்பு சந்தோஷ் தங்கள் ஆசையை நிறைவேற்றிவிடலாம். ஆனால் அதற்கு சற்று காலதாமதம் ஆகும்...
@Kuttystoriesbyhari thank u sis
Nice twist. Waiting for next episode
மிகவும் நன்றி பானுப்பிரியா அவர்களே...
Very very nice
மிகவும் நன்றி சுமதி கோபி அவர்களே...
👌👌👌🌹
மிகவும் நன்றி வனிதா ராஜசேகரன் அவர்களே....
Semma twist mam,Nice waiting for next episode.😂😂❤❤❤👍👍
மிகவும் நன்றி பூமணி அவர்களே...
Hai sister story semma super sister and thank you for your story seekirama podunga sister story very nice daily upload pannunga please sister wait panna mudiyala please sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
டெய்லி போட முயற்சி பண்றேன் முத்துலட்சுமி அவர்களே... மிகவும் நன்றி...
Super sister very nice episode 👏 ❤❤❤
Thank you so much Jayashree Keerthana...
பேராசை பெரு நஷ்டம் என்பது எவ்வளவு பெரிய உண்மை
ஆமாம் சுபா அசோக் குமார் அவர்களே... தாங்கள் சொல்வது மிகவும் சரி...
@Kuttystoriesbyhari நன்றி சகோதரி
ரஞ்சித், ரூபா, அவங்க அம்மா, சுபா அவங்க அம்மா இந்த ஐந்து பேரும் ஸ்ட்ராங்கா punishment அடையற மாதிரி கதைய முடிங்க. கொஞ்சூண்டு தண்டனை கிடைக்கிற மாதிரி முடிக்காதீங்க. முடிய வெட்டின சுபாக்கு நல்ல தண்டனை கிடைக்கணும் 😂
நிறைய நேரம் மன்னிப்பது மறுப்பதும் கூட மிகப் பெரிய தண்டனையாக இருக்கும் வான்சேகர் அவர்களே.. பொறுத்திருந்து பார்ப்போம்..
Kaathai aarumai,unnggal vioce super super sister valthukal sister very nice voice 🙏🙏🙏🙏
மிகவும் நன்றி மகேஸ்வரி திருகஸ்வரன் அவர்களே....
Vanakam saguthari 🙏🙏🙏
Story end aga povutha medam
இல்லைடா அஞ்சலி... இன்னும் சில எபிசோடுகள் வரும்..
🤗 👍
மிகவும் நன்றி நந்தினி இனியன் அவர்களே....
Malathi bold katunga enimelavathi
Saran family ean Ranjith vettukku vanthanga
அஞ்சலி நடைமுறை வாழ்க்கையில் எல்லா பக்கங்களில் இருந்தும் முயற்சி செய்யத் தான் வேண்டும். அதன்படி மாலதியின் நிலையை தெளிவாக தெரிந்துகொள்ள அங்கு செல்கின்றனர்..
Aduthu ennum story poduga sister
போட்டுவிடலாம். மிகவும் நன்றி பத்மா ஜெகா அவர்களே...
Malathi saran kalyanam. Nadakanam athu than seri
தங்கள் ஆசையை நிறைவேற்றி விடலாம் லீலா சண்முகம் அவர்களே....
Super sister saran malathiya seerthu vaika ranjithukum rubakum sariyana thandana kudukanum
ஹலோ சரண்யா செல்லதுரை நலமா? தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விடலாம்...
Fine sister
Story super 👌 👍
Hai kalai sis two days oorukku poierunden oru functionukku ippozhududan story ketten roobaa nandraaha mattikkondaal
அன்பு தங்கை ஜோதி உண்மையில் இரண்டு நாட்களாக உங்களை காணாமல் தேடினேன். மிக மிக நன்றி...
ராகவ் 😘
சரண் 🤗
மாலதி 😍
ரூபா 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
மிகவும் நன்றாக இருக்கிறது குமுதா அவர்களே...
@Kuttystoriesbyhari நன்றி அக்கா
@Kuttystoriesbyhari நாளக்கி எனக்கு பிறந்தநாள் அக்கா 😊
@Kumutha-l9f குமுதா நலமோடும் வளமோடும் மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறேன் அன்பு குமுதா...
Thank you! When is the next episode😊
நாளை மறுநாள் வந்துவிடும் வெங்கட்ராமன் நாராயணஸ்வாமி அவர்களே.. முடிந்தால் நாளையே போட்டு விடலாம்...
Next epi eppo sister pls
ஐஸ்வர்யா லட்சுமணன் அவர்களே நாளை மறுநாள் வந்துவிடும்.. முடிந்தால் நாளைய போட்டுவிடலாம்...
@Kuttystoriesbyhari tq