கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன்.. ரொம்ப நாட்கள் கழித்து நீங்கள் நடுவராக பங்கேற்ற சிறப்பான வழக்காடு மன்றம்... கேட்க கேட்க ஆர்வமாக இருக்கிறது.. தங்கள் உடல் நலம் எப்போதும் நன்றாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்... எப்போதும் உங்கள் சொற்பொழிவு மிகவும் சிறப்பாக இருக்கும் மிகவும் நன்றி ஐயா
வணக்கம் உங்களை டொமினிக் ஜீவாவின் 75வது பிறந்த நாளில் தமிழ்ச் சங்க மண்டபத்தில் கண்டேன் மிக சிறப்பான உரையாற்றி நீர்கள். இலஆண்டுகளாக உங்களை தேடுகிறேன் வன்னியில் கிராமங்களில் உங்கள் உரையை நேரடியாக மக்கள் கேட்க வகை செய்ய வேண்டும் அருமையான அறிவான அனுபவ உரை நன்று தனபாலன். 20.6.23.
ஓம் நமசிவாய நமக ஐயா வணக்கம் கம்பவாரிதி ஐயா என்றால் அறிவு ஞானத்தில் உயர்ந்த மாமனிதர் ஈழத்திலிருந்து இந்தியாவரை அவரை அறியாதோரில்லை தன்னை இகழ்ந்தே பிறரை உயர்த்திப் பேசும் பண்பாளர் அவருக்கீடுடிணை அவர்தான் வணக்கமய்யா வாழ்த்துக்கள்
ஐயா எனக்கு பள்ளி பருவத்தில் இருந்து ஒரு சந்தேகம்;கி.பி மற்றும் க.மு என்று சொல்கிறார்களே அதன் உண்மையான பொருள் என்ன? ஏசு கிறிஸ்து என்று சொல்கிறார்களே அந்த மகான் பிறந்த நாளை தான் அது குறிக்கிறதா; நான் கேட்டதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்
கிறிஸ்து பிறர்க்க முன்னரே மனித குலம் வாழ்கிறது. கிறிஸ்தவ மார்கத்தை ஐரோப்பா எடுத்து கொண்டதால் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நாம் ஏற்பது போல் யேசு பிறந்ததை ஒரு குத்து மதிப்பில் 2000 என்று எடுத்து முன் பின் என்கிறார்கள்.
அருமை ஐயா தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 💐👏
ஐயாவின் பாதங்களில் எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
தங்கள் நேரில் காண அவா...... நன்றி ஐயா
தங்களின் ஏகாந்த பேச்சும் இறைவனுடைய சிந்தனையும் உணர்வு பூர்வமாய் பேசும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா 7:19 7:22
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன்.. ரொம்ப நாட்கள் கழித்து நீங்கள் நடுவராக பங்கேற்ற சிறப்பான வழக்காடு மன்றம்... கேட்க கேட்க ஆர்வமாக இருக்கிறது.. தங்கள் உடல் நலம் எப்போதும் நன்றாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்... எப்போதும் உங்கள் சொற்பொழிவு மிகவும் சிறப்பாக இருக்கும் மிகவும் நன்றி ஐயா
Great divine blessing to watch your program ayya
வணக்கம் உங்களை டொமினிக் ஜீவாவின் 75வது பிறந்த நாளில் தமிழ்ச் சங்க மண்டபத்தில் கண்டேன் மிக சிறப்பான உரையாற்றி நீர்கள். இலஆண்டுகளாக உங்களை தேடுகிறேன் வன்னியில் கிராமங்களில் உங்கள் உரையை நேரடியாக மக்கள் கேட்க வகை செய்ய வேண்டும் அருமையான அறிவான அனுபவ உரை நன்று தனபாலன். 20.6.23.
ஓம் நமசிவாய நமக ஐயா வணக்கம் கம்பவாரிதி ஐயா என்றால் அறிவு ஞானத்தில் உயர்ந்த மாமனிதர் ஈழத்திலிருந்து இந்தியாவரை அவரை அறியாதோரில்லை தன்னை இகழ்ந்தே பிறரை உயர்த்திப் பேசும் பண்பாளர் அவருக்கீடுடிணை அவர்தான் வணக்கமய்யா வாழ்த்துக்கள்
Ayya. Sivanai. Kandan. Thaangal. Vadivil.
Great humble ayya with knowledge and wisdom. Great listening everytime.
தங்களின் பேச்சில் இறையை காணுகிறேன். தமிழோடு நீண்ட நாள் வாழ சிந்தையில் சிவம் கொண்டு வாழ்த்துகிறேன்
ஐயா அவர்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super Execlent
Ayya arul. Long live.
அருமை ayya
It is a great blessing to watch the program.
தமிழ் தந்த தவபுதல்வரே தாள் தொட்டு வணங்குகிறேன்
🎉😊
Arumai Ayya...
அருமையான விவாதரங்கம் ❤❤
அருமை
நம்மையும் சிந்திக்க வைக்கும் நல்ல தமிழ் அரங்கம்
Jai Shree Raam
Arumaiyan vivatham
Goodspeech
உங்களிடம் தமிழ் கற்க ஆசை
ஐயா வணக்கம்.
🎉
🙏
urr ethu
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.
3.45
ஐயா எனக்கு பள்ளி பருவத்தில் இருந்து ஒரு சந்தேகம்;கி.பி மற்றும் க.மு என்று சொல்கிறார்களே அதன் உண்மையான பொருள் என்ன? ஏசு கிறிஸ்து என்று சொல்கிறார்களே அந்த மகான் பிறந்த நாளை தான் அது குறிக்கிறதா; நான் கேட்டதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்
கிறிஸ்து பிறர்க்க முன்னரே மனித குலம் வாழ்கிறது. கிறிஸ்தவ மார்கத்தை ஐரோப்பா எடுத்து கொண்டதால் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நாம் ஏற்பது போல் யேசு பிறந்ததை ஒரு குத்து மதிப்பில் 2000 என்று எடுத்து முன் பின் என்கிறார்கள்.
ந டு வ ர். உரை. வெ ட் டிபே ச்சைக் குரை த் தா ல். நா க ரிக ம். அ ரிவா லி. என. நிநை த் து. முட் டாலா கி ரா ர்
ampu
kaiyyle
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ampuku ampuku
Ketkiren endru kobam vendam 2009 il enna sonnar ungal ayyanaar ungalidam
Ketkiren endru kobam vendam 2009 ill enna sonnar ungal ayyanaar.
prop
🙏