'இசை வித்தகர்' வித்யாசாகர் | Music Director Vidyasagar - The unsung hero of 2000s Tamil cinema music

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 1 тыс.

  • @thespified380
    @thespified380 3 года назад +225

    Turning point 7:17
    Vijay and ajith 11:17
    Melody 13:58
    Unnoticed films 15:17
    Mass hero 15:55
    Peppy 16:22
    Emotional & sad 17:08
    Underrated 18:04
    Small films 20:00
    Songs from poem 21:17
    New try 21:41
    Social awakening 22:09
    Patriotic 22:54
    Not released in film 23:02
    Bonus songs 24:37
    Swarnalatha ma'am 25:20
    Vijay prakash 25:50
    Binny krishnakumar 26:04
    anuradha sriram 26:22
    Folk songs 26:44
    Paravai muniyamma 26:47
    P. Kuppusaamy 26:51
    Chinnaponnu 27:15
    manicka vinayagam 27:33
    Malaiamma 27:41
    Udit Narayan 28:01
    Sadhana Sargam 29:39
    Kay Kay 30:32
    Recent trendings 31:01
    Vidyasagar vocal 32:42
    How many genres and inventional songs with new singers, he's just incredible 💯.
    Vidyasagar sir 💜💎🔥

    • @premkumardhashnamoorthy5852
      @premkumardhashnamoorthy5852 3 года назад +6

      Ungaloda narration vera level sago..

    • @gerald13388
      @gerald13388 3 года назад +5

      Sema... Simply superb.. keep doing this...

    • @thespified380
      @thespified380 3 года назад +1

      @@gerald13388 if I keep on doing this, what I gonna gain😂

    • @thespified380
      @thespified380 3 года назад +4

      @Shyaam Sunder R aama bruh, but oru video paathu mudicha odane I thought to revisit those songs what he mentioned so listened again and thought everyone will re-watch like me la. So I commented with timing😂

    • @thespified380
      @thespified380 3 года назад +2

      @@premkumardhashnamoorthy5852 Narration ah padichadhuku Nandri bruh🫂😂

  • @ajjuiddhu222
    @ajjuiddhu222 3 года назад +114

    யோவ் தரம்யா..... ♥️ 90ஸ் கிட்ஸ்க்கு அவர்‌ சிம்ம சொப்பனம்....அவர் பாட்டு என் பிளேலிஸ்ட்ல அதிகமாக இருக்கு....

    • @goldeneagle2024
      @goldeneagle2024 3 года назад +3

      90s kids correcta vidhyasagar aa use pannala

  • @sridharanisri4795
    @sridharanisri4795 3 года назад +161

    இயற்கை படத்தில் வரும் காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல் ❤️

    • @rajaramc5532
      @rajaramc5532 3 года назад +3

      Ayyo Andha song Sollavey varthai illa pa

    • @balajim8835
      @balajim8835 3 года назад +4

      ❤🥰 Super song 😍 பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்
      வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி ... Favorite lines ❤

    • @soundhirarajanselvaraj7701
      @soundhirarajanselvaraj7701 3 года назад +1

      Vera level feel song ❤️

    • @darksouleditz
      @darksouleditz 2 года назад +1

      Kolludhadi.. kolludhadi... andha line apram andha music😱🤯🤯 1:54

    • @shrimahaan987
      @shrimahaan987 2 года назад

      Bro antha movie la varra climax bgm solla maranthutinga

  • @vinraksan2472
    @vinraksan2472 3 года назад +167

    எப்பா எவலோ hit songs யோசிக்கவே முடியல வித்யாசகர் மேஜிக்💖

  • @VKR-
    @VKR- 3 года назад +20

    Vijay + Vidyasagar combination should come again 🔥

  • @yuvaraj5790
    @yuvaraj5790 3 года назад +79

    அப்பாடா ஒரு வழியா vidyasagar sir tribute vandhuduchu paaka pora... Rombo naal neraiya video comments la kettutu irundha rombo nandri அண்ணா 🙏

  • @rajendran567
    @rajendran567 3 года назад +118

    அன்பு படத்துல வர தவமின்றி கிடைத்த வரமே பாட்டை சொல்ல மறந்துட்டீங்க, நல்ல ஹிட்..

