ஈஷா யோகா மையத்தில் கும்மி ஆட்டம்|மங்கை வள்ளி கும்மி|Mangai Valli Kummi Attam

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 339

  • @amulmary7717
    @amulmary7717 11 месяцев назад +18

    செம் ....சூப்பர்.......பெண்களுக்கு அழகு புடவை....!! இதில் பெண்களின் அழகான நடனம் பார்த்திட்டே இருக்கனும் போல இருக்கு. ...!! வாழ்த்த்துக்கள் .....!!!

  • @9383812
    @9383812 Год назад +49

    மிக அழகு, இந்த கலை தொடர வேண்டும். வாழ்துக்கள்

  • @a2ztamil232
    @a2ztamil232 11 месяцев назад +51

    குழுவினரின் நடனம் சிறப்பு . பாடல் பாடும் சகோதரியின் சிரித்த முகம் மேலும் சிறப்பு

  • @MmohanRaj-ff8fx
    @MmohanRaj-ff8fx 11 месяцев назад +64

    இந்த பொண்ணோட பெரிய ரசிகர் நான் ❤

  • @yogah2305
    @yogah2305 Год назад +259

    இந்த நமது பாரம்பரிய கலை அழியாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் இவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @anbuarasan4289
    @anbuarasan4289 11 месяцев назад +27

    கோயம்புத்தூர் எனக்கு மிகவும் பிடித்த ஊர் ❤❤❤❤❤

    • @msvivek9696
      @msvivek9696 2 месяца назад

      எனக்கு ரொம்ப பெருமை....நான் பிறந்த ஊர் கோவை...,,💐💐💐

  • @muniyandimahesh6274
    @muniyandimahesh6274 Год назад +64

    இந்தப் பாடலுடன் திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தவுலடியும் சேர்ந்தால் ரொம்ப மிகவும் அருமையா இருக்கும்

  • @saaibalaji5230
    @saaibalaji5230 Год назад +7

    🎉👍👏👏🙏🙏மிகவும் அருமை👏👏🙏🙏வாழ்த்துக்கள்🙏🙏எனக்கு தெரிந்த கருத்தை தெரிவிக்கிறேன்,தாங்கள் இவ்வளவு சிறப்பாக,கடும் முயர்ச்சியடனும்..உழைப்புடனும் நடத்துகிறீர்கள்,உடன் ட்ரோன் மூலம் அனைவரின் உழைப்பையும்,நடனத்தையும் மொத்தமாக தெரியும்படி வீடியோ ஒளிபரப்பினால் மிகவும் சிறப்பாக இருக்குமென நம்புகிறேன்.🙏நன்றி🙏

  • @Siva-bk6nq
    @Siva-bk6nq Год назад +38

    என் நெஞ்சம் நிறை சகோதரிக்கும் இந் நிகழ்வுக்கு வளத்தெடுக்கும் உறவுகளே வாழ்த்துக்கள்

  • @saisankar.m2580
    @saisankar.m2580 Год назад +68

    Kongu Nadu is the real tamil tradition love from Chennai ❤

    • @jegapillai4591
      @jegapillai4591 11 месяцев назад +2

      please save your kongu tamil land from strangers, kongu land for kongu tamils an other tamils only

    • @jananikrish2289
      @jananikrish2289 10 месяцев назад

      😂😂

  • @senthilaka5467
    @senthilaka5467 Год назад +15

    அன்பு சகோதரி அருமையான குரல்

  • @muthukumars1461
    @muthukumars1461 Год назад +26

    அருமை கள்ளம் கபடமில்லாத அந்த பெண்ணின் மனது வாழ்த்துக்கள் 🎉

  • @dhanalaxmi90
    @dhanalaxmi90 Год назад +7

    பார்க்கவே பரவசமாக இருக்கு.. இந்த கலையை
    பழக ஆர்வமாக இருக்கிறது.என் ஆசை பூர்த்தி ஆகுமா?..

