நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் l NithaniPrabu l Full Audio Novel

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #tamil_audio_books #tamil_romantic_ebooks #audionovelbook #audionovelsintamil #audionovel #tamilaudionovels #காதல் #love #nithaniprabu
    இந்த நாவலை அமேசான் கிண்டிலில் வாசிக்க விரும்பினால்:
    amazon.in
    www.amazon.in/...
    amazon.com
    www.amazon.com...
    Website:
    nithaniprabuno...
    #tamilaudionovels #tamilnovelstory #Tamil_Romantic_ebooks #audiobooksfree
    #audionovelsintamil , #tamilaudiobooks , #tamilromanticnovels, #tamilaudiobooks ,
    #tamil_novels
    #tamil_audio_books
    #Tamil_Romantic_ebooks
    #tamil_romantic_novels
    #ramanichandrannovels
    #ramanichandrantamilnovels
    #tamilnovelsonline #tamilnovelsaudio
    #family_novels #tamil_audio_books #audionovel #audionovelbook #audionovelsintamil #tamilaudionovels #audionovels #pocketfm #kukufmcouponcode #pocketfmtamil #tamilaudiostorytelling #ponniyinselvan #tamilaudionovels

Комментарии • 156

  • @nithaniprabunovels
    @nithaniprabunovels  Год назад +15

    காதல் காயங்களே! - முழு நாவல். யாதவியின் குரலில்: ruclips.net/video/9Wa3PVs-fJ8/видео.html
    என் பிரியமானவளே! யாதவியின் குரலில் முழு நாவலாக: ruclips.net/video/ODrp3G4Y8Vo/видео.html
    ஆதார சுதி முழுமையாகக் கேட்க: ruclips.net/video/051JMy-G7ZU/видео.html
    உயிரைத் திருடும் அழகியே முழு நாவல் யாதவியின் குரலில்: ruclips.net/video/5D9m5sTtENA/видео.html
    எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு: ruclips.net/video/4CJdNqXEuHs/видео.html
    அவள் ஆரணி முழு நாவல்: ruclips.net/video/9NhRYBFS14A/видео.html
    நேசம் கொண்ட நெஞ்சமிது : ruclips.net/video/hQY93ef5DTc/видео.html
    நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் முழு நாவல்: ruclips.net/video/s-dBy6r5jZ0/видео.html
    ஏனோ மனம் தள்ளாடுதே : ruclips.net/video/zRtHxkWhlMM/видео.html
    இதயத் துடிப்பாய் காதல்: ruclips.net/video/sCXYcBJ__rU/видео.htmlsi=LUDZyV-PtlengjKR
    நீ வாழவே என் கண்மணி: ruclips.net/video/TUyr7YZHu5s/видео.htmlsi=soruK-7d0cLUBE1x

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 11 месяцев назад +10

    இன்னுமொரு அழகான கதைக்கு நன்ற நிதனி….💗
    அதை அழகான யாதவியின் குரலில் கேட்பது ரொம்ப மகிழ்ச்சி 💗
    நன்றி மக்களே 🙏🏾

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 10 месяцев назад +9

    உங்கள் குரல் மனதுக்கு ரம்மியமாக இருந்தது.

  • @avatarspiritshyam5939
    @avatarspiritshyam5939 10 месяцев назад +5

    Unga writing ellaam semma touching ah irrukku Nithani.....yathavi story telling apta irrukku.. .
    Rendu perukkum vaazhthukkal

  • @yuvaranip1611
    @yuvaranip1611 4 месяца назад +7

    உங்கள் குரலு மிகவும் அருமை அருமை அருமை கதையும் மிகவும் சிறப்பு அன்பு தோழி

  • @ShaliniShaji-k1w
    @ShaliniShaji-k1w 5 дней назад +2

    முதல் முறையா இலங்கை தமிழை கேட்கிறார் அது உங்களோட வார்த்தைகள் நீங்க உச்சரிக்கும் விதம் உண்மையிலேயே எனக்கு இலங்கை தமிழ் பேசணும்னு ரொம்ப ஆசையா இருக்கு அதுவும் நீங்க சொல்றீங்களா அப்பப்ப என்ன கதைக்கிற இதெல்லாம் கேட்கும் போது எனக்கு இலங்கை தமிழில் ஒரு ரொம்ப ஆசை வந்துருச்சு உங்களோட வார்த்தை ஜாலம் செம அழகா இருக்கு😊❤😊❤❤

