Best WEDDING FEAST | A vegetarian's dream meal
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Contact numbers of Venkateswara Mess & Catering:
Mr Jaiprakash - owner
8220777007, 9994620966
Address:
Venkateswara Mess & Catering
Rose Garden,, Elgi Nagar Phase III, Vellalore, ELGI Nagar, Coimbatore, Tamil Nadu 641016
Google maps:
goo.gl/maps/9u...
___________________________________'''
WhatsApp number to contact me (Manoj Kumar):
8825679624 (please avoid calling)
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#bananaleafunlimited #youtube #catering
Music credits:
Free Thavil Beats
• Thavil Loops | 140 BPM...
We ordered the same lunch for our function.
The taste, quality and quantity was really very good.
Thanks to Banana Leaf.
In
X
In
அசைவத்தில் பிரியாணி வருவல் என்று இருக்கலாம் ஆனால் சைவ உணவு வகைகளை அடுச்சுக்க முடியாது அண்ணா அது நீங்க சாப்பிடும் அழகில் தெரிகிறது
Owner is a wise man... Great person who sculpted himself!! Hats off sir!!
வணக்கம் மனோஜ். மங்களகரமான அற்புதமான திவ்யமான ஒரு கல்யாண சைவ விருந்து. பார்த்தவுடன் மனதும் நிறைந்தது வயிறும் நிறைந்தது.. எத்தனை வகைகள். கத்திரிக்காய் ஃப்ரை உருளைக்கிழங்கு வெண்டைக்காய் பொரியல் கீரை கூட்டு புளிக் குழம்பு சேனைக்கிழங்கு வருவல் அனைத்தையும் பார்த்தவுடன் உங்கள் இலையில் இருந்து எடுத்து சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. ஆஹா மிகவும் அருமை. கோதுமை பாயாசம் இது வரை கேள்வி பட்டதில்லை.. மொத்தத்தில் மாபெரும் சைவ விருந்து வழங்கி மனதை குளிரச் செய்து விட்டீர்கள்.விநாயகர சதுர்த்திக்கு விருந்து வழங்கியிருக்கிறீர்கள்.. விலையும் நிபாமானதாக இருக்கிறது. வாழ்த்துக்கள் மனோஜ். ஜெயப்பிரகாஷ் சாருக்கு என் பணிவான வணக்கங்கள் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். நன்றி மனோஜ் குமார். வாழ்க வளமுடன்
முழு நேர உணவு பிரியர் வாழ்த்துக்கள் சகோதரரே💐💐💐
வீட்டு விசேஷங்களுக்கு மிகவும் பயனுள்ள உணவாக சமைத்து தருகிறார்கள் மிக்க நன்றி
உணவை சாப்பிட்ட பின்பு அதன் பற்றிய சுவையும் விமர்சனமும் அருமை
உண்மையில் மிகவும் அருமை சகோதரா..........
நீங்கள் ரசித்து சுவைப்பது கூட அருமை
உண்மையில் உணர்வு பூர்வமான அருமையான சைவ உணவைப்பற்றிய ஒரு காணொளியை தந்தீர்கள் மனோஜ். நன்றி நண்பரே.
I am a Bengali and am already having my mouth watered. Recently visited Coimbatore and experience the heavenly food over there near my hotel, Vijay Elanza, including the delicious street food at night on the nearby RTO office street. This is that ultimate culinary delight of dream. Coimbatore and Tamil food as a whole is heaven. We have such a heavenly diversity in India! hats off to authentic Tamilian food. I have had enough of it to judge, both breakfast items and lunch. I will positively learn making each of these items here in Bengal at my home. I learn from everywhere whatever is genuinely good.
Very good description and my next visit will get this catering.
அண்ணா நீங்கள் உணவுக்கு வர்ணனை செய்யும் அழகே அழகுதான்.
சூப்பர் ப்ரோ...எங்க இருந்து BGM எடுக்குரீங்கா bro... செம ...
உங்க food reviews எல்லாமே சூப்பர்...
உங்கள் பயணம் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்...