  • @abrahamaravind550
    @abrahamaravind550 3 года назад +116

    Vijay and vidhyasagar combo never failed us... chartbuster albums ❤

    • @harivenkat1435
      @harivenkat1435 3 года назад

      Kuruvi,Aadhi,Madurey flop album

    • @abrahamaravind550
      @abrahamaravind550 3 года назад +9

      @@harivenkat1435 sry to say this... may this movie failed to entertain us.. bt this movie album ruled our playlists...

    • @martinsam8787
      @martinsam8787 Год назад

      @Ashwin and Teddi kuruvi some songs bad aathi and madurey not all songs are hit

    • @mukherg4448
      @mukherg4448 Год назад

      @@harivenkat1435 Kaavalan semi-hit . Nilave Vaa too a semi-hit .

  • @yavinthsrirahul6672
    @yavinthsrirahul6672 3 года назад +110

    ராமன் தேடிய சீதை படத்தில் வரும் மழை நின்ற பின் பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

    • @techkri
      @techkri 3 года назад

      🙌🏼🙌🏼

    • @thushi4107
      @thushi4107 3 года назад

      Ponniyin selvan movie la Vennila sirakadikka song music um same ah irukkum
      but both are best songs

  • @rajabharathi3672
    @rajabharathi3672 3 года назад +115

    மலரே மௌனமா the epic song ❤️

    • @deepakh4614
      @deepakh4614 3 года назад +4

      தலைமுறை தாண்டி கேட்டு கொண்டிருக்கிறோம் ... இசை இன்றியமையாதது...❤️❤️❤️

  • @திராவிடதமிழன்-ந1ப

    'இசை வித்தகர்' வித்யாசாகர்....தமிழ் சினிமாவுல கொண்டாட பட்டுருக்க வேண்டும்.என் விருப்பமான "இசை வித்தகர்"இவர்......

  • @BB-ic3bg
    @BB-ic3bg 3 года назад +24

    My 1st favorite : AR Rehman
    My 2nd favorite : Vidyasagar....
    True. Mostly Underrated

  • @gracyp.8491
    @gracyp.8491 Год назад +1

    Really this man was very underrated composer...

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 3 года назад +76

    சின்ன வயசில்.. வித்யாசாகர் சார் போட்ட பாட்டெல்லாம் கேட்டிருக்கேன், ரொம்ப பிடிக்கும்..💙 ஆனா அத இசை அமைச்சது இவரு தான் தெரியாது , teenage வயசில் தான் அவரை பத்தி தெரிஞ்சது... அதுக்கு பின்னாள் நான் அவரின் தீவிர ரசிகன்...!
    💚💙❤

  • @samyananth
    @samyananth 3 года назад +3

    என்னய்யா ரசிகன் நீ....பிண்ணிட்டயா...❤️❤️❤️

  • @santhoshsmart9853
    @santhoshsmart9853 3 года назад +28

    Vidhyasagar's every single song is beautiful!!
    You can never find a worst song in Vidyasagar's album!

    • @martinsam8787
      @martinsam8787 Год назад

      Kuruvi song is bad mozhamozhadu song

  • @abishekanbalagan55
    @abishekanbalagan55 3 года назад +20

    Tirumalai, adhi,dhool,madurai,dhil,villain ,kuruvi still ruling my playlist

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 3 года назад +36

    காவலனில் அவரது இசை கடைசியாக ஜொலித்தது. மிக சிறப்பான இசையமைப்பாளர்.. மெலடியில் சகாப்தம் படைத்தவர்..❤😘 pls comeback sir.. I am your biggest Fan..❤

  • @nagarajan4537
    @nagarajan4537 Год назад +1

    I thought of vidiya sagar very often his contribution fot tamil music industry

  • @aadhil1764
    @aadhil1764 3 года назад +55

    ரொம்ப நாளைக்கு அப்பறம் சினிமா வீடியோ அப்படியே பழைய நினைவுகள தூண்டிட்டீங்க தோழர் 😍🔥💯

  • @boopathymuthukrishnan2738
    @boopathymuthukrishnan2738 Год назад +2

    Best music director

  • @venkateshk6179
    @venkateshk6179 3 года назад +28

    My playlist always have special place for Vidyasagar.. Such a great composer

  • @karthikeyanps3395
    @karthikeyanps3395 2 года назад +7

    Vidyasagar as a legendary music director I know one of my favourite music 🎶 vibes

