Unnai Paartha Pinbu Naan HD Video Song | Kadhal Mannan Movie HD Video Song | FLAC Audio Muxed

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2021
  • #KadhalMannanHDVideoSong #FLACAudio #SPB #AjithSongs
    பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
    இசையமைப்பாளா் : பரத்வாஜ்
    ஆண் : ……………………………….
    உன்னைப் பார்த்த பின்பு
    நான் நானாக இல்லையே
    என் நினைவு தெரிந்து நான்
    இதுபோல இல்லையே
    எவளோ எவளோ என்று
    நெடுநாள் இருந்தேன்
    இரவும் பகலும் சிந்தித்தேன்
    இவளே இவளே என்று
    இதயம் தெளிந்தேன் இளமை
    இளமை பாதித்தேன் கொள்ளை
    கொண்ட அந்த நிலா என்னைக்
    கொன்று கொன்று தின்றதே
    இன்பமான அந்த வலி இன்னும்
    வேண்டும் வேண்டும் என்றதே
    ஆண் : { உன்னைப் பார்த்த
    பின்பு நான் நானாக
    இல்லையே } (2)
    ஆண் : ஏன் பிறந்தேன்
    என்று நான் இருந்தேன்
    உன்னைப் பார்த்தவுடன்
    உண்மை நான் அறிந்தேன்
    என் உயிரில் நீ பாதி என்று
    உன் கண்மணியில் நான்
    கண்டு கொண்டேன் எத்தனை
    பெண்களைக் கடந்திருப்பேன்
    இப்படி என் மனம் துடித்ததில்லை
    இமைகள் இரண்டையும் திருடிக்
    கொண்டு உறங்கச் சொல்வதில்
    நியாயமில்லை நீ வருவாயோ
    இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ
    தன்னைத் தருவாயோ இல்லை
    கரைவாயோ
    ஆண் : உன்னைப் பார்த்த
    பின்பு நான் நானாக
    இல்லையே
    ஆண் : நீ நெருப்பு என்று
    தெரிந்த பின்னும் உன்னைத்
    தொடத் துணிந்தேன் என்ன
    துணிச்சலடி மணமகளாய்
    உன்னைப் பார்த்த பின்னும்
    உன்னைச் சிறையெடுக்க
    மனம் துடிக்குதடி மரபு
    வேலிக்குள் நீ இருக்க
    மறக்க நினைக்கிறேன்
    முடியவில்லை இமயமலை
    என்று தெரிந்த பின்னும்
    எறும்பின் ஆசையோ
    அடங்கவில்லை நீ
    வருவாயோ இல்லை
    மறைவாயோ ஏ ஏ ஏ ஏ ஏ
    தன்னைத் தருவாயோ
    இல்லை கரைவாயோ
    ஆண் : உன்னைப் பார்த்த பின்பு
    நான் நானாக இல்லையே
    என் நினைவு தெரிந்து நான்
    இதுபோல இல்லையே
    எவளோ எவளோ என்று
    நெடுநாள் இருந்தேன்
    இரவும் பகலும் சிந்தித்தேன்
    இவளே இவளே என்று
    இதயம் தெளிந்தேன் இளமை
    இளமை பாதித்தேன் கொள்ளை
    கொண்ட அந்த நிலா என்னைக்
    கொன்று கொன்று தின்றதே
    இன்பமான அந்த வலி இன்னும்
    வேண்டும் வேண்டும் என்றதே
    ஆண் : உன்னைப் பார்த்த
    பின்பு நான் நானாக
    இல்லையே
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 3,7 тыс.

  • @PRAKASHPRAKASH-ce1vw
    @PRAKASHPRAKASH-ce1vw 6 месяцев назад +702

    2024 -ல் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் ❤❤❤🥰🤩🤩👍👍

  • @tharunsurya2261
    @tharunsurya2261 2 года назад +7837

    😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

  • @singlepasanga90s
    @singlepasanga90s Год назад +304

    SpBயின் குரலுக்கும்
    அஜித்தின் அழகுக்கும்
    ஆக மொத்தம் இந்த பாட்டுக்கும்
    90ஸ் நாங்க அடிமை
    இந்த பாடலுக்கு முதல் லைக் என்னுடையாகட்டும்👍👍👍

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 4 месяца назад +96

    “எத்தனை பெண்களை கடந்திருப்பேன், இப்படி என் மனம் துடித்ததில்லை...” ❣️❣️❣️

  • @suriyaprakashsuriyaprakash8659
    @suriyaprakashsuriyaprakash8659 Год назад +1815

    ❤️❤️இந்த பாடலை 2023 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...!😍

  • @vengraj5323
    @vengraj5323 2 года назад +364

    இமயமலை என்று தெரிந்த பின்பும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை . நைஸ் சாங்ஸ் தல அஜித்

