இப்படிச் சந்தை என்பது பல வருடங்களாக இலங்கையில் மன்னாரில் மாத்திரமே சிறப்பு. கடந்த 20/12/24 தொடக்கம் 31/12/2024 வரை நடைபெறும் முடிந்தால் மன்னார் நகரில் நடைபெறும் சந்தையை காட்சிப்படுத்துங்கள் சகோதரா.
Merry Christmas and Happy new year for all North,East,Upcountry Tamils thank you for uploading this video. after 1985 Now i have seen Jaffna looks grate congrats from Canada.😍👌🙏🇨🇦
விலைகள் மிகவும் நியாயமானவை. கொழும்பை விட நல்ல விலை என்று சொல்லலாம். 1980 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அனைத்தும் மாறிவிட்டன என்று சொல்லலாம். அன்றைய பெண்கள் பெரும்பாலும் நெற்றியில் பொட்டு வைத்து புடவை அணிந்திருப்பார்கள். ஆண்கள் வேட்டியில் இருந்தனர். அந்தக் காலத்தில் புத்தகங்களை கையில் வைத்திருக்கும் இளைஞர்களைப் பார்க்கலாம். இப்போது போர் மற்றும் காலகட்டத்தின் காரணமாக அனைத்தும் மாறிவிட்டன. நான் கவலையாக உணர்கிறேன்.
ஹாய் பிரதர் நன்றி 12 வருடத்துக்கு பிறகு பார்க்கிறேன் பழைய நினைவுகள் வருகிறது இன்றைக்குத்தான் யாழ்ப்பாணம் டவுன் பார்க்கிறேன் நன்றி
எப்பொழுதும் யாழ்பாணமக்கள் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்
நன்றி சங்கர் 🎉
இப்படிச் சந்தை என்பது பல வருடங்களாக இலங்கையில் மன்னாரில் மாத்திரமே சிறப்பு. கடந்த 20/12/24 தொடக்கம் 31/12/2024 வரை நடைபெறும் முடிந்தால் மன்னார் நகரில் நடைபெறும் சந்தையை காட்சிப்படுத்துங்கள் சகோதரா.
Nanri bro ❤
Merry Christmas 🎄 ❤🎉All the best.Enjoy your holidays with your wife &ur family.🌲🎄🕯 🍁🇨🇦
நான் தமிழ் நாட்டில் வசிக்கிறேன் சேலம் உங்கள் வீடியோ கண்டு மிக்க மகிழ்ச்சி நீங்கள் பல்லாண்டு வாழ்க
Super appu.🎉 . Vaadivana yarlpanam. From india
Shankar
Good effort
Keep it up
Happy christmas 🎉❤🎉
நன்றி, உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ்! 🥰❤️
Hi brother
Happy Christmas 🎄
God bless bro family
Super vlog bro
Happy Christmas shankar and your life partner🌲🎉🇩🇪
Nice 👍
உலகப்பந்தில் தமிழர்கள்⛪🌋🕍⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Merry Christmas 🎅 🎄
Merry Christmas
Merry Christmas and Happy new year for all North,East,Upcountry Tamils thank you for uploading this video. after 1985 Now i have seen Jaffna looks grate congrats from Canada.😍👌🙏🇨🇦
Na ratnapura edu makkakum podhu romba happay irukku intha bomi thamil kai vitto poga kuthu ellarum haapy irukkanum engala pola kastama pada kuthu ellarum naala padikkanum anga ulla elajar ellam... Jaffna manuku🙏
Happy christmas ❤❤❤❤
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!🥰❤️
thank you
Same old Jaffna but we want birds
விலைகள் மிகவும் நியாயமானவை. கொழும்பை விட நல்ல விலை என்று சொல்லலாம். 1980 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அனைத்தும் மாறிவிட்டன என்று சொல்லலாம். அன்றைய பெண்கள் பெரும்பாலும் நெற்றியில் பொட்டு வைத்து புடவை அணிந்திருப்பார்கள். ஆண்கள் வேட்டியில் இருந்தனர். அந்தக் காலத்தில் புத்தகங்களை கையில் வைத்திருக்கும் இளைஞர்களைப் பார்க்கலாம். இப்போது போர் மற்றும் காலகட்டத்தின் காரணமாக அனைத்தும் மாறிவிட்டன. நான் கவலையாக உணர்கிறேன்.
Thank you very much. 😮
bonne noel S; shankar merci bonsoir🍇🍈🍉
🫒🍅🫐🍓🫑🍄🥜🥔🥕🌽
Hi. Merry Christmas and schõne weinachten
Merry Christmas 🎄
Merry Christmas