Minister Duraimurugan on Rajinikanth | ரஜினியிடம் வருத்தம் தெரிவித்த துரைமுருகன் | Breaking News

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 653

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 2 месяца назад +12

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது ஒரு நகைச்சுவைக்காக தான் முதல் அமைச்சர் ரசித்தார்

  • @vyou8610
    @vyou8610 2 месяца назад +74

    Simply superb superstar ❤❤❤

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 месяца назад +78

    I support Rajinikanth 🔥

  • @velumurgan9230
    @velumurgan9230 2 месяца назад +1

    திரு ரஜினி அவர்களுடைய பேச்சு ரசிக்கும் படியாகவும் உண்மைத்தன்மை மிகுந்ததாகவும் இருந்தது ஆனால் துரைமுருகனின் பேச்சு வன்மம் இது மிகவும் வருத்தம் அளிக்கிறது

  • @peer2361
    @peer2361 2 месяца назад +7

    ரஜினியின் கருத்துக்கள்
    ஏற்புடையதுதான்...

  • @muruganv6118
    @muruganv6118 2 месяца назад +37

    வருத்தம் தெரிவித்தது மிகவும் சரி. ரஜினி துரை முருகனை பாராட்டியே பேசினார் 🖤❤️🖤❤️🖤❤️🖤❤️

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 2 месяца назад

      அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு அங்கு மூளை வேலை செய்யவில்லை அவருக்கு. கலைஞர் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவர் என்று புகழ்ந்து பேசினார் அதை விடுத்து கண்டித்தும் பிடித்து கொண்டு கேவலமாக பேசியுள்ளார் ரஜினி பற்றி.

  • @முருகன்-606
    @முருகன்-606 2 месяца назад +2

    திரு ரஜினி எப்பவும் வெளிபடையாக பேசுபவர் சூப்பர் தலைவா 🙏

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 2 месяца назад +2

    துரைமுருகன் அவர்களுக்கு thug life கொடுத்த தலைவர்

  • @raguraman4748
    @raguraman4748 2 месяца назад +27

    ரஜினிகாந்த் எதார்த்தமாக சொன்னதில் எந்த தவறும் கிடையாது

  • @thirumalais8906
    @thirumalais8906 2 месяца назад +4

    சூப்பர் ஸ்டார் எப்பவும் மாஸ் தான்.. பண்பான பதில். மூத்தவர் என்கிற பெயரில் சீர்கேடான பண்பாடற்ற பேச்சு

  • @Gunasekar470
    @Gunasekar470 2 месяца назад +105

    துரை முருகன் அடக்கி வாசிக்கனும்.... ரஜினி பேசியது எதார்த்தம்....

    • @elangovan6906
      @elangovan6906 2 месяца назад

      OK ayya good Elangovan Duraisamy kuduveli village Kattumannar Kovil Tk caddalure Dt Kangaras

    • @balas3044
      @balas3044 2 месяца назад

      இரண்டு பேர் மேலையும் தவறு இல்லை இதல்லாம் ஒரு ஜாலி

    • @Suryakumar-hl2wo
      @Suryakumar-hl2wo 2 месяца назад

      @@Gunasekar470 சிவாஜி ராவ் ஒரு குமுட்ட, அவனுக்கு தமிழ்க் அரசியல் எதற்கு, மாராட்டியனுக்கு இருக்கே, மகாராஷ்ட்ரா, அங்கே போய் அரசியல் செய்யலாமே....

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 месяца назад

      துரை முருகன் அவர்களை போன்றவர்கள் திமுக அதிமுக மூத்த முன்னாள் இந்நாள் அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய மாவட்டம்,வட்டாரம் தாண்டி வேறு கொங்கு மண்டலம்,தென் மாவட்டங்களை போன்ற பிற பகுதி கட்சி வேட்பாளருக்கு தங்களுடைய மக்கள் செல்வாக்கை வைத்து ஒரு எம்‌எல்‌ஏ எம்பி தேர்தலில் வெற்றி பெற வைக்க முடியுமா?.
      எம்ஜிஆர்,ஜெயலலிதா,கலைஞர்,தற்போதைய தமிழக முதல்வர் இவர்களை தவிர்த்து தமிழகம் தழுவிய மக்கள் ஆதரவு,நம்பிக்கை,அன்பு மற்றவர்கள் எடப்பாடி பழனிச்சாமி,ஓபிஎஸ் போன்றவர்களுக்கு கூட இல்லை என்பதே மறுக்க முடியாத கள யதார்த்தம்

    • @lv8520
      @lv8520 2 месяца назад +2

      ​@@Suryakumar-hl2woஅப்ப சுடல ஓங்கோல் போக வேண்டும். எ. வ. வேலு, ஸ்நேக் பாபு, நேரு, KKSSR எல்லாம் ஆந்திராவுக்கு போக வேண்டும்

  • @muruganv6118
    @muruganv6118 2 месяца назад +17

    துரை முருகன் அவர்கள் ரஜினியின் பேச்சை தவறாக புரிந்து கொண்டார். வருத்தம் தெரிவித்தால் சரிதான்

