திருப்பள்ளியெழுச்சி - 5வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 5 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt.Swetha Varadaprasath
    விபீஷணனே சுப்ரபாதம் பாடினால்தான் எழுந்து கொள்வாயா?
    எங்களுக்கும் பெருமான் நீ... நாங்கள் சுப்ரபாதம் பாடினாலும் எழுந்திரு
    திருப்பள்ளியெழுச்சி 5-வது பாசுரம்
    தொண்டரடி பொடியாழ்வார்
    புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
    போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
    கலந்தது குணதிசை கனை கடல் அரவம்
    களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
    அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்
    அமரர்கள் புகுந்தன ஆதலில் அம்மா
    இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 88

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 месяца назад +3

    தினம் தோறும் திவ்ய ப்ரபந்தம் பகுதி 21 திருப்பள்ளியெழுச்சி பாடல்5
    ஐந்து அடையாளம் பிரமாதம்.🙏🙏🙏

  • @subburamveluchamy9747
    @subburamveluchamy9747 3 месяца назад +3

    அடியேன் தன்யனானேன்.
    ஜய் ஸ்ரீ ராம் ஜய் சீதா ராம்

  • @janakiravindran8880
    @janakiravindran8880 3 месяца назад +4

    I am just not learning Divya Prabhandam but the Tamil language in total. Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam. 🙏🙏🙏🙏

  • @ammupaati4171
    @ammupaati4171 3 месяца назад +1

    Thondaradipodi Azhwar Thiruvadigal Saranam 🙏🙏🙏🙏

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 2 месяца назад

    நாமும் பெருமாளுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடுவோம்.தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @ramasubramani1276
    @ramasubramani1276 3 месяца назад +1

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக 🙏🙏🙏

  • @srayyangar
    @srayyangar 3 месяца назад +2

    Namaste Swami ji We are all blessed to listen to Divya prabandham every day which gives immense divine feeling thanks

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 3 месяца назад +3

    உங்கள் தமிழ் அருமை!!!... அற்புதமான விளக்கம்!!!!. தொண்டர் அடிபொடி aazhwar திருவடிகளே சரணம் 🙏🙏

  • @lathamani3969
    @lathamani3969 3 месяца назад +1

    Adiyaenin namaskarangal swamigalae.🙏🙏 Om namo narayanae 🙏🙏🙏

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 3 месяца назад +3

    Super அருமை இடை இடை
    சொல்லும் இலக்கணக்குறிப்பு
    மேலும் தமிழுக்கு
    பெருமை சேர்க்கிறது.

  • @nithyaramadurai
    @nithyaramadurai 3 месяца назад +2

    சுவாமி வணக்கம்.
    அரங்கனைப் பள்ளி எழுப்பும் சாக்கில் அவர் காலையின் காட்சிகளை விவரிக்கும் பாங்கை அழகாக விவரித்து கூறும் உங்களது விளக்கம் , ஒரு நிமிஷம் கண்களை மூடியபடி அவர் விவரிக்கும் காட்சியைக் அப்படியே நிஜத்தில் கொண்டு வந்து சேர்த்து பாசுர அனுபவத்தை அனுபவிப்பது இப்பறவியில் எங்களுக்கு கிடைத்த சுகமான அனுபவம் கிடைக்கும்.
    பிறந்த குழந்தைக்கு கிடைக்கும் தாய் பால் போல் அமிர்தமாக சுவைக்கிறது
    கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி...

