இந்த 5 துர்குணங்கள் விலகினால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி தான் | Avoid These 5 Negative Traits | AM

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 32

  • @AzhaikkiranMadhavan
    @AzhaikkiranMadhavan  2 месяца назад +4

    கோபத்தை தவிர்ப்பது எப்படி? | How to Ignore Anger? - ruclips.net/video/x-pc3JHFWTI/видео.html
    To Get Spiritual T-Shirts - virksha.com/product-category/clothing/
    Registrations for the 7-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
    (For Registrations: amsouls.com/register)
    If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
    You can also check the class brochure for more details: amsouls.com/brochure

  • @MCCNivethaaE
    @MCCNivethaaE 2 месяца назад +5

    1.தற்பெருமை
    2.கொடுமை.
    3. பிறர் துன்பம் பார்த்து சந்தோசம் பட கூடாது.
    4. கோபம் கூடாது.
    5. பிறர் போலவே வாழ வேண்டும் கூடாது.

  • @MURUGAVIJAYKUMAR
    @MURUGAVIJAYKUMAR 2 месяца назад +3

    அருமையான பதிவு ✨

  • @Priyangapriya298
    @Priyangapriya298 2 месяца назад +3

    Guruve saranam🙏❤

  • @TSaidhanalakshmi
    @TSaidhanalakshmi 2 месяца назад +1

    Guruvey saranam Jai sai ram 🙏🙏🙏🙇🙇🙇

  • @s.sanjai5155
    @s.sanjai5155 2 месяца назад +2

    Anna Swadharma pathi video podunga Pls 🙏

  • @kumarkumari6342
    @kumarkumari6342 2 месяца назад +1

    நன்றி அண்ணா பிரபஞ்சம் கோடான கோடி நல்ல மெசேஜ் வாழ்த்துக்கள் அண்ண

  • @monicabanu5510
    @monicabanu5510 2 месяца назад +2

    Thank you thirumaranji🙏 ithu pondra payanulla thagavalgalai engalku thodarnthu pathividungal.. Guruvey saranam🙏🙏

  • @gokuld6154
    @gokuld6154 2 месяца назад +1

    Part 2,3,4,5 venum bro ❤ kandipa poduga

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 2 месяца назад +1

    காலை வணக்கம் தம்பி இந்த சேனலை இப்பதான் பார்த்தேன் கோபத்தை எப்படி குறைக்கிறது ரொம்ப அருமையா விளக்கம் கொடுத்திருந்தேன் கடவுள் உங்களை எப்பவும் ஆசையில் வச்சுட்டு இருப்பாரு என் செல்ல சாய்பாபாவிற்கு இந்த பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள்

  • @BinduV-f5k
    @BinduV-f5k 2 месяца назад

    Om nama sivaya

  • @Aceking3010
    @Aceking3010 Месяц назад

    உண்மை உண்மை உண்மை. தீமை செய்பவர்கள் சந்தோஷம் ஆக இருக்கிறார்களே. அவர்களுக்கு தண்டனை கிடைக்குமா குருஜி

    • @isaiiravu9837
      @isaiiravu9837 Месяц назад

      ஐயா தங்களுக்கு தீமை செய்பவருக்கு நன்மை செய்து பார் அதை தவிர்த்து மற்றவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று சொல்லாதீர்கள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா ஜீவன்களும் இன்புற்று வாழ்க.... நீ வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் பிறரை மன்னித்து பழகு.... குருவே சரணம்

  • @sudhakarjayamani2991
    @sudhakarjayamani2991 2 месяца назад +3

    🙏👍

  • @rathidevi7197
    @rathidevi7197 2 месяца назад +6

    சமீபமாக உங்களுடைய வீடியோ சாங் பாக்குற ஃபர்ஸ்ட் இன்ஸ்டாகிராம் பார்த்தேன் இப்போ யூடியூப் ல பாத்துட்டு இருக்கேன் ஆனா நீங்க அந்த டிப்ஸ் ஏதும் சொல்ல மாட்றீங்க கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன் வீடியோவை ரெக்கார்ட் பண்ணி கொஞ்சம் போடுங்களேன் பார்க்க முடியாதவங்க பாத்துப்பாங்க இல்ல😊

