தலைவரே கோயில் பொங்கல் சாட்டு விழாவில் கோயில் முன்பு கம்பத்தின் மேல் தீச்சட்டி வைத்து அதனை சுற்றி ஆடக்கூடிய ஆட்டம். அந்தக் கோயில் திருவிழாக்களில் எடுத்த வீடியோ நமது சேனலில் உள்ளது.
அருமையான நடனம் நமது மண்ணின் பாரம்பரிய மணம் மாறாமல் அற்புதமான காட்சியாக உள்ளன இந்த குழுவை அமைத்து மிக சிறப்பாக பயிற்சி அளித்த ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
சொல்ல வார்த்தைகளே இல்லை என் அருமைத் தோழர்களே... மிக மிக மிக அருமையான தமிழ் பண்பாட்டின் நடனம்.. எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழர்களே... வாழ்க தமிழ்... வளர்க நம் தமிழ் பண்பாடு...
நன்றி தோழர்களே... வளர்ந்து பெருகட்டும் நம் தமிழ் இனத்தின் பாரம்பரியமும், பண்பாடும். இன்னும் தொடரட்டும் உங்கள் ஆட்டம், தொடர்ந்து வாழட்டும் நம் தமிழனின் பெருமைகள் 😊
மிக மிக அருமை சகோதரர்களே, மென் மேலும் நமது பாரம்பரிய நடனங்களைப் போன்ற இளைஞர்களால் தான் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க முடியும், அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும், (கன்ஸ்யூமர்கண்ணன்- கோவை)
நமது பாரம்பரிய உடையான வேட்டி சட்டை, மற்றும் சந்தனம் குங்குமம் இட்டுக் கொண்டு ஆடி இருந்தால் எல்லோரும் மாப்பிள்ளை களே. உடனே விரைவில் திருமணம் தான். கண்கொள்ளாகாட்சி
அனைவரும் ஒரே மாதிரி வேட்டி கட்டி ஆடி இருந்தால் இந்த ஆட்டம் இன்னும் பல மடங்கு சிறப்பானதாக இருந்திருக்கும்..... நம் பாரம்பரிய கலை பேண்ட் சர்ட்டில் பாடுவதை விட பாரம்பரிய உடையில் அடி இருந்தால் இன்னும் சிறப்பு
கொங்கு மண்டலங்களில் பெண் தெய்வங்களை விழா எடுத்து கொண்டாடும் போது மாலை வேளையில் கம்பம் சுற்றி சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஆடும் கம்பத்தாட்டம் சிறப்பு.
School collage dance program ku indha dance aaduna nalarku school la kids boys girls indha dance irundha nama parambarium ennaiku aliyama genration genration poite iruku thank u
ruclips.net/video/6km_H4mwTrc/видео.html
கம்பத்து ஆட்டம் நா என்ன ப்ரோ
தலைவரே கோயில் பொங்கல் சாட்டு விழாவில் கோயில் முன்பு கம்பத்தின் மேல் தீச்சட்டி வைத்து அதனை சுற்றி ஆடக்கூடிய ஆட்டம். அந்தக் கோயில் திருவிழாக்களில் எடுத்த வீடியோ நமது சேனலில் உள்ளது.
@@sureshwaran6938 ்)ௌ்்்
திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் ஆட்டம் 🥰🥰🥰🥰😘😘😘😘😘😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹🌹
💙💚💙💚💙💚
அருமையான நடனம் நமது
மண்ணின் பாரம்பரிய மணம்
மாறாமல் அற்புதமான காட்சியாக
உள்ளன இந்த குழுவை அமைத்து
மிக சிறப்பாக பயிற்சி அளித்த
ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த
வாழ்த்துக்கள்
good
சூப்பர் அண்ணா
நம் பாரம்பரிய ஆடையான வேட்டி கட்டி ஆடிருந்தால் இன்னும் அம்சமாக இருந்திருக்கும். பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது. அருமை வாழ்த்துக்கள்
உண்மை...
Ama sis
Phant tha correct costume
Adhu ena kalandu vilundrmu oru bayam....😁
Yes
சூப்பர். எல்லோரும் ஒரே மாதிரி எந்தவித சொதப்பலும் இல்லாமல் ஆடிஇருப்பது பாராட்டும்படி உள்ளது.