  • @sesha-d5b
    @sesha-d5b 3 года назад +50

    லேசா கண்ணுல தண்ணி வந்துருச்சு ப்ரோ. Just no words this is awesome!❤️

  • @Muhilanjayaraman
    @Muhilanjayaraman 3 года назад +8

    என்னமோ அந்த இயற்கை பிஜிஎம் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு ❤️❤️❤️

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 2 года назад +3

    Melody 👑 king vidyasagar❤️❤️❤️

  • @RATEDGANGSTER
    @RATEDGANGSTER 3 года назад +78

    One more fact about Vidhaysagar is after Ilayaraja , Vidhyasagar is the only music composer who writes music notes on his own. All other muisc directors have a separate person who listens to the tune and convert it into written notes for orchestra. But only Illaraja and Vidhyasagar both compose the tunes and write the notes by themselves :)

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 3 года назад +21

    அன்பே சிவம், கில்லி, சந்திரமுகி, மதுர, ரன், சிநேகிதியே etc,,,,

  • @rajaganapathy6958
    @rajaganapathy6958 3 года назад

    வித்யாசாகர் பற்றி பேசியதுக்கு மிக்க நன்றி நண்பரே

  • @Teju_Mohan
    @Teju_Mohan 3 года назад +26

    இப்போ கூட அர்ஜுனர் வில்லு பாட்ட கேட்டா express la போற மாதிரி ஒரு ஒரு speed வேகமா போற மாதிரி ஒரு feel மனதில் ஒரு இனம் புரியாத வேகம் வருகிறது அண்ணா அருமையான பாடல்

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 3 года назад +2

      Andha paatu play aana car speeda konjam korachiduven illa paata maathiduven

  • @gm961
    @gm961 2 года назад +2

    Bro innaiku than naan therinjikitten so thaks bro ippadi oru music director irukarunu neenga sollala na therinjirukkathu yenakku 😍💯

  • @vino3512
    @vino3512 3 года назад +28

    வித்யாசாகர், தேவா, S A ராஜ்குமார் பத்தி சொன்னது சூப்பர் 👌👌👌👌

  • @srinathvinayak3046
    @srinathvinayak3046 2 года назад

    melodies la ivara adichikka mudiyadhu ivara pathi pesinathukku romba nandri
    thirumbavum ivar tamil ku varanum

  • @raaj4348
    @raaj4348 3 года назад +47

    இதயம் என்பது சதை தான் என்றால் எரிதழல் தின்று விடும்
    அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்று விடும்..

  • @shreyaghoshaludhayasgian
    @shreyaghoshaludhayasgian 3 года назад

    வித்யாசாகர் +தரணி கூட்டணி என்றுமே 👌👌👌👌....... பூவெல்லாம் உன் வாசம் படத்துல திருமண மலர்கள் தருவாயா என்னோட ஸ்வர்ணலதா அம்மா பாடுன பாட்டு ......... கர்ணா படத்துல மலரே மௌனமா......... தூள் ல எல்லாப்பாட்டும்.......... சந்திரமுகி ல எல்லா பாடலும்.....மொழி ல காற்றின் மொழி...... குருவி ல தேன் தேன் சாங் ரொம்ப பிடிக்கும்..... என்னோட ஸ்ரேயா கோஷால் பாடுன பாட்டு..... இன்னும் நெறைய இருக்கு

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 3 года назад +42

    இதயத்தை கொள்ளை கொண்ட அதிக பாடல்கள் இருக்கின்றன. ஏனோ இசையமைப்பாளர்ரின் பெயரை தெரிந்து கொள்ளாமலேயே கடந்து வந்துவிட்டேன். நல்ல பதிவு சகோ....

  • @mnfsksssubscribe4937
    @mnfsksssubscribe4937 3 года назад

    என் வாழ்வில் நீ மறந்து என்னை நானே சோதித்து என் கவலைகளை மறந்து இவருடைய பாடலில் வரும் வரிகளும் அதன் இசையும் என்னை வருடிவிட்டு ரசனையான பாட்டுக்களை கேட்க வேண்டுமென்ற ஆசையையும் தூண்டிவிட்ட மாமேதை இசை வித்தகர் வித்யாசாகருக்கு என்றுமே என் அன்பு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 года назад +11

    Most underrated music director realising only after this video..

