சௌசௌல இப்படி sidedish ஒருமுறை செய்து பாருங்க!! எல்லாத்துக்கும் வைத்து சாப்பிடலாம்! Chew Chew Kootu

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 159

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +12

    Hi friends good evening! New video out 👉ruclips.net/video/s3iF-b2duKQ/видео.html please watch and give your 👍 likes and support love you all ❤️

  • @natarajanramalingam8004
    @natarajanramalingam8004 2 года назад +6

    எங்கள் வீட்டில் favourite recipe சௌசௌ கூட்டு தான். இனி சங்கீதா ஸ்டைலில் சௌசௌ கூட்டு செய்து அசத்திட வேண்டியதுதான்.

  • @prakashr3827
    @prakashr3827 2 года назад +3

    நல்லா அழகாக இருக்கிறீர்கள். நல்லா அருமையாக பேசுகிறீர்கள். சவ்சவ் பாசிப்பருப்பு கூட்டு வைத்து தினசரி சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஐ 296 ல் இருந்து 190 வரை குறைத்துள்ளேன்.

  • @banubanu1307
    @banubanu1307 2 года назад +5

    சௌ சௌ கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் ரொம்ப எளிமையான முறையில் சொல்லி செய்து காட்டிய சங்கீதா சிஸ்டருங்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்👍

  • @சசீந்திரன்அ
    @சசீந்திரன்அ 2 года назад +6

    நாங்கள் இன்றே... இப்பொழுதே... சௌசௌ கூட்டு வைக்க தயாராகி கொண்டிருக்கிறோம்.👍😋😱🤔👨‍🌾👌👍👍👍

  • @revanthlp5795
    @revanthlp5795 2 года назад +1

    Akka super enaku romba pitichuruku...vera level..💓💓💓

  • @KumarKumar-on1rn
    @KumarKumar-on1rn 2 года назад +1

    Koli varuval sedam super akka very very thank you

  • @amrinasraf5040
    @amrinasraf5040 2 года назад +1

    Mam super mam
    Ungalloda dish romba nalla erukku mam
    Eppite mam unlukku mattum
    Entha maathiri idea la varuthu mam super

  • @anuradhashanmugam6335
    @anuradhashanmugam6335 2 года назад +2

    Hi Sangeetha...today's lunch Chew Chew Kootu... Superb..TQ..Dear

  • @mathyscreations
    @mathyscreations 2 года назад +1

    உங்கள் சமையல் எப்போதும் போலவே அருமை அருமை. பண்ணி பார்க்கிறேன். சங்கீத்தா.👌

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 2 года назад +1

    So delicious sangeetha chow chow kootu arpudham.rice kooda Indha kootu yummy aga irukkum. Neenga pandra yella recipe s m romba useful aga irukkupa.

  • @gokilavaani4401
    @gokilavaani4401 2 года назад +2

    Ur really awesome mam 💝 nowadays I'm waiting only ur recipes 😊 today nit I'm gonna try this recipe

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +1

    Yennapa yengalukkaga today 2recipes.thankspa.sathathulaium pisangi sapdalaam.side dishavum sapdalaam.chappathikum sema recipepa.eppa sow sow season pola niraya kidaikuthu.kandipa vaangi seirenpa.kambu soru senji saptenpa semaya softa erunthichi tqpa.👌👌👍👍👍😋😋😋🥰🥰🥰👏👏👏

  • @jayasrijays1326
    @jayasrijays1326 2 года назад +3

    சௌசௌ கூட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் சங்கீதா அக்கா நீங்க செய்ற மாதிரி செய்து பார்க்க போறேன் ரொம்ப எளிமையான முறையில் எங்க வீட்டுல எல்லாத்துக்கும் சௌசௌ கூட்டு ரொம்ப ஃபேவரிட் எங்க வீட்டில உங்கள எல்லாத்துக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vijayakumary2264
    @vijayakumary2264 2 года назад +1

    எனவே நன்றி இப்படித்தான் புரிந்து கொண்டேன்

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Vanakkam mahaley roumba nandrima yenakku theriyaathathu nee sollikkodukkumboothu nandri yeppadi soulladaa

  • @thanimithu
    @thanimithu Год назад +2

    Akka Super

  • @fathifath170
    @fathifath170 2 года назад +1

    Dish super intha aduppu enna aduppu supera iruku

  • @spiritselvam7045
    @spiritselvam7045 2 года назад +1

    ஹாய்மா சூப்பரா இருக்கு சவ்சவ் கூட்டு நா சாதாரண கூட்டு மாதிரித் தான் னவப்பேன் சுமாரத் தான் இருக்கும் இனி சங்கீதா ஸ்னடலில் செஞ்சு அசத்திட வேண்டியது தான் பார்க்கவே அழகா இருக்கு கப்கேக்கும் நேற்று செஞ்சு சாப்பிட்டோம் நல்லா இருந்துச்சு நீயூம் நல்லா சொல்லித்தருகிறாய் இதனால் நானும் நல்லா கத்து நல்லா செய்கிறேன்மா அதற்க்கு பெரிய பெரிய நன்றிமா ஏன்னா இந்த அளவிற்க்கு யாருமே சொல்லமாட்டுக்காங்க ❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      ரொம்ப ரொம்ப நன்றி அம்மா எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்களோட ஆசீர்வாதம் என்றும் இருந்தால் போதும் மிக்க நன்றி

