❤❤பாதி மலைக்கும் உச்சிக்கும் நடுவில் செல்லும் வழியில் இருந்து இடது புறத்தில் கொஞ்சம் தள்ளி உள்ளே ஒரு பெரிய கிணறு வடிவில் நன்னீர் சுனை இருக்கும். அதிலிருந்து தான் தினமும் சாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. அந்த சுனையை நீங்க காட்டவில்லை தம்பி.பார்க்க மிகவும் அழகாக நன்றாக இருக்கும்❤❤
Om namo narayanaya nan kerala palakkad coimbatoril irundhu eppadi pokanum evalavu dooram buss kidakuma stay panna vasathi irukka.🙏🙏🙏 Ella nalum allowed irukka.
ஓம் நமோ நாராயணா 🙏
Thanks🙏🙏

மிக்க நன்றி அண்ணா
காணொளி இறுதியில் சுனையை காட்டியுள்ளேன்.
உப்பு போடும் இடம் அல்ல சகோதரா. இது வேறு ஒரு இடம். ❤❤
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா அடுத்த முறை கண்டிப்பாக அந்த இடத்தை காண்கிறேன். 🙏🙏
@@tamilexplorertales நன்றி நண்பரே இரவு வணக்கம்😴🌙✨
@@pyaaar_1996 இனிய இரவு வணக்கம் நண்பா தொடர்ந்து நமது சேனலுக்கு ஆதரவு தாருங்கள்
ஓம் நமோ நாராயணா
Thanks, Kindly subscribe our Channel
நாங்கள் 02-Oct-24, அமாவாசை அன்று சென்று சேவித்தோம். ஓம் நமோ வரதராஜாய நமஹ
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
நான் வீடியோ எடுத்ததுபோலவே இருக்கிறது நண்பா....அருமை
மிக்க நன்றி நண்பா தொடர்ந்து நமது சேனலுக்கு ஆதரவு தாருங்கள்
@@tamilexplorertales கண்டிப்பாக....
I climbed two times 🙏🙏🙏
Super bro Thanks, Kindly subscribe our Channel
Om namo narayanaya nan kerala palakkad coimbatoril irundhu eppadi pokanum evalavu dooram buss kidakuma stay panna vasathi irukka.🙏🙏🙏 Ella nalum allowed irukka.
Bro please message me in instagram i will tell
ரோடு வசதிகள் எப்போது வரும்
வேலை நடந்து கொண்டே இருக்கிறது விரைவில் எதிர்பார்க்கலாம் நண்பா
Allowed on all days?
No bro only saturday