  • @vigneshkamaraj1313
    @vigneshkamaraj1313 3 года назад +1

    வெண்ணிலா சிறகடித்து, சித்திரையில் என்ன வரும், கவிதை இரவு, பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது, பாடல்களெல்லாம் நிறைய பேர் கேக்க மாட்டாங்க.. இந்த பாடல் லாம் எனக்கு மட்டும் தான் பிடிக்கும் னு நினைச்சிட்டு இருந்தேன் ஆனா நீங்க இதெல்லாம் சொல்லும் போதே எனக்கு புல்லரித்து விட்டது( நம்மள மாதிரியும் ரசிக்க ஆளு இருக்காங்க னு) .. வித்யாசாகர் வீடியோ போடுறதுக்கு உங்கள தொல்லை பண்ணத்துல நானும் ஒருத்தர் தான்.. வீடியோ வேற லெவல் ப்ரோ.. வாட்சப், fb, insta எல்லாத்துலயும் சேர் பண்ணிட்டேன்.. வித்யாசாகர் மாதிரியே உங்க வீடியோவும் நிறைய பேருக்கு தெரியாம போயிர கூடாது.. அதுனால தான் உங்க எல்லா வீடியோவுமே என் நண்பர்கள் கிட்ட சொல்லிகிட்டே இருப்பேன்.. finally வீடியோ வேற லெவல் ப்ரோ...

  • @vivekanandanpazhanirajan2548
    @vivekanandanpazhanirajan2548 3 года назад +34

    Wowww. It made me cry 😭. I'm a big fan of vidya sagar. I always think why nobody talks about Vidya sagar. He is truly a genius musician. Thanks for the video. Much Love 😍

  • @lekshmananV
    @lekshmananV 2 года назад

    வித்யாசாகர் ஒரு லெஜன்ட்

  • @ssabarinath001
    @ssabarinath001 3 года назад +26

    Vijay ku epdi music podanum nu ivarkita kathukalam... BGM, melody, folk songs nu variety ah music potta ivaru unmaiyave underrated music director than

    • @ilyassrk1719
      @ilyassrk1719 3 года назад +3

      Vidhyasagar apove BGM king. Ghilli la tharama irkum BGM 🔥

  • @powerstar1146
    @powerstar1146 3 года назад +70

    Films like Mozhi, Villain, dhool, Gilli, Run, Anbe Sivam and many more was heaven❤️❤️❤️ 90 's kids were lucky

  • @svenugopal2146
    @svenugopal2146 3 года назад +17

    Dear Rahman and others. Please listen to the two masterpieces composed by Vidyasagar for Malayalam film industry
    1. Devadoodhan Theme music - A symphony that starts with Mozart and ends with Thyagarajar keerthanai
    2. Ethrayo Janmamayi song from the movie Summer in Bethlehem - the best melody from him

  • @abdevilliers7745
    @abdevilliers7745 3 года назад +1

    Thanks talk about vidyasagar ❤️

  • @ragaventhansiva8405
    @ragaventhansiva8405 3 года назад +33

    Vidyasagar - Madhubalakrishnan Combo vera level.

  • @DoDo_Ai_Official
    @DoDo_Ai_Official 3 года назад +1

    Enna manushan ya 🥺🥺♥️♥️

  • @SPANGEL-gs9dz
    @SPANGEL-gs9dz 3 года назад +37

    மலரே மவுனமா பாட்டு நான் ஏ ஆர் ரஹ்மான்னு ரொம்ப நாளா நெனச்சுட்டு இருந்தேன். அப்பறம் பாத்தா அது வித்யாசாகர்.

  • @cherryzcafe4696
    @cherryzcafe4696 3 года назад +1

    இவ்ளோ Hitsongs வித்யாசாகர் பன்னதா... நன்றி தோழா. ...

  • @amoss4519
    @amoss4519 3 года назад +41

    Nostalgic😍
    Goosebumps guaranteed🔥🔥🔥
    இளையராஜா ரகுமான் CDக்களுக்கு இடையில வித்யாசாகர் பரத்வாஜ் CDக்களை தேடிய ஞாபகங்கள்.....

