Sollamal Thottu Video Song | Dheena Tamil Movie Songs | Ajith | Laila | Thala Ajith Songs | Yuvan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Sollamal Thottu Video Song from Dheena Tamil Movie on Pyramid Music. Dheena is a 2001 Tamil action film written and directed by then-debutante AR Murugadoss, starring Ajith Kumar, Suresh Gopi, in his Tamil debut, and Laila in the lead roles. The music and background score was composed by Yuvan Shankar Raja. The movie was produced by P.Karthikeyan.
    #SollamalThottu #Dheena #ThalaAjith #Laila #DheenaMovieSongs #YuvanShankarRaja #YuvanHits #PyramidMusic
    For more songs of Ilayaraja, stay tuned to Pyramid Music.
    Click here to watch Thalapathi Movie Songs:
    Rakkamma Video Song: • Rakkamma Video Song | ...
    Yamunai Aatrile Video Song: • Yamunai Aatrile Video ...
    Kattukuyilu Video Song: • Kattukuyilu Video Song...
    Chinna Thayaval Video Song: • Chinna Thayaval Video ...
    Sundari Kannal Video Song: • Sundari Kannal Video S...
    Subscribe to our channel for more Super Hit Tamil Songs - bit.ly/1QwK7aI

Комментарии • 1,9 тыс.

  • @sebastinchelladurai3012
    @sebastinchelladurai3012 6 месяцев назад +4

    அல்டிமேட் சாங்

  • @kuma9482
    @kuma9482 7 месяцев назад +5

    Vaali aiya mizz u.....

  • @ashikm2523
    @ashikm2523 7 месяцев назад +12

    Magical voice of hariharan

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 2 дня назад +2

    Nice song 🎵🥰😍💐

  • @bharathvenkataraman9324
    @bharathvenkataraman9324 7 месяцев назад +6

    Yuvan ❤ Hariharan ❤

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 7 месяцев назад +25

    காதலை போல் இன்பமான சுகமும் இல்லை
    அதை போல் கொல்லும் ரணமும் இல்லை 💜🤍🩵💔💔

  • @SathikAyisha-mo4jy
    @SathikAyisha-mo4jy 2 месяца назад +28

    காதல் இருக்கும் பயத்தினில்தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன் அலைவான் வீதியீலே நைஸ் லிரிக்ஸ் ❤❤❤❤️

  • @இயற்கைவிவசாயம்-ழ4ன

    ரசிகனை தனக்காக பயன்படுத்தாத ஒரு நல்ல மனிதர் தல....

  • @ItsAJdazzlingJazzy
    @ItsAJdazzlingJazzy 7 месяцев назад +13

    Addicted to this song.. How handsome Ajith is..like a magnet pk💝

  • @subalakshmi5574
    @subalakshmi5574 Год назад +92

    அஜித் மட்டுமே பார்த்துட்டு இருக்கலாம் அவ்லோ அழகு 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Год назад +222

    காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை...மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன் அலைவான் வீதியிலே....💜♥️💜♥️✍️✍️✍️வாலி...

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 7 месяцев назад +4

    My Favourite Song
    மறக்க முடியாது அந்த காலகட்டம் வாழ்க்கை❤

  • @RK-uz4bu
    @RK-uz4bu Год назад +119

    பூமி உள்ள வரை இந்த பாடல் ஒளித்து கொண்டிருக்கும் ❤❤❤
    மனதில் உள்ள பெண் விலகி போனாலும் உயிர் இருக்கும் வரை மனதில் இருந்து அழிவதில்லை

    • @samalpattipcc5087
      @samalpattipcc5087 9 месяцев назад +3

      " காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்".நரக சுகம் அல்லவா....