  • @sambasivamr7530
    @sambasivamr7530 2 месяца назад +31

    துரை முருகன் தோற்று விட்டார்,ரஜினியின் பதில் சூப்பர்,ஒரு கட்சியில் பெரிய பொறுப்பில் இருக்கும் துரைமுருகன் ரொம்பவும் கிழே இறங்கி விட்டார்.ரஜினி யின் பேச்சுக்கு அவர் எதிர் விமர்சனம் செய்யாமல் இருந்து இருந்தால் பேச்சு பொருளாக ஆகி இருக்காது

    • @Suryakumar-hl2wo
      @Suryakumar-hl2wo 2 месяца назад +1

      @@sambasivamr7530 அண்ணே அவன் பெயர் ரஜினி இல்லை, சிவாஜி ராவ்... அவன் ஒரு மாராத்தியன... அவனுக்கு எதற்கு தமிழக அரசியல்...

    • @sambasivamr7530
      @sambasivamr7530 2 месяца назад

      @@Suryakumar-hl2wo அவர் தமிழர் இல்லை உண்மை அப்படி பார்த்தால் இங்கு யாரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள்.ரஜினி 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் இந்திய பிரஜை, துரைமுருகனை தமிழ்நாட்டின் மக்களே முழுவதுமாக அறிந்து இருக்க மாட்டார்கள்.ரஜினி இந்தியா,ஏன் உலக அளவில் தெரிந்த நடிகர்.இன்னும் சொல்ல போனால் துரைமுருகன் அவர்களை ரஜினி எந்த இடத்திலும் குறைத்து பேசவில்லை.கருணாநிதி அவர்களின் கண்ணை விரல் விட்டு ஆட்ட கூடியவர் என்று தான் பேசினார்.இன்னும் சொல்ல போனால் இவரோடு தி. மு.கவில் இணைந்தவர்கள் யாரும் கட்சியில் இவர் அளவுக்கு பதவி,அதிகாரத்தை அனுபவிக்கவில்லை.ஏன் அவரின் மகனுக்கு இரண்டு முறை பார்லிமென்ட் உறுப்பினர்,கட்சியில் அவரின் உழைப்பு என்ன? அவரின் மகன் என்கிற ஒரு தகுதியை தவிர வேறு எதுவும் இல்லை

    • @cuddaloresubramaniam8092
      @cuddaloresubramaniam8092 2 месяца назад +1

      அண்ணே அவன் சென்னையில் பலமுறை வாக்களித்து உள்ளார் மேலும் அவர் சொன்னதால் தான் திமுக ஒரு முறை ஆட்சி கட்டிலிலேயே ஏறியது என்பதை மறவாதீர்​@@Suryakumar-hl2wo

  • @padmanaban3369
    @padmanaban3369 2 месяца назад +81

    பொதுவெளியில் பேசும்போதே தரம் தாழ்ந்து பேசும் துரை முருகன்.

    • @palanitamizh
      @palanitamizh 2 месяца назад +1

      எதிர்பார்ப்பு உங்களுக்கு அதிகம்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 месяца назад

      துரை முருகன் அவர்களை போன்றவர்கள் திமுக அதிமுக மூத்த முன்னாள் இந்நாள் அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய மாவட்டம்,வட்டாரம் தாண்டி வேறு கொங்கு மண்டலம்,தென் மாவட்டங்களை போன்ற பிற பகுதி கட்சி வேட்பாளருக்கு தங்களுடைய மக்கள் செல்வாக்கை வைத்து ஒரு எம்‌எல்‌ஏ எம்பி தேர்தலில் வெற்றி பெற வைக்க முடியுமா?.
      எம்ஜிஆர்,ஜெயலலிதா,கலைஞர்,தற்போதைய தமிழக முதல்வர் இவர்களை தவிர்த்து தமிழகம் தழுவிய மக்கள் ஆதரவு,நம்பிக்கை,அன்பு மற்றவர்கள் எடப்பாடி பழனிச்சாமி,ஓபிஎஸ் போன்றவர்களுக்கு கூட இல்லை என்பதே மறுக்க முடியாத கள யதார்த்தம்

    • @VelMurugan-malar
      @VelMurugan-malar 2 месяца назад

      Ivan than amma selaiyaa ilithavan

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 2 месяца назад +1

      துச்சாதனனுக்கு இப்படி கீழ் தரமாக பேச மட்டும்தான் வரும்.

    • @RajkumarPerinbavilas
      @RajkumarPerinbavilas 2 месяца назад

      ​@@malinipachaiyappan8598😂😂😅

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 месяца назад +15

    ரஜினிகாந்த் அவர்கள் பேசியதில் எந்த தவறும் கிடையாது
    துரைமுருகன் வன்மத்துடன் பதிலளித்தார்

  • @tamilan651
    @tamilan651 2 месяца назад +56

    அய்யா.... துரைமுருகன் அவர்களுக்கு கழகத்தின் ஆலோசனை குழுவில் இடம் கொடுத்து ஓய்வு கொடுக்குமாறு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்...🙏

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 2 месяца назад +6

      நீங்க ஒன்னு முதலில் ஸ்டாலின் ஓய்வு பெறவேண்டும்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 месяца назад