  • @thenmozhi497
    @thenmozhi497 2 года назад +32

    உங்களின் பழைய நாவல்களை முழு நாவலாக பதிவிடுங்கள், கேட்க ஆவலாக உள்ளது 👌👌

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Год назад +17

    அருமையான கதை சகோதரி . குடும்பமும் & காதல் என அருமையாக இருந்தது. இலங்கைத்தமிழ் + யாதவியின் குரலும் அருமையாக இருந்தது. அதுவும் மழலைக்குரலில் , Deutsch மொழியில் என அழகாக பேசி அசத்தியிருந்தார். நிதனி பிரபு உங்களின் நாவல்களை அண்மையில் தான் கேட்க ஆரம்பித்திருந்தேன்.உண்மையிலேயே உணர்வுபூர்வமாக எழுதுகின்றீர்கள் . காதலை நீங்கள் உங்கள் கதைகளில் சொல்லும் அழகே தனி 💕 அதுவும் ஒவ்வொரு கதைகளிலும் இலங்கையை தொடர்புபடுத்தி எழுதுவது அழகு . இந்தக்கதையிலும் இலங்கை ஜேர்மனி என இரண்டு இடங்களிலும் நடக்கும் விதமாக கதை நகர்ந்தது அருமையாக இருந்தது. அருமையான உணர்வுபூர்வமான காதல் கதைக்கு யாதவியின் இனிமையான குரல் உயிரோட்டமான வாசிப்பு மெருகு சேர்த்தது மெருகேற்றயது. அருமை "நினைவெல்லாம் நீயாகிட வந்தேன். "நினைவில் பசுமையாக நின்றுவிட்டது அருமை Superb❤❤❤😊👌👍

  • @BhuvanaV-e7q
    @BhuvanaV-e7q 5 месяцев назад +6

    வழக்கம் போல இனிமையான குரலில் நிறைய ரசித்த நாவல் சூப்பர்

  • @umanagarajan241
    @umanagarajan241 Год назад +4

    What a story, Nithani mam congratulations, that too in yadhavi s voice. Great .

  • @mangaik4302
    @mangaik4302 2 года назад +47

    அப்பப்பா யாதவின் குரலுக்குள் எத்தனை குரல் ஜாலம் ஒவ்வொரு நாவலிலும் வியந்துபோகிறேன் குரல் யாதவி என்றதும் பதிவேற்றினேன் கதையும் அருமையான கதைதா.ன்

    • @dhanaletchimimunusamy5819
      @dhanaletchimimunusamy5819 Год назад +5

      Good

    • @venishashi2067
      @venishashi2067 Год назад

      Hi Nidhan, it's Meena again.while reading the story I feel I wish to live in Yazhpanam, Nuvereliya, kandi and so many places I known fm P S. Love making is an art. Vikram, yamini shows such a love to others. Lines abt train journey towards YAZHPANAM is superb. Listening your story is a good and lovable experience. Keep writing. If god permit me I wish to visit our island. Wish to see the people who are all living there. Thank you dear. ❤❤❤ Meenas.

    • @Muthulakshmi-pl2tu
      @Muthulakshmi-pl2tu 8 месяцев назад

      O 5:06:27

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Год назад +8

    அப்பப்பா வாய்சா இது வர்ணஜலம் சூப்பர் யாதவி சகோ வாழ்த்துக்கள் நாவல் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sheeladayanithi41
    @sheeladayanithi41 7 месяцев назад +5

    Ennoda favourite story first time audio la eppadi irukkumnu ketten, romba vey nalla irunthuchu, thank you yathavi Sago

  • @achu7050
    @achu7050 2 года назад +13

    நீங்கள் சந்தித்த டெனிஸ் க்கும் யாஷ் க்கும் எங்களது வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் சகோதரி.🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @priyanka.sharon7094
    @priyanka.sharon7094 Год назад +4