  • @h.thilaganature562
    @h.thilaganature562 2 месяца назад

    Guruve saranam thank u thambi

  • @VengadachalamVengadachalam-o7x
    @VengadachalamVengadachalam-o7x 2 месяца назад

    Gopampollathathu.thanks

  • @kumaranb1768
    @kumaranb1768 2 месяца назад

    Guruve saranam 🙇‍♂️
    Congrats🎉
    Awesome speech 👌
    Keep rocking 🔥🔥🔥

  • @rajeshr752
    @rajeshr752 2 месяца назад

    Nandri brother...vazhga valamudan.inum unga payanam thodaratum

  • @SoundharyaD-wk5dp
    @SoundharyaD-wk5dp 2 месяца назад +1

    I love u anna

  • @AkshayaSE
    @AkshayaSE 2 месяца назад

    Thank u

  • @ArunaMannam
    @ArunaMannam 2 месяца назад

    Thankyou Anna godblessyouanna

  • @VijayPrabhu-sf7kx
    @VijayPrabhu-sf7kx Месяц назад

    🙏🙏🙏

  • @s.sanjai5155
    @s.sanjai5155 2 месяца назад +1

    ❤🎉

  • @Vishnu-i4k
    @Vishnu-i4k 2 месяца назад

    Online class aten panunu thonuthu anna ana enkita panam illa etha help panunga enaku 2 kids irukanga iam single parent anna class aten pana etha help panunga anna pana kastam ,mana kastam ah ve iruku anna enaku help panenga nag en life oru change kidaikunu nenaikren anna help panunga anna enakum maramaten anna🙏

  • @gowrianand2547
    @gowrianand2547 2 месяца назад

    Neenga sonna 4th point epo akkam bakkam no bro Avunga avunga handla erukura phone youtube parthu dhan

  • @rathidevi7197
    @rathidevi7197 2 месяца назад

    நான் வந்து 3:30 க்கு எந்திரிச்சு குளிச்சு விளக்கு ஏற்றி விளக்கேற்றி தியானம் பண்ணுவ திருவருட்பா படிக்கிறேன் எனக்கு யாராவது சொல்லித் தரல நானா பண்ணிட்டு இருக்கேன் நீங்க சொல்லி குடுங்க எனக்கு டிப்ஸ் சொன்னீங்கன்னா கொஞ்சம் யூஸ்புல்லா இருக்கும் சொல்றீங்களா ப்ரோ

  • @vinodbabu6815
    @vinodbabu6815 2 месяца назад

    🙏🙏🙏🙏... 🎉🙏🙏🙏🙏....

  • @rathidevi7197
    @rathidevi7197 2 месяца назад

    நாங்க இந்த கிளாஸ் அட்டென்ட் பண்ண முடியாத சூழலில் இருக்கோம் இந்த தியான வகுப்பில் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் அந்த வழிமுறைகளை எங்களுக்கு வீடியோவில் ஷேர் பண்ண முடியுமா ப்ளீஸ் ப்ளீஸ் ஏன்னா நீங்க சொல்ற டைம்ல பசங்க படிக்கிறாங்க செல்போன்ல தான் மேக்ஸ் சம்பளம் பார்த்து போட்டு கத்துக்கிறாங்க அதனாலதான் சொல்றேன்

    • @nirmalam8650
      @nirmalam8650 2 месяца назад

      Already free class poitu irikku mam or sir

  • @dhanatamil1320
    @dhanatamil1320 2 месяца назад +1

    Guruvey saranam jai sai ram 🙏🙏🙏🙇🙇🙇🙇🙇