      துரை முருகன் அவர்களை போன்றவர்கள் திமுக அதிமுக மூத்த முன்னாள் இந்நாள் அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய மாவட்டம்,வட்டாரம் தாண்டி வேறு கொங்கு மண்டலம்,தென் மாவட்டங்களை போன்ற பிற பகுதி கட்சி வேட்பாளருக்கு தங்களுடைய மக்கள் செல்வாக்கை வைத்து ஒரு எம்‌எல்‌ஏ எம்பி தேர்தலில் வெற்றி பெற வைக்க முடியுமா?.
      எம்ஜிஆர்,ஜெயலலிதா,கலைஞர்,தற்போதைய தமிழக முதல்வர் இவர்களை தவிர்த்து தமிழகம் தழுவிய மக்கள் ஆதரவு,நம்பிக்கை,அன்பு மற்றவர்கள் எடப்பாடி பழனிச்சாமி,ஓபிஎஸ் போன்றவர்களுக்கு கூட இல்லை என்பதே மறுக்க முடியாத கள யதார்த்தம்

  • @MurugesanT-w8d
    @MurugesanT-w8d 2 месяца назад +3

    நிறை குடம் ரஜினி,

  • @Burningcarrybag
    @Burningcarrybag 2 месяца назад +88

    Rank holder என்று பாராட்டிய ரஜினி புரியாமல் தத்தி துறை 😂😂😂😂

  • @SABA-TN65
    @SABA-TN65 2 месяца назад +86

    கார்த்திகைச் செல்வன் ஒரு விஷயத்தை அப்படியே இன்னும் ரெண்டு மணி நேரம் இழுத்து...இழுத்து... சொல்லுங்🤦🤦🤦🤦🤦

    • @kalyanakumarkalyan638
      @kalyanakumarkalyan638 2 месяца назад +4

      கார்த்திகை செல்லன் என்னுடைய கடுமையான கானகத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நியூஸ் வாசிக்கும் போது ஒருதலை பட்சமாக எந்த ஒரு செய்தியும் நீங்கள் சொல்லக்கூடாது ரஜினி சொல் வந்தது சரி என்றால் அமைச்சர் துறைமுகம ன் பேசியது 100% உண்மை டோரேமான் சொல்வது சரியே

    • @vishalvaidya6065
      @vishalvaidya6065 2 месяца назад +3

      காசுக்கு கூவும்போது காலம் நேரம் பாக்க முடியுமா? காசுதான் பாக்கோணும்!! 😂😂😂

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 месяца назад

      துரை முருகன் அவர்களை போன்றவர்கள் திமுக அதிமுக மூத்த முன்னாள் இந்நாள் அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய மாவட்டம்,வட்டாரம் தாண்டி வேறு கொங்கு மண்டலம்,தென் மாவட்டங்களை போன்ற பிற பகுதி கட்சி வேட்பாளருக்கு தங்களுடைய மக்கள் செல்வாக்கை வைத்து ஒரு எம்‌எல்‌ஏ எம்பி தேர்தலில் வெற்றி பெற வைக்க முடியுமா?.
      எம்ஜிஆர்,ஜெயலலிதா,கலைஞர்,தற்போதைய தமிழக முதல்வர் இவர்களை தவிர்த்து தமிழகம் தழுவிய மக்கள் ஆதரவு,நம்பிக்கை,அன்பு மற்றவர்கள் எடப்பாடி பழனிச்சாமி,ஓபிஎஸ் போன்றவர்களுக்கு கூட இல்லை என்பதே மறுக்க முடியாத கள யதார்த்தம்

    • @lv8520
      @lv8520 2 месяца назад

      திமுக வை பாதிக்கும் என்றால் கார்த்திகை செல்வன் 5 மணி நேரம் நக்கி தான் பேசுவான். கொத்தடிமைகளுக்கு வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவும் இருக்கக் கூடாது.
      TR பாலு ஏற்கனவே சொன்னது

    • @umathanikakarpagam1205
      @umathanikakarpagam1205 2 месяца назад

      Ulagam alinthal Narragansett irukkum.thirumbiya pakkam ellam kettavan

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 2 месяца назад +3

    எந்த சூல்லையிலும்...எந்த விதத்திலும் ... எந்த காலத்திலும். கட்சியை விட்டு விலகாதவர்... கலைஞர் கண்ணில் விரலை விட்டு ஆட்டக் கூடியவர்...என பெருமையாதான் சொன்னார்...இதில் தவறில்லை...என தோன்றுகிறது....இதை ஒரு விசயமாக இரு தரப்பினரும் எடுத்துகொள்ள வேண்டாம்...நாட்டில் எத்தனையோ விசயம் இருக்கு ....பேச....so...விடுங்கள்.....

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 2 месяца назад +4

    திரு ரஜினிகாந்த் அவர்கள் சொன்னது யதார்த்தம்..அதில் எந்த தவறும் இல்லை...துரைமுருகன் அவர்கள் தான் அதை விதண்டவாதமாக மரியாதைக்குறைவாக பேசியது வருத்தம் அளிக்கக்கூடியது....
    ரஜினிகாந்த் அவர்கள் எப்போதும் உண்மையைத்தான் பேசுவார்

  • @balachandiran2595
    @balachandiran2595 2 месяца назад +20

    அய்யா ரஜினி பேசியது இயல்பு துரைமுருகன் ஐயா பேசியது வருந்த தக்கது

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 2 месяца назад +17

    இப்ப தெரியுதா தலைவர் ரஜினி யார் என்று மாஸ் தலைவா😘😘😘🥰🥰🥰

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz 2 месяца назад

      அரசியலுக்கு வரலாமே!

