ஏவி.எம்.சரவணன் ஒரு வகையில் என் குருநாதர் -CHAI WITH CHITHRA -SOCIAL TALK -NALLI KUPPUSAMY - PART 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Nalli Kuppuswami Chetti (born 9 November 1940) is a successful textile industrialist and philanthropist. He is a liberal donor for arts, culture and education. After the death of his grandfather, Nalli Chinnasamy Chetti, in 1958, he inherited the family business trademarked Nalli Silks. He has written three Tamil books namely, Vetrikku Moondre Padigal, Needhi Noolgalil Nirvagam and Padagacheri Mahan.
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE

Комментарии • 30

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 3 года назад +11

    அய்யா மிகவும் அருமை..இது போன்ற நேர்காணலை தான் எதிர்பார்த்தேன்..சினிமா பிரபலங்களை தொடர்ந்து நேர்காணல் பார்த்த எனக்கு ஒரு சகிப்பு ஏற்பட்டது..தற்போது இந்த நேர்காணல் மிகவும் சமுதாயம் உயர்வுக்கு பயன் உள்ளதாக இருக்கும்..திரு.சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  • @ayyappanbharathi1174
    @ayyappanbharathi1174 3 года назад +1

    நான் அதிகமாக you tube வருவதே தங்களின் பேட்டியை காண்பதற்கு . இப்படி ஒரு பெரிய சகாப்தம் காலம் உள்ளவரை நிலைக்குமீ . நன்றி 🙏🙏🙏

  • @msundaram2407
    @msundaram2407 3 года назад +4

    I am awestruck by his humility. Great respect for you sir 🙏

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 3 года назад +6

    செட்டியார் பிராமணன் மொழி அருமை.....

    • @TheMadrashowdy
      @TheMadrashowdy 3 года назад +1

      முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த செட்டியார், முதலியார், நம்பூதிரி, மேனன், நாயுடு போன்ற ஜாதியினர் பிராமண பாஷயில்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். திராவிட கழகங்கள் வந்த பிறகு பயத்தில் அவர்கள் பேச்சு மொழி மாறிப்போனது.

  • @ranjithkrishnaswamy4778
    @ranjithkrishnaswamy4778 3 года назад +8

    Please interview - Sridhar Vembu(Zoho), Su. Venkatesh, Mayilswamy annadurai(isro), S. Ramakrishnan(writer), Vaiko.

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 3 года назад

      sridhar vembu list la vaiko.... pppa compeltely odd

  • @dharshansridharshan8586
    @dharshansridharshan8586 3 года назад +3

    வாழ்த்துக்கள் சித்ரா சார்..

  • @ranganathanbalachandran8880
    @ranganathanbalachandran8880 Год назад

    A great man and my dad's classmate at Sri Ramakrishna Mission High School (English Medium)T.Nagar, Madras.

  • @Muthublogger
    @Muthublogger 2 года назад +1

    என்னோட Role model அய்யாதான்.

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 3 года назад +1

    என்ன ஒரு அருமையான மனிதர். 🙏🙏🙏

  • @aribalachandar335
    @aribalachandar335 2 года назад

    Like ur humbleness sir

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 3 года назад +3

    Kancheepuram Pattu Saries from Nalli is of Super quality. Always they are keeping the quality of their products.

  • @latharaj7830
    @latharaj7830 3 года назад

    Very nice interview. Chettiyar vazhga vazhamudan. Great going Chitraji. Valthukal

  • @dhanasekar6327
    @dhanasekar6327 3 года назад

    We salute you sir, You are great business magnet sir.

  • @68tnj
    @68tnj 3 года назад

    Great man Shri Nalli Sir.

  • @aravindanmarimuthu8476
    @aravindanmarimuthu8476 3 года назад +7

    நல்லி குப்புசாமி அய்யா ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம்...
    அந்தக் கால தி.நகர், சென்னை பற்றிய அரிய செய்திகளை அறிய...
    வாழ்க பல்லாண்டு...

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 года назад +1

    Well done achiever

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 3 года назад

    I like the show very much

  • @68tnj
    @68tnj 3 года назад +1

    We have here in Singapore Nalli shops.

  • @68tnj
    @68tnj 3 года назад

    Very nice interview with Shri Nalli Sir. Great start. Best wishes.

  • @balaramraja4925
    @balaramraja4925 3 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👏🏼👏🏼👏🏼

  • @sanksr8031
    @sanksr8031 3 года назад

    Super speech sir

  • @Latheefa
    @Latheefa 3 года назад

    Subhanallah

  • @revathi15
    @revathi15 3 года назад

    Pls increase collection on banglore sir

  • @arjunaj6928
    @arjunaj6928 3 года назад

    சித்ரா சார் எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல் வேண்டும்

  • @anbuchinnappillai7763
    @anbuchinnappillai7763 2 года назад

    Next time when you interview please make the seat comfortably! I have seen all your interviews seating is never comfortable except one or two

  • @mohanasundarin2394
    @mohanasundarin2394 3 года назад

    Expecting chef vengatesh bhatt interview

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 3 года назад +1

    இதுபோல சாதிச்சவங்க நெரையபேர சந்திச்சு இது போல இன்னும் நெரைய வீடியோ போடுங்க

  • @adrinamary4992
    @adrinamary4992 3 года назад

    Ivaru tamiln chtyar telgu chtyar thariyala tamiln kadi vaguga ean sondhahla