  • @Devamani-xd1dp
    @Devamani-xd1dp 2 месяца назад +51

    2024 இல்ல 2094 வந்தாலும் நம் பேர பிள்ளைகளும் கேட்பார்கள் .❤❤❤ அவ்வளவு காதல் அழுத்தமான வரிகள்

  • @Janushka-wi4yf
    @Janushka-wi4yf 6 месяцев назад +338

    2024ல இந்த பாடலை கேட்பவர்களில் நானும் ஒருத்தி❤

  • @sagayarajban
    @sagayarajban 2 года назад +1522

    என் கண்கள் அஜித்தையும்....
    காதுகள் SPB ஐ யும்....
    ஒரே நேரத்தில் பின்னி பினைத்து என்னை கொள்ளுகிறது......!

    • @muvinmuvin8289
      @muvinmuvin8289 2 года назад +8

      Me

    • @akmachines3724
      @akmachines3724 2 года назад

      ruclips.net/video/4uhgDm4hiOE/видео.html

    • @lakshmir1528
      @lakshmir1528 2 года назад +23

      Eyes going on ajith darling👆😚😚💘

    • @superstar-vijay
      @superstar-vijay 2 года назад +20

      இரு கண்களில் ஒன்று அஜீத்துக்கும் மற்றொன்று மானுவிற்கும் 🙂❤️

    • @ramaneshkumar1257
      @ramaneshkumar1257 2 года назад +2

      @@lakshmir1528 iij💞iiiiiii💞ii💞i💞j💞i💞iiii💞ioioiiiioiikii💞i💞iikiioiiikii💞💞iiii💞ijii💞iii💞kiio💞kk💞k💞i💞ii💞ijiiiiiiiiiikii💞ii💞iioiiiiii💞iiij💞iii💞ii💞kji💞iiiiiiikiiiiiiiiiiiiiiiijii💞iiiiii💞i💞oiij💞iiii💞i💞ik💞iiiiio💞il💞ii💞k💞iiio💞ii💞ii💞💞i💞iii💞💞💞💞k💞💞ji💞ikj💞ik💞💞ii💞💞💞iii💞i💞💞ii💞k💞kk💞i💞ikk💞

  • @361nethaji.e8
    @361nethaji.e8 2 года назад +229

    அஜித் பேன்ஸ் ஓரு லைக் 👍

  • @VimalaMalamala
    @VimalaMalamala Месяц назад +71

    இந்த பாடலலை 2024 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் 💕☺️🥰

  • @vimalpalani1680
    @vimalpalani1680 Год назад +92

    உண்மையான காதல் மன்னன் அஜித் தான் 2034 வந்தாலும் கேட்பேன்

  • @pariskate1997
    @pariskate1997 Год назад +308

    "எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்…
    இப்படி என் மனம் துடித்ததில்லை…" 💜💙

  • @rameshkandasamyrsct5270
    @rameshkandasamyrsct5270 2 года назад +775

    S P B மண்னூலகை விட்டு பிரிந்தாலும் உங்கள் குரல் விண்னை தாண்டி ஒலிக்கிறது🔥👍👌💚💛♥️🙏🌹💯 அன்புள்ள நெஞ்சங்கள்

    • @akmachines3724
      @akmachines3724 2 года назад

      ruclips.net/video/4uhgDm4hiOE/видео.html

    • @KarthikKarthik-un4po
      @KarthikKarthik-un4po 2 года назад +6

      Super👍👍👍 SPB sir really I miss you 😭😭😭

  • @Ayen007
    @Ayen007 5 месяцев назад +77

    2024 yarlam intha song pakka vanthingka

  • @sportslover5167
    @sportslover5167 5 месяцев назад +31

    2024 ஆகியும் எனக்கு இன்னும் Vibe அடங்கல ❤🔥🔥

  • @linojsharukesh7150
    @linojsharukesh7150 2 года назад +358

    எத்தனை பெண்களை கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை ❤

  • @SakthiVel-tt4vd
    @SakthiVel-tt4vd 2 года назад +545

    ஒரு பெண்ணை கண்ட பிறகு ஒரு ஆண் தன் மனதுக்குள் தோன்றும் காதல் உணர்வை இதுபோன்ற வரிகளால் உணர்த்திய கவிஞர் வைரமுத்து ஐயா அவர்களுக்கு நன்றி 🥳🥳🥳🥳

    • @michaelvincentjohnny1872
      @michaelvincentjohnny1872 Год назад +7

      உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nishantdeaon.r7a52
      @nishantdeaon.r7a52 11 месяцев назад

      It's a fantastic song, excellent one with old memories. Beautiful wordings❤ it so much. Della. R.