    • @anandramarao6596
      @anandramarao6596 2 месяца назад

      ​@@RajendranS-sf5xzArasiyal vendame😮

  • @sachinpugal9367
    @sachinpugal9367 2 месяца назад +1

    ரஜினி சார் எதார்த்தமாக பேசினார்.. அதற்கு ஐயா துரைமுருகன் கோபமாக பதில் அளித்தார்.. ரஜினி பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார்.. ஐயா துரைமுருகன் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.. இங்கே நட்பு வெற்றி கண்டு விட்டது..!

  • @savarimuthua2383
    @savarimuthua2383 2 месяца назад +11

    9:43 நீண்ட நெடிய தி மு க ஆதரவாளர்கள் நாங்கள் அனைவரும் துரைமுருகன் அவர்களின் பேட்டியை கண்டிக்கிறோம். இனி நடக்கவே தடுமாற்றம் உள்ள நீங்கள் பதவியை இளைஞர்களுக்கு வழங்கி விட்டு அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே எங்களைப் போன்ற ஆதரவாளர் மிக ஆழமான விருப்பம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 2 месяца назад +14

    ரஜினி பேசிய பேச்சு கலகலப்பு .... துரை பேசியது தான் சலசலப்பு

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj 2 месяца назад +24

    ரஜினி ஏன் தலைவர் என்று எல்லோரும் அழைக்கின்றோம் இப்ப எல்லாருக்கும் உண்மையா புரிஞ்சு இருக்கும், dmk மேலிடம் ரஜினிக்கு கொடுத்த மரியாதை இப்ப புரியுது அதான் துரை முருகன் ரிப்ளை மன்னிப்பு எல்லாம், உதய் அண்ணா ரஜினிக்காக குரல் கொடுத்தது வரவேற்கிறோம் 🙏🙏🙏🙏தலைவர் ❤️❤️❤️❤️❤️❤️

  • @jesuignasy3723
    @jesuignasy3723 2 месяца назад +4

    ரஜினி சூப்பர்

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 2 месяца назад +52

    அரசு பணியாளர் 60 வயதில் ஓய்வு பெறுவதைப் போல் அரசியல் வாதிகளுக்கும் ஓய்வு பெற வேண்டிய வயதை நிர்ணயிக்க வேண்டும்.

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 2 месяца назад +1

      Yes

    • @நேர்கொண்டபார்வை-ண2ப
      @நேர்கொண்டபார்வை-ண2ப 2 месяца назад +1

      சினிமா ஹீரோக்களுக்கும்

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 2 месяца назад +1

      சரியான யோசனை

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 месяца назад

      துரை முருகன் அவர்களை போன்றவர்கள் திமுக அதிமுக மூத்த முன்னாள் இந்நாள் அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய மாவட்டம்,வட்டாரம் தாண்டி வேறு கொங்கு மண்டலம்,தென் மாவட்டங்களை போன்ற பிற பகுதி கட்சி வேட்பாளருக்கு தங்களுடைய மக்கள் செல்வாக்கை வைத்து ஒரு எம்‌எல்‌ஏ எம்பி தேர்தலில் வெற்றி பெற வைக்க முடியுமா?.
      எம்ஜிஆர்,ஜெயலலிதா,கலைஞர்,தற்போதைய தமிழக முதல்வர் இவர்களை தவிர்த்து தமிழகம் தழுவிய மக்கள் ஆதரவு,நம்பிக்கை,அன்பு மற்றவர்கள் எடப்பாடி பழனிச்சாமி,ஓபிஎஸ் போன்றவர்களுக்கு கூட இல்லை என்பதே மறுக்க முடியாத கள யதார்த்தம்

    • @lv8520
      @lv8520 2 месяца назад

      ​@@நேர்கொண்டபார்வை-ண2பஅவனுங்க வரிப் பணத்தை வைத்து நடிக்க வில்லை

  • @yelakkapatti
    @yelakkapatti 2 месяца назад +24

    Super star Rajinikanth Mass🔥

  • @RK-zd8bq
    @RK-zd8bq 2 месяца назад +6

    ❤❤❤ Thalivaar Rajnikant king of king ❤❤❤

  • @apnavoice24
    @apnavoice24 2 месяца назад +2

    உதயநிதி அண்ணா பாசறை சார்பாக துரைமுருகனுக்கு கண்டனம்👈🔥🔥😎

  • @naga7516
    @naga7516 2 месяца назад +8

    துரை முருகனின் பேச்சு, உடல்மொழி எல்லாமே அருவருப்பானவை. இவன் பல வருடங்களாக திமுகவில் இருந்திருக்கலாம். ஆனால் ஆணவம் அதிகம். திமுக தொண்டர்களின் ஆழ்மன உணர்வுகளைத்தான் ரஜினிகாந்த் வெளிப்படுத்தினார். முதல்வரும் அதனை மிகவும் ரசித்ததைக் காண முடிந்தது. எங்களுக்கு ஸ்டாலின் தான் முக்கியம். துரை முருகன் அல்ல. வாழ்த்துக்கள் ரஜினி சார்.

