முருகனுக்கு சேவல் கொடியும், மயிலும் ஏன் கூடவே இருக்கிறது? Interesting Velpari Murugan Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июн 2023
  • நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வேள்பாரி தொடரில் வரும் முருகனின் கதை. கபிலரிடம் பாரி சொன்ன முருகனின் கதை இதுதான். முருகனுக்கு ஏன் சேவல் கொடியும், மயிலும் கூடவே இருக்கிறது?
    #Murugan #Velpari #VelpariMurugan
    Join this channel to get access to perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 118

  • @sbkcs
    @sbkcs Год назад +22

    தமிழ் கடவுள் முருகனைப்பற்றி கூற தாங்கள் எடுத்த முயற்சி வருங்கால சந்ததியினரும் தெரிந்துகொள்ள நல்ல முயற்சி நன்றி

  • @sigivarman4788
    @sigivarman4788 Год назад +38

    என் மகன் நேற்றுதான் இந்த சந்தேகத்தைக் கேட்டார்... நன்றி❤

  • @dilshanrolex4636
    @dilshanrolex4636 Год назад +17

    முருகன் பற்றிய அருமையான வரலாறு.🙏❤️
    மேலும் முருகனை பற்றிய அருமையான பதிவுக் காத்திரிக்கிரோம்.
    முருகா 🙏❤️

  • @chandranchandran4558
    @chandranchandran4558 10 месяцев назад +4

    தமிழனையும் முருகனையும் எத்தனை ஆரியன் வந்தாலும் பிரிக்கமுடியாது

  • @sathiyasaro1283
    @sathiyasaro1283 Год назад +9

    🙏முருகன் 🙏❤

  • @Alagumuthu379
    @Alagumuthu379 3 месяца назад +2

    தமிழனாய் ஒன்றினைவோம் 💪 நாம் தமிழர் 💪 நாமே தமிழர்

  • @venum1394
    @venum1394 10 месяцев назад +1

    மெய் சிலிர்த்து போனேன் அன்பரே,
    தங்கள்‌ அருமையான பணி மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்...❤

  • @abarnap9804
    @abarnap9804 Год назад +1

    இதை கேட்க கேட்க உடல் சிலிர்க்கிறது மிகவும் அருமையாக பதிவு 👌👌👌🔥🔥🔥👏💓

  • @ramarsithairamarsithai8281
    @ramarsithairamarsithai8281 2 месяца назад

    சூப்பர் அண்ணா நா 48 ஆரம்பம் ஆரம்பத்தில் என் அப்பன் கதை கேட்டது மனசுக்கு ஒரு விதமான சந்தோசம் அண்ணா 🙏🙏🙏. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....

  • @sahasrara_chakra
    @sahasrara_chakra 5 месяцев назад +2

    தமிழ் வரலாறு ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் வேட்டுவர்கள் வரலாற்றை ஆராய்ய வேண்டும் 🇮🇹🏹💚🏹⚔️🗡️ ட

  • @AasaithambiR-ss1dd
    @AasaithambiR-ss1dd 8 месяцев назад +3

    இந்த தகவல்கள் எங்கே கிடைக்கப் பெற்றன???
    நண்பா!

  • @velacheenu
    @velacheenu 8 месяцев назад +1

    மெய்சிலிர்த்து விட்டது.....🙏🏽🙏🏽

  • @missqueen..
    @missqueen.. Год назад +5

    Namba veetu pillai epaum murugan oruvane ❤❤

  • @BharathiBharathi-xz6qh
    @BharathiBharathi-xz6qh Год назад +2

    அருமையான பதிவு அண்ணா....நன்றி..பல செய்திகள் ஆச்சரியத்தோடு தெரிந்து கொண்டேன்..நன்றி 🥰🙏🙏💛💛💛

  • @tamilachiguna528
    @tamilachiguna528 Год назад +4

    Appana murugana Neya ennku maganaga porakanum ❤❤❤❤ ennku kalliyanam agi 4 varusam airuchi😢😢😢😢😢

    • @-Ravanan7958
      @-Ravanan7958 Год назад +2

      கவலை பட வேண்டாம் தோழா 🥰

  • @saikumarkhan
    @saikumarkhan Год назад +1

    வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @nataraj831
    @nataraj831 10 месяцев назад +2

    ஓம் முருகா

  • @vishwamass7129
    @vishwamass7129 10 месяцев назад

    எனக்கு மிகவும் பிடித்த கதை நான் இப்போது பார்க்கலாம் என்று தேடினேன் ஆனால் இப்போ இல்லை..