  • @VairohanSivaraj
    @VairohanSivaraj 8 месяцев назад +28

    2024 yarellam itha song keattu. Feel panna vanthinga oru hi sollunga

  • @ftixg
    @ftixg 2 года назад +83

    0:35 ஒரு நாளைக்குலே மெல்ல மெல்ல உன் மவுனம் என்னை கொல்ல கொல்ல.... அருமையான வரிகள்

  • @Nandhini909
    @Nandhini909 7 месяцев назад +15

    Mostly handsome man in south industry ❤❤❤❤❤❤

  • @mohamedimtiyas6304
    @mohamedimtiyas6304 2 года назад +89

    மீண்டும் இந்த ( காதல் ) காலம் வாராதோ 💔

  • @thilagaarivu1402
    @thilagaarivu1402 7 месяцев назад +3

    Super song 2024

  • @amule6298
    @amule6298 2 года назад +24

    இந்த மாதிரி சாங் எல்லாம் அவ்ளோ அழகான வரிகள் கேட்டுட்டே இருக்கனும் அந்த சாங்ஸ் அந்த மியூசிக் 😍😍😍😍

  • @aadhav127
    @aadhav127 7 месяцев назад +3

    U1 ❤ and ajith combo 😊❤

  • @rajn5239
    @rajn5239 2 года назад +501

    " காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்".நரக சுகம் அல்லவா....

  • @Rdxnandu112
    @Rdxnandu112 2 года назад +27

    കേൾക്കാൻ വല്ലാത്തൊരു ഇഷ്ടം ആണ് ഈ song.... 😍❤️ തല ഇഷ്ടം ❤️❤️

  • @ponnammal3372
    @ponnammal3372 2 года назад +1252

    எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்... அஜித் சார் பெரும்பாலான பாடல்களில் அவரே பாடியது போல பாவனை செய்வார் அது அவருடைய ப்ளஸ்😍😃👌

    • @skadherskadher1292
      @skadherskadher1292 2 года назад +29

      irandhavathu sivaaji bhavanai seivadhil அஜித்

    • @manumathew9140
      @manumathew9140 2 года назад +15

      Plus ila overacting..

    • @priyamunirajan6992
      @priyamunirajan6992 2 года назад +6

      Nice

    • @iamacupuncturist3698
      @iamacupuncturist3698 2 года назад +55

      @@manumathew9140 ஒவர் அக்டிங் இல்ல வார்த்தைக்கு வாய் அசைப்பது ஒரு கலையாகும்

    • @manumathew9140
      @manumathew9140 2 года назад +3

      @@iamacupuncturist3698 ok broo

  • @arulkishore8854
    @arulkishore8854 Год назад +61

    ஆண் : சொல்லாமல் தொட்டு
    செல்லும் தென்றல் என் காதல்
    தேவதையின் கண்கள் நெஞ்சத்தில்
    கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம்
    மின்னும் அவள் காதல்
    ஆண் : ஒரு நாளைக்குள்ளே
    மெல்ல மெல்ல உன் மௌனம்
    என்னை கொல்ல கொல்ல இந்த
    காதலினால் காற்றில் பறக்கும்
    காகிதம் ஆனேன்
    ஆண் : சொல்லாமல் தொட்டு
    செல்லும் தென்றல் என் காதல்
    தேவதையின் கண்கள் நெஞ்சத்தில்
    கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம்
    மின்னும் அவள் காதல்
    ஆண் : ஹோ… காதலின்
    அவஸ்தை எதிாிக்கும்
    வேண்டாம் நரக சுகம் அல்லவா
    ஆண் : நெருப்பை விழுங்கி
    விட்டேன் ஹோ அமிலம்
    அருந்தி விட்டேன் நோயாய்
    நெஞ்சில் நீ நுழைந்தாய்
    மருந்தை ஏனடி தர மறந்தாய்
    வாலிபத்தின் சோலையிலே
    ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே
    ஆண் : சொல்லாமல் தொட்டு
    செல்லும் தென்றல் என் காதல்
    தேவதையின் கண்கள் நெஞ்சத்தில்
    கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம்
    மின்னும் அவள் காதல்
    ஆண் : ஹே… பெண்களின்
    உள்ளம் படு குழி என்பேன்
    விழுந்து எழுந்தவன் யாா்
    ஆழம் அளந்தவன் யாா்
    ஹோ… கரையை கடந்தவன் யாா்
    ஆண் : காதல் இருக்கும்
    பயத்தினில் தான் கடவுள்
    பூமிக்கு வருவதில்லை
    மீறி அவன் பூமி வந்தால்
    தாடியுடன் தான் அலைவான்
    வீதியிலே….
    ஆண் : சொல்லாமல் தொட்டு
    செல்லும் தென்றல் என் காதல்
    தேவதையின் கண்கள் நெஞ்சத்தில்
    கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம்
    மின்னும் அவள் காதல்
    ஆண் : ஒரு நாளைக்குள்ளே
    மெல்ல மெல்ல உன் மௌனம்
    என்னை கொல்ல கொல்ல இந்த
    காதலினால் காற்றில் பறக்கும்
    காகிதம் ஆனேன்
    ஆண் : சொல்லாமல் தொட்டு
    செல்லும் தென்றல் என் காதல்
    தேவதையின் கண்கள் நெஞ்சத்தில்
    கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம்
    மின்னும் அவள் காதல்

