Hi Gomathi mam, all ur recipes are easy to follow and as always ur recipes never fails me...this payasam is outstanding! Tried this for Janmashtami yesterday and its amazing! Everyone loved It! Thankyou Gomathi mam
Hi ma,caramel method super. நான் வெல்லம் and பால் சேர்த்து திரிந்து விட்டது. So எப்போதும் சீனி தான். உங்க method try பண்றேன். Thanks மா. Happy கோகுலாஷ்டமி❤
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கண்ணண் மயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 எண்ணமெலாம் வண்ணமயம்...... அதில் வெண்ணெய் உண்ணும் உந்தன் மயம்...... 💧💧💧💧💧💧💧💧 மையிட்ட கண்ணு மயம்..... தினம் என் கணா உண்ணும் கொள்ளை மயம்....... 💧💧💧💧💧💧💧💧💧 தனக்குவமை இல்லாதான் எனும் அவன்...... பெரிய ரூபம் நல்லாதான் காட்டும் மயம்...... 💧💧💧💧💧💧💧💧💧 வெள்ளை வெள்ளை பளிங்கு போல.... தன் கொல்லும் அழகை குவிய கொட்டும்..... குறுகுறு பார்வை பார்க்கும் குழந்தை மயம்..... 💧💧💧💧💧💧💧💧 மானுடத்தின் மொத்த வாழ்வை...... வினைகளை விதைத்து விதைத்து..... பல விந்தைகள் நாளும் புரிந்து..... பாரத போரும் மூட்டி..... பாருக்கே பாடம் தந்து..... இந்த பிள்ளையா அதுவென...... ஏங்கி எம பாக்க வைக்கும்.... மறைய மறைய தான்மறையா..... மனிதன் மறைய மறைய தான்மறையா.... தான் தந்ததும் மறையா.... மனிதம் மட்டும் மங்கா பாக்கும்...... தத்துவம் ததும்பும் மறை மயம்...... 💧💧💧💧💧💧💧💧💧 சுத்தி சுத்தி ஆடி வரும்..... ஆயர்பாடி ஆயர் குல பெண்கள் கண்கள் பேணிவரும் பேதை மயம்..... 💧💧💧💧💧💧💧💧 ஒட்டும் உறவை யெல்லாம் உயிர் பிரியும் வீதிவரை..... அன்பு கொட்டும் பொருளாக..... எமை வந்த இடம் அனுப்பிவைக்கும்..... வான மயம்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இருக்கும் வரை வழியும் பொருளா நிறைந்து வழியும் ஆத்ம மயம்...... என் தயக்கம் பிடுங்கி..... போகும் மயக்கம் தந்து.... உடனிருந்து.... கடசிவரை அழைத்துச்சென்று..... எனை அணுவாய் மாத்தி.... அணிகலனாய் தன் மேனியில் ஏத்தும்..... தரணி போற்றும் விஸ்வரூபம் காட்சி தரும் வியக்கும் மயம்...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கொடுக்க கொடுக்க கொடுக்கும் மயம்..... தனை கவிதையிலே தொடுக்க தொடுக்க தொடரும் மயம்..... சிந்தை தந்து.... வடிக்க வடிக்க வந்து விழும் கிரக மயம்.... உக்கிரக மயம்..... 🍋🍋🍋🍋🍋🍋🍋 தீரா வண்ணம் தந்து விழும்.... என்னில் பொளந்து எடுக்கும் கவிதை மழை..... வந்து விழும் சந்த மயம்..... 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 போகும் வரை உள்ளிருந்து.... மறைந்து நின்னு மாயை காட்டும்..... சிந்தை வியக்கும் வழிகள் காட்டும்..... வியத்தகு வித்தக மயம்..... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 மந்தை மாடு மேயவிட்டு..... சிந்தை ஆடும் போக்கு காட்டும்..... யாதுமறியா பிள்ளைபோல.... மாது மறிக்கும் குழந்தை மயம்.... 💐💐💐💐💐💐💐💐💐 பாக்க பாக்க.... நிறுத்தாம நிறைய பாக்கும்..... எனை தடுக்காம தந்து நோக்கும்..... மாய மயம்...... எல்லாம் இன்ப மயம்...... நினைக்க நினைக்க ஊறி ஊறி வெளியில் படும் ஞானமயம்....... இந்த பிள்ளை மயம்..... வெள்ளை முக முகப்பு காட்டும் அழகு மொட்டு மயம்...... கொஞ்ச கொஞ்ச வஞ்சியர்க்கு...... கொஞ்சம் உருப்பொருளா..... கொஞ்சும் கருப்பொருளா..... உத்துபாக்கும் உளம் கொத்தும் மயம்...... 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கண்ணன் மயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 ruclips.net/user/postUgkxAUtWoX4jwc5yRDYpObG7Gw3oMMpyOkaR?si=S_ll2kLawKQ7wc9v
Your Aval Payasam recipe for Krishna Jayanthi looks absolutely divine! The simplicity and traditional flavor of this sweet dish make it a perfect festive treat. It’s wonderful to see such an easy and delicious recipe shared in Tamil. A delightful addition to the celebrations!
