50,000 முதல் 50,00,000 வரை best Used Cars All Used Cars Selling And Buying

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • 50,000 முதல் 50,00,000 வரை best Used Cars All Used Cars Selling And Buying
    Location. Dropped pin
    Near Service Road, Vemankattuvalasu, Komarapalayam, Tamil Nadu 638183
    maps.app.goo.g...
    Phone number 9750011222 95009 22232
    #SundharMind

Комментарии • 351

  • @libanajane8309
    @libanajane8309 4 года назад +25

    2008 Scorpio 4,75000 uh ..... 🙋Tata bye bye see you.

  • @Tamilsubscriber
    @Tamilsubscriber 4 года назад +31

    எல்லா வண்டியும் விலை மிக அதிகமாக உள்ளது நன்பரே

  • @antojegangopu9865
    @antojegangopu9865 4 года назад +22

    வீடியோவ கடைசிவரை பார்த்து அமைதியாதான் இருந்தேன் கடைசியில ஒண்ணு சொன்னீங்க பாரு மத்த எல்லா ஷோரூம்களை விட விலை ரெம்ப கம்மியா தான் இருக்குதுன்னு கஸ்டமர் சொல்லுராங்கண்ணு அளந்தீங்க பாரு ஒரு கதை அதைதான் தாங்கமுடியல.

  • @thazhaimuthum7864
    @thazhaimuthum7864 4 года назад

    மத்த கன்சல்டிங் மாதிரி நம்ம கன்சல்டிங் இல்ல சொல்லும் போதே நினைச்சேன் சகோதரரே நீங்க சொல்ற பிரைஸ் எல்லாம் அதிகம்தான் மனசாட்சிப்படி தொழில் பண்ணுங்க வியாபாரம் நன்றாக சிறப்பாக போகும் வாழ்த்துக்கள்

  • @mageshpullavaraayar1378
    @mageshpullavaraayar1378 4 года назад +32

    வணக்கம் சார் போலிரோ தஞ்சை Tn49. 8 லட்சம் சொல்றீங்க புது வண்டியே 9 L தான் Yyy

  • @rahmathaji1906
    @rahmathaji1906 4 года назад +50

    இது என்ன car store 🏬 room ahh
    அவரு இஷ்டத்துக்கு ரேட்ட அல்லிவிடுராரு
    இதுதான் பகல் கொல்லையாடா கார் வாங்ர
    ஆசையே போய்டும்போல🚘🚘

    • @venkadesh2023
      @venkadesh2023 4 года назад +2

      திருப்பூர் வாங்க நல்ல கார் வாங்கி?தாரோம்

    • @ms_bala_7
      @ms_bala_7 3 года назад

      @@venkadesh2023 bolero low budget

    • @kaviyakaviya6253
      @kaviyakaviya6253 3 года назад

      @@venkadesh2023 number pls

  • @MohanKumar-ik1dg
    @MohanKumar-ik1dg 4 года назад +11

    பழைய கார் ஷோரூம் நு சொல்லிட்டு, புது கார் ஓட விலை சொல்றாரு இவரு :( மனசாட்சி இல்லையா உங்களுக்கு எல்லாம்

  • @ferozrahmath6175
    @ferozrahmath6175 4 года назад +59

    இந்த மாதிரி விலை உயர்வு குறித்து கார்களை தயவு செய்து வீடியோவை எடுக்காதிங்க தோழரே...

  • @Miles1985stone.........
    @Miles1985stone......... 4 года назад +80

    விலை அதிகம் கிட்டத்தட்ட புதுவாகனங்களின் விலை நண்பரே

  • @VSTV333
    @VSTV333 2 года назад +1

    அருமையான விலை சூப்பர்

  • @sheikfareed7167
    @sheikfareed7167 4 года назад +1

    Rumba Vela athigam(over rate)
    Vera kadai solluga bro
    But iruthalu super I like it bro 😉👌

  • @sirpisamayal
    @sirpisamayal 4 года назад +3

    Vista 2010 model price 3.25L paa kaari moonji mela thuppiduvan 1.5L koodadha adhigam

  • @user-dj1ud9ou2j
    @user-dj1ud9ou2j 4 года назад +19

    இன்சூரன்ஸ் எவ்வளவு தொகைக்கு செய்யப்பட்டுள்ளது .
    அது தான் பழைய வாகனங்களின் விலை .
    அதற்கு மேல் துள்ளி குதித்து வாங்க வேண்டாம் .