  • @vettaimannanvettaimannan
    @vettaimannanvettaimannan Год назад +3

    வீடியோ மிக அருமை❤❤❤❤ஆனால் அன்னை வள்ளியின் அப்பா நம்பிராஜா வேடுவர் தான் வேடுவரின் மறுபெயர்கள் குறவர், மற்றும் வேளிர் வெற்பன. எயின்னர் கானவர் சித்தனார்

    • @tamilangaming5178
      @tamilangaming5178 10 месяцев назад

      Veduvar enpathu ipothaiya vettuva goundarin peyar velir enpathum vettuvarey history ah arasiyal pilaipukaga maathi varugirargal thangalum atharku thunai poga vemdam

  • @rajanrajan7701
    @rajanrajan7701 Год назад +3

    ஓம் முருகா சரணம் அப்பா நான் இலங்கை ராஜன்

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j 4 дня назад

    Lot of new information

  • @sujk1118
    @sujk1118 Год назад +2

    romba nandri anna super series. continue murugan series. Hopefully u can do perumal/thirumal varalaru

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад

    மிகவும் அருமையான பதிவு அண்ணா 😍👍🏼.

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 Год назад

    அற்புதமான தகவல் நன்றிகள் சார் 👌👏👏

  • @manikandankingmaker509
    @manikandankingmaker509 9 месяцев назад +1

    இந்தப் பதிவை பார்த்தீர்கள் என்றால் எனக்கு நீங்கள் வேள்பாரி தொடரை எனக்கும் பகிருங்கள் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

    • @neshantamurugesh2869
      @neshantamurugesh2869 9 месяцев назад

      எனக்கும் அந்த பதிவுகள் வேந்தரும். நான் இதுவரை 4 பாகங்களை மட்டுமே பார்த்துள்ளேன்.

  • @billuarun2294
    @billuarun2294 Год назад

    தமிழ் பற்றிய பதிவுகளுக்கு மிக்க நன்றி...

  • @manikandankingmaker509
    @manikandankingmaker509 9 месяцев назад

    வணக்கம் உங்க காணொளியை நான் கேட்டிருக்கிறேன் பார்த்திருக்கிறேன் அதில் எனக்குப் பிடித்தமானது வேள்பாரி இதற்கு பின்பு நான் வேல் பாரி தொடரை பார்த்து இருக்கிறேன் ஆனால் இப்பொழுது நான் தேடிப் பார்க்கிறேன் காணவில்லை அதை எடுத்து

  • @sahasrara_chakra
    @sahasrara_chakra 5 месяцев назад +1

    வேட்டுவ முருகன் 🔱🔱🔱🇮🇹🇮🇹💚🤍❤️⚔️🏹🏹🏹

  • @samaranravi6026
    @samaranravi6026 Год назад +3

    அந்த முருகனையும் பாரியையும் நாம் வரலாறாகவும் கதைகளாகவும் பார்த்தோம் கேட்டோம் அதுபோல எனக்கு தெரிந்து தற்காலத்தில் அவர்களைப்போல ஒருவர் வாழ்ந்தார் அவர்தான் மேதகு பிரபாகரன் நாம்தான் அவரை சரியாக புரிந்துகொள்ள தவறிவிட்டோம்

  • @vishnukumar-nw7tk
    @vishnukumar-nw7tk Год назад +1

    Keep uploading more information about murugan ⚜

  • @subashlinga3465
    @subashlinga3465 Год назад

    அருமையான பதிவு அண்ணா

  • @mayaManikandan
    @mayaManikandan Год назад

    Supar அருமை🎉🎉🎉

  • @sahasrara_chakra
    @sahasrara_chakra 5 месяцев назад +1

    தமிழ் தமிழ் பூர்வீக குடி வேட்டுவக் கவுண்டர் 🇮🇹🏹🔥💚🤍❤️தமிழ் முருகன் வேட்டுவன் வேட்டுவ முருகன் 🇮🇹🇮🇹🏹🔥💚🤍❤️

  • @vishwamass7129
    @vishwamass7129 10 месяцев назад

    நான் வேல்பாரி எபிசோடு ஃபுல்லா பார்த்து விட்டேன் ஆனால் இப்போது நான் உங்கள் பதிவில் தேடிப்பார்த்தேன் அந்த எபிசோடு இல்லை...

  • @ponmozhisenthil7706
    @ponmozhisenthil7706 4 месяца назад

    Tamil God Murugan 🙏🙏🙏

  • @kaviyajagadeesan8442
    @kaviyajagadeesan8442 Год назад

    அருமை சார் சூப்பர்

  • @premahraju5906
    @premahraju5906 Год назад

    ❤❤நன்றி தம்பி

  • @janujanuyan4494
    @janujanuyan4494 Год назад

    முருகா உன் பக்தனாக என்றும்

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Год назад +1

    Om muruga saranam ❤️🔥🙏

  • @praveena1960
    @praveena1960 Год назад

    Super Thala....

