அலங்காநல்லூர் பாலமேடு இரண்டும் வீரம் செறிந்த ஊரும் இளைஞர்களும் காளையும் புகழ் பெற்ற பகுதி /தாங்ளும் தொழிலும் மேலும் வளமுடன் வளர வேண்டும். நன்றி. வாழ்த்துக்கள்.
அண்ணா message பன்னதுக்கு நன்றி அண்ணா 🤩 அண்ணா உங்கள் காளான் பண்ணைக்கு வந்தால் விதை கிடைக்குமா அண்ணா நான் செங்கல்பட்டு மாவட்டம் கோரியர் பன்ன முடியுமா அண்ணா
அருமையான கேள்விகள் அற்புதமான பதிவுகள். கேள்விகளில் நிதானம் மிகவும் நன்று. பதில்களில் நிதானம் மிக மிக நன்றி. வாழ்த்துக்கள்.. வீடியோ முழுவதும் எந்த இடத்திலும் தோய்வு ஏற்படவில்லை நன்றி வாழ்த்துக்கள்.K.P.M.FARM. CUMBUM.
நல்ல பதிலுக்கு கேள்வி முக்கியம்..கேள்விகள் மிக அருமை
அலங்காநல்லூர் பாலமேடு இரண்டும் வீரம் செறிந்த ஊரும் இளைஞர்களும் காளையும் புகழ் பெற்ற பகுதி /தாங்ளும் தொழிலும் மேலும் வளமுடன் வளர வேண்டும். நன்றி. வாழ்த்துக்கள்.
நன்றி சகோ 🙏
Super bro
அண்ணா message பன்னதுக்கு நன்றி அண்ணா 🤩 அண்ணா உங்கள் காளான் பண்ணைக்கு வந்தால் விதை கிடைக்குமா அண்ணா நான் செங்கல்பட்டு மாவட்டம் கோரியர் பன்ன முடியுமா அண்ணா
கிடைக்கும்
Kalan Pannaiku thani ya EB connection vanganuma?
Yes 3A1 Service
Marketing eppadi sir pannurathu
Online & Public Marketing..
Bro one time use Pana mushrooms bed next athave use panalama or again new ah tha podanuma
New Ah Ready Pannunga..
New vaikol than payanpaduthanum
வைக்கோல் போட்டு ஊற வைக்கும் போது 2 மருந்து கலகிரிகள அந்த மருந்து name சொல்லுக அண்ணா
பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள்.. Descriptionல் அவர்களுடைய தொலைபேசி எண் இருக்கிறது.
Formalin.carbentaizin
Anna salem enga oore mushroom seeds vendum கிடைக்குமா
வேளாண் மையங்களில் விதை கிடைக்கும்.
Marketing yeapadi panurathu
Online La Pannalam..
anna oru thadava use panna vaikol marupatium use pannalama
Use Panna Mudiyathu..
Anna salem enga oore mushroom seeds தருவிகளா
Seed rate evlo bro
Bathil sollida🙄🙄🙄🙄🙄
அண்ணா சிப்பி காளான் விதை கிடைக்குமா அண்ணா சிப்பி காளான் விதை 1கிலோ எவ்வளவு அண்ணா
350 gm 35 rupees
விதை கிடைக்கும் சகோ
கிடைக்கும்
Bro thiruvannamali la kadaikkum bro
Unga phone no bro
விதைகள் எங்கே எப்படி வாங்குவது
விதைகள் இவரிடமே கிடைக்கும்..
கிடைக்கும்
அருமையான கேள்விகள் அற்புதமான பதிவுகள். கேள்விகளில் நிதானம் மிகவும் நன்று. பதில்களில் நிதானம் மிக மிக நன்றி. வாழ்த்துக்கள்.. வீடியோ முழுவதும் எந்த இடத்திலும் தோய்வு ஏற்படவில்லை நன்றி வாழ்த்துக்கள்.K.P.M.FARM. CUMBUM.
நன்றி MKV MUSHROOM FARM, MADURAI