  • @markkannan9629
    @markkannan9629 2 года назад +622

    இன்று பல நபர்கள் நான் அஜித் ரசிகர் என சொல்லலாம் ,ஆனால் அமராவதி முதல் வலிமை வரை எங்களை போன்ற 90s kid's க்கு மட்டும் தான் உரிமை உள்ளது தலை யின் ரசிகன் என்று......!

  • @shajithadineshpandi1055
    @shajithadineshpandi1055 2 года назад +151

    எத்தனை எத்தனை வருடங்கள் ஆனாலும் திரும்பத் திரும்ப கேட்க நினைக்கும் பாடல் 😘🤗

  • @lifepath3491
    @lifepath3491 Год назад +17

    சிறு வயதில் பிடிக்கவில்லை. ....இப்போது பிடிக்கிறது. ........Music is miracle......🔥

  • @teacoffeechannel5944
    @teacoffeechannel5944 8 месяцев назад +6

    காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன் தான் அழைவான் வீதியிலே... Ultimate lyrics 🔥🔥🔥

  • @Lovely123-h9i
    @Lovely123-h9i 8 месяцев назад +6

    என்னா ஓரு ஸ்டைல்யா தல 🥰🔥💯

  • @selvavelu
    @selvavelu 19 дней назад +2

    3 majic combo tippu& hariharan & Harris music 🎵❤❤

  • @mohamednazar9437
    @mohamednazar9437 Год назад +11

    இந்த படத்தின் பாடலை கேட்க நான் பட்ட கஷ்டம் இருக்கே ஐஐய்யோ அது சொல்ல முடியாது ...😢😢
    அப்போ எந்த பாடலும் சுலபமா கேக்க முடியாது... வாய்ப்பு ரொம்ப கம்மி எங்க வீட்டில் கேபிள் கூட இல்ல யோசிச்சு பார்த்தா..... ப்பா கனவு மாதிரி இருக்கு... அதுவா எங்கயாவது டிவில, ரேடியோ ல ஓடும் அப்போ கேட்டா தான் உண்டு.. அப்படி அரகுற பாட்டு கேட்கும் போது அதுல ஒரு பூரிப்பு இருக்கும் பாருங்க .. ச்சா... என்ன வாழ்கடா...❤❤❤❤

  • @RajeshKumar-lw7ni
    @RajeshKumar-lw7ni Год назад +224

    2023ல யாரெல்லாம் இந்த 💔பாடலை கேக்குறீங்க...🫠 மனதை உருக வைத்த பாடல்...

