Maamanithan - Streaming now on aha Tamil | Vijay Sethupathi, Gayathrie | Seenu Ramasamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 58

  • @zivadhoniaNidhyanaJadeja
    @zivadhoniaNidhyanaJadeja 2 года назад +8

    கிராமத்துல எப்படி வாழ்றாங்களோ அதே மாதிரி கொண்டு வந்து இருக்காங்க அவங்க நடிப்பை அதே மாதிரி சூப்பரா இருக்கு. நானும் ஒரு கிராமத்து பொண்ணு தான் எல்லா ஃபீலும் அதுல அடங்கி இருக்கு எல்லாமே இருக்கு சூப்பரா இருக்கு டிரஸ் இருக்கட்டும் பேசுற பேச்சா இருக்கட்டும் எல்லாமே சூப்பர் 👌👋🤝

  • @Ibuhanif89
    @Ibuhanif89 2 года назад +38

    இந்த படத்தின் ஒரு சில காட்சிகள் என் கடந்த காலங்கலை காண முடிந்தது இந்த படத்தின் குழுமத்திற்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி...❤️

  • @niroshakumaresankumaresan8699
    @niroshakumaresankumaresan8699 2 года назад +64

    விஜய் சேதுபதி அண்ணாவின் நடிப்பே தனிதான்

    • @NowfalK-d2x
      @NowfalK-d2x 4 месяца назад

      Athunaala avarku national awarde kidachuruku

  • @srinimadurai3111
    @srinimadurai3111 2 года назад +31

    story and vjs casual acting vera level... nice movie.. dont underestimate dad .. really all good dads are maamanithan only......

  • @prabashanthi72
    @prabashanthi72 2 года назад +27

    என்றும் யதர்த்தமனா நடிப்பு நம்ம விஜய் சேதுபதி அண்ணனுக்கு😎

  • @rajanpoo5456
    @rajanpoo5456 2 года назад +14

    ஐரைமீன் மிகவும் எனக்கு பிடித்தது ஆனால் கிடைப்பது அபூர்வம்

  • @saibalaammu6219
    @saibalaammu6219 2 года назад +5

    Vijay sethupathi action s Super👌👌👌😍😍

  • @gunasekaranpatturajan9627
    @gunasekaranpatturajan9627 2 года назад +11

    மாமனிதன் திரைப்படம் இல்லை. மகா காவியம் 💐💐

  • @Ezhilan03
    @Ezhilan03 2 года назад +45

    இந்த வருடத்தின் சிறந்த படம்

  • @sinthu233
    @sinthu233 2 года назад +3

    காயத்திரி அருமை!!

  • @Tesla6817
    @Tesla6817 2 года назад +26

    Only the best favourite movie

  • @neonmoontree
    @neonmoontree 2 года назад +9

    Gayathrie akkka...keep rocking..

  • @gnanamuthu5738
    @gnanamuthu5738 2 года назад +2

    அயிரை மீன் தேனி மாவட்ட ஸ்பெஷல் 😍😍😍😍

  • @pragathi7742
    @pragathi7742 2 года назад +17

    Remembering my childhood...ennai kuliyal,,,,,,,nonveg lunch with appa

  • @hellomrak4214
    @hellomrak4214 2 года назад +2

    Background nature sound 👌👌👌

  • @jeyasathia1433
    @jeyasathia1433 9 месяцев назад

    She has brought everything.

  • @gnanasekarangnanasekaran9347
    @gnanasekarangnanasekaran9347 2 года назад +2

    தமிழ்மணமும் கேரளா இயற்கை அன்னையின் காட்சியும் காசியின் அற்புதத்தையும் பாத்திரங்களின் பங்களிப்பும் அற்புதம் தமிழ்திரையில் நீண்டநாளுக்கு பின் ஒர் அறுசுவை விருந்து சேதுபதி அவர்களால் வழங்கப்பட்டுள்ளது நீர் இன்னொரு மக்கள்திலகமாய் மலர்வது நிஜம் தமிழகம் வன்மம் ஆபாசம் பந்தா இல்லாத தலைவரை தேடுகிறது தேர்ந்தெடுத்து நடித்து புதியதோர் அரசியல் தலைமை தாங்கிட அடிபோடுங்கள் வெள்ளித்திரையில்

  • @saranyabaskar648
    @saranyabaskar648 2 года назад +2

    To aha, pls launch your app in jio and other network. We can't watch in our mobile.

