முதலமைச்சர் பாதுகாப்புப் படையில் பெண்கள் | DMK | CM Stalin | Tamil Nadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 336

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 Год назад +62

    கிராமத்து பெண்கள் பாதுகாப்பு படை தலைப்பு . பார்த்தேன் பரவசமானேன் மகிழ்ந்தேன் . இந்தியாவிலே இப்படி பாதுகாப்பு படை பெண்கள் என்பது சிறப்பு . பெண்களுலும் வலிமையானவர்கள் பலசாலிகள் . எத்தனை பயிர்ச்சியில் வென்று இதை பார்க்கும் பெண்கள் தாய்மார்கள் அனைவருக்கும் பெருமை .வாழ்த்துக்கள் மா . உங்களின் வெற்றிக்கு முன் திரு முதலமைச்சர் என்பதை பார்க்கும் போது இது முதல் முறை என்பது பெண்கள் பாதுகாப்பு படை என்பது வரலாற்றில் இடம் பிடித்த பெண்கள் . வாழ்த்துக்கள் மா அனைவருக்கும் .

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 Год назад +43

    Awesome CM MKS.well done.
    வளர்ச்சியை கிராமத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கும் தலைவர் மறைந்தாலும் அவரின் கீர்த்தி மறைவதில்லை

  • @umarfarook.m8158
    @umarfarook.m8158 Год назад +83

    மாஷா அல்லாஹ் .. என்னுடைய இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிங்கம் ...❤❤

  • @cmmkselvanayagam3007
    @cmmkselvanayagam3007 Год назад +25

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் சகோதரிகளே

  • @juliciajuling3012
    @juliciajuling3012 Год назад +23

    மிகவும் அருமை.. பணிகள் சிறப்படைய வாழ்த்துக்கள்

  • @jayachandran9097
    @jayachandran9097 Год назад +14

    நன்றி வாழ்த்துக்கள் பெருமையாக இருக்கிறது

  • @jaisankar916
    @jaisankar916 Год назад +59

    சூப்பர் பெண்களுக்கு முண்ணுரிமை அளித்த தளபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @narayanann892
    @narayanann892 Год назад +23

    சிறப்பான பணி
    வாழ்த்துகள்

  • @MMMuthu-je4jo
    @MMMuthu-je4jo Год назад +78

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் முதலமைச்சரின் பாதுகாப்பு படை வீரர்களாக பணிபுரியும் மகளிர்க்கும்வாழ்த்துக்கள்

  • @ilangovanarumugam2889
    @ilangovanarumugam2889 Год назад +35

    வரவேண்டும் வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம். மிகவும் சிக்கலான சிரமமான பணியிது. வெல்க மகளிரே.

  • @poongavanam3911
    @poongavanam3911 Год назад +13

    மிகவும் சிறப்பாக செயல்வாழ்த்துகள்🥇🏆💐ஓ.கே

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 Год назад +66

    ஆஸம் திரு முதலமைச்சர் அவர்கள். இந்தியாவே திரும்பி பார்த்து வரவேற்க்கும் பெண்கள் பாதுகாப்பு படை .

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад +1

      Mother's Indian independence Dravidargal impurment woman's firest commando ⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩ training Tamil Nadu police .
      Good ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
      Woman's Prabalam maintenance anybady job Bharat Mata ki Jai
      Jai Hind
      Vande Mataram welcome our traying Thanks 🙏 Govt Of Tamil Nadu South Indian India.
      World 🌎🌍 people'all only attechment police' department indipentece government God bless you Service 🌸🌹🌹🏵️🌹 🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️ 🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹 50 % Equeal char in Govt Of TAMIL NADU EXCELENCE goodgod gifts Thanks 🙏❤️❤️💝 Welcome oursGod Helpful Bharath Mhathaji Jai
      Jothi Mani Thanjavur

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 Год назад +112

    எல்லாவற்றிலும் முதல்வர் எங்கள் முதல்வர்!

  • @grandpa8619
    @grandpa8619 Год назад +24

    அன்பு வாழ்த்துக்கள்...