Hi can you send me the link for roadside masala puri recipe and also garlic chutney where you roast the whole tomato in tava? I couldn’t find in your channel
The aval payasam recipe was awesome. As you said, it tasted yummy. Thankyou for such a recipe.
I tried this recipe sisy....it came out perfect and yummy❤
Naa try panna sis but red aval same method cooker la 2 visal vitten super sis 💜 thank you sis
Hi Gomathi mam, all ur recipes are easy to follow and as always ur recipes never fails me...this payasam is outstanding! Tried this for Janmashtami yesterday and its amazing! Everyone loved It! Thankyou Gomathi mam
Aval payasam recipe looks very delicious and it seems perfection for this year's Krishna jayanti and recipe is healthy and tempting to see.
So nice of you Thank you pa😊👍
Hi kerishna jayanthi vaaltthukkal dear Mouth watering❤❤❤❤
❤❤ super akka
Good morning sister
🎉🎉🎉
Super sister.Explaining slowly and nicely .thanks 👍 sister.
Payasam super 👌 krishnae virimbi drink mam 🙏
Very nice akka unga samayal ellam very different and tasty akka super thanks akka i like all your cooking items akka❤❤❤🎉🎉🎉👍👍🙏🙏🙏
Most welcome pa
Hi ma,caramel method super.
நான் வெல்லம் and பால் சேர்த்து திரிந்து விட்டது.
So எப்போதும் சீனி தான்.
உங்க method try பண்றேன்.
Thanks மா.
Happy கோகுலாஷ்டமி❤
ammam pa kothikarappa vellam serka koodathu katayama pal thirinthu poidum kadai siya arina piragu serkal nalla erukkum
Thanks once again for the tips❤️💕
Super chechi
Happy Krishna jayanthi mam.
Very yummy..see the payasam mouth watering 😋 👌 🎉❤
Thank you pa😊👍
அருமை.
மிகவும் நன்றி பா
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கண்ணண் மயம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
எண்ணமெலாம் வண்ணமயம்......
அதில்
வெண்ணெய் உண்ணும்
உந்தன் மயம்......
💧💧💧💧💧💧💧💧
மையிட்ட
கண்ணு மயம்.....
தினம்
என் கணா உண்ணும் கொள்ளை மயம்.......
💧💧💧💧💧💧💧💧💧
தனக்குவமை இல்லாதான்
எனும் அவன்......
பெரிய ரூபம் நல்லாதான்
காட்டும் மயம்......
💧💧💧💧💧💧💧💧💧
வெள்ளை வெள்ளை பளிங்கு போல....
தன்
கொல்லும் அழகை
குவிய கொட்டும்.....
குறுகுறு பார்வை பார்க்கும்
குழந்தை மயம்.....
💧💧💧💧💧💧💧💧
மானுடத்தின் மொத்த வாழ்வை......
வினைகளை விதைத்து விதைத்து.....
பல
விந்தைகள் நாளும் புரிந்து.....
பாரத போரும் மூட்டி.....
பாருக்கே பாடம் தந்து.....
இந்த பிள்ளையா அதுவென......
ஏங்கி எம
பாக்க வைக்கும்....
மறைய மறைய தான்மறையா.....
மனிதன்
மறைய மறைய தான்மறையா....
தான்
தந்ததும் மறையா....
மனிதம் மட்டும் மங்கா பாக்கும்......
தத்துவம் ததும்பும்
மறை மயம்......
💧💧💧💧💧💧💧💧💧
சுத்தி சுத்தி ஆடி வரும்.....
ஆயர்பாடி ஆயர் குல
பெண்கள் கண்கள் பேணிவரும்
பேதை மயம்.....
💧💧💧💧💧💧💧💧
ஒட்டும்
உறவை யெல்லாம்
உயிர் பிரியும் வீதிவரை.....
அன்பு
கொட்டும் பொருளாக.....
எமை
வந்த இடம் அனுப்பிவைக்கும்.....
வான மயம்......
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இருக்கும் வரை
வழியும் பொருளா
நிறைந்து வழியும்
ஆத்ம மயம்......
என்
தயக்கம் பிடுங்கி.....
போகும்
மயக்கம் தந்து....
உடனிருந்து....
கடசிவரை
அழைத்துச்சென்று.....
எனை
அணுவாய் மாத்தி....
அணிகலனாய்
தன் மேனியில் ஏத்தும்.....
தரணி போற்றும்
விஸ்வரூபம் காட்சி தரும்
வியக்கும் மயம்......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கொடுக்க கொடுக்க
கொடுக்கும் மயம்.....