  • @amrvairamuthu5026
    @amrvairamuthu5026 2 года назад +48

    சீனு ராமசாமி நீங்க உண்மையிலேயே மாமனிதர்

  • @devab283
    @devab283 6 месяцев назад +1

    Full movie please

  • @vino5321
    @vino5321 2 года назад +7

    Appa amma character ku poruthamana jodi

  • @villagevibes3977
    @villagevibes3977 2 года назад +9

    First movie la ulla voice ithula irukku aptiye vjs

  • @sathyapriyashivakumar8764
    @sathyapriyashivakumar8764 2 года назад +9

    Super super

  • @raam303
    @raam303 2 года назад +5

    மீன் குழம்புகாகவே படம் பாக்கலாம் போல 👌🏽👌🏽

  • @sakthibalan185
    @sakthibalan185 2 года назад +25

    ஆகச்சிறந்த படைப்பு😎

  • @samisami7115
    @samisami7115 2 года назад +7

    Nice movie

  • @malikamallika9103
    @malikamallika9103 2 года назад +9

    Full movie

  • @kanagarajp9979
    @kanagarajp9979 2 года назад +3

    Super movie

  • @vickysumo346
    @vickysumo346 Год назад

    Song sema

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +1

    சூப்பர் 👸

  • @VijithaPvn
    @VijithaPvn 5 месяцев назад

    Movie name please

  • @bavimithran5570
    @bavimithran5570 2 года назад

    Super,,👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nagarajang1605
    @nagarajang1605 2 года назад

    Super

  • @santhoshsiva560
    @santhoshsiva560 Год назад

    Superhit emotion family entertainment marma manithan❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮

  • @anjub9782
    @anjub9782 Год назад +1

    Indha madhiri oru vazhkai ellarukum kidaikadhu 😢

  • @kanimozhikrishnan8147
    @kanimozhikrishnan8147 2 года назад

    Movie name tell me

  • @Ragavi1123
    @Ragavi1123 2 года назад +14

    Azhagana family

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 2 года назад +5

    Clipings ye nalla irukku padam pakkala

  • @aerobks
    @aerobks 2 года назад

    Guys, How was the movie

  • @stopscrolling7727
    @stopscrolling7727 2 года назад +1

    Athu nadipu illa pa unamiya valnthu katuvaru

  • @pumred
    @pumred 2 года назад +1

    I feel gayatri & vjs acting in this movie is more realistic & better than stupid cringe Vikram movie.

  • @TamilTNTGaming
    @TamilTNTGaming 2 года назад +2

    Aha two times recharge panni yemathittaga. Open agala money return agala. Cheaters.

  • @shangarsaravanan
    @shangarsaravanan Год назад +19

    விஜய்,அஜித் நீங்க ரெண்டு பேரும் விஜய் சேதுபதிய பாத்து நடிப்பு கத்துக்கோங்க. எப்ப பாத்தாலும் குப்பை படத்துல நடிச்சுட்டு இருக்கீங்க. இந்த மாதிரி நல்ல படங்களையும் நடிச்சு காட்டுங்க. அப்புறம் நாங்க ஒத்துகிறோம் நீங்க மகா நடிகர்னு.தமிழ் சினிமா கெட்ட பேர் வாங்குறதுக்கு நீங்க ரெண்டு பேர் தான் முக்கிய காரணம். இதுதான் உண்மை. 100 கோடி சம்பளம் வாங்கி குப்பை படத்துல நடிக்கிறத விட்டுட்டு மாமனிதன், கடைசி விவசாயி மாதிரி நல்ல படங்களையும் நடிங்க. அப்ப தான் தமிழ் சினிமா முன்னேறும். இந்த படங்களை பாத்து இன்னும் நிறைய நடிகர்கள் திருந்தனும்.

    • @MCU_Vs_DCU_-3
      @MCU_Vs_DCU_-3 4 месяца назад +1

      Kaththi, Sarkar, Thuppaki, Master , Tamilan, Mersal, Ithellam Unga Kannuku Theriyatha Tharkuri Naye 💩🤡😬👎😡

  • @reruby8049
    @reruby8049 2 года назад

    Pandiyan stores v2 mathiri

  • @Sharmith26
    @Sharmith26 2 года назад +2

    Ration pudavai

  • @vennila6480
    @vennila6480 2 года назад

    Llp0u

  • @unknown-gf8ci
    @unknown-gf8ci 2 года назад +5

    Movie name please