  • @gunaguna6949
    @gunaguna6949 Год назад +34

    முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளின் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்க வேண்டும் பொதுவெளியில் தெரிய படுத்த வேண்டாம்
    இந்தியாவின் சிறந்த முதல்வர் 👌 மு க ஸ்டாலின் ❤️ அவர்கள்

    • @vikky9534
      @vikky9534 Год назад +2

      வாழ்த்துக்கள் அண்ணா

  • @r.karthikeyan1467
    @r.karthikeyan1467 Год назад +47

    பாரதிகண்ட புதுமைப்பெண் முகஸ்டலீன்வாழ்க

  • @arulpaul238
    @arulpaul238 Год назад +19

    பெருமையாக இருக்கிறது என் தமிழ்நாட்டு தளபதி முதல்வர்

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 Год назад +19

    கோர் செல் காவல்துறை அதிகாரிகள் பெண்கள் என்கிற மகத்தான முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது .வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @SheikAllauddin-l8i
    @SheikAllauddin-l8i Год назад +12

    Cm அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    சகோதரிகள் கவனம் நல்ல
    பாது காப்பு கொடுங்கள்
    வாழ்த்துக்கள்

  • @tamilanvettri5717
    @tamilanvettri5717 Год назад +21

    சிறப்பு வாழ்த்துக்கள்..

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj Год назад +21

    Great Mr. CM! Keep going ....Hats off!

  • @ranganathanp1416
    @ranganathanp1416 Год назад +22

    நீங்க எல்லா விசயத்திலும் கலக்ரீங்க தளபதி ஐயா. 🙏 🎉🎉🎉🎉😊

  • @rajathilaga5069
    @rajathilaga5069 11 месяцев назад +3

    முதலமைச்சரையும் அவருக்கு பாதுகாப்பாய் இருக்கும் சகோதரியும் நெஞ்சார்ந்த வாழ்த்துகிறேன் உங்கள் வெற்றிப் பணி தொடரட்டும்

  • @gunab7931
    @gunab7931 Год назад +6

    மிகவும் அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @PalaniSamy-ei9gn
    @PalaniSamy-ei9gn Год назад +8

    முதலமைச்சரின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து தெரியும் அளவுக்கு வருத்தம் அளிக்கிறது பொது வழியில் தெரியாமல் இருக்கும் பட்சத்தில் அதிகாரிகள் யார் என்று தெரியாத அளவுக்கு சிறப்பு பாதுகாப்பு படைகள் இருக்க வேண்டும் என்பது எங்கள் பொதுமக்கள்

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb Год назад +15

    பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் பெறுமையாக உள்ளது

  • @SamySamy-fb6fi
    @SamySamy-fb6fi Год назад +9

    வாழ்த்துகள்❤❤❤❤

  • @சோழதேசம்-ற1ட
    @சோழதேசம்-ற1ட Год назад +9

    சகோதரிகளுக்கு வாழ்த்துகள் 💐💐💐

  • @ramalingamtv3975
    @ramalingamtv3975 6 месяцев назад +2

    பெருமையாக உள்ளது. உங்கள் பணிக்கு நீங்களே பாதுகாப்பு🎉🎉

  • @mikediah6883
    @mikediah6883 Год назад +18

    Tamil irukkum varai unkal nem irukkum vaalththukkal ❤❤❤❤

  • @arjunanganeshan2516
    @arjunanganeshan2516 Год назад +3

    ரொம்ப ரொம்ப பெருமையாக இருக்கிறது

  • @muthurathinam9428
    @muthurathinam9428 Год назад +14

    தளராத மக்கள் பணி நாளும் தொடர..
    உளம்மார ஊர் மக்கள் வாழ்வு பொலிய..
    சலிக்காமல் அள்ளி வழங்கும் சாதனைகள்..
    வலிக்காமல் வாங்கி செல்லும் தமிழ் மக்கள்..
    இது ஒரு வட்ட நிலமை வாழ்வு...
    பொது மக்கள் புகழும் அமர்வு..
    தலைமகனை காப்பாற்ற தமிழ் நாட்டு
    ..வீர மறவ தமிழச்சிப் படைகள்...
    விலையாக உயிர் தந்து திராவிட ..
    ..தளபதியை காப்பாற்றும் தேவதைகள்..
    உலகம் வியக்கும் உன்னத தலமைப் பண்பு உண்மையே...
    கலங்கம் வராமல் தலைவன் உயிரை காக்கும் அன்னையே..
    ..மகளாய்..மனையாள்பவளாய்..அன்னையாய்..
    ..ஏகலவனாய்..அர்ஜுனனாய்..கண்ணணாய்..
    ..பலகாலம் தமிழ்நிலம் ஆளப் பிறந்த தளபதி..
    ..நலமாய் வலம்வந்தால் திராவிட சித்தாந்தம்
    மலரும்..
    ..வாழ்க திராவிட மாடல் மக்களரசு ஆட்சி....
    ..வாழும் நூற்றாண்டு கண்ட நீதிக்கட்சியின் நீட்சி..
    ..