  • @ckirubakarane
    @ckirubakarane 2 месяца назад +21

    Durai murugan should take it easy on Rajinikanth's speech. It is a good humor.

  • @sureshdn9931
    @sureshdn9931 2 месяца назад +7

    Excellent words Rajni sir

  • @murugesansubbaiah4309
    @murugesansubbaiah4309 2 месяца назад +38

    முதல்வரின்நிர்வாகதிறமைபற்றிபேசுவதற்காக.ரஜினிபேசினார்.ஆனால்துரைமுருகன்நாகரிகமேஇல்லாமல்திமிர்ராகபேசுவதுசரியாகது.நான்.80களில்துரைமுருகன்பேச்சுகேட்கடிக்கட்எடுத்துகேட்டவன்

    • @110319701
      @110319701 2 месяца назад +2

      முதல்வரின் நிர்வாக திறமை

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 2 месяца назад

      80களில் பண விரயம்! இன்றைய விலை என்ன? திமுகவுக்கு நம்பிக்கையற்ற நபரின் ஆதரவால் பெரும் இழப்பு

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 2 месяца назад +1

      Stalin is not good administrator as good as Kalaignar.

    • @110319701
      @110319701 2 месяца назад

      Sarcasm at its best. 😄

  • @arulmozhivarman4825
    @arulmozhivarman4825 2 месяца назад +2

    Great super star⭐

  • @muthupandis711
    @muthupandis711 2 месяца назад +5

    Rajini sir Mass

  • @PrakashS-b6c
    @PrakashS-b6c 2 месяца назад +14

    கலைஞர், ரஜினி sir friendship அது தனித்துவம்-----s.ramprakash, தொட்டியம் திருச்சி மாவட்டம்

  • @ganarsb12
    @ganarsb12 2 месяца назад +6

    Superstar Rajnikanth🔥🔥

  • @ThangarajK-xb6ce
    @ThangarajK-xb6ce 2 месяца назад +5

    ரஜினி பேச்சில் களங்கம் இல்லை!

  • @rijeeshrijeesh7832
    @rijeeshrijeesh7832 2 месяца назад +16

    Rajni super ❤

  • @karuppiahsrini
    @karuppiahsrini 2 месяца назад +20

    துரைமுருகன் இனி விலகிக்கொள்ளும் நிலை வரலாம்

  • @senthilkumarpackirisamy5014
    @senthilkumarpackirisamy5014 2 месяца назад +16

    உலக நாடுகள் இதை உன்னிப்பாக கவனிக்கின்றன, வயசானும் பதவியே விட யாருக்கும் மனதில்லை. இதான் உண்மை😅

  • @jrajju
    @jrajju 2 месяца назад +11

    என்ன maturity? ஒரு மேடையில் ஒரு ஆளை மட்டும் ட்ரோல் பண்ணலாமா 😮😳எப்படியோ இனி ரஜினி தீம் க கூட்டதுக்கு வர மாட்டார்

    • @Balakrishnan-ne9dn
      @Balakrishnan-ne9dn 2 месяца назад

      ரஜினியும்..நதுரைமுருகனும்உண்மையைதான்சொல்லியிருக்கிறார்கள்

  • @babus4511
    @babus4511 2 месяца назад +30

    முதியோர் குழாமில் ஒரு சிறிய குழப்பம் அவ்வளவுதான்.

    • @arunb8841
      @arunb8841 2 месяца назад

    • @tmanimekalai6162
      @tmanimekalai6162 2 месяца назад

      Yes your correct sir.oru muthiyavar matriru muthiyavarai kalaikirae.its simple funny

  • @ashokraja9930
    @ashokraja9930 2 месяца назад +13

    Super star ⭐⭐⭐⭐⭐

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 2 месяца назад

      Mairu star, yenda koomutta unga Raji nonnan vekkamae illamae kaalula vizara Ivan adauthavanae pathi pesalama?

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 2 месяца назад +2

    * தனி நபருக்காக. வருத்தம் தெரிவித்த துரைமுருகன் அவர்களை மனமார பாராட்டுகிறேன். அவர் பேசுவதை எதிர்கட்சியினர்கூட பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்! ஆனால், ஆர் எஸ் பாரதி,பொன்முடி உள்ளிட்டோரும் தனது தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்திருந்தால்...
    அவர்களுக்கு மட்டுமல்ல...தி மு க விற்கும் பொதுமக்களிடம் மதிப்பும் மரியாதையும் உயர்ந்திருக்கும்!
    பொது இடங்களில் பேசும்போது, வார்த்தைகளை நாகரிகத்தோடு பேசுவது அவசியம். கலைஞர்,நாவலர், பேராசிரியர் இவர்களின் காலத்தில் , தி மு க விற்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இப்போது இல்லை என்பதை அனைவரும் அறிந்த விஷயம். இதற்கான காரண கர்த்தாக்கள் தி மு க வில் இருப்பதுதான். இதுதான் உண்மை.