  • @vanajagovind1734
    @vanajagovind1734 2 года назад +1

    Thank you👍

  • @devikaseetharam882
    @devikaseetharam882 2 года назад +1

    Today senjen semmaya erundhudhu
    .Tqq for sharing

  • @belanchezhian1697
    @belanchezhian1697 2 года назад +1

    Defanautly i will try to prepare at my home

  • @chockalingamsenthilnathan3253
    @chockalingamsenthilnathan3253 2 года назад +1

    Super mam. Always watch your video. All videos super and unique.

  • @gloryn6482
    @gloryn6482 2 года назад +1

    Super pathivu

  • @vasanthiloganathans3966
    @vasanthiloganathans3966 Год назад +1

    நல்ல சமையல் கலை உங்களுஙக்கு

  • @thanimithu
    @thanimithu Год назад +2

    Akka mostly yen veetla Inka samayel than yannaku wishes unkalala than sis

  • @SD-ml9jn
    @SD-ml9jn 2 года назад +1

    Thank you Sister

  • @JayashreeA-qn5oe
    @JayashreeA-qn5oe 2 года назад +2

    Sangeetha mam recipe கூட்டு 👌👌👌💜💜💜ethea மாதிரி poosanikai kooto vaikalama mam👍👍👍

  • @katherinekat2501
    @katherinekat2501 2 года назад +1

    You are soo young but still how you have so wide knowledge about cooking,,,, amazing dear,,, ( you know something your accent goes like a song)

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +2

      Thku dear .i startd cooking when I was in ten yrs i love cooking dear.thku

  • @mountainsharal7949
    @mountainsharal7949 2 года назад +1

    I like your recipe very much ,👌👌👌sister 👍🙌🙏

  • @lakshmilatha2939
    @lakshmilatha2939 2 года назад

    Hi dear,i tried this recipe, came out very well, thanks for your recepie

  • @annamveetusamayal
    @annamveetusamayal 2 года назад +2

    சௌசௌ கூட்டு அருமை

  • @pathmasri3492
    @pathmasri3492 3 месяца назад

    Wonderful 👍💖

  • @sathiyapriya9400
    @sathiyapriya9400 2 года назад +1

    Super akka

  • @Sothamuki
    @Sothamuki 2 года назад +3

    Easy to cook chew chew 😋😋😋😋 semmanga......

  • @classicfoods522
    @classicfoods522 2 года назад +1

    Arumai sister 👍

  • @saranyabalakrishnan5-998
    @saranyabalakrishnan5-998 Год назад +1

    Tomorrow i will do it mam .evalo time paruppu water lla irukanum apuram epa panannum

  • @Srieswaracrackers
    @Srieswaracrackers 2 года назад +2

    Superr Mam🥳.... Mam green sunndakai kulumbu vdo podunga mam....