கலைகளில் சிறந்த தமிழ்நாடு வாழ்க வாழ்க
Very nice
சொல்ல வார்த்தைகளே இல்லை என் அருமைத் தோழர்களே... மிக மிக மிக அருமையான தமிழ் பண்பாட்டின் நடனம்.. எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழர்களே... வாழ்க தமிழ்... வளர்க நம் தமிழ் பண்பாடு...
அருமை , இளைஞர்கள் நம் பாரம்பரிய நடனங்களை பின் பற்றுவது பெருமையாக உள்ளது🙏🙏🙏🙏👌👌
நம்ம பசங்க வீரம் அழகு எதுலையும் குறைந்தவர்கள் அல்ல
நன்றி தோழர்களே... வளர்ந்து பெருகட்டும் நம் தமிழ் இனத்தின் பாரம்பரியமும், பண்பாடும். இன்னும் தொடரட்டும் உங்கள் ஆட்டம், தொடர்ந்து வாழட்டும் நம் தமிழனின் பெருமைகள் 😊
நம்ம பசங்க வீரம் அழகு எதுலையும் குறைந்தவர்கள் அல்ல
கொங்கு சிங்கங்கள் என் தம்பிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அருமையாக ஆடிய அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இளைஞர்களே மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க கொங்குத் தமிழ்
இது போன்ற பாரம்பரிய நடனங்கள் குடியரசு தின அணி வகுப்பில் இடம் பெற வேண்டும்...
மிக மிக அருமை சகோதரர்களே, மென் மேலும் நமது பாரம்பரிய நடனங்களைப் போன்ற இளைஞர்களால் தான் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க முடியும், அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும், (கன்ஸ்யூமர்கண்ணன்- கோவை)
ஆயிரம் இனம் இருந்தாலும் ஜாதி மதம் கடந்து ஒரு பச்சை தமிழனாக வாழ்த்துகிறேன் என் தமிழ் இனத்தின் பாரம்பரியத்திற்கு ஈடு இறை வேறு எதுவும் இல்லை
அப்போ திரும்ப வாங்க பாரம்பரியத்தைக் நோக்கி..
யோவ் பாயி இது தமிழர் நடனம் கிடையாது இது மாற்றினத்து நடனம் ! 😂😂😂
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😁😁😁👍👍👍👍👍👍👍
Telugu da.... itha ivanunga copy adichi irukanunga
@@Kanaraj26 என்ன மாற்றினம் என்று கூற முடியுமா
80s 90 s memories enga village koil temple la every year aaduvanga... Miss these days
நீங்கள் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துகள் நண்பர்களே
தமிழன் என்று சொல்லிக்கொள்வதில் இருக்கும் கம்பீரம் பெருமிதம் வேரெதிலலும் இல்லை 💯🌼🌼🌼💯💯🌼💯
வீர தமிழன்டா 👍👍👍👍👍👍
செம்ம சூப்பர் வாழ்த்துகள் நண்பரே நம் தமிழனின் பெருமை 👍👍👍 இது 🙏🙏🙏
நமது பாரம்பரிய உடையான வேட்டி சட்டை, மற்றும் சந்தனம் குங்குமம் இட்டுக் கொண்டு ஆடி இருந்தால் எல்லோரும் மாப்பிள்ளை களே. உடனே விரைவில் திருமணம் தான். கண்கொள்ளாகாட்சி
அரசூர் கோயில் விழாவில் உங்கள் ஆட்டம் சூப்பர். வாழ்த்துக்கள் வாழ்க வளர்க ஈசன் அருள் அனைவருக்கும் கிடைக்கும்.