  • @Cloudninerains
    @Cloudninerains 2 месяца назад +8

    கார்த்திகை செல்வன் ஒன்றுமே இல்லாத விஷயத்தை சவ்வு போல திரும்ப திரும்ப இழுத்துப் பேசி மூன்றாம் தர செய்தியாளர் ஆகிவிட்டார்

  • @shansiva3
    @shansiva3 2 месяца назад +1

    Rajini sir was absolutely funny , casual talk
    Great Minds & great people they have good friendship
    They say things to each other
    But There is no animosity between them.
    They pull each other’s legs
    🤣🤣🤣

  • @TamilDove
    @TamilDove 2 месяца назад +4

    Rajinikanth is great ❤️

  • @palanipandi8132
    @palanipandi8132 2 месяца назад +5

    வாழ்த்துக்கள் சூப்பர்

  • @kirubakaran5492
    @kirubakaran5492 2 месяца назад +12

    பல்லுவிழந்தஸ்ரீஅரசியல்வாதிதான்துரைமுருகன்😅

  • @NSR-s8j
    @NSR-s8j 2 месяца назад +4

    இந்த வயதிலும் ஒரு நடிகரை கொண்டாடுகிறார்கள் என்றால்
    அவர் நம் நாட்டின் நம் மாநிலத்தில் வசிப்பவர் என்பது நமக்குப் பெருமை தானே

  • @narasimhana9507
    @narasimhana9507 2 месяца назад +5

    திமுக கூட்டங்களில் இனிமேல் ரஜினியை அழைக்க வேண்டாம்

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 2 месяца назад +4

    Superstar 🎉🎉🌹🌹🔥🔥👌👌🙏🙏💪💪🌋🌋

  • @KumarRaman-e7t
    @KumarRaman-e7t 2 месяца назад +2

    Super Star ❤

  • @paramasivammarimuthu8392
    @paramasivammarimuthu8392 2 месяца назад +4

    இப்போதாவது ரஜினி புரிந்து கொள்ள வேண்டும். திமுக அழைத்தாலும், ரஜினி பங்கேற்க கூடாது

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 2 месяца назад +4

    இது போல் நிறைய பார்த்தவர் ரஜினிகாந்த்

  • @IammsvmasterMohanVBD
    @IammsvmasterMohanVBD 2 месяца назад +2

    Super star rajini good human 👍

  • @iruthayarajjasna4627
    @iruthayarajjasna4627 2 месяца назад +1

    Rajni sir mass unmai speech

  • @nagarajan7196
    @nagarajan7196 2 месяца назад

    ஒரு மாபெரும் இயக்கத்தின் பொதுசெயலாளர். யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது

  • @dhanagopalgopal4947
    @dhanagopalgopal4947 2 месяца назад +4

    ரஜினிகாந்திற்கு அன்பான வேண்டுகோள் இதுபோன்ற திருடர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்பதே என் அறிவுரை

    • @svrajendran1157
      @svrajendran1157 Месяц назад

      ஆம் இதையெல்லாம் தலைவர் தவிர்க்க வேண்டும்

  • @arumugampandian4292
    @arumugampandian4292 2 месяца назад +3

    துரைமுருகன் திமிரு பேச்சு ரவுடி பய பேச்சு மாதிரி இருக்கிறது .இவ்வளவு தெளிவாக செய்தியை பொட வேண்டாம் துறைமுருகன் ரவுடி தான்

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 2 месяца назад +4

    First time I enjoyed Rajini speech. Minister should change his mindset , since he is one among DMK stalwart.

  • @muneerjan525
    @muneerjan525 Месяц назад

    துரை முருகன் நல்ல அரசியல்வாதி.ரஜினிகாந்த் நல்ல நடிகர்

  • @HaribabuCartigueyane
    @HaribabuCartigueyane 2 месяца назад +6

    THALAIVAR ENDRUM GOD AVAR KITTA PAGACHIGANA DEPOSIT KUDA KIDAIKADU THALAIVAR IS AN GREAT MAN IN THE WORLD

  • @guhaprasad2609
    @guhaprasad2609 2 месяца назад

    துரை முருகன் திறமையை மறந்து விட வேண்டாம்.

  • @vikiraman8398
    @vikiraman8398 2 месяца назад +12

    ரெண்டு பேருமே ஓய்வு பெற வேண்டியவர்கள்.

    • @vuttuon
      @vuttuon 2 месяца назад +1

      Best comment. Simply best.

    • @anandramarao6596
      @anandramarao6596 2 месяца назад +2

      Rajinikku Eppodhum mass undu🎉

    • @anitaanand9071
      @anitaanand9071 2 месяца назад

      Sariyaga sonninga

    • @தேர்வீரன்
      @தேர்வீரன் 2 месяца назад +3

      ரஜினி பேசியதை முதல்வர் ஸ்டாலின் கைகூப்பி நன்றி தெரிவித்தார் நன்றாக பார்த்தால் புரியும் பக்கி களுக்கு.. ரஜினி நடித்து தான் சம்பாதிக்கிறார்
      ஊழல் செய்து கொள்ளையடிக்க வில்லை..