  • @sathyas9565
    @sathyas9565 Год назад +8

    EXCELLENT TN CM MKS 🙏🙏🙏🇮🇳

  • @sundarraj7971
    @sundarraj7971 Год назад +21

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் ஒவ்வொரு கிராம் சபைகள் கூட்டங்களில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை பரிசீலனை செய்து அதற்கான பதிலை தருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் பணிவான வேண்டுகோள்

  • @theneerkadaibench
    @theneerkadaibench Год назад +8

    முத்தான முதல் பெண்கள்... நீங்கள் அனைவரும் வரும் சந்ததிகளின் ரோல்மாடல்.... அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்...
    முதல்வர் என்றும் எங்கும் மங்காத சூரியனே.... ❤

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Год назад +9

    சகோதரிகள் ஏழுபேருக்கும் வாழ்த்துக்கள் முதலமைச்சரின் பாதுகாப்பு படையில் பெண்கள் நினைக்கும்போதே மனசுக்குள் ஒரு வீரம் புல்லரித்து போனேன் உங்கள் புகைப்படங்களை பார்க்கும் போது எனக்கு முதலில் கொஞ்சமல்ல நிறையவே பொறாமையாக மகிழ்ச்சியாக பெருமிதமாக இருந்தது ஏன்னா அரை சதம் என் அகவை உங்கள் போல் ஆக ஆசை தான் முதலமைச்சர் பணி தொடரட்டும் வளர்க திராவிட மாடல் 🙏

  • @madhavanmuthusamy9000
    @madhavanmuthusamy9000 Год назад +8

    தங்கைகளுக்குஅன்புவாழ்த்துக்கள்

  • @prathaaprajadurai2388
    @prathaaprajadurai2388 Год назад +18

    Great initiative sir!

  • @selvanathansigamani8368
    @selvanathansigamani8368 Год назад +10

    From Rural areas......From goverment SCHOOL.....
    Vow.....congrats ......one more CM ....great achivements for our womens.....

  • @vmgganeshkumar1304
    @vmgganeshkumar1304 Год назад +5

    Congratulations சல்யூட் வாழ்த்துக்கள் வீரம் விளைந்த தமிழ்நாட்டாழுமை

  • @jayajennyjayajenny9721
    @jayajennyjayajenny9721 Год назад +10

    நல் வாழ்த்துக்கள் 💐💐

  • @roslinnewton2236
    @roslinnewton2236 6 месяцев назад

    வாழ்த்துக்கள் 👍good God bless you keep it up good jop

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 Год назад +11

    வீர தமிழச்சிகள் வாழ்க இவர்களின் பணி வளர்க

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Год назад +9

    Super our tamilnadu CM ❤😊

  • @sergiussergius2463
    @sergiussergius2463 Год назад +7

    எல்லாவற்றிலும் முதல்வர் நம் முதல்வர்

  • @priyavalantina7648
    @priyavalantina7648 Год назад +15

    Super super stalin Sir 🙏🙏🙏🙏🙏

  • @azarudeenmohomeed3106
    @azarudeenmohomeed3106 Год назад +10

    Great 👌👍🙏🙏🙏

  • @ranganathanrangan3230
    @ranganathanrangan3230 Год назад +6

    Super Mr. CM Sir Verry Congratulations

  • @eswaramoorthyc-tm9wt
    @eswaramoorthyc-tm9wt 3 месяца назад

    வாழ்த்துக்கள் மிகவும் பெருமையா இருக்கு

  • @lalikasi
    @lalikasi 6 месяцев назад +1

    ❤❤❤️❤️❤️❤️❤️❤️🙏வாழ்த்துக்கள் சகோதரிகளா🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @diravidanbk3879
    @diravidanbk3879 Год назад +5