    • @landgarf3656
      @landgarf3656 9 месяцев назад

      Super

    • @anbujothika28645
      @anbujothika28645 7 месяцев назад +1

      2023 இப்ப யாரு எந்த சோங் கேக்கிறீங்க

  • @mohamedthameemulansari
    @mohamedthameemulansari 6 месяцев назад +9

    நாம இந்த பாடலை ரசித்தவர்களுக்கு எல்லாருக்கும் லவ் லைக்கை தட்டிவிட்டுள்ளேன். நானும் ரசித்தேன் ஒவ்வொன்றும் உள்ளத்தைத் தொட்ட வரிகள் மிக்க பாடல் கவிதை காவியம்.

  • @ganapathip630
    @ganapathip630 Год назад +42

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்

    • @SelvanKalavathi-cm3ry
      @SelvanKalavathi-cm3ry Месяц назад

      🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🚂

  • @billathano2073
    @billathano2073 2 года назад +788

    இனி வரும் காலங்களில் எவ்வளவோ காதல் பாட்டு வந்தாலும் இந்த பாட்டுக்கு ஈடு ஆகாது 😍😍😍😍

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +2596

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல்.... 2022-ல் இந்த பாடலைக் கேட்பவர்கள் ஐ லைக் பண்ணுங்க

  • @dinojdinoj4819
    @dinojdinoj4819 Год назад +12

    உங்கள் பிரிவு எங்களை விட அந்த இசைக்குத்தான் அதிகம் வலித்திருக்கும்.... ❤️SPB❤️

  • @sathiskumar5607
    @sathiskumar5607 9 месяцев назад +62

    நான் விஜய் ரசிகன் இருந்தாலும் தல பாடல்கள் பிடிக்கும்

  • @munirathinam4272
    @munirathinam4272 2 года назад +1281

    உன்னை பாா்த்த பின்பு நான் நானாக இல்லையே (அதிக ஆண்களின் இதயதுடிப்பிலுள்ள உண்மையான வரிகள்)💕💕

  • @superstar-vijay
    @superstar-vijay 2 года назад +782

    இந்த பாடல், அஜீத்துக்கு பொருத்தமாக உள்ளது. அருமையான பாடல் ❤️

    • @shathishshathish1264
      @shathishshathish1264 2 года назад +10

      Thankyou nanba

    • @lumebands6117
      @lumebands6117 2 года назад +6

      Pls...tell thanks to Deva sir !!

    • @superstar-vijay
      @superstar-vijay 2 года назад +18

      @@lumebands6117 it's not deva bro, barathvaj, than music. kadhal kottai than deva music.

    • @shaikmukthiar7353
      @shaikmukthiar7353 2 года назад +5

      My favorite song all time days... ❤❤❤

    • @muthupandi1530
      @muthupandi1530 2 года назад +2

      @@shathishshathish1264 9iji

  • @sportslover5167
    @sportslover5167 5 месяцев назад +4

    மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்…...
    உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி…...😢❤

  • @laveenap6673
    @laveenap6673 6 месяцев назад +18

    இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் ❤❤❤❤

  • @satheshkumar3714
    @satheshkumar3714 2 года назад +162

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஒவ்வொரு ஆணும் தன் காதலியை நினைத்து இந்த பாடலை நிச்சயமாக கேட்பார்கள்....

  • @sureshk9567
    @sureshk9567 Год назад +41

    மணமகளாய் உன்னைப் பார்த்த பின்பும் மணம் சிறையெடுக்க துடிக்கிறதே line ❤😍

  • @user-xy5yr7ct1b
    @user-xy5yr7ct1b 2 месяца назад +2

    இந்த படம் ரிலீசாகும்போது பெங்களூரில் பார்த்தது இப்போதும் இந்த பாடலைக் கேட்கும் போது மறக்க முடியாத பழைய நினைவுகள் வந்து கொண்டுதான் இருக்கும்

  • @MyDaughterIsMyWorld
    @MyDaughterIsMyWorld Месяц назад +22

    June மாதம் பிறந்தவர்கள் தான் இந்த பாடலை அதிகம் கேட்பார்கள்

  • @ra_sivakumar
    @ra_sivakumar 2 года назад +55

    எத்தனை பெண்களை கடந்திருப்பேன்...
    இப்படி என் மனம் துடித்த தில்லை...
    இமயமலை என்று தெரிந்த பின்பும்
    எறும்ப்பின் ஆசையோ
    அடங்கவில்லை...
    Wow!! வைரமுத்து....