    Feel good story.. ❤❤❤ love it 👌👌 edu varaikum ketadhula endha story my favorite 💐

  • @vanbarasi5667
    @vanbarasi5667 2 года назад +18

    வணக்கம் யாதவி உங்கள் குரல் கேட்டு நாவல் கேட்கிறேன் சகி

    • @anasankara118
      @anasankara118 2 года назад

      True.. really great voice,blessed and impressed.waiting to hear in your voice some more audio novels..pl share link

  • @laxmisarvaesh8566
    @laxmisarvaesh8566 6 месяцев назад +4

    Nice story and amazing voice❤❤🎉🎉

  • @bhuvaneshwarim2978
    @bhuvaneshwarim2978 2 года назад +11

    அருமையான நாவல் முழுவதுமாக உள்ளார்ந்து ரசித்தேன் வாசிப்பு ம்ம்ம்ம்ம் அனுபவித்தேன்

  • @kannank9427
    @kannank9427 24 дня назад +2

    எப்போதும் போல் கதைக்களும், இலங்கை தமிழும்அருமை யோ அருமை.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @sudhakumar3366
    @sudhakumar3366 Год назад +5

    நிதனி உங்க novel க்கு yaadhavi யின் குரல் தான் ரொம்ப நல்லா இருக்கு இன்னும் கொஞ்சம் அதிக அளவில் நாவல் போடுங்க❤❤❤❤

  • @muthulakshmi3632
    @muthulakshmi3632 8 месяцев назад +4

    Hai yathavi.voice super.male modulation super.intha kathai romba nalla iruku.manthu nekilnthu vittathu.writteruku nandri

  • @ArokiyaMary-b7t
    @ArokiyaMary-b7t 9 месяцев назад +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤என்ன சொல்லவது இந்த ஒரு வாரமா யாதவியின் குரலை கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் நிதனியின் எழுத்தில் ❤❤❤❤அந்த அளவுக்கு மயங்கிபோய் இருக்கின்றேன் அதனால நான் கதையையும் குரலையும் எப்படி வார்அதையால் வர்னிப்பது என்று தெரியல அதனால் இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤

  • @daisyrani2363
    @daisyrani2363 2 года назад +9

    அருமையான கதை உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது யாதவி ❤️❤️❤️❤️❤️❤️

  • @bhuvaneshwarik7469
    @bhuvaneshwarik7469 2 года назад +13

    வாசிப்பு அருமை

  • @DhanalakshmiHaritha
    @DhanalakshmiHaritha Год назад +6

    நாவலும் வாசிப்பு மிக மிக மிக அருமை

  • @manjumoorthy2446
    @manjumoorthy2446 2 года назад +21

    சூப்பர் நிதனி. உங்களின் உணர்வுப்பூர்வமான எழுத்துகளுக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கிறது யாதவியின் குரல். வாழ்த்துகள் மற்றும நன்றிகள்.

    • @salomina8726
      @salomina8726 2 года назад

      கதை மிகவும் அருமை

  • @nasisters9951
    @nasisters9951 2 года назад +10

    நீங்க கதையை அழகா சொல்றீங்க

  • @thenmozhi497
    @thenmozhi497 2 года назад +10

    Enna arumaiyana kadhai nithani mam, yadhavi asathitinga🥳🥳🥳🥳🥳

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 7 месяцев назад +4

    Supper nithani ves yathavi ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anisparitha2999
    @anisparitha2999 2 года назад +13

    குரல் மிகவும் அருமை

  • @ramyabba6481
    @ramyabba6481 2 года назад +8

    Arumaiyana kathai unga voice la innum arumai

  • @ThabithalGanesan
    @ThabithalGanesan 8 месяцев назад +4

    Simply super story and your xoice also

  • @amuthaangel6576
    @amuthaangel6576 2 года назад +19

    தாய்மையின் மறு உருவமே பெண்தானே...என்ற அழகான கருத்தை மிக அற்புதமாக தந்த நிதனி ஜி...உங்களுக்கு வாழ்த்துகள் 👏👏👏👏👏💐💐மற்றும் நன்றி 🙏
    வளமைபோல் யாதவி ஜி...நீங்கள் பேசும் மழலை மொழியில்..நான் வியந்து தான் போனேன்...சூப்பர்...சூப்பர் 😍😍😍😍😍😍😍 மனம் கவர்கிறீர்கள்...வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @kathainoolgam
      @kathainoolgam 2 года назад +2