  • @meanerleanergamer74
    @meanerleanergamer74 3 года назад

    வித்யாசகர் பத்தி இவ்ளோ details-ஆ சொன்னது மனநிறைவாக இருந்தது !..செம❤️
    அதே போல கர்ணா படத்தில் வர மலரே பாடல் SPB -தனியாகவும் ஜானகி தனியாகவும் அவுங்க அவுங்க Track பாடி இருப்பாங்க ஆனா நாம கேக்குறப்ப ஒரே Time-ல ரெண்டு பேர வச்சி compose பண்ணுன feel இருக்கும் அத சொல்லுவீங்கனு எதிர்பார்தேன் மத்தபடி வேற லெவல் வித்யாசாகர் டூர்❤️❤️💚💚

  • @styles.romeo___
    @styles.romeo___ 3 года назад +14

    நானும் இவ்வளவு நாளா இந்த பாடல்கள் எல்லாம் AR ரகுமான் இசை அமைச்சார்ன்னு தா நினைச்சிட்டு இருந்தேன்...
    ❤️ அருமையான வீடியோ வாழ்த்துக்கள் அண்ணா 👏

  • @gowthamanp659
    @gowthamanp659 3 года назад +1

    Ivara nenga ivlo derailed ah pesunathuku thanks bro

  • @krish831
    @krish831 2 года назад +2

    தலைவர் கம் பேக் கொடுக்கணும்

  • @trknsmusictamil9494
    @trknsmusictamil9494 3 года назад +5

    nallla hit song kodutha music director 2000 to 2020 vidyasagar ippa re-entry kodutha ivarthaan top

  • @vickybee7474
    @vickybee7474 3 года назад +1

    Chance eh illla....manusan Vera level song kuduthu irukaru.ivara music Panna Pala song thirumba thirumba ketka thonum.i felt his music..❤️. I love This legend.

  • @syedalibadhusha7651
    @syedalibadhusha7651 3 года назад +8

    மலரே மெளனமா எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு

  • @balaandrugoodboy
    @balaandrugoodboy 2 года назад +2

    ரொம்ப மகிழ்ச்சி.... ஒரு நல்ல இசையமைப்பாளரின் ரசிக்கும் படியான உழைப்பை தொகுத்து வழங்கியதற்க்கு மிக்க நன்றி.
    நீங்க நினைவூட்டிய பாடல்கள் அனைத்தும் நான் பல முறை கேட்டு ரசித்துள்ளேன் அது வித்யாசாகர் பாடல்கள் என்று அறியாமலே.
    அந்த பாடல்களை கேட்கும் போது என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி காலத்தை நினைவூட்டுகிறது.❤️❤️

  • @pravinvck3945
    @pravinvck3945 3 года назад +37

    தாலாட்டும் காற்றே வா From பூவெல்லாம் உன் வாசம்

  • @shriniyou
    @shriniyou 3 года назад +1

    Very great job bro... 90s Kid’s oda pothathe kalam bro ithu,nanga kondaduna music director eh ippo ippadi unsung hero range Ku pakkurathu ellam mudivu kalam polairuku...

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 3 года назад +5

    அர்ஜுன், வித்யாசாகர் 💯👌👍

  • @ajugopigopi7589
    @ajugopigopi7589 3 года назад

    Nalla Music Composser a Tamil Fans Miss pannitom ... bt All Time My Fvt Vithyashagar

  • @brittoeric6522
    @brittoeric6522 3 года назад +3

    VidyaSagar❤️🔥
    Vera level panniteenga Rahman Anna 👍🎉

  • @prabhakaran.mani90
    @prabhakaran.mani90 3 года назад

    காணொளி இன்னும் கொஞ்சம் நேரம் நீண்டிருக்கக் கூடாதா எனத் தோன்றியது.. நண்பா.. அருமை

  • @gangaarumugam6677
    @gangaarumugam6677 3 года назад +20

    Oh my God... you have done a great job Bro. It's like an eye opener for youngsters like us. We really thought many of these songs were composed by ARR. Such a legendary composer Vidyasagar Sir, please come back to our Tamil Industry.