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 3 месяца назад +3

    Divine 🙏🏻🙏🏻🙇🏻‍♂️
    Adiyen

  • @narayanan4all
    @narayanan4all 2 месяца назад

    தொண்டரடிப்பொடியார் திருவடிகளே சரணம்
    🙏🏼🙇🎉🕉🎊🙇🙏🏼

  • @ushasukumaran677
    @ushasukumaran677 3 месяца назад +2

    Great explanation 👌 👍 👏 aiwar Acharyar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @jaishreer2592
    @jaishreer2592 2 месяца назад

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @thukkaramvijayalakshmi6130
    @thukkaramvijayalakshmi6130 3 месяца назад +1

    🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 3 месяца назад +2

    Thondaradipudi Azhwar Thiruvadigale saranam
    Wonderful explanation swamy.Bhakti, Tamil literature , nature's beauty all rolled into one.....
    Dhanyoi swamy
    Miga miga nanri
    adiyen dasan
    🙏🙏

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 3 месяца назад +2

    அடியேன் நமஸ்காரங்கள் அருமையான விளக்கங்கள்
    ஆனந்தத்தை கொடுக்கிறது

  • @venkatakrishnanranganathan8514
    @venkatakrishnanranganathan8514 3 месяца назад +2

    அருமை ஸ்வாமின்

  • @seethaswaminathan
    @seethaswaminathan 3 месяца назад +1

    🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 3 месяца назад +2

    🙏🙏🙏 ஹரி ஓம் 🦅🌺🌼🏵️ நன்றி ஸ்வாமி

  • @narayanaswamy9310
    @narayanaswamy9310 3 месяца назад +1

    Acharyan thiruvadigalecharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akilasridhar2144
    @akilasridhar2144 3 месяца назад +3

    அருமை 🎉🎉

  • @kothaisampath3807
    @kothaisampath3807 2 месяца назад +1

    ஸ்வாமி அருமையான விளக்கம்

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 3 месяца назад +2

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendrar2822
    @rajendrar2822 3 месяца назад +1

    Nandri swamy 🙏

  • @chitragopal4460
    @chitragopal4460 3 месяца назад +1

    Unga thiruvadigale saranam

  • @ushasarangapani3832
    @ushasarangapani3832 3 месяца назад +2

    Excellent explanation for emperuman danyosmi swamy

  • @venkateshu682
    @venkateshu682 3 месяца назад +1

    Thank you🙏Happy morning...!!!

  • @vijiaru3147
    @vijiaru3147 3 месяца назад +2

    Amazing pasuams by Azhvar and adding value through beautiful varnanai. 4 th and 5th points plus vibheeshanans importance all thoroughly enjoyable.

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 3 месяца назад +4

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @sukanyaravindran456
    @sukanyaravindran456 3 месяца назад +2

    We are blessed ,

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 3 месяца назад +1

    Thondradi podi Alwar thiruvadikalaya saranam

  • @alamelumangai5532
    @alamelumangai5532 3 месяца назад +1

    Om namo narayana

  • @jayashreeravi9710
    @jayashreeravi9710 3 месяца назад +1

    Acharyan Thiruvadigale Sharanam Sharanam 🙏

  • @perumals1283
    @perumals1283 3 месяца назад +1

    ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 3 месяца назад +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 3 месяца назад +1

    Jai sriman narayana 🙏

  • @srinivasanramanujam2964
    @srinivasanramanujam2964 3 месяца назад +2

    அருமை

  • @swathi9831
    @swathi9831 3 месяца назад +1

    ஓம் ஸ்ரீ ரங்க நாயகீ ஸமேத ஶ்ரீ ரங்கநாதஸ்வாமிநே நம:

  • @bavanimanamohan4287
    @bavanimanamohan4287 3 месяца назад +3

    Very good Explanation
    Thanks

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 3 месяца назад +7

    அருமை அருமை Swamiji thank you for your explanations🎉🎉👳‍♀️🌹🌹🌹🌹🌻🌼🌺🌸🌷🌹

  • @vimaladominic
    @vimaladominic 3 месяца назад +1

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 3 месяца назад +1

    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

  • @narayanans3350
    @narayanans3350 3 месяца назад +2

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @meenar3402
    @meenar3402 3 месяца назад +2

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 3 месяца назад +1

    Jai shree sitaram

  • @SanthiSankar-l5k
    @SanthiSankar-l5k 3 месяца назад +1

    Hariomnarayanaya

  • @Victymythish
    @Victymythish 3 месяца назад +2

    Super, fine narrative aspects of Aazhwar 's Paasuram deep explanation for each and every words....excellent makes to follow ..8.10am

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 3 месяца назад +1

    Acharyan thiruvadikalaya saranam

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou 3 месяца назад +2

    Super good dubai.