  • @arunvr4526
    @arunvr4526 Год назад +145

    இன்னும் 100 வருடம் கடந்தது இந்த பாட்டுக்கு ரசிகர்கள் இருப்பார்கள் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @SivaSiva-pk4hc
    @SivaSiva-pk4hc Год назад +24

    இன்னும் இந்தப் பாட்டு மக்கள் மனதில் மறையவில்லை

  • @KARTHIKMASZ
    @KARTHIKMASZ Год назад +14

    இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது... எனக்கு மட்டும் தான இல்ல உங்களுகுமா.. ❤

  • @arockiadass8185
    @arockiadass8185 2 года назад +121

    Headset தெறிக்குது... இந்த பாடலை பார்க்கும் போது என்னுடைய கடந்த கால நினைவுகள் என் மனதில் வந்து செல்கிறது.இமய மலை என தெரிந்த பின்பும் எரும்பின் ஆசையோ அடங்கவில்லை எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

    • @michaelvincentjohnny1872
      @michaelvincentjohnny1872 Год назад

      எனக்கும் தான் 😭😢😫😪😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Mary-bm5yl
      @Mary-bm5yl Год назад

  • @selvadata1027
    @selvadata1027 2 года назад +138

    அஜித் அழகுக்கு பொருத்தமான ஹீரோயின் , பாடல் வரிகள், பாடகர் SPB , இசை பரத்வாஜ் அனைத்தும் அருமை

  • @SANTHOSH-ik8xj
    @SANTHOSH-ik8xj Месяц назад +5

    இந்த பாடலின் வரிகளை யாரும் மறக்க முடியாது ❤❤❤

  • @usagamer8090
    @usagamer8090 Месяц назад +27

    யாரெல்லாம் இந்தப் பாடலை 2024 மே மாதப் பிறகு கேட்கிறீர்கள் 👍

    • @ARUNRAJ-zy2eg
      @ARUNRAJ-zy2eg 27 дней назад +1

      நானும் தான்

  • @balaji511
    @balaji511 2 года назад +456

    This song is killing me forever
    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
    என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
    எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
    இரவும் பகலும் சிந்தித்தேன்....
    இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
    இளமை இளமை பாதித்தேன்....
    கொள்ளை கொண்ட அந்த நிலா
    என்னைக் கொன்று கொன்று தின்றதே
    இன்பமான அந்த வலி
    இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....
    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
    ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
    உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
    என் உயிரில் நீ பாதி என்று
    உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
    எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
    இப்படி என் மனம் துடித்ததில்லை
    இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
    உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
    நீ வருவாய இல்லை மறைவாயோ?
    ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்!
    தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ
    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
    நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
    உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
    மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
    உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
    மரபு வேலிக்குள் நீ இருக்க
    மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
    இமயமலை என்று தெரிந்த பின்னும்
    எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
    நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்!
    தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ
    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

  • @mohanavinayagame6045
    @mohanavinayagame6045 2 года назад +317

    இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
    உறங்கச் சொல்வதில் நியாயமில்லை...💗💘

  • @boobalansaga5986
    @boobalansaga5986 Год назад +15

    மனதை உருக்கும் வரிகள். இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. ❤

  • @user-yb3rx5og5e
    @user-yb3rx5og5e 2 года назад +344

    தலைவர் என்ன ஒரு அழகு என்ன ஒரு ஸ்டைல் இந்த மாதிரி இன்னொருத்தர் பிறந்து வரணும் அது நம்ப தல மட்டுமே

  • @Raja-rf9gj
    @Raja-rf9gj Год назад +21

    என்னா அழகு தல.அஜித் 💥நீதா தமிழ் சினிமா இளவரசன் 🔥

  • @2kkidsvlogs
    @2kkidsvlogs Год назад +10

    இந்த பாடல் எத்தனை வருடம் ஆனாலும் புதிதாக கேட்பது போல் ஓர் உணர்வு

  • @rajav6288
    @rajav6288 4 месяца назад +12

    இந்த பாடலை 2024 இல் கேட்பவர்கள் எத்தனை பேர்.... ??????

  • @ravikumarseka2480
    @ravikumarseka2480 2 года назад +401

    இந்த பாடலை கேட்டவுடன் மனநிறைவு பெற்றவர்கள் எத்தனை பேர்

    • @ramanathane1722
      @ramanathane1722 Год назад

      Verygoodsong2022

    • @pavanbohra4647
      @pavanbohra4647 Год назад +1

      just close your eyes , plug in your earphones,feel spb's voice, i challenge you damn without shedding tears you cant hear this masterpiece.