    • @mariapragasamraja839
      @mariapragasamraja839 4 года назад

      Thelivaga sollavum nanba

    • @8015105902
      @8015105902 4 года назад

      @@mariapragasamraja839 please see idv in insurance

    • @rajrajarajan9977
      @rajrajarajan9977 4 года назад

      @@8015105902 poya eni vun channel pagave matten

    • @e.m.michael4193
      @e.m.michael4193 4 года назад

      Bro நான் இலங்கை எனக்கு ஒரு ஸ்கேர்ப்பியோ வாங்கணும் எப்படி வாங்குறது இந்தியால இருந்து இங்க எப்படி கொண்டு வாரது கொஞ்சம் சொல்லுங்க bro plz

  • @sachinsamy9125
    @sachinsamy9125 4 года назад +56

    ரேட் ஓவர்

  • @venkateshsv7434
    @venkateshsv7434 4 года назад +4

    Thanks for showing this video's with price. Detail.. 😂 I will never go and buy from this guy's 😝

  • @almaszainab5364
    @almaszainab5364 4 года назад +58

    தயவு செய்து இவ்வளவு விலை அதிகமான வண்டிகளின் வீடியோக்களை போடாதீர்கள்

  • @kanagarajkanagaraj7679
    @kanagarajkanagaraj7679 4 года назад +28

    எல்லா கார்களும் விலை அதிகமா இருக்கு நண்பா

  • @muthukannan1985
    @muthukannan1985 4 года назад

    விலை ரொம்ப அதிகம்.. ரொம்ப danks

  • @coffeechikmagalur8038
    @coffeechikmagalur8038 4 года назад +17

    சத்தியமா இங்க கர்வேன்டம்

  • @Chumma-f5p
    @Chumma-f5p 4 года назад +4

    It’s included their commission... hidden charges are heavy

  • @j.guhaprakashj.guhaprakash8859
    @j.guhaprakashj.guhaprakash8859 4 года назад +27

    ஏப்பா இதுக்கு ஷோரூம்லையேபோய் எடுக்கலாம் போல வண்டி

  • @satheeshkumarp9897
    @satheeshkumarp9897 4 года назад

    எனக்கு இந்த அனைத்திலும் பிடித்தது இரண்டாவதாக சொன்ன இன்னோவா 21லட்சம் அது தான்.ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை.என்ன பன்றது கடவுள் என்னை இப்படி படைத்துவிட்டார்

  • @jebajaskar1314
    @jebajaskar1314 4 года назад +23

    விலை கொள்ளை விலை

  • @sowkathali5460
    @sowkathali5460 4 года назад +2

    GOOD

  • @j.guhaprakashj.guhaprakash8859
    @j.guhaprakashj.guhaprakash8859 4 года назад +50

    எவனும் வரமாட்டான் உங்க கடைக்கு

    • @sathikjamaludeen4231
      @sathikjamaludeen4231 4 года назад +2

      Why jii tomuch Prize ah ??

    • @mncadmintips8998
      @mncadmintips8998 4 года назад +2

      @@sathikjamaludeen4231unaku price high ah therila bro

    • @mohanrajd2585
      @mohanrajd2585 4 года назад +1

      Sathyama vara maatan ...😂 Business pandranga podalanga business

    • @venkadesh2023
      @venkadesh2023 4 года назад +2

      திருப்பூர் வாங்க கார்?விலை கம்மியாக கீடைக்கும்

  • @balajisubbaraj8823
    @balajisubbaraj8823 4 года назад +3

    Good information bro... Neriya video pannuinga

  • @elangovanelango1028
    @elangovanelango1028 4 года назад +49

    விலைய் அதிகம்

  • @user-nq9gt7bi4p
    @user-nq9gt7bi4p 4 года назад +4

    பத்து வருஷத்து வண்டி எல்லாம் விலை அதிகம்.