  • @selviv3781
    @selviv3781 3 месяца назад +1

    அடியே நமஸ்காரம் ஐயா

  • @narayananv1087
    @narayananv1087 3 месяца назад +2

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
    ரங்கநாதன் ரங்கநாயகி திருவடிகளே சரணம்
    தொண்டரடி பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    இராமானுஜதாஸன்

  • @ushas5233
    @ushas5233 3 месяца назад +2

    Thanku so much Namaskaram sir

  • @shanthamani9772
    @shanthamani9772 3 месяца назад +1

    Adiyen swamiji

  • @sukanyaravindran456
    @sukanyaravindran456 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 месяца назад +1

    Thondaradipodi alwar Thiruvadigale saranam

  • @jeyababu1436
    @jeyababu1436 3 месяца назад +2

    Very nice explanation 🎉🎉🎉

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 3 месяца назад +4

    Swamiji Namaskaar.Arumai.Thondaradipoyar Anugrahikkattum . 🙏🙏🙏🙏🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 3 месяца назад

    Hare Krishna Krishna Hare Rama Rama
    Thanks sir

  • @mannar3736
    @mannar3736 3 месяца назад +1

    'A" Class swamy. Swamykal Thiruvadikale saranam.

  • @gururajmr2004
    @gururajmr2004 3 месяца назад +1

    🙏🙏

  • @Mala-e7s
    @Mala-e7s 3 месяца назад +2

    Super

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 Месяц назад

    😊Tq Swami ji

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 3 месяца назад +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 месяца назад +1

    Adiyenin namaskarankal

  • @jayavarathan9677
    @jayavarathan9677 3 месяца назад +1

    Poazhudhu pularndhu nadakkum 5sambavangal vilakkamum yhiruppalliezhuchi vilakkum 🙏🙏🙏🙏arumai

  • @sudarsan1974
    @sudarsan1974 3 месяца назад

    🙏🙏🙏

  • @kothaisampath3807
    @kothaisampath3807 2 месяца назад +1

    எம்பெருமானை காட்டிகொடுக்கும் எம்உபன்யாசர் தேவரீர்

  • @logaiyam8621
    @logaiyam8621 3 месяца назад

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 3 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @malathysrini3009
    @malathysrini3009 3 месяца назад

    🙏🙏ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...

  • @alamelumangai5532
    @alamelumangai5532 3 месяца назад

    Divya prabandam words in description box, a very good idea

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 3 месяца назад

    🌺🌺🙏🙏🌺🌺

  • @hamsinis4448
    @hamsinis4448 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @RadheyKrishna-f1k
    @RadheyKrishna-f1k 3 месяца назад

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 3 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌷🌷🌷🌸

  • @sowmyanmugesh1063
    @sowmyanmugesh1063 2 месяца назад

    Super sir

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi2608 3 месяца назад +1

    Srimathye Ramanujaya Namaha Srimathye Nigamandha Mahadesikaya Namaha
    Thonderadipodi Alwar thiruvadigale charanam
    Acharyan thiruvadigale charanam
    Adhi Arpudam swami
    Adiyen
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 3 месяца назад +1

    NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA

  • @thirupatiavudaiappan4764
    @thirupatiavudaiappan4764 3 месяца назад +1

    🙏

  • @nayagisenthilkumar9825
    @nayagisenthilkumar9825 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @susilapadmanaban8212
    @susilapadmanaban8212 3 месяца назад

    🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 3 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 3 месяца назад

    🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 3 месяца назад

    🙏🙏🙏🙏