  • @Senthilt-gl5nm
    @Senthilt-gl5nm Год назад +3

    எழுவர் என் செய் கொன்றத்தே கொடியோர் செலுமீன் நற்றமிழ் நானி நன் செய் வையகம்

    • @sarvu23
      @sarvu23 Год назад +1

      விளக்கம்

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Год назад +1

    Super Video

  • @sivasankariabirami1759
    @sivasankariabirami1759 Год назад +1

    Super anna👌

  • @madhanc5407
    @madhanc5407 Год назад +1

    Super history bro 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @tamilgang7428
    @tamilgang7428 Год назад +8

    (முருகன்+போகரின் குரு காளிங்கநாதர்+அதியமான் +ஔவையார்)-கருநெல்லி

    • @AasaithambiR-ss1dd
      @AasaithambiR-ss1dd 8 месяцев назад

      இதன் பொருள் என்ன???

    • @tamilgang7428
      @tamilgang7428 7 месяцев назад

      @@AasaithambiR-ss1dd கருநெல்லி எப்படி ஒவ்வொருத்தருக்கும் கெடச்சது அதுதா

    • @tamilgang7428
      @tamilgang7428 7 месяцев назад

      அத சாப்பிட்டா ரொம்ப காலம் இளமையாகவே இருப்பாங்கன்னு சொல்லுவாங்க

  • @s.pavithra614
    @s.pavithra614 Год назад

    😍💗💗💗💗💗💗💗💗💗💗
    அவ்வளவு தானா? 🥺

  • @kalimuthumuthu6999
    @kalimuthumuthu6999 Год назад +1

    நண்பரே நான் வீரயூக நாயகன் வேள்பாரின் கதைகள் உங்கள் சேனலில் 6பாகங்கள் மட்டுமே என்னால் கேட்க முடிந்தது மேலும் 2பாகங்கள் உங்கள் சேனலில் கேட்க முடிய வில்லை மீதம் 2பாகங்கள் பதிவு எனக்கு வேண்டும் நண்பரே

  • @b2tamil
    @b2tamil Год назад +2

    🦚=🌧️
    🐓=☁️⛅
    முருகா ❤️‍🔥🙏🏻🧘🏻‍♂️

  • @vigneshwarans3105
    @vigneshwarans3105 Год назад +1

    Waiting for next episode

  • @tamilkaatru4301
    @tamilkaatru4301 11 месяцев назад

    I always thought “kadavulum oru kalathula manithargalagatha vanthanga en ipo ellaru intha alavuku vazhi paduranga “ for this reason I don’t want to go temple so much…….but this audio gave all answers for my questions

  • @vsivaraj8988
    @vsivaraj8988 11 месяцев назад

    நண்பா மீண்டும் எப்போது வேல்பாரி நாவலை பதி விடுவீர்கள்
    மீண்டும் வேல் பாணியை சந்திக்க ஆவலாக இருக்கிறோம்

  • @ramesh6474
    @ramesh6474 11 месяцев назад

    Murugan talent

  • @user-hk8sq7iq9s
    @user-hk8sq7iq9s Год назад +1

    Bro tamilar kadaval aana krishan pathiyum oru video podunga pls

  • @brindhakrish
    @brindhakrish Год назад +1

    Om muruga🙏🏽

  • @NishaSaravanan-ls5hf
    @NishaSaravanan-ls5hf 11 месяцев назад

    Verpari 1to 8 pagam veenum....neenga 8 pagam num release pannunga....unga rasigan saravanan....unga voice super....velpari pagam send pannunga

  • @IloveyouHari94
    @IloveyouHari94 Год назад +2

    🙏 Senguntha mudaliyar 🙏

  • @ramesh9493
    @ramesh9493 6 месяцев назад

    👌👍👍

  • @Tamizhism101
    @Tamizhism101 Год назад +1

    அண்ணா முருகன் வள்ளிக்கு கொடுத்த முக்கிய கனி பூண்டு choose அந்த கனியின் பெயர் சொல்லுங்க

  • @user-bg7pj8fk5x
    @user-bg7pj8fk5x 11 месяцев назад

    Bro vel pari re-upload pannuga bro...ugga voice rombha energy ya. Irugu

  • @sudhahephzibahchristopher6633
    @sudhahephzibahchristopher6633 11 месяцев назад +1

