கடவுளை மறந்து மோனாலிசாவின் அழகில் விழுந்து கிடக்கும் பக்தர்கள் mahakumbh viral girl Monalisa

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 30

  • @jayakrishnas3793
    @jayakrishnas3793 День назад +1

    மிக அருமை குருஜி ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤

  • @abdulbros271
    @abdulbros271 День назад +1

    அப்பப்பா.. செம்மயா, தெளிவாக பேசறீங்க ஐயா 👌👏👏🌹

  • @malinikannan2889
    @malinikannan2889 2 дня назад

    Excellent explanation ❤❤❤❤
    Thank you so much. Om shanti ❤❤

  • @siddharjgeetha
    @siddharjgeetha День назад +2

    ஓ!இதுதான் மோனோலிசா கதையா?பாவம் அந்தப் பெண்!Media வசம் சிக்கிக் கொண்டதே!

  • @Suresh.N-b3c
    @Suresh.N-b3c 2 дня назад

    ஓம் சாந்தி 🌷🌹💐
    நன்றி பாபா 🌷🌷

  • @viswanathanp2590
    @viswanathanp2590 День назад +4

    சகோதரா... ஊடகங்கள்ல ஒரு விஷயம் வேகமாகப் பரவினால் உடனே நீங்களும் அது பின்னால் ஓடுறீங்க. மோனலிசா, மஹா விஷ்ணு, அன்னபூரணி அரசு, யாரு அந்த சாரு....? இந்த மாதிரி செய்திகள்ல மனசு போகாம நல்ல செய்திகள் பின்னால மனச் செலுத்துங்க.... என்னத்த சொல்ல.....?