பார்த்தாலே பரவசம்.அருமை அண்ணா
Neenga recent ah podura videos ellamae nalla irukku.....the way of eating is super👏 rice with kilangu gravy and appalam ,vadai with payasam!😅❤️
ومع ان هذه 👍🙏🥰🇮🇳
Pleasery
Arumaiyana, Suvai manam veesum veg. Video...!
very good. thank u sir.
ஜெயப்பிரகாஷ் அண்ணா அவர்களுக்கும் ரொம்ப பணியாற்றும் பணியாளர் சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள் அருமையான உணவகம்
Nalla video 👌👌👌👌sapadu arumai
ஆஹா என்ன ஒரு அற்புதமான சைவ உணவு
சைவ சாப்பாடு.. வீடியோவில் பார்க்கும் போதே சூப்பர் என்றும்.... நாமே சாப்பிட்டது போல் ஒரு உணர்வும் ஏற்பட்டது..👍 அதே சமயம் நல்ல வாசமுள்ள கொஞ்சம் வெஜ் பிரியாணியும் ஒரு லேசான சப்பாத்தியும் இடம் பெற்றால்.. இளைஞர்களையும் கவரும் . அதே சமயத்தில் இன்றைய வரவேற்பு விருந்தில் ட்ரெண்டும் கூட.. ஜெயபிரகாஷ் அவர்கள் இதை யோசிப்பார் என்று நம்புகிறேன்.. வாழ்த்துக்கள்..
Yaarume ipdi open ah Catering ku use panra things kata mataga.
Ivar katrar na quality and hygiene kandipa nalla irukum nu aaratham.
Manoj Sir itha mari MSMEs (food industry) la irukaga
Enakaluku Katrega!
Athuku Hats off to You and Rohan. 🔺🔺
Venkateswara Mess and Catering innum nalla varanum nu vendikiren.
Mr.jaiprakash sir menmelum valara vaalthukal....
Really awesome video creation
Really Hearty Palable Veg Bhojunam Got Special Boost By Neat Prepration And Your Good Launching On Ganesha Chadhurthi Day It Had Outbeaten Onam Special Sadya Good Effort Vaazhha Valargha The Mighty Sri Vengadeshwara Catering of Vellalure Fine Display Hearty Blesses
Coimbatore 🥰 the only place I ever seen best veg meals especially that saambar 🥰🥰
Excellent
Amazing video bro💥💥💥
I love always coimbatore meals. I am from Coimbatore settled in Hyderabad. Miss Coimbatore😢😢
East or West - Home is the BEST Prakash. No doubt
மனோஜ் சார் நீங்க உண்மையிலே கொடுத்து வைச்சவங்க... சேனைக்கிழங்கு வறுவல் வேற லெவல் போல,கத்திரிக்கா வறுவலும்தான்...
பாயாசத்தில அப்பளம் சாப்பிட்டிருக்கேன். ஆனால் மசால்வடை சாப்டதில்லை. நீங்க சாப்பிட்டதை பார்த்ததும் ஆசையா இருக்கு... அட்டகாசமான சாப்பாடு ... சூப்பர் ஜீ..
அருமை
சூப்பர் சார்......
Hope the kitchen's, utensils used are separated for veg & non-veg. If not please start doing the same.
Really very very appetizing visually. Your expression made it even better Sir, Kudos to you and All the best for Vekateshwara Mess and Catering...And vinayagar chaturthi vazhthukkal to you and your family...
I like that the sign outside is only in Tamil. Strictly for insiders who will appreciate the food, and not tourists! Excellent video, Mr. Manoj.
Guys worth it go for it...180 Rs with so much of dishes is worth.... let's order. Bro thanks for the video. Happy Ganesh Chaturthi to all
Vera level patthale pasi yedukkuthu👌
Enjoyed this video
Superb Anna mouth watering superb food
dear sir as you said really this Venkateswara prepartion is one of the top ten in 2022
yummy noting to beat vegitarian.
