1/2 டீஸ்பூன் மட்டும் போதும் ரோஜா செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கும்/Natural Fertilizer &Pesticide

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 26

  • @mbmythili6154
    @mbmythili6154 Год назад

    நன்றி மிகவும் அருமையாக உள்ளது

  • @muraliananthanarayanan8555
    @muraliananthanarayanan8555 Год назад +1

    உங்கள் photography அருமையாக இருக்கிறது

  • @saraswathyraji2082
    @saraswathyraji2082 Год назад +1

    Thank you very much. Very very useful video.👌👌👍

  • @balasundark2862
    @balasundark2862 Год назад +3

    Very useful tips madam👍👌👏👏👏👏👏

  • @ramakrishnan7506
    @ramakrishnan7506 9 месяцев назад

    Thulasi sedi ku kutilalama madem

  • @nowshathnavabjhan3757
    @nowshathnavabjhan3757 Год назад

    Super tips. Thanks

  • @mahabalaji9824
    @mahabalaji9824 Год назад +2

    ஹாய் சிஸ்டர் நான் இப்பதான் உங்க வீடியோவை புதுசா பார்க்கிறேன் எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் சிஸ்டர் நான் எங்க வீட்ல லைட் பிங்க் கலர் பண்ணி ரோஸ் செடி வச்சிருக்கேன் எனக்கு அந்த பூ ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் நான் வச்ச அஞ்சு மாசம் ஆகுது இதுவரைக்கும் ஒரு பூ கூட பூக்கள நானும் நிறைய செடி வாங்கி வச்சுட்டேன் சிஸ்டர் அந்த கலர்ல ஒரு செடி கூட இதுவரையும் வரவே இல்ல இந்த டைமோ ரெண்டு செடி வாங்கி வச்சேன் அதுலயும் ஒரு செடி தான் சிஸ்டர் வந்தது அந்த செடியும் பூ பூக்க மாட்டேங்குது நான் த்ரீ டைம் கட் பண்ணி விட்டுட்டேன் திரும்ப நல்லா துளித்து வந்துடுச்சு ஆனாலும் பூ பூக்க மாட்டேங்குது என்ன பண்ணலாம் ப்ளீஸ் கமெண்ட் பண்ணுங்க சிஸ்டர்

  • @nalinic6484
    @nalinic6484 Год назад

    Good info thank you

  • @dhivyadharshini7662
    @dhivyadharshini7662 Год назад

    Akka newly potted plant ku evlo days ku once thanni vidanum,

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Год назад

    Pls show your rose plants.
    ...
    Thanks for pest control tip....

  • @panjipanji9938
    @panjipanji9938 Год назад

    👍

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 Год назад +4

    ரோஸ் செடி ஒரு பூ பூத்த பின் பூக்க வே இல்லை. அதில் 7 இலைகள் வந்த கிளைகளை வெட்டியபின் ரோஜா செடி நன்கு வளர்ந்து ஒரு பன்னீர் பூ பூத்ததது. அதன் பின் செடி 4, 5 அடி. உயரத்துக்கு 4, 5 கிளைகள் வளர்ந்துள்ளன. நீங்கள் சொன்னபடி கிளைகளை வெட்டிவிடலாம் என்றால் ஒரு பென்ஸில் அளவு தான் அடி தண்டு உள்ளது. அதுவும் Brown ஆக இல்லாமல் பச்சை நிறமாகவே உள்ளது. வெட்டிவிடலாமா?

    • @VinishreeSpot
      @VinishreeSpot  Год назад

      Light ah prune panni vidunga alama illama

  • @balasundark2862
    @balasundark2862 Год назад +1

    Well wishes to your channel 🌹🌹🌹

  • @shanthi.rmramu42
    @shanthi.rmramu42 Год назад

    👌👍

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 Год назад +1

    Mam moorill kalathu kodukalama

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Год назад

    Still. .....rose plants not shown

  • @anuanu.m8148
    @anuanu.m8148 Год назад

    Hii Aunty.. How are you