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 2 месяца назад +1

    Engal MANNAN RAJINIKANTH.

  • @முருகன்-606
    @முருகன்-606 2 месяца назад

    சூப்பர் ஸ்டார் என்றும் மாஸ் தான்🙏🙏🙏🙏

  • @at1gold75
    @at1gold75 2 месяца назад +3

    இழுத்து...இழுத்து. இழுத்து...இழுத்து. இழுத்து...இழுத்து. இழுத்து...இழுத்து. இழுத்து...இழுத்து. இழுத்து...இழுத்து... சொல்லுங் இழு இழுஇழுஇழு

  • @thulasidoss9826
    @thulasidoss9826 Месяц назад

    துரை முருகனை நீக்கவே இவரை பேச வைத்திருக்கலாம் இன்று தமிழன் நிலை

  • @charlessoundarraj
    @charlessoundarraj 2 месяца назад

    இருவரும் உண்மை தான் பேசினார்கள்....

  • @sreevidhya9365
    @sreevidhya9365 2 месяца назад +2

    Super advertisement for his film😮😮😮😮

  • @PrakashS-b6c
    @PrakashS-b6c 2 месяца назад +1

    Superstar oru gentleman ----- s.ramprakash, Thottiam, திருச்சி மாவட்டம்

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 2 месяца назад +37

    உண்மையை துரைமுருகன் கூறியதால் ரஜனி பெரிதாக எடுக்கவில்லை போலும்

    • @kalyanakumarkalyan638
      @kalyanakumarkalyan638 2 месяца назад +2

      துரைமுருகன் கூறிய கருத்தில் 100% உண்மை உள்ளது

    • @kinnakinna-oe1fs
      @kinnakinna-oe1fs 2 месяца назад +6

      ​@@kalyanakumarkalyan638eruma enna chance ketthu pochu. Rajini then Vijay then sk now Kavin more actors are coming. Intha naaike arivu illa. Neeyum arivu ilamal pesura. Dmk jallra. Virundobal therindhavar Rajinikanth. Arivu illathavar durai

    • @jrajju
      @jrajju 2 месяца назад +1

      சபாஷ்

    • @rajeshraman8509
      @rajeshraman8509 2 месяца назад +2

      Yes 1996-2001 DMK came back to power only because of Rajinikanth. And no one can forget how he was literally kidnapped by the DMK from airport straight to the sun Tv office. That’s a perfect 100 percent truth

    • @annamalaiyar-mr.infinity293
      @annamalaiyar-mr.infinity293 2 месяца назад

      Dei Mental uh cinema Ndradhu Viyabaram , Arasiyal Apdi Kedayadhu adhu Podhunalam Sarndhadhu Padida Paramaa😂

  • @nelsonthangaiah4735
    @nelsonthangaiah4735 2 месяца назад

    இருவருமே நீண்ட கால நண்பர்கள்
    மட்டுமல்ல பக்குவம் நிறைந்த அனுபவம் உள்ளவர்கள் அதனால் இது பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

  • @ragupandiv8764
    @ragupandiv8764 2 месяца назад +89

    ரஜினி சார் சொல்வது தவறில்லை ஏன் துரைமுருகன் சற்று ஒதுங்கி இருந்து அமைச்சர் பொறுப்பை வேறுநபரிடம் கொடுத்து விட்டு கழகபணியை தொடரலாமே.இது திமுக கோடானுகோடி தொண்டர்களின் விருப்பமே.

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 2 месяца назад +9

      ரஜனிக்கும் இதே விதி செல்லும்

    • @subburam7340
      @subburam7340 2 месяца назад +2

      அதுசரி தலைவர் ஒருபோதும் ஒதுங்கினாரா கடைசிவரையிலும் அடுத்து யார் என்று சொன்னாரே தவிர கடமையை கடைசிவரை செய்தவரை இவரும் பின்பற்றுகிறார் இதில் என்ன மாற்றம் வேண்டும்.

    • @gnanaprakasam.rgnanaprakas4965
      @gnanaprakasam.rgnanaprakas4965 2 месяца назад +8

      ரஜினிக்கு சினிமா தொழில். ‌ துரைமுருகனுக்குஅரசியல் தொழிலா

    • @Suryakumar-hl2wo
      @Suryakumar-hl2wo 2 месяца назад +2

      @@ragupandiv8764 இந்த கிழட்டு ரஜினிக்கு , இது தேவையா....

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 месяца назад

      துரை முருகன் அவர்களை போன்றவர்கள் திமுக அதிமுக மூத்த முன்னாள் இந்நாள் அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய மாவட்டம்,வட்டாரம் தாண்டி வேறு கொங்கு மண்டலம்,தென் மாவட்டங்களை போன்ற பிற பகுதி கட்சி வேட்பாளருக்கு தங்களுடைய மக்கள் செல்வாக்கை வைத்து ஒரு எம்‌எல்‌ஏ எம்பி தேர்தலில் வெற்றி பெற வைக்க முடியுமா?.
      எம்ஜிஆர்,ஜெயலலிதா,கலைஞர்,தற்போதைய தமிழக முதல்வர் இவர்களை தவிர்த்து தமிழகம் தழுவிய மக்கள் ஆதரவு,நம்பிக்கை,அன்பு மற்றவர்கள் எடப்பாடி பழனிச்சாமி,ஓபிஎஸ் போன்றவர்களுக்கு கூட இல்லை என்பதே மறுக்க முடியாத கள யதார்த்தம்