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 Год назад +19

    இன்றைய இளைஞர்கள், மற்றும் யுவதிகள் படித்து மேலைநாட்டு நிறுவன வேலைகளுக்கு போய், அவரவர் சமூகம்,பிராந்தியம்,மொழி,கலை,கலாச்சாரம் மறந்து போய் ,கொஞ்சம் கொஞ்சமாக நமது அடையாளங்கள் அழிய ஆரம்பித்து இருக்கும் இந்த சூழ்நிலையில்,
    இது போன்ற நமது பாரம்பரிய நிகழ்வுகள் மிகுந்த மகிழ்ச்சி, மற்றும் நம்பிக்கையை தருகிறது.
    நாம் எப்போது நம் மண் சார்ந்த உணவு,உடை,இருப்பிட முறைகளை மாற்றிக் கொண்டோமோ அப்போது இருந்தே நமது ஆரோக்யம்,நமது ஒழுக்கம் என எல்லாம் கெட ஆரம்பித்தது .
    நமது பெரியோர்கள் நமக்கு அளித்த இந்த நியதிகளை தொடர்ந்து நமது பின்வரும் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்ப்போம்.
    வாழ்த்துக்கள்

  • @Venkataja4405
    @Venkataja4405 11 месяцев назад +13

    பாரம்பரிய குல பெருமை பறைசாற்றும் நிகழ்ச்சியில் சகோதரின் குரல் வளம் அருமை..வன்னிய குல ஷத்ரியன், செங்கை மாவட்டம்

  • @Raja.k-dj8zr
    @Raja.k-dj8zr 11 месяцев назад +12

    திருநெல்வேலி மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 👌👌👌😊💐

  • @muthumn1983
    @muthumn1983 Год назад +12

    அகல்யா ஆக்டிவ் வாய்ஸ் மியூசிக் ஒன்று போல் அடிக்கும் இசை எல்லாமே சூப்பரோ சூப்பர்

  • @karthikeyandnair
    @karthikeyandnair 7 месяцев назад +1

    1 சகோதரியின் , சகோதரனின் பாட்டு ஸ்டைல்❤
    2 ஆட்டம் வரும் அருமையான மியூசிக்❤

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 Год назад +21

    Evalo neat and decipline ah dress panni alaga dance aaduranga ore mathiri. Matha dance mathiri illama namma kummi ya kondu poranga. Keep it up congrats all of you guys... 😍😍

  • @kavithahari2509
    @kavithahari2509 11 месяцев назад +12

    Recently addicted to this song

  • @sreethar514
    @sreethar514 11 месяцев назад +4

    சூப்பர் அக்கா கொங்கு பாட்டு 👌👌👌👌👌👌💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼😊😊😊

  • @rajasakarairaja7373
    @rajasakarairaja7373 11 месяцев назад +4

    வாழ்க வளமுடன் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @babua3339
    @babua3339 Год назад +36

    பாரம்பரிய நடனம் மிக அருமை

  • @vyasinfotechvs9200
    @vyasinfotechvs9200 7 месяцев назад

    superb superb superb
    I don't know tamil but I think this is Kummi .... Great Cultural Dance

  • @kombansiva4846
    @kombansiva4846 11 месяцев назад +43

    எங்கள் கொங்கு சொந்தங்களின் பாரம்பரியம் என்றும் அழியாது ❤

  • @sivanathankaruppannan8056
    @sivanathankaruppannan8056 Год назад +21

    அருமையான பாட்டு வாழ்த்துக்கள்

  • @lydia2750
    @lydia2750 Год назад +15

    After so long time, I missed my hometown, thank you so much hearing kongu Tamil, after my dad and grand parents passed away now only I hearing songs and kongu Tamil. Thanks so much , we are looking forward many videos

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 11 месяцев назад +9

    Congratulations to the whole Team. Thanks.