      அழகான வாசிப்பு அழகான கதைகள் அருமை அருமை

    • @DhanaGanesh-t2q
      @DhanaGanesh-t2q 10 месяцев назад

      🎉

  • @anithasavi6695
    @anithasavi6695 Год назад +4

    Lovely story ❤❤❤. Amma Magan, appa magal, annan thangai ivargalukul irukam nesam arumai😘😘😘😘

  • @monishas.g7887
    @monishas.g7887 10 месяцев назад +4

    Nice story and nice voice Yadhavi mam

  • @umaravibharath5519
    @umaravibharath5519 2 года назад +8

    Oh my God beautiful story 👌👌👌👌👌👏👏 the way you read is excellent Yadhavi. 😍😍😍😍😍

  • @sivagamisubramanian6406
    @sivagamisubramanian6406 Год назад +4

    Super super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉Arputham Yamini.super Nice story💐💐💐💐🌷🌷🌷🌷🌷

  • @vithun921
    @vithun921 Год назад +4

    மென்மேலும் வளர்க ❤❤❤❤❤❤❤❤

  • @bhavanisiva2578
    @bhavanisiva2578 Год назад +7

    Yathavi voice super...
    Story very nice❤

  • @sivamanoharibalasubramania8974
    @sivamanoharibalasubramania8974 Год назад +8

    You write stories only with the new plots.and not kindling the lust .i could hear the story along with my teenage child.thank you for that

  • @s.m.jahubersadiq7406
    @s.m.jahubersadiq7406 Год назад +5

    Yadhavi enna voice nithani ma all stories r touching my heart

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 года назад +9

    Super super super super cute
    Good night 😴

  • @yogasribalasubramanian4375
    @yogasribalasubramanian4375 2 года назад +7

    Very very good story mam and nice voice

  • @gdragongaming8620
    @gdragongaming8620 2 года назад +12

    Ceylon Tamil very very nice and cute

  • @revathysrirasa8388
    @revathysrirasa8388 2 года назад +7

    சகோதரி அருமையான நாவல் தந்துள்ளீகள்

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 11 месяцев назад +5

    அருமையான பதிவு

  • @anbakumar7093
    @anbakumar7093 2 года назад +23

    அசத்துகிறீர்கள் யாதவி. உங்களின் ரசிகை நான். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ❤️

  • @NagaLakshmi-vs4zf
    @NagaLakshmi-vs4zf Год назад +4

    நிதனி ஜி உங்கள் கதைகள் அனைத்தும் அருமை.

  • @manjulasaranya
    @manjulasaranya 14 дней назад +1

    Wonderful parents and lovely story. Voice is sweet ❤

  • @chinachinna6305
    @chinachinna6305 9 месяцев назад +4

    Novel super voice nalla irugu

  • @sivamanoharibalasubramania8974
    @sivamanoharibalasubramania8974 Год назад +4

    I am addicted to your slang yadavi mam.
    I started using some of the words

  • @karthigavignesh6252
    @karthigavignesh6252 Месяц назад +1

    கதை மிக மிக அருமையாக நிதனி ❤❤❤❤❤ யாதவி குரல்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @malavelu9966
    @malavelu9966 6 месяцев назад +6

    அப்பப்பா என்ன ஒரு மெல்லிய உணர்வுகள்,ஒருங்கே இருந்து ஒன்றாய் குடும்பம் நடத்தியிருந்தால் கூட இப்படி உணர்வுகளை பரிமாறி கொள்ள முடியாது,கணவன்,மனைவி இடையே,தாய் -மகன் இடையே,தந்தை -மகள் இடையே,வாவ்!இப்படி எழுத உங்களால் மட்டுமே,இப்படி படிக்க யாதவி மேம் மட்டுமே முடியும்,👌🏻👌🏻👌🏻❤❤❤

  • @krizduke479
    @krizduke479 2 года назад +11

    Thanks yaathavi ma

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 2 года назад +8

    Ungal kathaai ROMba pidikum super voice very nice thanks

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 10 месяцев назад +4

    Super super super. Paranantham.