  • @anandananthan9466
    @anandananthan9466 2 года назад +161

    💞காதல் இல்லாதவர்களையும் காதலிக்க செய்யும் இந்த பாடல் 🎶ஒவ்வொரு வரியும் மனப்பாடம் எனக்கு 📀AK SIR💪2022

  • @ootyboys3058
    @ootyboys3058 3 месяца назад +5

    முதல் காதல் தோல்வியின் பின் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்......... என்றும் அவளின் நினைவில் இருப்பது போல் எனக்கு தோன்றும் இந்த பாடல் கேட்கும் போது

  • @vishnuram8264
    @vishnuram8264 2 года назад +431

    அன்றும் இன்றும் என்றும் உனக்கு மட்டுமே ரசிகன் தல அஜித் ❤️😍😘

  • @rajkuna8816
    @rajkuna8816 7 месяцев назад +5

    Hi today my birthday 🎂 🥳 😅

  • @SelvaKumar-xq5se
    @SelvaKumar-xq5se 2 года назад +41

    U1+Hari Haran & Thala emotions vera level ❤️❤️

  • @muralik7666
    @muralik7666 2 года назад +184

    சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
    என் காதல் தேவதையின் கண்கள்
    நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
    கண்ணோரம் மின்னும் அவள் காதல்
    ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
    உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
    இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்
    சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
    என் காதல் தேவதையின் கண்கள்
    நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
    கண்ணோரம் மின்னும் அவள் காதல்
    ஒ… காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
    நரக சுகம் அல்லவா
    நெருப்பை விழுங்கி விட்டேன்
    ஒ… அமிலம் அருந்தி விட்டேன்
    நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
    மருந்தை ஏனடி தர மறந்தாய்
    வாலிபத்தின் சோலையிலே
    ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே
    சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
    என் காதல் தேவதையின் கண்கள்
    நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
    கண்ணோரம் மின்னும் அவள் காதல்
    யே… பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்
    விழுந்து எழுந்தவன் யார்
    ஆழம் அளந்தவன் யார்
    ஒ… கரையை கடந்தவன் யார்
    காதல் இருக்கும் பயத்தினில் தான்
    கடவுள் பூமிக்கு வருவதில்லை
    மீறி அவன் பூமி வந்தால்
    தாடியுடன் தான் அலைவான் வீதியிலே….
    சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
    என் காதல் தேவதையின் கண்கள்
    நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
    கண்ணோரம் மின்னும் அவள் காதல்
    ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
    உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
    இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்
    சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
    என் காதல் தேவதையின் கண்கள்
    நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
    கண்ணோரம் மின்னும் அவள் காதல்.................

  • @alexak5838
    @alexak5838 2 года назад +51

    💖Kathal irukum payathilnil than kadavul Boomiku varuvathilai...🎧 What a lyrics...🎧👌

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +17

    இந்தப் படம் அஜித் அண்ணன் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படம்

  • @praba-7
    @praba-7 2 года назад +40

    நானும் 2022ல இந்த பாட்ட கேக்குறேன்.வருடங்கள் சென்றாலும் பாடல்கள் நிலைக்கின்றன.

  • @rajakumaran3974
    @rajakumaran3974 День назад +1

    கடவுளே அஜீத்தே💥🗿😇😇😇😇💥💥💥💥💥💥💥💥💥

  • @selvadata1027
    @selvadata1027 2 года назад +126

    அஜித் உடன் யுவன் இணைந்த முதல் படம் அன்று தொடங்கிய இவர்கள் வெற்றி பயணம் இன்று வரை தொடர்கிறது...அஜித் யுவன் என்றாலே மாஸ் என்றளவில் வளர்ச்சி

  • @ashishkpattel2274
    @ashishkpattel2274 Год назад +18

    Love from kerala❤️❤️❤️Thala ajith❤️❤️Yuvan shankar Raja❤️❤️❤️ Hariharan😘😘😘😘😘😘😘😘

  • @PremKumar-1s
    @PremKumar-1s 8 месяцев назад +67

    Yarellam 2024 lilum entha song kekkuravanga 🎧🎧?