Super எட்டயபுரத்தில் கம்பளத்து நாயக்கர் ஆடுவார்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👍 இளைஞர்கள் இது மாதிரி கலைகளை கற்று கொள்ள வேண்டும் 👍🙏
கொங்கு தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
அருமை சகோதரர்களே வாழ்த்துக்கள்
வேஷ்டி கட்டி இருந்தா இன்னும் செமையா இருந்திருக்கும் 💐💐
அருமை நமது பண்பாடு அழியாமல் தொடர்ந்து வளர வேண்டுமென்றால் இலைய தலைமுறையால் தான் முடியும் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ⚘⚘⚘⚘⚘
அட அட அடடா. என்ன அருமை 👌 வேட்டி கட்டி ஆடியிருந்தால் இன்னும் அழகோ அழகு 🥰🥰🥰🥰🥰 ஊரு கண்ணே பட்டிருச்சு. அழகு 🥰🥰😘😘
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் 💐🙏
ippadi pakkumpothuthanda nama tamilnattla irrukomnu ninappu varuthu, superda
அருமை அருமை அழகு தங்கங்களே🤩💐🦋🦋🦋🦋🦋🙌🙌🙌
மிக அருமை
சூப்பர் அன்பு சகோதரர்களே 🌟🌟🌟🌟🌟🌟🔥🔥🔥🔥👏👏👏👏
இளைஞர்கள் அருமையாக ஆடினார் கள் வாழ்த்துக்கள் ❤🙏
Arumaiyana nadanam brother s true
இந்த அற்புதக்கலை அழிந்துவிடக்கூடாது.
Meetu edukuraga nu nenachirean
ஒயிலாட்டம்,,
அருமையாணநடனம்வாழ்த்துகள்
அருமை தமபி
அருமை.. அற்புதம்.. வாழ்க வளர்க.. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
அனைவரும் ஒரே மாதிரி வேட்டி கட்டி ஆடி இருந்தால் இந்த ஆட்டம் இன்னும் பல மடங்கு சிறப்பானதாக இருந்திருக்கும்..... நம் பாரம்பரிய கலை பேண்ட் சர்ட்டில் பாடுவதை விட பாரம்பரிய உடையில் அடி இருந்தால் இன்னும் சிறப்பு
வெட்டி கட்டி இருந்தl kaal அசையுவகள் தெரிந்து இருக்காது
Sir ithu modern tamizhar attam
@@rajkumararumugam1071 😅🤣😂
@@Rks2.13 🤔🤔🤔
@@Rks2.13 வேட்டியை கச்சமாக கட்டலாம்...
மிக அருமை வாழ்த்துக்கள்
அருமை.. அழகு..... அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் நேர்மையாக🦋🦋🦋
அருமை வாழ்த்துக்கள்
பாரம்பரிய வேட்டி அணிந்திருந்தால்இன்னும் அழகுக்கு அழகு சேர்க்கும்
சூப்பர் தம்பிகளா நம் பாரம்பரிய உடை வேட்டி அணிந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
Nice to see such more traditional dances pl try in westi
Super... But namathu adaiyalam VETTI....... Tags erunthirunthal Suparo super....
இந்த ஆட்டத்தை பார்க்க கூட என் இன பிள்ளைகளுக்கு நேரம் இருக்காது.
😕
cutt , start சொல்லி சினிமா coriography செய்து ஆடும்,அவர்கள் நடனம் இதுக்கு கால் தூசுக்கு பொருந்தாது அழகா ஆடும் சகோதர்களுக்கு பூரிப்புடன் வாழ்த்துக்கள்
கொங்கு வேளாளர் 💚❤️
Love from Malaysia.. Azhiya vidathirgal thozhargale.. Maelum melum ithu pondra paarambariya vdo idunggal
சூப்பர் அண்ணா நல்லா டான்ஸ் பன்னிங்க
மிகவும் அருமையான ஆட்டம்
நம் ரத்தத்தில் கலந்த கலை
பல யுத்தத்தில் வெற்றி நிலை
எம் மக்களின் வாழ்வுமுறை
என்றும் நிலைக்கட்டும் பல் தலைமுறை.
🙏
அருமை கொங்கு சிங்கங்களே
ஸ்டெப்ஸ் சூப்பர்... நம் பாரம்பரியம் இப்படி நடனங்களில் இன்னும் உயிரோடு இருக்கிறது
பாரம்பரிய உடை அணிந்திருந்தால் பாரம்பரிய நடனம் அசத்தலாக இருந்திருக்கும்.