  • @harisurya2295
    @harisurya2295 3 года назад

    இவ்வளவு தெளிவாக யார் சொல்லியும் நான் கேட்டதில்லை 🙏🙏🙏 always melody king vidyasagar 💞

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 3 года назад +12

    poovellam un vasam, villan my favourite thala album

  • @ajdk007
    @ajdk007 3 года назад

    இன்னைக்கு தான் Videoவ முழுசா பார்த்தேன், என்னோட school, college மலரும் நினைவுகளை ஞாபக படுத்திட்டிங்க.... அதுலயும் ரன் படத்துல வர்ர "Priya oh oh Priya" BGM எல்லாம் அப்பிடி இருக்கும், 2002ல மதுரை சிந்தாமணி Theatreல dts effectல செம்மயா இருந்துச்சு (college கட் அடிச்சுட்டு😀 நண்பர்களோட பாத்தோம்)... 2003ல சோலைமலை Theatreல தீபாவளி அன்னைக்கு திருமலை... விஜய் Intro BGM எல்லாம் வேற மாரி.. இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம்.
    80s kids lifeல ஒவ்வொரு stageலயும் திரு.வித்யாசாகர் அவர்களோட இசையும் கூடவே பயணிச்சுருக்கும்ன்னு நம்புறேன்
    திரு.வித்யாசாகர் அவர்களுக்கு நன்றி, Second showவுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்🎉🎉🙏🏽🙏🏽

  • @dhilipkumar1588
    @dhilipkumar1588 3 года назад +21

    You missed Anbe sivam Theru koothu. That's a master piece

  • @songsjukebox3392
    @songsjukebox3392 3 года назад

    Arumayana video bro... Na oru 2k kid vidyasagaroda verithanamana fan... Really Underated music director... Ye ivara perusa pesla nnu therla... 😔

  • @gerald13388
    @gerald13388 3 года назад +12

    Vidhyasagar sir, really ur a great musician & ur one of the gem for Tamil cinema...

  • @carthyy
    @carthyy Год назад +1

    Vidyasagar is a genius composer. He has given numerous melodies which are eternal. It's a shame that film industry and music industry failed to recognize and celebrate this brilliant musician. He is on par with IR and AR, but we failed to appreciate his music.

  • @chanduru-eo3pu
    @chanduru-eo3pu 3 года назад +15

    அர்ஜுனரு வில்லு song பத்தி நீங்க சொன்னது உண்மை தான் my bike ride songs ல பெஸ்ட் song இது தான் 👌🔥

  • @subramanik3955
    @subramanik3955 2 года назад

    வித்யாசாகர்.. Music king.. 34.42 நேரங்கள்...சிறப்பான வீடியோ கொடுத்தற்கு.. நன்றி🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏🙏🙏

  • @gurudinesh7519
    @gurudinesh7519 3 года назад +14

    before arjunar vilu -30kmph
    after arjunar vilu-100kmph

  • @mohamedrafique7812
    @mohamedrafique7812 3 года назад

    Underrated RUclips channel

  • @sathishs6003
    @sathishs6003 3 года назад +16

    வாலிப கவிஞர் வாலி பற்றி ‌ஒரு‌ வீடியோ போடுங்க ரஹ்மான் bro.

  • @nv8972
    @nv8972 3 года назад

    Oru semma folk song kullayum oru azhagana melody a azhaga nuzhichiruppaaru..

  • @chemagesh4434
    @chemagesh4434 3 года назад +8

    இப்ப தான் bro இவர பத்தி தெரிஞ்சிக்கிறன்.. இந்த அளவுக்கு அவருனு .. இத அவரு பாத்தா கண்டிப்பா அவரே feel பண்ணுவார் புரோ

  • @darendevil2898
    @darendevil2898 3 года назад +1

    Those days were really beautiful days
    oru 10 வருஷம் பின்னாடி போயிட்டு வந்த feel இருக்கு. Thanks bro
    those were the only days I was happy.
    Thanks a lot.

  • @daniel_dinesh
    @daniel_dinesh 3 года назад +6

    Avaroda kuthu pattula kuda oru melody touch irukum it is something unique about him.