  • @MuthuKumar-yq4ft
    @MuthuKumar-yq4ft 8 месяцев назад +3

    2024ல தல பாட்டு

  • @sathyasathya863
    @sathyasathya863 Год назад +76

    எல்லா காலங்களிலும் தல அழகுதான் 👌👌👌

    • @rjrock8280
      @rjrock8280 Год назад +1

      N niìjjjbj

    • @Leoalex970
      @Leoalex970 Год назад

      😅😅🤢🤢🤢😨😨🤮🤮🥱🫢🥱🫢

    • @gokulakrishnan6380
      @gokulakrishnan6380 Год назад +1

      ​@@Leoalex970 po da thevitya magane lossu kuthi 🤬

    • @gokulakrishnan6380
      @gokulakrishnan6380 Год назад

      ​@@rjrock8280 xxxxx unga ammadddffff

    • @edwide
      @edwide Год назад

      ​@@gokulakrishnan6380 Pro max

  • @akhilaedwin8558
    @akhilaedwin8558 6 месяцев назад +231

    Anybody hearing this song in 2024❤

  • @aravind7007
    @aravind7007 2 года назад +67

    U1 இசைக்கு நிகர் வேறு யாரும் இல்லை 😇...

    • @arivazhaganr9947
      @arivazhaganr9947 2 года назад

      😂 comedy pannatha da isai ke raja na athu ar rahman tha avara mari yaralayume music poda mudiyathu

    • @charan9328
      @charan9328 Год назад +3

      @@arivazhaganr9947 rajanukku rajan intha Ilayaraja da 🔥🔥

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 5 месяцев назад

      ​@@charan9328❤❤😂

    • @prakashh1988
      @prakashh1988 5 месяцев назад

      ​@@arivazhaganr9947unakku yen pa eriyudhu

  • @___strictlybgm___
    @___strictlybgm___ Год назад +144

    கண்களில் தொடங்கி இதயத்தை தொட்டுவிட்டு மீண்டும் கண்களை கலங்கவைத்துவிட்டு செல்கிறது இந்த காதல்❤️

  • @ksaravanan7848
    @ksaravanan7848 2 года назад +64

    Yuvanism. . . . 💖❣️

  • @ironmanvarient7696
    @ironmanvarient7696 Год назад +9

    U1 and thala.....yenaikum piriyadha combo.....love u both of u guys ....❣❣❣

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 6 месяцев назад +9

    காதலின் ரணத்தை கூட மிக அழகாக சொல்ல முடியும் என்றால் அது நம் தமிழ் மொழியில் மட்டும்தான் ❤️❤️❤️💜🤍🤍💜

  • @surjithkanjiram
    @surjithkanjiram 6 месяцев назад +1

    Love this song frm kerala 🥰🥰

  • @jayarajuj
    @jayarajuj 2 года назад +28

    Thala looks stunning 😍

  • @sunithag2975
    @sunithag2975 5 месяцев назад +1

    Wow beautiful song ❤❤❤❤❤❤

  • @pradeeps3389
    @pradeeps3389 Год назад +8

    இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்😍😍😍😍

  • @lovelypraveen2526
    @lovelypraveen2526 9 месяцев назад +34

    2024ல இந்த பாட்டு கேக்குற ஆல் யாரும் இருக் கீங்களா...... 🥲

  • @FazeelFaza
    @FazeelFaza 3 месяца назад +2

    Wow supper ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jerinvkm7643
    @jerinvkm7643 2 года назад +8

    തല അടിപൊളി ❣️❣️ അതുപോലെ പാട്ടും ഹരിഹരന്റെ വോയിസ്‌ ❣️💔💔✨️

  • @doubleriber9
    @doubleriber9 Месяц назад +2

    Paa wat an love feeel Vibe lovely Voice, lyrics nd Ajith 👁️ eyes are looking beautiful 😍 👌👏🥳✨💫🤘🤘