தனை
கவிதையிலே
தொடுக்க தொடுக்க
தொடரும் மயம்.....
சிந்தை தந்து....
வடிக்க வடிக்க வந்து விழும்
கிரக மயம்....
உக்கிரக மயம்.....
🍋🍋🍋🍋🍋🍋🍋
தீரா வண்ணம்
தந்து விழும்....
என்னில்
பொளந்து எடுக்கும் கவிதை மழை.....
வந்து விழும் சந்த மயம்.....
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
போகும் வரை
உள்ளிருந்து....
மறைந்து நின்னு
மாயை காட்டும்.....
சிந்தை வியக்கும்
வழிகள் காட்டும்.....
வியத்தகு
வித்தக மயம்.....
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மந்தை மாடு மேயவிட்டு.....
சிந்தை ஆடும் போக்கு காட்டும்.....
யாதுமறியா பிள்ளைபோல....
மாது மறிக்கும்
குழந்தை மயம்....
💐💐💐💐💐💐💐💐💐
பாக்க பாக்க....
நிறுத்தாம நிறைய பாக்கும்.....
எனை தடுக்காம
தந்து நோக்கும்.....
மாய மயம்......
எல்லாம்
இன்ப மயம்......
நினைக்க நினைக்க
ஊறி ஊறி வெளியில் படும்
ஞானமயம்.......
இந்த பிள்ளை மயம்.....
வெள்ளை முக
முகப்பு காட்டும்
அழகு மொட்டு மயம்......
கொஞ்ச கொஞ்ச
வஞ்சியர்க்கு......
கொஞ்சம்
உருப்பொருளா.....
கொஞ்சும்
கருப்பொருளா.....
உத்துபாக்கும்
உளம்
கொத்தும் மயம்......
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கண்ணன் மயம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ruclips.net/user/postUgkxAUtWoX4jwc5yRDYpObG7Gw3oMMpyOkaR?si=S_ll2kLawKQ7wc9v
OK akka krishna Jayanthi kku try panren
Super Thank you pa😊👍
Very rich a d tasty payasam.
Thank you pa😊👍
Sis, 👌🏾💐💐
All receipes are nice, yummy.
Pl give the ingredients quantity levels clear in description for all receipes.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Ingredients List I added end of the video
Thank you 🎉🎉🎉
Super
Good night sister
Super recipe❤
Awel wash pannama podalama
Good explanation ❤
Glad you liked it
Your Aval Payasam recipe for Krishna Jayanthi looks absolutely divine! The simplicity and traditional flavor of this sweet dish make it a perfect festive treat. It’s wonderful to see such an easy and delicious recipe shared in Tamil. A delightful addition to the celebrations!
Sister super ungala than yethir pathutu irunthen kids yellam yeppadi irukkanga
Yellarum nalla erukanga pa, Neega yepadi erukeenga
Yummy recipe.
அவல் பாயாசம் சூப்பரா இருக்கு ❤️❤️ கோமதி கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்கிறேன் கோமதி
Aval payasam it's nice akka
Thank you pa😊👍
🎉🎉🎉🎉
Seiratha paarkumbothe sapdanumnu thonuthu sister ❤❤
Rombavum santhosam pa😊👍🙏
Good morning sister 🌻 super
Good morning, Thank you pa
மதியம்குடித்தேன்
👌👍👏❤️😊🙏
😊👍🙏
Payasam super sister
Thank you pa😊👍
Super akka❤
Thank you pa😊👍
Super mam ❤
Thank you pa
Super komathi you are looking so pretty
Thank you so much 🙂
First view madam.Super
Thank you so much 🙂
Super gomathima
Thank you ma😊👍
Payasam wonderful aunty & I will try for gokulastami 👌👏⭐⭐⭐🤩
Super Thank you pa
Hi can you send me the link for roadside masala puri recipe and also garlic chutney where you roast the whole tomato in tava? I couldn’t find in your channel
ரோட்டுக்கடை மசாலா பூரி ரகசியம் இதுதான் / Masala puri recipe in tamil / masala poori recipe in tamil
ruclips.net/video/O0UjGjE75Tw/видео.html
Thankyou. There was also a another version of masala puri. Do you still have that link?
26காலையில்செய்யனும்
👍🙏😊
My wait is over
Thank you pa
When r u going back to America?
Caramel syrup milk boil aagum bothu add panapo romba ponguchu and complete ah milk theranju kettu poiduchu.. may I know where I did mistake??
Where did u get wooden laddle ?
Can u pls tell me
Naattusarkarai serkalama
no paal thirinthu poidum intha method la saenjal
Sakkarai alavu sollave illa
Solirukangalae
1/4 cup organic sugar nu solranga
Total sugar = 1/2 cup to 3/4 cup pa(1/4 cup for caramel + 1/3 cup sugar I added )