  • @Sathya-q7n
    @Sathya-q7n День назад

    Om shanti brother and sister🙏🙏🙏

  • @Soundarsou01
    @Soundarsou01 День назад

    Om shanthi brother

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 2 дня назад +2

    ஸ்ரீ கிருஷ்ணர் இறைவன் இல்லை யா.. இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஈசனின் பகவத் கீதை சிவ கீதை வசனம் தான் மற்றும்உலகை ஆள்கிறது ..சில வசன ஆதாரம் 𝟭. விலங்குகளுக்கும் வாழ உரிமை உண்டு விலங்குகளை உண்பது இறைத்தன்மை இல்லை மாபாவம் என்ற பகவத் கீதையின் விலங்கு நலச் சட்டம் விலங்குகளை துன்புறுத்துவோரை கைது செய்து தண்டிக்கிறது ..மயக்கம் தரும் திராட்சை ரசம் தமஸ் உணவு என்கிறது பகவத் கீதை 😢
    𝟮.😭 அடிமை எஜமானுக்கு அடங்க வேண்டும் என மனிதனை அடிமையாக பிடித்தால் உலகம் ஒரு குடும்பம் என்ற பகவத் கீதையின் மனித உரிமைச் சட்டம் கைது செய்து தண்டிக்கிறது. 🇮🇳👍🏼𝟯 ஆணுக்கு பெண் அடிமை என பெண்ணை இழிவு செய்வோரை ஆணுக்கு பெண் அடிமை இல்லை ஆணும் பெண்ணும் சமம் என உலகை ஆள பெண் தெய்வங்களை தந்த பகவத் கீதையின் பெண்கள் நலச் சட்டம் தண்டிக்கிறது 🇮🇳👍𝟰 சாத்தான் என்னை தவறு செய்ய வைத்தது என நீதிமன்றத்தில் கூறினாலோ சாத்தான் தவறு செய்ய வைக்கும் என பள்ளியில் கற்பித்தாலோ அது தவறு ஆனால் மனிதனின் அஞ்ஞானம் தான் மனிதனை தவறு செய்ய தூண்டுகிறது வேத ஓம் மந்திர தியானம் யோகா கல்வி அஞ்ஞானத்தை அழிக்கும் என பகவத் கீதை போதனையை உலகம் கற்பித்து ஜூன் 𝟮𝟭 உலக யோகா தினமாக வைத்து கல்வி ஞானம் அளித்து அஞ்ஞானத்தை அழித்து.. நீதி மன்றம் /பள்ளியில் சாத்தான் பற்றி பேச உலகம் தடை விதித்துள்ளது 👍🏼 𝟱 .பிற மதத்தவன் அழிவான் என பிறர் மதத்தை இழிவு செய்வோரை மனிதன் கர்மாவினையால் பல இறை நம்பிக்கை கொண்டிருப்பான் யாரையும் வணங்கலாம் எல்லா பிரார்த்தனையும் என்னையே சேரும் என்ற பகவத் கீதையின் மத நல்லிணக்க சட்டம் 𝟮𝟵𝟱𝗔 கைது செய்து தண்டிக்கிறது👍🏼
    𝟲 பிற மதத்தவரை என் இறைவன் தண்டிப்பான் என பிற மதத்தவரை இழிவு செய்தால் ...தந்தை யாகிய நான் என்னை தூற்றுபவனையும் நேசிப்பேன் என்ற இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதை மத நல்லிணக்க சட்டம் தண்டிக்கிறது 🇮🇳👍🏼.
    𝟳.. மதமாற்றம் செய்தால் ஆன்மா சுதந்திரமானது அது யாரை வணங்கினாலும் என்னையே சேரும் என்ற பகவத் கீதை மதநல்லிணக்க சட்டம் தண்டிக்கிறது. 𝟴.பிற மதத்தவருடன் உறவு கூடாது என மத பிரிவினை செய்வோரை ..உலகம் ஒரு குடும்பம் என்ற பகவத் கீதை சட்டம் தண்டிக்கிறது 🇮🇳👍🏼.
    𝟵.. ஏகலைவன் தண்டிப்பு மூலம் பகவத் கீதை சொல்லும் குடி மக்கள் தண்டிக்க / ஆயுதம் தயாரிக்க கூடாது என்ற சட்டம்
    குண்டு துப்பாக்கி செய்வோரை தண்டிக்கிறது.👍🏼🇮🇳.𝟭𝟬. பிறர் குடும்பத்தை மத மாற்றம் செய்து கலைத்தால்.. சுதந்திர ஆன்மா யாரையும் வணங்கலாம் என்ற பகவத் கீதை மத நல்லிணக்க சட்டம் தண்டிக்கிறது. 𝟭𝟭. பிற மதம் சாத்தான் என அவர் சிலையை உடைப்போரை .. யாரை வணங்கினாலும் என்னையே சேரும் என்ற பகவத் கீதை யின் மத நல்லிணக்க சட்டம் 𝟮𝟵𝟱 𝗔 கைது செய்து தண்டிக்கிறது 12.மனிதன் புனிதன் என்ற பகவத் கீதை சட்டம் குற்றமற்ற மனிதனை பாவி என இகழ்வோரை தண்டிக்கிறது 13. மனிதன் கர்மா மூலம் தன் விருப்பத்தில் தேர்வு செய்யும் 1 க்ஷத்ரியர் என்ற தலைவர் 2.அந்தணர் என்ற போதகர் 3.வைசியர் என்ற சொந்த தொழில் 4. சூத்திரர் என்ற பிறருக்கு கீழ் வேலை செய்வோர் என்ற பகவத் கீதை யின் 4 வர்ணம் தான் உலகை ஆள்கிறது 14 பகவத் கீதை சிவ கீதை கூறும் பூமி மனிதன் வந்த 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲. 𝗢𝗠+ 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற விஞ்ஞானத்தை உலகம் பள்ளி கல்லுரியில் கற்பித்து உலகை ஆள்வது இறைவன் ஈசன் ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதை சிவ கீதை சட்டமே என நிருபிக்கிறது.

  • @asifcreations6113
    @asifcreations6113 22 часа назад

    கடவுக்கு உருவம் கிடையாது .அது ஒரு மாகா சக்தி.நம் அறிவுக்கும் எட்டாத ஓரு சக்தி..கடவுளை பார்க்க வேண்டும் மானால்..நாம் ஞனக்கண்களால் அறிய முடியும்.அதாவது.அவனின் படைப்புக்களை.நாம் அறிந்து.கொள்ளலாம்.அதவது படைப்புக்களில் ஒற்றுமை.. அதில் வேற்றுமை..அது ஒரு கடவுளின் ஃபார்முலா...மனிதன் மனம் ஓரு குரங்கு

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 2 дня назад

    வட இந்தியாவைச் பொறுத்த வரை எங்கும் அழகிகள் தான்.

  • @marasiabu5892
    @marasiabu5892 День назад

    நீங்கள் காட்டும் அந்த chart ஐ pdf போடுங்க ப்ளீஸ். நான் print எடுத்து அதில் தெரிந்து கொள்வேன்

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 День назад +1

    சிவராத்திரி அன்று ஒருவர் நடிகைகளோடு நாட்டியம் ஆடுகிறாரே அவரை கேளுங்கள். சிவபெருமான் Pub கேட்டாரா?