  • @surarajpunalor7526
    @surarajpunalor7526 Год назад +5

    അടിപൊളി ഫീലിംഗ്സ് ❤❤❤

  • @santhakas
    @santhakas 4 месяца назад +1

    Ennoda fevorit song

  • @fathigallery8852
    @fathigallery8852 Год назад +3

    ஓ...காதலின் அவஷ்தை எதிரிக்கும் வேன்டாம் நரக சுகமல்லவா.....அந்த வலி மிக கொடுமையான வலி❤❤❤❤❤❤❤❤

  • @ThanujanDhoni
    @ThanujanDhoni Месяц назад +2

    காதல் என்பது ஒரு மாய உலகம்
    என்னை ஏன் விட்டு சென்றாய் அன்பே B❤

  • @mr.failure_editz2437
    @mr.failure_editz2437 2 года назад +569

    ஒரு தலை காதலின் வலி, இப்பாடலை காணும் போது புரியும்.!🖤

  • @pasug
    @pasug Месяц назад +1

    மறக்க முடியாத பாடல். 😢

  • @manishthala2926
    @manishthala2926 2 года назад +187

    அட அட அட என்னமா
    ஒரு லிப் மொமன்ட் அண்ட்
    நடிகர் திலகத்திற்கு பிறகு
    அண்ணன் அஜித் குமார் அவர்களை மிஞ்ச எவருமில்லை
    🎶🎶💞AK 💞🎶🎶

  • @prasannas3082
    @prasannas3082 8 месяцев назад +1

    Evergreen and fresh songs till now. Wow..

  • @vijayk2380
    @vijayk2380 2 года назад +4

    நான் சிறு வயதில் பார்த்த முதல் படம் தல யின் தீனா படம் தான்... இந்த படம் பார்க்கும் பொழுது முதலில் நல்ல தான் போச்சி இண்டெர்வெல்க்கு அப்புறம் தியேட்டர் உள்ள இந்த படத்துல வர மாதிரி ஒரே சண்டை அப்புறம் ரெண்டு ஏரியா பசங்க களுக்கும் சண்டை வர ஒரே அடி தடி தான் அப்புறம் கேட் பக்கமா வராம தியேட்டர் பின்னாடி ஒடஞ்ச சுவர் வழிய வந்தோம்...அதுலாம் மறக்க முடியாது தருணம்..அதுல இருந்து நான் தல ரசிகன் இன்று வரை...எங்க அம்மாக்கு இன்னும் கூட தல படம்னா பயம் தான்

    • @karuppukaruppu8614
      @karuppukaruppu8614 Год назад

      👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @karuppukaruppu8614
      @karuppukaruppu8614 Год назад

      👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @TheFirnazaboo
    @TheFirnazaboo 2 года назад +450

    படிக்காமல் பாட்டு புத்தகத்தை படிக்கிற புத்தகத்திற்குள் வைத்து இந்த பாட்டை பாடமாக்கிய காலம் அது ❤️🤞

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 25 дней назад +2

    Kathal irrukum bayathinilthan kadavul boomiku varuvathilli meri avan boomi vanthal dhadivudan than alivan veethiyile👌❤️❤️❤️

  • @DaswatteChola
    @DaswatteChola 9 месяцев назад +4

    Yuvan Shankar his legend of memories that remains in the path of many mysterious world and his passion that met the incorrect wonders of songs lyrics.. Many praises of Yuvan making up imperfection perfect..