    • @TaTa-pe9zo
      @TaTa-pe9zo Год назад +1

      Me

    • @mallikarjunacmallu5102
      @mallikarjunacmallu5102 Год назад

      I also

    • @kirubanandhank2655
      @kirubanandhank2655 Год назад +1

      தினமும் ஒரு நாள் இந்தப் பாடலை கேட்க துடிக்கும் இந்தப் பாடலில் அடிமை

  • @maddyviewers9006
    @maddyviewers9006 2 года назад +78

    Enna da ADITYA VARNA, ARJUN REDDY
    THALA appave vera mari🔥🔥🔥

    • @alexneed6823
      @alexneed6823 2 года назад +5

      SUPER ji...Aditya Varma all nothing infront of God Ajith Sir

  • @sharplookbaby
    @sharplookbaby 6 дней назад

    உள் உறுப்புகளை ஒரு கடல் அலை போல் அலைய வைக்கும் ❤ அழகான வரிகள் 🎉

  • @Winn_08
    @Winn_08 3 месяца назад +15

    Thalapaty rasigan aa irunthalo Enaku Thala yo Pudiko..Vintage Ajith sir❤🎉Fire

  • @muruganv5033
    @muruganv5033 2 года назад +87

    மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும் உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி...

  • @viyom6908
    @viyom6908 2 года назад +201

    அஜித் மாதிரி ஒரு அழகிய ஆளுமை தமிழ் சினிமாவில் இனி வரப்போவதில்லை...what a attitude ,mass ,style and class....❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥😘😘😘😘😘😘😘😘

  • @PAVANAsapremul
    @PAVANAsapremul 6 месяцев назад +14

    2024 le yaarulam ketkurenga

  • @krishnamkrishna3786
    @krishnamkrishna3786 Год назад +7

    நீ நெருப்பு என்ற தெரிந்த பின்னும் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சல் அடி மணமகளாய் உன்னைப் பார்த பின்பு உன்னை சிறை எடுத்து மனம் துடிக்கிறது மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ

  • @sooruthanmukkiyam6461
    @sooruthanmukkiyam6461 Год назад +427

    😘😘😘😘😘😘இந்த பாடலை 2023 இல் கேட்பவர்கள் எத்தனை பேர்🥰🥰🥰🥰🥰

    • @kamalil9317
      @kamalil9317 Год назад +3

      Me

    • @samuel-ne4zg
      @samuel-ne4zg Год назад +2

      🙏🙏🙏😍😍😍😢😢😢

    • @nivascr754
      @nivascr754 Год назад +2

      Me to..... 26.2.23

    • @jaikumarjaikumar5821
      @jaikumarjaikumar5821 Год назад +1

      நான்🙋 தான் இந்த 👌👌👌படம் பரக்கமுடியாது 👍👍👍👌👌👌👌

    • @umaMaheswari-uj7ve
      @umaMaheswari-uj7ve Год назад

      Still i watching 2023

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 года назад +611

    Rembering 1998.. I am very much தளபதி fan.. But this song make me goosebumps always.. Miss u very much எஸ்பி பாலசுப்ரமணியம் sir.. 😭 😭

  • @m.karthigeyanhha5416
    @m.karthigeyanhha5416 Год назад +5

    2024லும் இந்த பாடலை எத்தனை பேர் கேட்பீர்கள்😊❤

  • @sk1434m
    @sk1434m 9 месяцев назад +54

    ❤❤ இந்த பாடலை 2023 கேட்பவர்கள் எத்தனை one like 😊😊😊😊❤

  • @roshnivlogs
    @roshnivlogs 2 года назад +11

    பரத்வாஜ் சார் இசையமைப்பில் இது அவரின் மாஸ்டர் பீஸ் கம்போசிங். ஸ்பெஷல் ட்ரம்ஸ் பீட்ஸ்.வைரமுத்து சாரின் காதல் வரிகள் கூடுதல் அழகு.பாடலை படமாக்கிய விதம்..அஜித் சார் மானு மேடம் நடு நடுவே விவேக் சார் ரியாக்சன்கள்..லவ்லி வாய்ஸ் SPB அண்ணா..வாவ்வ்வ்..சரண் சார் தேங்க்யூ ஸோ மச்.!

    • @WolfBeats14
      @WolfBeats14 2 года назад +1

      Nice research and expression

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 года назад +165

    ஒரு காலத்தில் காதலர்களின் உயிர்நாடி😥😥😥

  • @Beula_officiall
    @Beula_officiall 6 месяцев назад +6

    இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்

  • @rkaudios1185
    @rkaudios1185 2 года назад +48

    இந்த பாடலுக்கு உடல் அஜித், உயிர் SPB அவர்கள்....