Your wedding review of venkateswara catering is lovely n honest way to go manojji
கல்யாணம் மாதிரி பங்ஷன் போயி இரெண்டு வருஷம் ஆச்சு பாக்கவே ஆசையா இருக்கு 🙄🙄
❤❤😂arumayana samayal anubhavichu sapdreenga. Ipdipattavangaluku samachu podanum❤❤❤
Super bro.veralevel.semma👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌we.arealways.withyou
Appalam with payasam super combo , super video sir
ச்சான்செ இல்லங்க அருமை மிக மிக அருமையோ அருமை
Appalam payasam semaiya iruku. Mouth watering Manoj anna..... thanks for the video 🙏
Bayasam appalam vadai... Mix semma sir...... 👌🏻👍🏻
Bayasam? Whatha Bayasam?
Awesome Veg Video. If we have veg food like this, most people will convert to Vegetarian I guess. Nice video Congrats.
Verrygood
Really SUPER Video THAMPI CONGRATULATIONS.
Ungala pakurathuku enga appa mathiriyei iruku.. Na enga appava romba miss pandren... Na Mumbai LA iruken.. Enga amma appa oorla irukanga.. Eppo ooruku poi ellarayum papomnu iruku..
This is truly an incredible feast by this CTering mess. The food is looking very mouthwatering and delicious. Would love to visit CoimbTore in my life. Grew up in Madurai so would love to come to Coimbatore to try these amazing catering mess.
very nice
Ayya yenga madurai kalyana sapada adichukka mudiyathu theriyum😍
Iam from chennai and food is always best in coimbatore
Excellent review manoj sir... really impressed by the way the catering unit owner sir... narrated the value of grooming employees... great sir..one of the best food review... 👍😊
5:08 la first quality palm oil iruka
Super video sir very good
Nice and natural place bro
Nice sir,
Mouth watering 😋 menu. What is the price of this meal?
When a technically strong hard-core foodie becomes food blogger :) Really Appreciate !
He became full time advertisement uncle
payasam + appalam + Vazhai pazham dhool
Super anna.
மக்களே இது போன்ற வெளி உணவை மக்கள் தவிர்க்க வேண்டும் உங்களுக்கு பிடித்த உணவை நீங்களே வீட்டில் சமைத்து சாப்பிட்டு இருங்க உங்கள் பணம் அதிகம் மிச்சம் ஆகும் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறந்தது
Recipe podunga sir
Super review.
Most descriptive video ever from you. First rate vegetarian meal. We have to recommend this caterer to all the people in Coimbatore.
Thank you for making veg food reviews sir... Really today's video makes so tempting..
Neenga sapudumpothu eppava sapudanam pola eruku super
Super anna kalyanam virundhu
supper sir thankyou
Super sir
Nice
Happy Ganesh chaturthi ❤️
Super Bro 👍👌
Which is the best homestay in Coimbatore/ Pollachi ?
Crunchy masala vadai😋✌
Myfav always will go masalai vadai with payasam.....😋😋😋😋😋❤❤❤
My ultimate favourite too brother....
Manoj Anna very nice unavukku unarvukotukkum ungavidios ellam massanna valthukkal dharapuram coffee baar review Arumai Anna Muruganthunai
Valthukkal Anna 👍👌👌👌
Manoj Ji very nice review of the food. Excellent. Very few people will be able to relish the food to the fullest & you are one among them. All the best to Venkateshwara Mess.
மகிழ்ச்சி அண்ணா வாழ்கவளமுடன்
super
After very long days veg food thank you bro 🙏🙏
You haven't been following our channel regularly bro 🙂
@@banana_leaf_unlimited hi rishi anna
@@sakthiganapathy1901 What are u blabbering bro??what did Coimbatore ppl did to you?
@@Arun-rh3zp Are you from Coimbatore
@@sakthiganapathy1901 yes
Today Ganesha Festival 🥮
So that's why Veg Food I guess 😁😉
Super 👌 sir
Coimbatore sapadu vera level bro💫🔥
Super sir.. I am one of your regular viewers. Really tempting me sir.. I love this kind of combination.. But actually I am from Salem, but sure, thinking to taste this meals, if I go to Coimbatore.
Super Sir 🔥🔥
Neenga sappuduratha patha romba aasaiya irukku
Kanyakumari District Visit panni Video podunga sir😊
Payasathula vadai potu sapduva.but appalam new ah iruku.try panni pakalam.
Bro valthukal arumaya pannuringa statelite channel try pannunga
Sure sir...I'll call u for my wedding next month..
Nice vada
Super
Supero super 😋