    வாழ்த்துக்கள் சகோதரிகளுக்கு

  • @clintonjoseph9652
    @clintonjoseph9652 Год назад +8

    Congrats BRAVO LADIES ❤❤❤

  • @tanshaa1077
    @tanshaa1077 Год назад +3

    Kudos to the entire team and big salute to CM sir

  • @selvamanimunusamy681
    @selvamanimunusamy681 Год назад +1

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 Год назад +4

    Great Salute To All Of You Sisters , And Great Salute To Our Honourable Cheif Minister Sir 🙏😌

  • @msv0210
    @msv0210 6 месяцев назад +1

    இதன்டாதிராவிட மாடல் அனைவரும்சமம் ஆண்களுக்குஇனையாக பணிபுயதமிழ்நாடு செயல்படுகிறது வாழ்த்துகள்சகோதிரிகளுக்குபனிமிகவும் முக்கியமானபணி வாழ்த்துகள்சகோதரிகளுக்கு.வணக்கம்

  • @PariT-zy4bt
    @PariT-zy4bt Год назад +8

    Super sir

  • @TILPL2023
    @TILPL2023 Год назад +3

    Salute for all women's guards

  • @Periya-b1l
    @Periya-b1l 6 месяцев назад +1

    ❤❤❤.akka

  • @jeevathangavel1523
    @jeevathangavel1523 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @jkuppusamy6528
    @jkuppusamy6528 Год назад +10

    என் தாய் உள்ளம் கொண்ட என் அன்பு சகோதரி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏💕

  • @syedalipakkir9270
    @syedalipakkir9270 7 месяцев назад

    உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்

  • @selvarajselva-qj3hv
    @selvarajselva-qj3hv Год назад +3

    ❤wonderful sweet beautiful world's,NO 1 . C M.congrg.

  • @tamildoss9784
    @tamildoss9784 6 месяцев назад

    வாழ்த்துக்கள் பெருமையாக உள்ளது இந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பெண்கள். பாதுகாப்பு காவலர்கள் ...

  • @Periya-b1l
    @Periya-b1l 6 месяцев назад +1

    Super.akka❤❤❤❤❤😮😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 6 месяцев назад +5

    ஆண்களை விட பெண்களுக்கு வலுவு இல்லை ஆனாலும் பாதுகாப்பாக இருங்கள் சகோதிரிகளா

    • @meenavellaiyan1980
      @meenavellaiyan1980 6 месяцев назад

      இப்படி பேசுவதை நிறுத்துங்கள் சகோ...

  • @chandrasekaranayyasamy376
    @chandrasekaranayyasamy376 Год назад +10

    முதல் முதல்வர் நாட்டில்.

  • @tsm1902
    @tsm1902 Год назад +7

    Super Stalin sir

  • @davidpriyam4519
    @davidpriyam4519 Год назад +2

    Very good, and Congratulations sir.Mr.Stalin.

  • @govindarajgovindaraj5088
    @govindarajgovindaraj5088 Год назад +4

    Very good " super magalerin thanthiy stallin sir " thankyou very much sir

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 Год назад +2

    அருமையான தலைவருக்கு இந்த பாதுகாப்பு அவசியம்தான்.

    • @nagarajanp2471
      @nagarajanp2471 Год назад +1

      Search tv y SS dev unki kk Essex hun plies sardard tatv hun Azad s vvn km sex tv hun mm k add gg y aad ch chh SS gvk hi h km ß gh jhilli sex tv bhinn mm k

    • @nagarajanp2471
      @nagarajanp2471 Год назад

      H sardard gehun jin o ward tatv ujjain se drg guchh sex gh t jnn SSC gh hun jin sexy y aad fcc t jnn nim saf cctv jnn mm aasan dard hun kall o ex gun kk sex gyan jin ke l SS tv jnn i SS fcc gun jnn SS t SSC tch bhinn km l saf tgt jhilli ß gg SS gvk y inn sex tv jin ll saf gvk lâ gg g jhuk F gvk ka sex gh hun jinko kol ve watch hbjuk u sexl