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 года назад +7

    Thanks for the full story sis

  • @youvaraniyouva302
    @youvaraniyouva302 Год назад +4

    Mikavum arumaiyana pathivu 🎉🎉🎉

  • @prabakarani7356
    @prabakarani7356 2 года назад +9

    உங்கள் குரல் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @deebakarthik7097
    @deebakarthik7097 Год назад +4

    Super...sema story🤝👌😍💐
    Nithani dear..u r awesome❤
    Yadhavi dear always u r amazing...
    I love girl babies😘..when ever u read girl baby voice ...it takes me to the heaven...😘
    Keep rocking🤝

  • @DhivyaDhivya-ep5hy
    @DhivyaDhivya-ep5hy 5 месяцев назад +4

    Your voice super akka ❤

  • @geethagovindhan
    @geethagovindhan 4 месяца назад +2

    யாதவ் ப்ளீஸ் கதை போடுங்க ப்ளீஸ் இந்த சேனல் இருக்க இன்னும் ரெண்டு மூணு கதை இருக்கு அதை ஏன் உங்க குரலை போடுங்க இருக்கிற கதையெல்லாம் நிறைய வாட்டி கேட்டாச்சு உங்க குரல் எனக்கு அவ்ளோ பிடிக்கும் இலங்கை தமிழ்ல நீங்க பேசறது ரொம்ப பிடிக்கும் எனக்கு நிஜமாவே நீங்க இலங்கை தமிழ் ரொம்ப அழகா இருக்கு ப்ளீஸ் கதை விடுங்க❤❤❤❤❤❤

  • @vithun921
    @vithun921 Год назад +3

    அருமையிலும் அருமை

  • @lalithaethiraj763
    @lalithaethiraj763 5 месяцев назад +3

    Supersister❤❤❤

  • @maarasworld7959
    @maarasworld7959 2 года назад +6

    I waiting for this story many days so thank you sooo much 🙏💕

  • @venishashi2067
    @venishashi2067 Год назад +4

    Good😊😊😊 morning Yadhavi yourvoice is marvellous. Nidhan I'm really impressed in your style of writing. Keep 🎸🎶🎶.Good day❤❤❤❤.Meena.

  • @thenmozhi5967
    @thenmozhi5967 2 года назад +4

    Story starting la erunthu end varai very swarasyama erunthuchu mam😊

  • @reethubalakrishnan2107
    @reethubalakrishnan2107 Год назад +9

    ஒரு நேரத்தில் yasmin இவர்களுக்கு குறுக்கே வந்து விடுவாளோ என்று பயந்து பயந்து கதையை கேட்டுக்கொண்டு இருந்தேன். கடைசி வரை அப்படி ஒன்றும் நடவாமல் இருந்ததே கதை முடியும் போது மனதிற்கு ஒரு பெரும் நிம்மதி. கதையில் மூழ்கி விட்டேன்... அருமையான கதை... மிக அருமையான வாசிப்பு...நன்றி...இது போல் இன்னும் நிறைய படைப்புகள் வேண்டும்....எதிர்பார்ப்புடன் ஒரு ரசிகை....

  • @jothidrishu8014
    @jothidrishu8014 Год назад +4

    Novel arumai sister neengal vasikkum vitham super eppadi paratta venru enakku theriyavillai ♥️urukkiya novel arumai arumai

  • @revathysrirasa8388
    @revathysrirasa8388 2 года назад +4

    நாவல் அருமை சகோதரி நன்றிகள்

  • @premamunshi3467
    @premamunshi3467 Год назад +4

    Ooo Radha my favorite ❤❤❤. Iam waiting this audio 😂

  • @elarasu14261
    @elarasu14261 10 месяцев назад +4

    Super kadai

  • @reenap603
    @reenap603 Год назад +9

    சகோதரி யாதவி குரலூக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. நிதனிபிரபுவின் கதைகளம் எப்போதும் அருமையாக இருக்கும் இந்த கதையை இரண்டாம் முறை கேட்கிறேன்

  • @devinirmala6193
    @devinirmala6193 Год назад +4

    Really voice super congratulations

  • @d.chitrad.chitra9138
    @d.chitrad.chitra9138 2 года назад +4

    Ungal kural super sister ❤️❤️❤️❤️❤️

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 года назад +5

    Arumaiyana inimaiyana lovely story thank you

  • @annaitheresa4323
    @annaitheresa4323 Год назад +3

    Solla varthai illai migayum arumai....