  • @maasisai8926
    @maasisai8926 Год назад +74

    மணமகள்ளாய் உன்னைப் பார்த்த பின்னும் உன்னை சிறை எடுக்க மனம் துடிக்குதடி🤩😘 மரபு வேலிக்குல் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை😔

  • @komalakomalarajan9964
    @komalakomalarajan9964 3 месяца назад +2

    This song relies irunthu yannaku energy song my favourite songs ippavum

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Месяц назад +3

    ❤ நண்பர்களின் தமிழகம் கேட்க வேண்டும் எஸ் கே வருஷம்

  • @tamizhColumbus13
    @tamizhColumbus13 Год назад +59

    🇱🇰எனக்கு இப்ப 27 வயசு.❤இந்த பாடலில் தலைக்கு 27வயசுதான்..இளமையில எவ்வளவு அழகா இருக்கார்..😍💙Dress,😊smile,💕Love look,💟feel,🚶‍♂️style எல்லாமே சூப்பர்🔥_I am From_🇱🇰

    • @msbharath_99
      @msbharath_99 Год назад +3

      தமிழ் ஈழம் ஆ

    • @Mary-bm5yl
      @Mary-bm5yl Год назад +2

      இந்தபடல்.எனக்குபிடித்த.படல்

    • @tamizhColumbus13
      @tamizhColumbus13 Год назад +1

      @@msbharath_99 oh bro...Y?

  • @srivaarijothidanilayamtric9424
    @srivaarijothidanilayamtric9424 2 года назад +126

    2022 இல்லை எத்தனை வருஷம் ஆனாலும் என் மானசீக அய்யா அவர்களின் குரல் ஒலியில் கலந்து ஒலித்துகொண்டுஇருக்கும்.

  • @mdsafi17
    @mdsafi17 5 месяцев назад +7

    Ippo intha patta kettu tu irukukirancango like padungo

  • @RanjithKumar-mo8ry
    @RanjithKumar-mo8ry Год назад +6

    2023 ல நான் கேக்குறேன்

  • @munees7467
    @munees7467 Год назад +24

    நானும் பல முறை இந்த பாடலை கேட்டு இருக்கிறேன் ஆனால் இன்று ஏதோ ஒரு உணர்வை தருகிறது...❤️😫

  • @s.gowthams.gowtham7900
    @s.gowthams.gowtham7900 2 года назад +34

    எத்தனை பெண்களை கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை.......💔💔💝

  • @awadhi_girl_poonam
    @awadhi_girl_poonam 5 месяцев назад +4

    ***I don't know Tamil language but I like this song very much.🥰😍❤️❤️ Very Beautiful song with Lovely Music 🎉
    **Ajith Kumar sir My Most Favourite Actor 😍😎 **
    *I Love His Baby Face With Innocent Smile 😌😁
    *He is Very Very Handsome Man 👌🏻🤭
    I am listening to this song in 2024 😊❤

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 Год назад +2

    1998 வெள்ளி கிழமை இரவு எப்பொழுது வரும் என்று காத்திருப்பேன்ஒலியும் ஒளியும் இந்த பாட்டை பார்பதர்க்கு கேட்பதற்க்கு நீண்ட நாட்கள் போட்டார்கள் அப்பொழுது எல்லாம் யாரோ ஒருவர் வீட்டில் தான் Tv இருக்கும் 25 பைசா கொடுத்து பார்ப்போம் இந்த நினைவுகளை எப்பொழுதுமே மறக்க முடியாத நாட்கள் இந்த பாடலை போல் எனது காலர் டோன் இதுதான்

  • @mohithrajaraja9953
    @mohithrajaraja9953 2 года назад +16

    மண பெண்நாக உன்னை நா பார்த்த பின்னும் சிறை எடுக்க thuuடிகு மனம் endra lyrics (lines) awesome . super. 👌👌👌👏😄. SBP sir oda voice 👌👏.sir oda voice don't forget that

  • @ragoo07
    @ragoo07 2 года назад +164

    Ajith style and mannerisms - New era of manhood and uniqueness when this movie released. 2:37 to 2:51, 3:43 . Adhu!!!!
    இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு உறங்க சொல்வதில் நியாம் இல்லை
    To SPB sir in Heaven - உங்கள் குரலை கேட்டபின் நான், நானாக இல்லையே

    • @ajunuajunu3044
      @ajunuajunu3044 2 года назад +8

      Absolutely this song is so unique 😍 ghosh ajith sir expressions is just killing me what a stylish actor he is still my favorite ❤

    • @superstar-vijay
      @superstar-vijay 2 года назад

      கரெக்ட்

    • @babuk7353
      @babuk7353 2 года назад

      @@ajunuajunu3044 qq

    • @babuk7353
      @babuk7353 2 года назад

      @@ajunuajunu3044 qq

    • @akmachines3724
      @akmachines3724 2 года назад

      ruclips.net/video/4uhgDm4hiOE/видео.html

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Год назад +5

    மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை;
    இமயமலை என்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை...