  • @clementesthore1064
    @clementesthore1064 Год назад +5

    I AM SO HAPPY

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +15

    பெண்ணுயர்வு ...வாழ்க தமிழ்

  • @abdulnazeem9993
    @abdulnazeem9993 Год назад +2

    Really Great Tamil Nadu, C,M, Ayya ❤

  • @gopalakrishnan8937
    @gopalakrishnan8937 Год назад +6

    ரியல் ஹீரோ ஸ்டாலின்

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Год назад +1

    எங்க தமிழச்சிகள் வீர மங்கைகள் டா நீங்க வாழ்த்துகிறோம் உங்களை, பாராட்டுகிறோம் முதல்வர் ஸ்டாலின் அவர்களை.

  • @ZieadMkr
    @ZieadMkr 6 месяцев назад

    Vallthukal

  • @poongodijothimani
    @poongodijothimani 4 месяца назад

    Bharath Mhathaji Jai
    Bharath Mhathaji Jai
    Bharath Mhathaji Jai
    Mathargalai
    Elivu
    Seiyum
    Thanmai
    Oliya Vendum Happy New style Govt Of Tamil Nadu South Indian India.
    All' States Govt
    Please continue this is very good jobs 🙏🙏 Jothimani Sivamayam Thanjavur

  • @arumugams5591
    @arumugams5591 Год назад

    CM Stalin veralevel, welcome Mihavum sirappu

  • @nallathambit6393
    @nallathambit6393 Год назад +1

    Congratulations sister❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 Год назад +2

    Superb ❤❤❤.

  • @ravichandranrajagopalan
    @ravichandranrajagopalan 11 месяцев назад +1

    Good motivation to young generation..

  • @Malini-u9k
    @Malini-u9k 6 месяцев назад

    வாழ்க வாழ்க வளர்க பெண் முன்னேற்றம்

  • @gunaa6155
    @gunaa6155 Год назад +6

    அருமை. அருமை

  • @manoharan7737
    @manoharan7737 Год назад +10

    பெண்கள் ‌அணைத்து துறைகளில் 🎉. இருப்பது வாழ்த்துக்கள்.. ‌‌‌‌..‌.

  • @rosetips3440
    @rosetips3440 Год назад +3

    Salute CM sir 😢🎉❤

  • @nishabarakath2528
    @nishabarakath2528 Год назад +4

    Super

  • @kannankavi7402
    @kannankavi7402 Год назад +12

    இதுதான் திராவிட தலைவர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @SamySamy-l3c
    @SamySamy-l3c 11 месяцев назад +1

    Super
    🙏🏻💯👍❣💯

  • @sureshj5477
    @sureshj5477 Год назад +5

    ❤🙏🙏🙏🙏🙏

  • @narayanancs8674
    @narayanancs8674 Год назад +2

    Sabash sariyana thervu

  • @srinivasan.jsrinivasan.j1180
    @srinivasan.jsrinivasan.j1180 8 месяцев назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍

  • @alliswellgamer0077
    @alliswellgamer0077 Год назад +5

    Stalin tha vara ru girls kuda vara ru👏👏👏👏

  • @antomariyanegedhaf8413
    @antomariyanegedhaf8413 6 месяцев назад

    Super. This is what inclusivity means. Hatsoff to TN

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 Год назад +3

    Great chief minister Mr. MK.Stalin MASS ❤❤❤

    • @saminathan3733
      @saminathan3733 Год назад +1

      , இதைப் பார்க்கும் பெரியவர்கள் சிறியவர்கள் பெரியவர்கள் சிறியவர்கள் தமிழ்நாட்டுக்கு தெரியப்படுத்தவும் இந்தியாவுக்கு தெரியப்படுத்தவும் நாட்டுக்க

  • @palaniyappanmani6843
    @palaniyappanmani6843 6 месяцев назад

    முதலமைச்சர் வாழ்க

  • @shahulpdv8738
    @shahulpdv8738 11 месяцев назад +1

    👍👍👍

  • @venkatsubramani-vr6vc
    @venkatsubramani-vr6vc 11 месяцев назад +1

    இது தாண்டா திமுக 🖤♥️

  • @rajgeneviveveena2437
    @rajgeneviveveena2437 Год назад +3

    Hats off 👏

  • @jodhayal8179
    @jodhayal8179 Год назад +5

    Good governance