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 Год назад +5

    Novel super...more than it ur voice yadavi sister it's is so beautiful.. narration superb..becoming great fan of your work..all the best for ur forecoming works..

  • @subaraj8780
    @subaraj8780 Год назад +4

    It really makes me feel emotional

  • @dasandevar1942
    @dasandevar1942 Год назад +5

    கடைசியாக ஒரு முறையாவது இவர்கள் நல்லா சந்தோஷமா இருக்கிறாள் என்று அந்த பிரிந்து போன மனைவி பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்

  • @samuthrakanim4707
    @samuthrakanim4707 2 года назад +8

    Ungal voice super mam

  • @lakshmisasikumar8852
    @lakshmisasikumar8852 Год назад +4

    Super novel good story❤

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 Год назад +4

    Baby voice... superb yathavi❤

  • @revathysrirasa8388
    @revathysrirasa8388 2 года назад +9

    சகோதரி நான்அழுதே விட்டேன் நாவல் அவளவு உயிரோட்டமாக இருந்தது

    • @nirmalagracymahadevan75
      @nirmalagracymahadevan75 11 месяцев назад

      உங்கள் விமர்சனத்தை படித்து விட்டு நாவல் கேட்க வந்தேன்.

  • @vaaniveni3799
    @vaaniveni3799 Год назад +4

    Super novel...Lovely voice ...

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 2 года назад +6

    சூப்பர் அக்கா

  • @priyasubramani1853
    @priyasubramani1853 2 года назад +7

    Super sister 👍

  • @muthukiruba6275
    @muthukiruba6275 2 года назад +6

    Wow yathavi

  • @ManimegalaG-ko9vc
    @ManimegalaG-ko9vc Год назад +2

    Super super super super super super super ❤❤❤❤❤

  • @papathip655
    @papathip655 Год назад +4

    Yathavi mam voice is very nice 👌

  • @ShriMeenakshiHardwares
    @ShriMeenakshiHardwares 2 месяца назад +1

    Super❤❤❤❤❤

  • @vlakshmi1441
    @vlakshmi1441 Год назад +5

    அருமையானகுரல்

  • @parameshcookingchannel2514
    @parameshcookingchannel2514 2 года назад +6

    பிரதிலிபியில் படித்தேன் ,பாதிக்கதை தான் கிடைத்தது,அதுவும் நான்கு வருட காலம் முன்பு, காத்தியிருபுக்கு இன்று காலை

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 2 года назад +7

    யாதவி நன்றி

  • @d.rajarajeshwari
    @d.rajarajeshwari 7 месяцев назад +4

    Nidha mam கதை வழக்கம் போல் அருமையோ அருமை😊
    ஒரு doubt mam கச்சான் என்றால் என்ன கூற முடியுமா plz

    • @yaathsidha43
      @yaathsidha43 25 дней назад +1

      நிலக்கடலை

  • @arockiaranim9837
    @arockiaranim9837 2 года назад +5

    Very very very nice and thanks

  • @VivithaAthair
    @VivithaAthair Год назад +2

    ❤❤❤ Amazing amazing story.. l love 💕 it..❤ I hope you west wishes ❤️

  • @jamunaramasamy9247
    @jamunaramasamy9247 2 года назад +5

    Super yathavi sister

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 2 года назад +5

    Nice story 👌 👏
    Villan eilladha nalla story Heroin German vadha peragu Hero vutaya friend pathe varaveilla avlo help panna friend konjam story la kanbithu erukalam

  • @parames1873
    @parames1873 11 месяцев назад +2

    Nice love😊❤