  • @venkatesanb7985
    @venkatesanb7985 4 года назад

    2010 model vista market price in 2' hand 180,000 than but neenga pakura car Ellama Showroom rate ha iruku. Athu illama neenga pakura car Diesel or Petrol atha kaalunga athu than main.
    Thank u

  • @bala8740
    @bala8740 4 года назад +61

    Used car price keta new car price solraru 😂😂😂

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 года назад +1

    Thanks bro rate high bro

  • @gunaarmy1262
    @gunaarmy1262 4 года назад +18

    Rate very very high prise

  • @tholst.p1886
    @tholst.p1886 4 года назад +1

    Store room super

  • @natarajannatarajan3159
    @natarajannatarajan3159 4 года назад +12

    ஏ சாமி புது வண்டியே எடுத்துகளாம்

  • @inayathinayth1343
    @inayathinayth1343 4 года назад +3

    யப்பா சாமி..... பழைசா புதுசா

  • @ramkiramki1207
    @ramkiramki1207 4 года назад

    Super

  • @King__is__god....
    @King__is__god.... 4 года назад

    Good

  • @RajeshRaj-xr1hv
    @RajeshRaj-xr1hv 4 года назад

    Rate vera level

  • @godiamthatiam2528
    @godiamthatiam2528 4 года назад +9

    Bro Elam k but 50,000 entha carum kamikala

    • @romanringsroman3210
      @romanringsroman3210 4 года назад

      Aama bro athakkathan naanum vandiya paatha 50000 thuku vandiea katla

  • @sathyamoorthi4437
    @sathyamoorthi4437 4 года назад +1

    Rompa athikam price

  • @mrktmvlogs5151
    @mrktmvlogs5151 4 года назад +13

    Iya Nan new car rate kakala 2nd rate solluga 🤨🤨

  • @kvpnkkumar8735
    @kvpnkkumar8735 3 года назад

    Very very low price carsecond hand super super but only for show room price km very high

  • @ragulkarthik1132
    @ragulkarthik1132 4 года назад +8

    Toyota Crista show room price 26 lak thaan ivnga adhigama sollranga

  • @rajkumar-pg1dt
    @rajkumar-pg1dt 4 года назад

    All cars too much price but all the best n one more thing my friend bought Hyundai i10 single owner model 2010 km driven 65000 only price 1.4000 only but ur telling santro 2009 model 2nd owner price is too high more than 2L anyways all the best

  • @nagasentertainment1326
    @nagasentertainment1326 4 года назад +1

    oru car kuda sale aagathu so all the best.

  • @massvillagefoods6241
    @massvillagefoods6241 4 года назад +2

    Super quality

    • @murugasanchinnu1821
      @murugasanchinnu1821 4 года назад

      Rate romba over bro new car vangara rate nega pathu panuga

  • @venkadesh2023
    @venkadesh2023 4 года назад

    திருப்பூர் அவினாசி ரோடு வாங்க கார்கள் தரமாக இருக்கும்
    விஜய் கார்ஸ் கனிகார்ஸ் ஓம்கார்ஸ் வாங்க அனைத்தும் தரமாக இருக்கும்

  • @thoothukudi9354
    @thoothukudi9354 4 года назад

    சிக்கிரம் விற்பனை ஆகும் வந்தவன் செத்தான்டா

  • @asikfarzana9134
    @asikfarzana9134 4 года назад +9

    மைக்க தள்ளி வச்சி பேசுங்க சார்...

  • @sethuramumuthusamy7361
    @sethuramumuthusamy7361 4 года назад +1

    Boss I want to Maruti swift year 2014 to 2016 single owner rate 350000 to 400000 kidikumma?