  • @sudhainfotech5399
    @sudhainfotech5399 11 месяцев назад +1

    Sema super ah iruku this sister and antha appa combination la song agian podunga

  • @MugeshParimanam
    @MugeshParimanam 10 месяцев назад

    Antha lady voice super.ellrum nalla dance adiyirukanga wonderful 👍

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 Год назад +22

    அருமை அருமைஅனைத்துமகளிருக்கும் சச்சின் டெய்லர்ஸ் இன் வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @Veeravamsam100
    @Veeravamsam100 Год назад +4

    குறிஞ்சி நில குறவர் வேடர் குலம் முருகவள்ளி வம்சம்💚🏹🦚🇬🇫🔰⚔️🗡🚩வேல்கம்பு⚜️இனம்💪💯💥

  • @sangeethasuresh434
    @sangeethasuresh434 11 месяцев назад +1

    அருமையாக உள்ளது நன்றி

  • @subapriya105
    @subapriya105 Год назад +14

    வாழ்க தமிழ் வளர்க கொங்கு இனம்

  • @siva932
    @siva932 Год назад +3

    மிகவும் அருமை...மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @pavithranpushparaj3316
    @pavithranpushparaj3316 11 месяцев назад +3

    Female voice is different and amazing. Nice.

  • @rathamani5926
    @rathamani5926 Год назад +16

    ❤❤❤ Semaya erukku Thankam கொங்கு நா சும்மாவா ❤

  • @karthikeyandnair
    @karthikeyandnair 7 месяцев назад

    இந்தப் பாட்டுக்கு ஒரு தனி கவர்ச்சி உள்ளது இடது கையின் அசைவு அவர்களின் சிரிப்பு தலை அசைவு .முக்கியமா அருமையான மிருதங்கம் இசை❤

    • @thangamanim3786
      @thangamanim3786 3 месяца назад

      மிருதங்கம் அல்ல.பம்பை இசை.

  • @ChithraRamesh-vy7mt
    @ChithraRamesh-vy7mt 11 месяцев назад +1

    Akka. Unga. Voice. Samma👌👌👌

  • @aruchamynitharshan7453
    @aruchamynitharshan7453 11 месяцев назад +3

    வாழ்க பல்லாண்டு பலகோடிநூரான்டு கொங்கு சொந்தங்கள்

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Год назад +4

    அந்த தங்கம் பாட்டு பாடி நடனம் ஆடும் அழகு சூப்பர்

  • @moorthyaudiospudukkottai2896
    @moorthyaudiospudukkottai2896 9 месяцев назад

    மிக அருமை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-rp3jt
    @SenthilKumar-rp3jt 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி ❤

  • @kalathilasokan752
    @kalathilasokan752 8 месяцев назад

    Best wishes whole team.super super🎉

  • @RajKumar-ry4ow
    @RajKumar-ry4ow 2 месяца назад

    Very beautiful song and dance

  • @gopi.c404
    @gopi.c404 8 месяцев назад

    Very nice all humans dance singing I like. 🎉❤

  • @selladurair4833
    @selladurair4833 Год назад +3

    அருமை சகோதரி

  • @alagardurai8720
    @alagardurai8720 Год назад +36

    பல தடவை பார்த்துவிட்டு சலிக்கவில்லை

  • @angelraghu9572
    @angelraghu9572 11 месяцев назад +1

    Kongu Naadu Special This One 👌👌👌👌👌

  • @sasikalapachamuthu5566
    @sasikalapachamuthu5566 5 месяцев назад +1

    Kummi attathil eppadi kalanthu kolvathu pls sollunga

    • @openerskitchen
      @openerskitchen  5 месяцев назад

      நீங்க எந்த ஊர்

  • @velumanisakthivel6404
    @velumanisakthivel6404 8 месяцев назад +1

    Arumai alagu 🎉❤

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 Год назад +4

    ஒரு தெலுங்கனான என் ஆர்வம் கொங்கனாய் பிறந்திடல் பேரென

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 11 месяцев назад +1

      அப்படி ஒன்னும் இல்லை பொருளாதாரம் சார்ந்தே ஒரு சமூகம் சிந்தித்தால் அந்த சமூகம் உயரும் அனைத்திலுமே இந்த சிந்தனை வேண்டும்.....