  • @lathap5592
    @lathap5592 Год назад

    Very nice👍

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 2 года назад +1

    Super Sangeetha mam.karandi enga
    vanghinekey

  • @gracepriyanka5059
    @gracepriyanka5059 2 года назад +2

    Mouth watering sageetha

  • @revanthlp5795
    @revanthlp5795 2 года назад +1

    Akka super e

  • @ranis7240
    @ranis7240 2 года назад +1

    Akka super akka nenga vera level akka pls beans kootu podunga akka

  • @kavithabath412
    @kavithabath412 2 года назад +1

    Super nice Akka

  • @fathifath170
    @fathifath170 2 года назад +2

    Aduppa pathi solluga

  • @zeenathbanu6261
    @zeenathbanu6261 2 года назад +1

    Sangee 👍👍👍👍👍 wow ill try ur recipe 👍👍👍👍

  • @carolineprm88
    @carolineprm88 2 года назад +1

    U r simply superb all the best

  • @padmavathi8346
    @padmavathi8346 2 года назад +1

    Super looking yummy 👌😋❤

  • @lathadesh6907
    @lathadesh6907 2 года назад +1

    Super sangee👍

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 года назад +1

    Sister arumai da 🤤🤤🤤👌🏻👌🏻

  • @lumthia1550
    @lumthia1550 2 года назад +2

    Super

  • @girijasekar
    @girijasekar 2 года назад +1

    Keerai kootu sollunga pls

  • @jayaa6
    @jayaa6 2 года назад +1

    Super😋

  • @rameshkutty-5155
    @rameshkutty-5155 Год назад

    Nice

  • @malathibalaji8650
    @malathibalaji8650 2 года назад +1

    Hi semmya iruthuchu

  • @vasanthasankaralingam9959
    @vasanthasankaralingam9959 2 года назад +1

    Delicious 😋 👍

  • @garilakshmig1090
    @garilakshmig1090 2 года назад +1

    வணக்கம் சங்கீதா🙏
    400k வந்தாச்சு சந்தோஷம்
    கூட்டு அருமை சங்கீதா🙏

  • @sujaysam394
    @sujaysam394 2 года назад +1

    👌👌👌

  • @amsavalli4324
    @amsavalli4324 2 года назад +1

    Sangee super

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 2 года назад +1

    Super tasty 😋 recipe sister

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 года назад +1

    👌👌😋

  • @sbharathi5846
    @sbharathi5846 2 года назад +1

    Nice ma ❤

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад +1

    Nice sharing sister.

  • @vasanthiloganathans3966
    @vasanthiloganathans3966 Год назад +1

    வத்தல் வகைகள் சொல்லுங்க

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      நீங்க சொல்றது எனக்கு புரியல வத்த குழம்பு வேணும்னா ஆல்ரெடி நிறைய போட்டு இருக்கேன் செக் பண்ணுங்க இல்ல வேற ஏதாவது கேக்குறீங்களா என்னன்னு சொல்லுங்க

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 2 года назад +1

    👍👌

  • @rukumahathirukumahathi7118
    @rukumahathirukumahathi7118 2 года назад +1

    Gud evng sissy...👌side dish 👍😋

  • @helen3443
    @helen3443 2 года назад +1

    sister vessels name enna?

  • @deepasivakumar6660
    @deepasivakumar6660 2 года назад +1

    Hi Sangee

  • @jayabharathi2926
    @jayabharathi2926 2 года назад +2

    Hi sis

  • @banumathisenthilkumar8725
    @banumathisenthilkumar8725 2 года назад +1

    Sangeema Atturla endha area neenga

  • @nahomivembou955
    @nahomivembou955 2 года назад +1

    👌👌👌👌🤞👍

  • @ShifasKitchenTamil
    @ShifasKitchenTamil 2 года назад +2

    Hii Sissy 1st comment ❤️

  • @srihari2101
    @srihari2101 2 года назад +1

    Hiii sangee pullai akka😍😍😍

  • @ShifasKitchenTamil
    @ShifasKitchenTamil 2 года назад +2

    Sis today evening vedio upload pannirukiga what reason sissy ❤️

  • @saranyabalakrishnan1912
    @saranyabalakrishnan1912 10 месяцев назад

    Akka neenga salt add panave ila 🙃

  • @jaijanani9405
    @jaijanani9405 2 года назад

    Coconutla enna pottu araikkanum sollave illa

  • @jeevarihan6664
    @jeevarihan6664 Год назад

    Last sollum pothu duvaram paarupu solluranga pa .paavam avagale confuse aeitanga

  • @priyavaithi8726
    @priyavaithi8726 Год назад

    Vegetables cut pannitu wash pannatheenga.... Neenga seira dish yellamae vera level.... But sila dish la thengai araithu oothi romba neram kodika vaikiringa.... That is not healthy.... I said that chalna

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      இந்த காயில் பிசுபிசுப்புன்னு ஒரு வழவழப்பு தன்மை இருக்கும் சோ அதனாலதான் நான் அப்படி செஞ்சேன் உங்களுக்கு விருப்பப்பட்ட அப்படி செய்ங்க. அதே மாதிரி தேங்காய் ஊத்திட்டு கொதிக்க விடக்கூடாதுன்னு அப்படியே கொதிக்காமல் விட்டீங்கன்னா பச்சை வாடை அடிக்குமா அடிக்காதா எனக்கு பிடிக்காது இது என்னோட ஸ்டைல் இப்ப நீங்க சொல்றது உங்க ஸ்டைல்

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 года назад +1

    👍👍👍🇸🇬

  • @jovithamartin185
    @jovithamartin185 5 месяцев назад

    Sangeetha when you are talking is good than your cooking after you taste you sounds like m m m

  • @bestvideos7078
    @bestvideos7078 2 года назад +1

    Naaalla vayiru valika podhu pa ungaluku..🤣🤣🤣

  • @tamilkitchen6724
    @tamilkitchen6724 2 года назад +1

    🌷🤝🌷💯👍

  • @karthikakarthika2423
    @karthikakarthika2423 2 года назад +1

    👍👌🙏🍓♥️💕💕

  • @lathap5592
    @lathap5592 Год назад

    Very nice👍