  • @nattarmuthu20
    @nattarmuthu20 4 года назад

    இதுக்கு முன்னாடி எல்லா வண்டியையும் சொப்பன சுந்தரி வச்சிருந்தாங்களா.புது வண்டி விலையை சொல்றாருப்பா 🦧

  • @Chumma-f5p
    @Chumma-f5p 4 года назад +3

    2:45 velswagen iyo Samy

    • @venkadesh2023
      @venkadesh2023 4 года назад

      திருப்பூர்"வாங்க கம்மிவிலைக்கு கார்கள் கிடைக்கும்

  • @amentv4812
    @amentv4812 4 года назад

    நீங்கள் சொலுகிற விலை மிக மிக அதிகம்.

  • @gurusamyr2354
    @gurusamyr2354 4 года назад

    கார் விற்பனை என்று யுடியூபில் நிறைய கம்பெனிகள் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் செல் நம்பர் அல்லது விலாசம் தெரியப்படுத்தவில்லை. எப்படி நாங்கள் கார்களை பார்க்க முடியும். நன்றி!

  • @ptnaveennaveen5663
    @ptnaveennaveen5663 4 года назад

    Eeco 2015 evelo rate ta new car 4.75 thaga neega 4.50 solriga

  • @vigneshvenkatesan989
    @vigneshvenkatesan989 4 года назад +1

    Sariyana parvaiyo' thelivo ellai nanba .... Porumaiyum mulu vivaramum pathivu mukkiyam ....vadilkalayalrin parvai vendum ...antha car la okanthu parunga selected 10 car matum parunga

  • @vinothvinoth6339
    @vinothvinoth6339 4 года назад

    Sri TATA sumo vista 2012modal 1year tax no lifetax t board surrendar pana casu evallo hagum sri plesh solga ...

  • @RajaSekar-uq1yp
    @RajaSekar-uq1yp 4 года назад

    Nice bro

  • @saravanankumar6233
    @saravanankumar6233 4 года назад +5

    2008 Scorpio 11 varsum achu rate over

  • @antworldinourworld6448
    @antworldinourworld6448 4 года назад

    Appa samy ... New car best pa ...

  • @Sivakumar-op9mr
    @Sivakumar-op9mr 3 года назад

    பழைய கார் தான், ஆன விலை தான் அதிகம். நான் இந்த கார் ர திருப்பி கொடுத்த, 1 LAKHS DHAN IVANGA KEPPANGA

  • @Chumma-f5p
    @Chumma-f5p 4 года назад +4

    Onnu kuda seconds price illa

  • @krajeshraj4936
    @krajeshraj4936 4 года назад +1

    Echo car rate pls

  • @joelashok
    @joelashok 4 года назад

    இதுக்கு மேல அதிக விலை எவனாலயும் கேக்க முடியாது. கடைய திறந்து வச்சிட்டு காக்கா ஓட்ட வேண்டியது தான்

  • @bennetraj2396
    @bennetraj2396 4 года назад

    Tarun vangathiga rate athigagam ethukku new cars vangalam

  • @rengayap3468
    @rengayap3468 4 года назад +1

    Sir all car rate over.

  • @ravichandrans3669
    @ravichandrans3669 4 года назад +1

    You are avoiding K P L stating high price

  • @shanmugamamutha857
    @shanmugamamutha857 4 года назад

    Super ji

  • @pasupathikmeenakshisundara3310
    @pasupathikmeenakshisundara3310 4 года назад +2

    prichanai illai na vangura engalukk thana prichanai. paisa venumllo ?

  • @suryasuryasuryasurya4916
    @suryasuryasuryasurya4916 4 года назад

    Na pondicherry inga pakkathula irukara car shop ethavathu irukka sir

  • @selvakumarm7602
    @selvakumarm7602 4 года назад +1

    Naa adhuku show room la vandiya vaangiruvaen

  • @kuttybala8280
    @kuttybala8280 4 года назад

    உங்கள் கடை விலை கேட்கவில்லை. ..கார் விலையை செல்லுங்கள். ..

  • @selvanathanvellaiswamy8725
    @selvanathanvellaiswamy8725 2 года назад

    Rate athikam

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar 4 года назад

    In what rate you will get our vehicle, the same model and car from us.

  • @acca6822
    @acca6822 4 года назад

    This agent so greeeeeeeeedy. All the cars tooooooo price

  • @pasupathikmeenakshisundara3310
    @pasupathikmeenakshisundara3310 4 года назад +3

    anusarichchu anusarichu solli athigham rate sonna eppidi bro ?