  • @jeyamaadithottam
    @jeyamaadithottam 10 месяцев назад

    பாட்டும் நடனமும் அருமை👌🏻👌🏻👌🏻👌🏻

  • @navyaraj5977
    @navyaraj5977 7 месяцев назад

    I am Kerala enik konjam konjam thamizh theriyum your dance enak ronmba pidichirik

  • @rajaudhay888
    @rajaudhay888 Год назад +4

    கொங்குநாடு...❤❤

  • @sekarjai1293
    @sekarjai1293 Год назад +1

    Super congratulations all team

  • @nagamaniv9555
    @nagamaniv9555 10 месяцев назад

    சூப்பர் அண்ணா வாழ்த்து

  • @koyilthiruvizha
    @koyilthiruvizha 7 месяцев назад

    அருமை அசத்தல்

  • @priyab2890
    @priyab2890 11 месяцев назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @prasathgp2588
    @prasathgp2588 10 месяцев назад

    Super Akka /Anna

  • @shankarsudhashankarsudha5036
    @shankarsudhashankarsudha5036 Год назад +5

    இந்த அகல்யா தங்கத்தை சிரிப்பு அழகு அழகு தனி அழகு

  • @SriRam-dn2iz
    @SriRam-dn2iz Год назад +54

    💚காராள வம்சம் 👏

  • @karunanidhis7328
    @karunanidhis7328 Год назад +3

    கொங்கு பாடலேபாடல்தான்

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 9 месяцев назад

    மதுரை அலங்காநல்லுர் வட்டம் சார்பாக பாரம்பரியகலையை பரப்பும் புன்னகை அரசி கொங்கு மண்டலத்திற்கு பணிவான வாழ்த்துக்கள்

  • @VikramVinoth82
    @VikramVinoth82 11 месяцев назад +2

    அருமை

  • @indranisakthivel6289
    @indranisakthivel6289 6 месяцев назад

    Agalya kutty super voice❤❤

  • @kabaddidharshadharsha3944
    @kabaddidharshadharsha3944 9 месяцев назад

    So cute song and voice

  • @raghavgopal123
    @raghavgopal123 6 месяцев назад

    இந்த நடனக் குழுவில் சேர எனக்கும் ஆசையாக உள்ளது இது எங்கு உள்ளது யாரை தொடர்பு கொள்வது தயவுசெய்து சொல்லவும்

    • @openerskitchen
      @openerskitchen  6 месяцев назад

      நீங்கள் எந்த ஊர்

  • @_Boobalan_
    @_Boobalan_ Год назад +9

    Super kongu makkalea😘😘😍

  • @thatchuthatchu8361
    @thatchuthatchu8361 Год назад +3

    Kavatachi na kavatachi tha
    All best sister

  • @nagaraj3051
    @nagaraj3051 24 дня назад

    Very nice👍

  • @kayakayakayathiri7779
    @kayakayakayathiri7779 6 месяцев назад

    சூப்பர்❤

  • @vloggersvlogs2488
    @vloggersvlogs2488 Год назад +1

    வாழ்த்துகள். அழகான ஆட்டம். நல்ல பாட்டு. சென்னையில் இதற்கான பயிற்சி வகுப்பு நடக்கின்றதா.

    • @openerskitchen
      @openerskitchen  Год назад

      இன்னும் இல்லைவிரைவில் நடக்கலாம்🙏

    • @vloggersvlogs2488
      @vloggersvlogs2488 Год назад

      Waiting. Thanks.

    • @vloggersvlogs2488
      @vloggersvlogs2488 Год назад

      பயிற்சி வகுப்பு எந்தெந்த ஊரில் நடக்கிறது, எத்தனை நாட்கள் போன்ற விவரங்களை பதிவிடுங்கள்.விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்தி கொள்வர்.