Super thampikala❣️❣️❣️💯💯💯😀😀😀😀👍👍👍👍👍
எல்லா நொட்டையும் அடுத்தவருக்கு மட்டும் பொத்துங்கடா வாழிய கலை கலைஞர்கள் வளமுடன் வாழ்க பல்லாண்டு
Very Excellent music Mans & Dancers
வேட்டி மற்றும் இரண்டு கைகளில் இரண்டு வண்ண சிறு துணிகள் கட்டி ஆடிருந்தால் அருமையாக இருந்திருக்கும்..... 😍 இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது....
Arumai arumai arumaiyana padhivuy veti Kati erundhal enum sirapa erukum
Very very happy to see this dance Keep it up.All the best
கொங்கு மண்டலங்களில் பெண் தெய்வங்களை விழா எடுத்து கொண்டாடும் போது மாலை வேளையில் கம்பம் சுற்றி சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஆடும் கம்பத்தாட்டம் சிறப்பு.
Super thambi 👌👌👌🥳🥳🥳🥳👌👌👏👏👏🥰🥰🥰
இராமநாதபுரத்து ஒயிலாட்டத்தை கொஞ்சம் பாருங்க
வாக்குவரம் தான் சரியில்லை பா நீங்கள் அதையும் பழகவேண்டும் 🤺🤺🤺🤺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺💃
மிகவும் அருமை 👌
கொங்கு நாட்டில் பிரபலமான நடனம்💃💃💃👯👯
Superb superb brooo
கொங்கு வெள்ளாள கவுண்டர்
Super thmila Nina asaththuga all brothers super indhikkaranga athikama aakiddana thamailarkalye paarpathu kasdama irukku
Enum entha kambathattam yelam erode district'la aaditutha erukanga makkalea ✌️🔥
Beautiful dance heads off to the teacher more than the outfit suitable to this performance, keep it Guys 👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️
Adi dhool.Perfect co ordination.
Super dancing vera level 🤩🤩❤️❤️💖✨
அருமை ஐயா வாழ்த்துக்கள்
School collage dance program ku indha dance aaduna nalarku school la kids boys girls indha dance irundha nama parambarium ennaiku aliyama genration genration poite iruku thank u
👍👍👍
வேஷ்டி கட்டியுருந்தால் அருமை, வாழ்த்துக்கள் தம்பிகளே தொடரட்டும் நம் பாரம்பரியம்
வாருங்கள் எம் தம்பிகளே
அழகு அழகு அத்தனையும் அழகு. ஜிம் தேவையில்லை.
உணவே மருந்து.
நடனத்திலும் உடற்பயிற்சி.
இதுவே நம் வாழ்வியல் முறை.
Youths dance is always graceful 😊 where they performed
Super
..all Dance team and Choreographer....
Uyaratthai samap padutthyerundhaal innum nandraaga irundhirukkum.vaaltthukkl
Enga ooru kovila kambam suthi adurathu semmaya erukum
அருமையான ஆட்டம் 🌹🌹🌹
அருமை
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
After long me see this very happy ,really superb
நன்றாக உள்ளது நடனம்.
Dance super concratulation brother 's
Vera level nadanam thambigala valthukkal
இது நமது.பாரம்பரியமானகலை.ஆனால்இன்று.ஒருஇனத்திற்கான.கலையாக.மாருவது.வருத்தம்.அளிக்கிறது
இது உண்மையான orginal கம்பத்தாட்டாம் இல்லை.
பேண்ட் போட்டு ஆடுவது தான் நன்றாக இருக்கிறது அனைவரும் சிறப்பாக ஆடுகின்றார்கள்
🙏.Hats off to your dance friends.
Super
Good. Following heritage in this modern world.
Namma oru aatam super
super nanbarkale
Arumai arumai
அருமையான நடனம்
Super thambigala valthukkal 💐💐💐
Super semma.. next vetti katti aadnga anna
Bro I also want to practice it but super bro and all the best 👍👍👍👏👏👏👌👌👌
Fantastic very nice
💙💚கொங்கு நாட்டின் முதல் சுதந்திரப்போராட்ட மாவீரன் கொங்கு நாட்டு சிங்கம் கட்டுதடிக்காரன் கொங்கு குணாளன் நாடார் நற்பனி மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்
நன்றி தோழர்