  • @guruprasadrai9866
    @guruprasadrai9866 4 года назад +1

    A/c tyyppaaaa.. naa appudiye shock aayite thambi 😂😂

    • @dharmatimes7968
      @dharmatimes7968 4 года назад +1

      Ivaruku ac na Enna nu theriyatha mariyee kekurapla 😂😂 🤣

    • @dharmatimes7968
      @dharmatimes7968 4 года назад

      Nadipu pathengala andha idathula, ac type ah ? Apdina Ena sir nu kekuraru. 😅😅😂

  • @Mvs-th5rs
    @Mvs-th5rs 3 года назад

    ஹாய் ப்ரோ வண்டி ஓட லேட் எல்லாமே ஆபரேட்டருக்கு ஒரு மீடியமான நார்மல் ரேட் எதுமே இல்லீங்களா 33 அங்குள்ள

  • @rmarutimarutir380
    @rmarutimarutir380 4 года назад +9

    Overo over priced, too much rate

  • @_NaamTamilar_
    @_NaamTamilar_ 4 года назад

    Bro avanghe Enna vandi Mela gold attachment panni kudukkangalaa evlove rate very worst

  • @kkather4605
    @kkather4605 4 года назад +1

    💡💡💡💡

  • @myjourney8990
    @myjourney8990 4 года назад +1

    👌👌👍

  • @jarunrajkumarjarunrajkumar886
    @jarunrajkumarjarunrajkumar886 4 года назад +1

    Rate over bro

  • @sasikumarc9942
    @sasikumarc9942 4 года назад

    Hi friends insurance value ku mala Oru Paisa kooda sollatinga. And customerum vankatinga for second hand car thank s

  • @abduljabar6912
    @abduljabar6912 2 года назад

    Bro, rate seems very high..

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 4 года назад

    புதுக்காருக்கானவிலையை நெருங்கினால் எப்படி சாா்..

  • @jj4113
    @jj4113 4 года назад

    அனியாய விலை,, இதுக்கு புதுசே டியூல வாங்கிக்கலாம்

  • @kumaravelkumaravel5446
    @kumaravelkumaravel5446 4 года назад +1

    50..000..ok

  • @networkanalysis7853
    @networkanalysis7853 4 года назад

    Eon car 2011model 3lak....what is this...over rate.....

  • @wilsonkennedy4128
    @wilsonkennedy4128 3 года назад

    Already owner says that they will arrange finance for all cars but you are asking for every car whether finance will be arranged.Useless question.

  • @RaviChandran-jh5xs
    @RaviChandran-jh5xs 4 года назад +2

    Use humble bro

  • @balakumar2249
    @balakumar2249 4 года назад

    bro new vechile rate soluringa

  • @aarisabdul7116
    @aarisabdul7116 4 года назад

    Price vaaila vanthatha aduchu vidrapla.
    Avar sona vilaila iruku 80k to 1lak kammiya vangalam..ella vandiyum...
    Don't go

  • @karuppusamy2640
    @karuppusamy2640 4 года назад

    I think this is near about new car rate.

  • @ukflashmass3842
    @ukflashmass3842 4 года назад +18

    50000 car illa

    • @karthikp8368
      @karthikp8368 4 года назад

      Super car 9962480208

    • @dharmatimes7968
      @dharmatimes7968 4 года назад

      Adhu chuma title ku than poduvom.... Starting price 2,50,000 vena irukum 😂😂😂

  • @tuzhil777
    @tuzhil777 4 года назад +1

    Rate romba over nanba

  • @selvakumarm7602
    @selvakumarm7602 4 года назад

    Bolero car show room rate solraru

  • @shadullasha2917
    @shadullasha2917 4 года назад +2

    Super 👌

  • @mathanmalai145
    @mathanmalai145 4 года назад +1

    Innova 2006 model life time mudinchathaa ellaya ...
    Rate over..

  • @VijayKumar-ob3rq
    @VijayKumar-ob3rq 4 года назад +1

    I want maruthy eeco