    • @aaagamingsvl
      @aaagamingsvl 10 месяцев назад

      =

  • @usha4474
    @usha4474 Год назад +24

    💐💐💐காரல வம்சம் கவண்டச்சி

  • @kanalivijayalakshmi1056
    @kanalivijayalakshmi1056 27 дней назад

    சூப்பர்

  • @sivakumarparamasivam2578
    @sivakumarparamasivam2578 Год назад +5

    தமிழனின் முகவரி 🎉

  • @SomasuntharamSomasuntharam
    @SomasuntharamSomasuntharam 9 месяцев назад

    Anna voice super❤

  • @senthilkumar-pi9ib
    @senthilkumar-pi9ib Год назад +4

    Super kongu culture. 🙏🏻🙏🏻

  • @RAVIVHP
    @RAVIVHP Год назад +10

    ஓம் சக்தி

  • @shanmugamshanmugam6115
    @shanmugamshanmugam6115 Год назад +2

    மிக அருமை 🎉

  • @somasundaramrajagopalan6281
    @somasundaramrajagopalan6281 Год назад +8

    Beautiful, congratulations.

    • @openerskitchen
      @openerskitchen  Год назад

      🙏நன்றி

    • @sridharshini2733
      @sridharshini2733 Год назад

      @@openerskitchen excuse me idhula ella community um participate panlama epdi idha kathukradhu enga kathukradhu

  • @abishek5088
    @abishek5088 11 месяцев назад +3

    super song's ❤❤❤

  • @supramaniyampathmanathan4579
    @supramaniyampathmanathan4579 Год назад +5

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @kannantata8829
    @kannantata8829 Месяц назад

    Super 👌 👍

  • @mmuruganmuruga77
    @mmuruganmuruga77 11 месяцев назад

    Hi super 👍

  • @ksudhakar707
    @ksudhakar707 Год назад +5

    அருமை!!!!

  • @AptApt-ol9vb
    @AptApt-ol9vb Год назад +1

    வாழ்க வாழ்த்துக்கள்..

    • @AptApt-ol9vb
      @AptApt-ol9vb Год назад

      தமிழ் வாழ்த்துக்கள்..

  • @SelvaKumar-nq8uk
    @SelvaKumar-nq8uk Год назад +5

    அருமை அருமை

  • @OldAndSad98
    @OldAndSad98 Год назад +6

    I like this very much ❤

  • @subramanianm1127
    @subramanianm1127 10 месяцев назад

    Voice supper

  • @karuppasamy6988
    @karuppasamy6988 11 месяцев назад

    Excellent. Tamil desiyam increaseing

  • @SURESHKUMAR_ARUMUGAM
    @SURESHKUMAR_ARUMUGAM 11 месяцев назад

    அருமை அருமை சூப்பர்

  • @saravanansekar230
    @saravanansekar230 Год назад +9

    Smiling face❤

  • @balrajs8018
    @balrajs8018 Год назад +1

    Super 👌 congratulations 👍❤

  • @santhiSanthi-ex5jo
    @santhiSanthi-ex5jo 9 месяцев назад

    Super very nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gowris5465
    @gowris5465 Месяц назад

    Epdi ivanga group la join pannrathu? Intrest iruku ana epdi join pannrathu?

    • @openerskitchen
      @openerskitchen  Месяц назад

      ஆசிரியர் திரு.சண்முகசுந்தரம்,தொடர்புக்கு:9788719998

  • @kandhasamic2926
    @kandhasamic2926 5 месяцев назад

    கொங்கு பெண்களின் ஆட்டம் சூப்பர்

  • @srinivasans1435
    @srinivasans1435 7 месяцев назад

    Very nice 😍

  • @sabukv9977
    @sabukv9977 9 месяцев назад

    Adipoli.....❤❤❤❤

  • @B.S.Jayaraman
    @B.S.Jayaraman 10 месяцев назад

    The pride of Kongu culture at its zenith