  • @VienerVideos
    @VienerVideos 4 месяца назад +10

    Anybody listen in 2024?
    AK fans kerala ❤

  • @balajib3858
    @balajib3858 Год назад +8

    பாடலின் ஆரம்ப இசை மிகவும் அருமை பாடலும் காட்சியும் மிகவும் இனிமை SPB அவர்கள் குரல் அருமை🎶🎶🎶👌👌👌

  • @j.reenus544
    @j.reenus544 2 года назад +85

    Yethanai pengalai kadanthirupen ippadi Yan manam thuditha thillai❤️❤️❤️ my favourite song of SPB song ❤️💗💗

  • @kdthamasha3304
    @kdthamasha3304 10 месяцев назад +3

    இந்த படம் நான் சாகர வரைக்கும் மறக்க மாட்டேன் 💯💯சூப்பர் படம் 😍காதல் மன்னன் 🥺😍😍😍👌🏻👌🏻

  • @amanp39
    @amanp39 Год назад +3

    Ultimate star அஜித் குமார் ❤️
    காதல் மன்னன் அஜீத் குமார்❤
    ஆசை நாயகன் அஜீத் குமார் ❤️

  • @ArunArun-qs8sd
    @ArunArun-qs8sd 2 года назад +83

    கொள்ளைகொண்ட அந்த நிலா என்னை கொன்று கொன்று தின்றதே

  • @foodlinetamil7659
    @foodlinetamil7659 Год назад +7

    இந்த இசை எல்லா காலங்களிலும் புதுமையகவே இருக்கிறது.இந்த படம் வெளிவரும்போது என் வயது 17 இப்பொழுது 43 என் பழைய நண்பர்கள் மற்றும் மனிதர்களின் நினைவுகள் வருகின்றது.

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape 10 месяцев назад +4

    மனதுக்கும் பூக்கும் கவிதை.உள்ளத்தில் ஈரமாகும் காதல் பூச்சிகள்
    ❤🎉சந்தோசம் வேண்டும். காதலிக்காக திறமை வேண்டும்.

  • @dhineshkumar7477
    @dhineshkumar7477 4 месяца назад +6

    அஜித்'தின் ❤️அழகான பாடல் 🎶😊

  • @rose_man
    @rose_man 2 года назад +40

    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
    என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
    எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
    இரவும் பகலும் சிந்தித்தேன்....
    இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
    இளமை இளமை பாதித்தேன்....
    கொள்ளை கொண்ட அந்த நிலா
    என்னைக் கொன்று கொன்று தின்றதே
    இன்பமான அந்த வலி
    இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....
    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
    ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
    உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
    என் உயிரில் நீ பாதி என்று
    உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
    எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
    இப்படி என் மனம் துடித்ததில்லை
    இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
    உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
    நீ வருவாய இல்லை மறைவாயோ?
    ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்!
    தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ
    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
    நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
    உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
    மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
    உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
    மரபு வேலிக்குள் நீ இருக்க
    மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
    இமயமலை என்று தெரிந்த பின்னும்
    எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
    நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்!
    தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ
    உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

  • @satheeshs7083
    @satheeshs7083 2 года назад +185

    I am 40 but still this song is my favorite. Both Ajith n the voice of SPB. Real hero Ajith Sir kudos to you.

    • @lumebands6117
      @lumebands6117 2 года назад +4

      Pls...tell thanks to Deva sir !!

    • @bhaaveshlogeswaran2496
      @bhaaveshlogeswaran2496 2 года назад +4

      Bharatwaraj is the music director for this movie

    • @arunkumar-pu3bb
      @arunkumar-pu3bb 2 года назад +3

      One of the best song for me now also 👌👌 Thala sir always my favourite hero 👌👌

    • @mandrake100
      @mandrake100 Год назад +1

      Heroine??

  • @resihariraam482
    @resihariraam482 Год назад +6

    இந்த பாடலை 2023 இலும் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் ?

  • @user-te1uq3ji5s
    @user-te1uq3ji5s Год назад +2

    90களின் காதல்படம்
    கவிதை ரசிகன் ரா. செல்வபிரபு

  • @vijaymohant6500
    @vijaymohant6500 2 года назад +277

    ❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்👷

  • @monkeyking9579
    @monkeyking9579 2 года назад +5

    எத்தனை பெண்களை கடந்திருப்பேன்…
    இந்த வரியை பாடும் போது அந்த மாதிரி குரலை எடுத்து படிக்க பாலசுப்ரமணியம் அவர்களால் மட்டுமே முடியும்
    Hats off sir 🙏

  • @fraudpaiyan8408
    @fraudpaiyan8408 Год назад +4

    Nee neruppu endru therindha pinnum
    Unnai thoda thunindhen enna thunichaladi
    Manamagalaai unnai paartha pinnum
    Unnai sirai edukka manam thudikuthadi
    Marabu velikkul nee irukka
    Marakka ninaikuren mudiyavillai
    Imaiya malai endru therindha pinnum
    Erumbin aasaiyo adangavillai
    Nee varuvaayo illai maraivaayo ye ye ye ye ye
    Thannai tharuvaayo illai karaivaayo

  • @karthikks82
    @karthikks82 11 месяцев назад +2

    Thala Ajith superb love feeling song.
    Million thanks to Bharadwaj sir and spb sir 🙏.
    Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir,
    Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir, Sirpy sir and Vidyasagar sir.
    TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir.
    Thanks to all the legends for making our life happy and memorable daily.
    From 1960s to 2000s 40 superb years of south indian music.

