இலங்கை முல்லைத்தீவில் இந்தியா சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களை நூலில் ஓவியம் வரைந்து காட்சிப்படுத்தியதை காணொளியில் காண்பித்த தமிழ் புரோவுக்கு நன்றி!
நல்லது பவிசன் ஆனால் ஒன்று எங்கடை நாட்டில் தமிழ் தலைவர்கள் இருக்க வில்லையா எல்லோரும் இந்திய தலைவரகளாகத்தான் இருக்கிறார்கள் இதை நீங்கள் உங்கள் காணொளியில் சுட்டிக்காட்ட தவறிவிட்டீர்கள்எமதுநாட்டில்தமிழ்மண்ணில்நடக்குதுஆனால்அதில்எமக்குஅங்கிகாரம்இல்லை
அது எமக்கு தெளிவாக காட்டவில்லை முழுக்க முழுக்க இந்திய தலைவர்களைக் தான் பார்த்தோம் தந்தை செல்வா பண்டார வன்னியன் சங்கிலியன் ஆறுமுகநாவலர் போன்ற எமது முன்னோடிகளை பார்க்கமுடியவில்லை@@riyariya5908
மிக்க நன்றி அண்ணா எங்களுக்க்கா முல்லைத்தீவு வந்து நேரம் எடுத்து எமக்கு உதவி செய்தீர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரொம்ப ரொம்ப நன்றி ❤
இலங்கை முல்லைத்தீவில் இந்தியா சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களை நூலில் ஓவியம் வரைந்து காட்சிப்படுத்தியதை காணொளியில் காண்பித்த தமிழ் புரோவுக்கு நன்றி!
மிக்க நன்றி அண்ணா
Vera levelllllllllllll bro I never ever forget.Thank you so much
Romba romba tnx anna🎉🎉🎉🎉
Thank you brother
நன்றி
😍😍
Thank u soo mutch
🎉🎉🎉🎉
❤
SHUTHAHER Thaya manokari 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நல்லது பவிசன் ஆனால் ஒன்று எங்கடை நாட்டில் தமிழ் தலைவர்கள் இருக்க வில்லையா எல்லோரும் இந்திய தலைவரகளாகத்தான் இருக்கிறார்கள் இதை நீங்கள் உங்கள் காணொளியில் சுட்டிக்காட்ட தவறிவிட்டீர்கள்எமதுநாட்டில்தமிழ்மண்ணில்நடக்குதுஆனால்அதில்எமக்குஅங்கிகாரம்இல்லை
இலங்கை தலைவர்களும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டது