சோனாலி பற்றிய தகவல்கள் நீங்கள் கூருவது முற்றிலும் முரணானது. முதலில் சோனாலி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பிறகு அதைப்பற்றி பேசுங்கள். தெரியாத ஒன்றைப்பற்றி தெரிந்த மாதிரி. பேசாதீர்கள் .தவறு.😮😮😮😮😮
தெரியாமல் வீடியோ போடவில்லை தெரிந்து தான் போடுகிறோம். பலர் என்னிடம் தொடர்பு கொண்டு வருந்திய பிறகு தான் வீடியோ போட்டுள்ளேன் மேலும் இது போன்ற வீடியோக்கள் போடுவேன்
சோனாலி கோழிகள் என்னிடம் உள்ளது. அதில் உள்ள பிரச்னைகள். மனிதனுடன் பழகவே பழகாது. 4 மாதத்தில். 75 கிலோவுக்கு மேல் எடை ஏறவே ஏறாது. சலி பிடித்து விட்டால் நிச்சயம் பண்ணை காலியாகி விடும். நன்மைகள் அதிக முட்டை குறைந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக வளர்ச்சி. கறியின் நிறம் மற்றும் தன்மை ( நாட்டுக்கு கோழி) சமமாக இருக்கும். விற்பனை வாய்ப்பு இருக்கிறது. என்று சொல்லி விட முடியாது.
அருமை யானா பதிவு அண்ணா 👌👌👌❤️
நன்றி 🙏🙏
Thanks anna.. Sri Lanka la irunthu Krishna.. enaku WhatsApp muliyama neraya thakaval sonninga romba thanks
🙏🙏
Sonali Vangi valathuttu sollunga bro
Sonali vangi valathu nangalum emara virumbala sry
நாட்டுக்கோழி நான்கு ஐந்து மாதத்தில் கறிக்கு விற்பனை செய்ய முடியுமா பண்ணை முறையில் வளர்த்து லாபம் பெற முடியுமா
நாட்டுக்கோழியில் இடைவெட்டு ரகம் இருக்கு அதை வளர்த்தால் விற்பனை செய்ய முடியும்
தூய சிறுவடையை எப்படி அடையாளம் காண்பது??
இதையும் வீடியோ போடுங்க
Okay
சோனாலி பற்றிய தகவல்கள் நீங்கள் கூருவது முற்றிலும் முரணானது. முதலில் சோனாலி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பிறகு அதைப்பற்றி பேசுங்கள். தெரியாத ஒன்றைப்பற்றி தெரிந்த மாதிரி. பேசாதீர்கள் .தவறு.😮😮😮😮😮
தெரியாமல் வீடியோ போடவில்லை தெரிந்து தான் போடுகிறோம். பலர் என்னிடம் தொடர்பு கொண்டு வருந்திய பிறகு தான் வீடியோ போட்டுள்ளேன் மேலும் இது போன்ற வீடியோக்கள் போடுவேன்
சிறுவெடை முட்டை போலே தான் இருக்க அண்ணா.. வெள்ளை நிறத்தில் இடவில்லை
இரண்டு முட்டையையும் அருகில் வைத்து பார்த்தால் தெரிந்துவிடும்
👌👌👌
🙏🙏
சோனாலி கோழி நாட்கோழி அளவுக்கு வியாபாரிகள் விலை கொடுத்து எடுத்து கொண்டால் நல்ல லாபம் கிடைக்கும் வளர்ப்பவர்க்கு
கண்டிப்பாக நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் மக்கள் அந்தக்கோழியை வாங்கி உண்ண விரும்புவதில்லை அப்படி இருக்க வியாபாரி எப்படி அந்தக்கோழியை வாங்குவார்.
Thalaivaa 🎉
🙏🙏
நாட்டுக்கோழி பண்ணை முறையில் ஒரு நூறு கோழி கறிக்கு விற்றால் கம்பெனி தீவனம் போட்டு லாபம் எடுக்க முடியுமா ஒரு தெளிவான வீடியோ போடுங்க அண்ணா
போடுகிறேன்
சோனாலி உருவான பூர்வீக கதையையும் கொஞ்சம் எடுத்து பேசுங்க😊
Ok
நாட்டு கோழி சிறந்தது
👍👍
நெல்லை மாவட்டத்தில் இது குப்பை கோழிகள் இறை போட்டீங்கன்னா கிண்டும்
👍👍
சோனாலி கோழிகள் என்னிடம் உள்ளது.
அதில் உள்ள பிரச்னைகள்.
மனிதனுடன் பழகவே பழகாது.
4 மாதத்தில். 75 கிலோவுக்கு மேல் எடை ஏறவே ஏறாது.
சலி பிடித்து விட்டால்
நிச்சயம் பண்ணை காலியாகி விடும்.
நன்மைகள்
அதிக முட்டை
குறைந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக வளர்ச்சி.
கறியின் நிறம் மற்றும்
தன்மை ( நாட்டுக்கு கோழி)
சமமாக இருக்கும்.
விற்பனை வாய்ப்பு
இருக்கிறது. என்று சொல்லி விட முடியாது.
விற்பனை வாய்ப்பு இல்லாதது தான் பெரிய பிரச்சினையே