  • @vvelus
    @vvelus 3 года назад +1

    அருமை…. Versatile Musician for sure…
    கில்லி சான்ஸ்சே இல்ல… தூள் முதரை வீரன்… மதுர மச்சான் பேரு..list goes on…
    Good one…

  • @arikir1915
    @arikir1915 3 года назад +4

    தமிழ் சினிமா ராஜா ரஹ்மான் தவிர வேற யாரையும் கொண்டாடல

  • @psuganthy5963
    @psuganthy5963 3 года назад +1

    Ennoda fav list songs ellame ivaru composing ah🙄... Unbelievable 👍

  • @nsriyas
    @nsriyas 3 года назад +20

    ரசிகன்யா நீ. Love you ❤️

  • @sheronjames1453
    @sheronjames1453 Год назад +1

    Vidyasagar❤️

  • @buyaka722
    @buyaka722 3 года назад +34

    Dude , everyone's starring at me because... Video mudinjadhum Enchi ninnu kai thattiten... WIKIPEDIA VIYAKKUM RESEARCH Level nga ... Vera maari Research nga , vera mari content making...

    • @gerald13388
      @gerald13388 3 года назад +1

      Yes sir, ur correct whenever he make video he will search entire things about them and will give very accurate information.. hats off...

    • @gerald13388
      @gerald13388 3 года назад

      Hatsoff sir and do more videos like this...

  • @Steveinnoce
    @Steveinnoce 3 года назад

    Bro intha marri oru Legendary music director ra pathi super ra reviews pottathu ku first unngaluku Thanks bro 🙏🏻👍🏻🙌🏻

  • @zap444
    @zap444 3 года назад +22

    My favourite music director Vidyasagar 😘😘😘😘😘

  • @subhashperumalthevan8614
    @subhashperumalthevan8614 3 года назад

    Jaihind song super level,arjun padam endarale music thookklaga irukkum.arjun+vidyasagar best friend

  • @sujiiwanselvarajah2323
    @sujiiwanselvarajah2323 3 года назад +14

    Very interesting and Perfect editing.
    34minutes aanathe theriyala.
    Romba homework panirukkinga.
    Congratulations bro.

  • @anbuarasan4576
    @anbuarasan4576 3 года назад

    Action படங்கள் ல climax க்கு முன்னாடி ஒரு melody ன்ற trend அ set பண்னதும் வித்யாசாகர் தான்னு நினைக்கிறேன்.நன்றி கூறப்படவேண்டிய ஆவணம் 🙏🙏🙏❤️👍

  • @ramdheva
    @ramdheva 3 года назад +19

    Bro, “Nee Paarkum Paarvai” song from thiruttupayale-2 is one of the masterpiece & Thamara poovukkum song from pasumpon is Vera level one🎶🎵🔈👏👍🏻

  • @nzr616
    @nzr616 3 года назад

    Poovukellam
    Thalatum katre va
    Adithozhi
    Kadhal vandhal solloi anuppu
    My favourite songs.

  • @jhananijhanu2715
    @jhananijhanu2715 3 года назад +22

    Woooahh🔥🔥🔥 kudos to the research and the efforts 💯 lotta goosebump moments ....!!!!! Such a nostalgic experience it was 🤩🤩🤩
    Radhai manadhil every dancer would relate for sure 🤩
    Lot to mention but overwhelmed with such an awesome video !!!!
    Keep up the great work !!!! Once again ... salute to the genuine efforts !!!!!
    Vidyasagar is life !!!!!

  • @u1tamil681
    @u1tamil681 3 года назад

    Iyarkai bgm is more than enough to say who vidyasagar is

  • @nirmalkumar6700
    @nirmalkumar6700 3 года назад +12

    அருமையான pathivu..
    Vidyasagar will b very happy if he saw this

  • @sathismms674
    @sathismms674 3 года назад +2

    2000 to 2011 he ruled the tamil cinema. My fav music director.

  • @Teju_Mohan
    @Teju_Mohan 3 года назад +7

    இந்த 34 நிமிடமும் இந்த video உள்ள மூழ்கி போய்ட்ட அண்ணா skip பண்ண மனசே வரல இந்த எல்லா பாடலும் downloadபண்ண போறேன்

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 3 года назад +1

    வில்லன்..தில்..தூள்..அன்பேசிவம்...இயற்கை...திருமலை...கில்லி...மதுர...ஆதி...சந்திரமுகி..ஆதி...பேராண்மை...குருவி...காவலன்...சிறுத்தை... தலைவன் வித்யாசாகர்😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