  • @asifcreations6113
    @asifcreations6113 22 часа назад

    ராவணன் சிதையை கடந்தும் போது மோனாலியை கடத்த நினைப்பது தவரா?

  • @asifcreations6113
    @asifcreations6113 22 часа назад

    அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.ஆனால் அதில் ஒரு குரை இல்லை..

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 День назад

    😢 இறைவன் ஈசன் மகாவிஷ்ணு வின் ஆன்மீகம் தெரியவில்லை..😢 இறைவி மஹாலக்ஷ்மி யை சொற் கத்தில் மணந்தால் இறைவன் இறைவி மனித ரூபத்தில் அலைகிறார்கள் என நினைக்கிறாய்😢 இறைவனுக்கு உருவம் இல்லை இறைவன் தன் ரூபத்தில் மனிதனை படைத்தால் இறைவன் மனித ரூபத்தில் இருக்கிறானா ?? இறைவன் ஈசன் மகாவிஷ்ணு உருவமற்றவர் ஆனால் நினைத்த உருவில் அவதாரம் எடுக்க வல்லமை உள்ளவர்கள். இறைவன் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கு கல்யாணம் காமம் பிள்ளை குட்டி என மீண்டும் ஒரு வாழக்கை வாழ்வது மோட்சம் இல்லை...😢 இறைவன் ஈசன் மகாவிஷ்ணு என்ற ஜோதியுடன் ஜோதியாக கலந்து ஒன்றும் இல்லாமல் சூன்யமாகிப் போவது தான் மோட்சம் ..
    அனைத்தும் இறைவன் ஈசன் மகாவிஷ்ணு வின் உடல் துகள்களால் ஆனது என பகவத் கீதை சிவ கீதை போதித்திக்கிறது. எனவே மஹாலக்ஷ்மி யாக பிறக்க இயலாது. இறைவன் ஈசன் மகாவிஷ்ணு வாக பிறக்க இயலாது இறைவி மஹாலக்ஷ்மி யை பணத்துடன் சொற் கத்தில் மணக்க இயலாது 🙆‍♀️ 😢😢😢ஏனெனில் கடலில் ஒரு துளியை எடுத்து அந்த ஒரு துளி யை கடல் என சொன்னால் அவன் ஒரு அஞ்ஞானி அதுபோல இறைவன் ஈசன் மகாவிஷ்ணு வின் ஒரு துளி தான் மனிதன் மற்றும் அண்டம் ..அதாவது கடலின் ஒரு துளி போல ஆகவே நாம் இறைவன் ஈசனாக மகாவிஷ்ணு வாக மஹாலக்ஷ்மி யாக பிறக்க இயலாது..😮😢 ஆனால் நதிகள் கடலில் கலப்பது போல கர்மாவின் பலனால் மனம் பாதிக்கப் படாத நிலையை அடைந்த உடன் மனிதன் இறைவன் ஈசன் மகாவிஷ்ணு வுடன் கலந்து முக்தி அடைகிறான். ஆகவே இறைவன் ஈசன் மகாவிஷ்ணு வுடன் கலப்பதே பிறவி யின் நோக்கம் ஆனால் இறைவன் ஈசன் மகாவிஷ்ணு மஹாலக்ஷ்மி யாக பிறக்கலாம் என நீ கூறுகிறாயே ...
    என்னத்த சொல்ல டா சாமி 😢😢

  • @premaragagovindan4007
    @premaragagovindan4007 2 дня назад

    🎉🎉🎉

  • @aathawan450
    @aathawan450 15 часов назад

    Ethula mayankuromo athile thane kadavul irukkar. Mayakkathai nal wali paduthanum.

  • @ChandrikaChandrika-zt4jj
    @ChandrikaChandrika-zt4jj День назад

    Idhu kadavul vaithirukkum sodhanai thanmel yaaru unmaiyaana bhakti kondullargal endru parka insha pennai inhi anuppiullan aanal yaarukkume bhakti illai kaamame ulladhu enbadhu nidarsana unmai😮

  • @marasiabu5892
    @marasiabu5892 День назад

    காட்டுவது சரியாக தெரியல

  • @paranormaltalks722
    @paranormaltalks722 День назад

    andha ponnu paavam summa irukavala kolla porainga