  • @sudhan2235
    @sudhan2235 2 месяца назад +7

    உழவு மாட்டின் கழத்தில் புண், அதோ காக்கைகள் கொத்தித்திண்கின்றன, பாவம் உழவு மாடுகளும், உழவனும்

    • @karunamurthy48
      @karunamurthy48 2 месяца назад

      Yapa rasa enga pudicha indha karutha sema supper. Thalaivar jailer audio launch la sonathu pola irriku l

  • @priyalovelycollection
    @priyalovelycollection 2 месяца назад +2

    ரஜினி தன் வாழ்நாளில் நேற்று தான் உருப்படியாய் பேசினார்😅

  • @boovaraghamoorthygovindasa931
    @boovaraghamoorthygovindasa931 2 месяца назад +3

    ரஜினி முதலில் இது போன்ற விழாவில் கட்சிக்காரர்கள் தரம் பிரித்து பேசக் கூடாது அப்படி நீங்கள் பேசினால் முதலில் கலைஞர் அன்பழகன் அவர்களை பேசுவீர்களா

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 2 месяца назад +1

    என்னையா ரஜினி கமல் பேசினா கூட புரிஞ்சிக்கலாம் போல இருக்கு. நீங்க வழவழன்னு பேசுறது.........😂

  • @sundharesanps9752
    @sundharesanps9752 2 месяца назад +2

    இரண்டுபேரும் ஓய்வெடுக்க வேண்டியவர்களே.....!

  • @makilampoo170
    @makilampoo170 2 месяца назад +1

    பத்த வெச்சிட்டயே பரட்டை

  • @Krishnamurthy1046
    @Krishnamurthy1046 2 месяца назад +3

    மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்.

  • @vasudevaarumugan9247
    @vasudevaarumugan9247 2 месяца назад +2

    Spoken is spoken

  • @SivaSiva-ec6sn
    @SivaSiva-ec6sn 2 месяца назад +2

    Supar starr

  • @abduljailany6709
    @abduljailany6709 2 месяца назад

    Duraimurugan thirumbavum MLA aagarathu, Romba romba kashtam...bro, Wait and see😢

  • @pr.stephenbangaloretearsmi8496
    @pr.stephenbangaloretearsmi8496 2 месяца назад

    இது கழகத்தை கொடுக்கிற மாதிரி இருக்கு. தயவுசெய்து முதலமைச்சர் எச்சரிக்கையாக இருங்கள்.

  • @raviilankovan
    @raviilankovan 2 месяца назад

    அரசியல் என்றால் கசந்து பின்வாங்கும் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல்வாதி பற்றி நேரிடையாக பெயர் சொல்லி கருத்து சொன்னால் எதிர்வினையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

  • @sakthivel3240
    @sakthivel3240 2 месяца назад

    நடிகர் ரஜினிகாந்த் நகைசுவையாக கூறினார்...துரைமுருகன் அமைச்சர் அவர்களும் நகைசுவையாக கூறினார்.

  • @DFSElite
    @DFSElite 2 месяца назад +1

    நீங்க ரெண்டு பேரும் சொன்னதும் உண்மை தானே 😂😂😂

  • @SureshKumar-sf2uk
    @SureshKumar-sf2uk 2 месяца назад

    கார்திகைச் செல்வன். நீங்கள் ஒரு நல்ல ஊடகவியலாளர். இதை ஊதி பெரிதாக்க வேண்டாம்.

  • @pushpam2012
    @pushpam2012 2 месяца назад

    As a Senior Minister,might have avoided loose comments.

  • @vasukib1410
    @vasukib1410 2 месяца назад +5

    அரசியலில் அனுபவம் நிறைந்தவர்கள் தேவை.

  • @VickySundar-gz6gq
    @VickySundar-gz6gq 2 месяца назад

    What Rajini Sir said is correct...he never hurt anybody...Mr.Duraimurugan Sir has to take it sportively...

  • @kathirselvam869
    @kathirselvam869 2 месяца назад

    ரஜினி காந்த் பேசுனா சரி . துரைமுருகன் பேசுனா தவறா?? என்னாங்கடா உங்கள் நியாயம்

  • @makatho2497
    @makatho2497 2 месяца назад +11

    ரஜினிக்கு நல்லா சொம்படிக்கிறீங்க

    • @தேர்வீரன்
      @தேர்வீரன் 2 месяца назад

      ரஜினி பேசியதை முதல்வர் ஸ்டாலின் கைகூப்பி நன்றி தெரிவித்தார் நன்றாக பார்த்தால் புரியும் பக்கி களுக்கு.. ரஜினி நடித்து தான் சம்பாதிக்கிறார்
      ஊழல் செய்து கொள்ளையடிக்க வில்லை..

    • @makatho2497
      @makatho2497 2 месяца назад

      நீயும் சொம்பு தான் பக்கி

  • @factsofworld609
    @factsofworld609 2 месяца назад

    Power of Rajinikanth 🔥