  • @RafeekNH-w9s
    @RafeekNH-w9s 8 месяцев назад +2

    Yess im also❤

  • @srivathsansrinivasan5942
    @srivathsansrinivasan5942 8 месяцев назад +3

    2024 ❤

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 Год назад +1

    I am looking for the lyrist. Wonderful

  • @nammapaiyanselva6056
    @nammapaiyanselva6056 9 месяцев назад +5

    2024 thala songs epo kekkuravanga like podunga ❤

  • @priyankas1103
    @priyankas1103 Год назад +38

    அழகு என் தல... ❤️💋😍

  • @RajKumar-ht4fp
    @RajKumar-ht4fp 2 года назад +19

    என் உயிர் தோலன் என் ஆர்தல் தெய்வம் என் தல

  • @Vijay-em4px
    @Vijay-em4px 5 месяцев назад +4

    ரீ ரிலீசின் பொழுது நானும் என் நண்பர்களும் இந்த பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டோம்
    தல மாஸ்
    #Happybirthdaydearestajithkumarsir

  • @SurprisedBowling-nu3lp
    @SurprisedBowling-nu3lp 7 месяцев назад +3

    Yuvan
    Hari
    Ajith face feal
    Semma

  • @mukthikrish7948
    @mukthikrish7948 7 месяцев назад +2

    Any person can not acting this song one and only thala

  • @perplex_argyle
    @perplex_argyle Год назад +33

    That one particular line from this lyricist that made this entire song venture into different dimension: “ kaadhalin avasthai edhirikkum vendam naraga sugam allavaa” 🔥🔥🔥

  • @Ibhatshaudt2023
    @Ibhatshaudt2023 6 месяцев назад +2

    Such a beautiful lyrics ❤ 2024

  • @rahualc9479
    @rahualc9479 Год назад +3

    This is our song uffffffff man hats off

  • @ranjanasandeep2519
    @ranjanasandeep2519 Месяц назад +1

    I don't think anyone can do lip sync better than ajith❤ 2:57 slight variation in hariharan's voice can be seen in thala's face❤

  • @Venni_videos
    @Venni_videos 2 года назад +37

    Lot of years I don't know who sung this song... Hariharan magical voice made this one of the best👍💯...

  • @karthikkumaran1348
    @karthikkumaran1348 2 месяца назад +4

    Im vitnasing this melody...+200% for Ajith...only negative -200% the women.

  • @NanthaKumar05-o9y
    @NanthaKumar05-o9y Месяц назад +1

    Kadhall mannan 😍😍😍😍

  • @gurusiva6846
    @gurusiva6846 2 года назад +16

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.இந்த பாடல் கேட்டால் என் குழந்தை பருவம் ஞாபகம் வருகிறது

  • @ajithkumar7582
    @ajithkumar7582 3 месяца назад +1

    Very nice

  • @bloodyminor
    @bloodyminor 8 месяцев назад +331

    2024la yaarla thala oda intha song ah kekuringa 💙💜🤍🤎💚💛🧡❤️🖤

  • @Raj-97r
    @Raj-97r 2 месяца назад +2

    Any Thalapathy fans✋ Thala songs la intha song enoda most favorite I can feel this song lines 💕 yuvan music top notch 🥰.

  • @RamKumar-s6h4v
    @RamKumar-s6h4v 19 дней назад +3

    Ivlo bigil rayappan character vanthalum Dheena thala Cherctor suit agathu🔥

  • @SleepWakeBake
    @SleepWakeBake 6 месяцев назад +1

    Thala ❤

  • @adhiadhith8115
    @adhiadhith8115 3 месяца назад +9

    How handsome he was 💔💎 he doesn't need any costly costume or makeup what he wears was so suited for this man 😢 ever handsome 💔🥺

  • @KRoja-f1j
    @KRoja-f1j Месяц назад +1

    Oooo kathalin Avasthai Ethirikkum vendam Naraga Sugam Allava Sema line ❤❤❤❤❤❤

  • @baburaj9605
    @baburaj9605 2 года назад +8

    Pazhaya Yuvan ❤😇

  • @SuganthanRaaj
    @SuganthanRaaj 2 месяца назад +3

    3000 ம் ஆண்டில் இந்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் 90'S கால இளைஞர்கள் சார்பில் நன்றிகள். 😊😊😊😊❤

  • @AkashAkash-kd8rb
    @AkashAkash-kd8rb 9 месяцев назад +3

    My favourite song ❤