  • @ArunArun-qs8sd
    @ArunArun-qs8sd 2 года назад +46

    உன்மையான காதலே புனிதமானது

  • @kathiresanc8360
    @kathiresanc8360 2 года назад +27

    ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன் உன்னை பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன் ❤️❤️

  • @VijayaLakshmi-jy9jl
    @VijayaLakshmi-jy9jl 9 месяцев назад +5

    MY MOST FAVOURITE SONG...!!!!❤😊❤🎉
    I LIKE THIS SONG.❤😊❤🎉
    SALUTE S.P.BALASUBRAMANIAM SIR, MISS YOUR GOLDEN VOICE SIR...!!!!❤😢❤❤

  • @adithya3524
    @adithya3524 6 месяцев назад +6

    2024 um entha பாடலை கேட்பவர்கள் ❤

  • @snehar9546
    @snehar9546 Год назад +38

    உன்னைப் பார்த்த பின்பு
    நான் நானாக இல்லையே
    என் நினைவு தெரிந்து நான்
    இதுபோல இல்லையே
    எவளோ எவளோ என்று
    நெடுநாள் இருந்தேன்
    இரவும் பகலும் சிந்தித்தேன்
    இவளே இவளே என்று
    இதயம் தெளிந்தேன் இளமை
    இளமை பாதித்தேன் கொள்ளை
    கொண்ட அந்த நிலா என்னைக்
    கொன்று கொன்று தின்றதே
    இன்பமான அந்த வலி இன்னும்
    வேண்டும் வேண்டும் என்றதே
    உன்னைப் பார்த்த
    பின்பு நான் நானாக
    இல்லையே (2)
    ஏன் பிறந்தேன்
    என்று நான் இருந்தேன்
    உன்னைப் பார்த்தவுடன்
    உண்மை நான் அறிந்தேன்
    என் உயிரில் நீ பாதி என்று
    உன் கண்மணியில் நான்
    கண்டு கொண்டேன் எத்தனை
    பெண்களைக் கடந்திருப்பேன்
    இப்படி என் மனம் துடித்ததில்லை
    இமைகள் இரண்டையும் திருடிக்
    கொண்டு உறங்கச் சொல்வதில்
    நியாயமில்லை நீ வருவாயோ
    இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ
    தன்னைத் தருவாயோ இல்லை
    கரைவாயோ
    உன்னைப் பார்த்த
    பின்பு நான் நானாக
    இல்லையே
    நீ நெருப்பு என்று
    தெரிந்த பின்னும் உன்னைத்
    தொடத் துணிந்தேன் என்ன
    துணிச்சலடி மணமகளாய்
    உன்னைப் பார்த்த பின்னும்
    உன்னைச் சிறையெடுக்க
    மனம் துடிக்குதடி மரபு
    வேலிக்குள் நீ இருக்க
    மறக்க நினைக்கிறேன்
    முடியவில்லை இமயமலை
    என்று தெரிந்த பின்னும்
    எறும்பின் ஆசையோ
    அடங்கவில்லை நீ
    வருவாயோ இல்லை
    மறைவாயோ ஏ ஏ ஏ ஏ ஏ
    தன்னைத் தருவாயோ
    இல்லை கரைவாயோ
    உன்னைப் பார்த்த பின்பு
    நான் நானாக இல்லையே
    என் நினைவு தெரிந்து நான்
    இதுபோல இல்லையே
    எவளோ எவளோ என்று
    நெடுநாள் இருந்தேன்
    இரவும் பகலும் சிந்தித்தேன்
    இவளே இவளே என்று
    இதயம் தெளிந்தேன் இளமை
    இளமை பாதித்தேன் கொள்ளை
    கொண்ட அந்த நிலா என்னைக்
    கொன்று கொன்று தின்றதே
    இன்பமான அந்த வலி இன்னும்
    வேண்டும் வேண்டும் என்றதே
    உன்னைப் பார்த்த
    பின்பு நான் நானாக
    இல்லையே

  • @arunpandian6580
    @arunpandian6580 2 года назад +36

    அஜித் சார் என்றும் அல்டிமேட்டுத்தான் நன்றி வணக்கம்