    Velpari 1 to 8 Parts are missing

  • @sandyjacqueline2087
    @sandyjacqueline2087 6 месяцев назад

    💯🙇🏽

  • @jaimugeshveera
    @jaimugeshveera Год назад

    💯💚

  • @veeraveera5003
    @veeraveera5003 8 месяцев назад

    வேள்பாரி தொடர் போடுங்க

  • @premahraju5906
    @premahraju5906 Год назад

    ❤❤

  • @premjk5997
    @premjk5997 Год назад

    வேள்பாரி படிக்கும் போது நானும் வியந்து தான் போனேன் ஆனால் அந்த கதை முழுக்க,முழுக்க மூவேந்தர்களை தவறானவர்களாக காட்ட சித்தரிக்கப்பட்டவை என பாரிசாலன் சொன்ன பின்பு தான் உண்மை புரிந்தது.

  • @Ajithkumar-jf7so
    @Ajithkumar-jf7so Год назад

  • @harisudha553
    @harisudha553 11 месяцев назад +1

    வேல் பாரி கதை ஏன் வரவில்லை

  • @covidupdates6798
    @covidupdates6798 Год назад +1

    ஐயா மிக அருமையான பதிவு.ஆனால் சிறு நிபந்தனை தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்று பதிவிடுங்கள்🎉😂

  • @meenucs2042
    @meenucs2042 4 месяца назад

    நான் வேல்பாரி முழுவதுமாக படித்திருக்கிறேன்

  • @kurinjiveerargalamaippu6277
    @kurinjiveerargalamaippu6277 Год назад

    👍

  • @vijayprakash2417
    @vijayprakash2417 8 месяцев назад

    உங்களுடைய வேள்பாரி கதையின் link அனுப்புங்க எவ்வளவோ தேடியும் கிடைக்கல

  • @Chozhan213
    @Chozhan213 Год назад

    🙏

  • @kumarankumaran8148
    @kumarankumaran8148 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @vsivaraj8988
    @vsivaraj8988 11 месяцев назад

    Valpari audio unga voice la veru entha Link la erukum.ella nega ethavathu link send panuvegala .ella unga voice Google la epdi sharch panurathu

  • @k.nwelding8346
    @k.nwelding8346 Год назад +1

    Hai sir kabbler varalaru soilluka bro....

  • @vikneshvikey9842
    @vikneshvikey9842 9 месяцев назад

    Bro velpari story varanatingudu bro

  • @harisudha553
    @harisudha553 10 месяцев назад

    Pls velpari story please

  • @m.s.m655
    @m.s.m655 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraimuruganduraimurugan3488
    @duraimuruganduraimurugan3488 9 месяцев назад

    முருகனுடைய ஃபுல் கதை சொல்லுங்க

  • @kanagalakshmi4892
    @kanagalakshmi4892 9 месяцев назад +1

    நான் வேல் பாரி புத்தகம் முதல் பாகம் இன்றுதான் முடித்தேன். நீங்கள் சொல்வதுபோல் முருகன் வள்ளி எவ்வி இடம் தான் கதை ஆரம்பம் ஆகிறது. கடவுளாக வழிபடும் முருகன். வாழ்ந்த மனிதனா அல்லது சிவன் , பார்வதி மகனா , எது உண்மை என்று புரியாமல் இருந்தேன். மனிதனாக வாழ்ந்த கடவுள் என்று புரிய வைத்தீர்கள். மிக்க நன்றி அண்ணா. நல்ல பதிவு.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prashanthravi3747
    @prashanthravi3747 Год назад

    Pesa varthai ilai 🔥🔥🔥

  • @user-mn4qt5ng1b
    @user-mn4qt5ng1b 11 месяцев назад

    Bro what happened to velpari store please share the link

  • @sangeethalavanya3960
    @sangeethalavanya3960 10 месяцев назад +1

    எவ்வி என்றால் mayil ha

  • @jothisankar4894
    @jothisankar4894 Год назад

    🔥💯

  • @Udaykumar-cz1cr
    @Udaykumar-cz1cr 11 месяцев назад

    Bro where is the all 8 part of velpari

  • @dhilipkarthik
    @dhilipkarthik Год назад

    Velpari

  • @nithyanantham9885
    @nithyanantham9885 Год назад +1

    முருகன் ஆறுபடை முருகன் என்கிறார்கள் நம் தமிழ்நாட்டில் ஆனால் உண்மையில் முருகன் ஏழு படை முருகன் என்பதுதான் உண்மை என்கிறார்கள் இலங்கை வாழ் தமிழர்கள் இதைப்பற்றிய ஒரு விடையும் செய்யுங்களேன் எது உண்மை

  • @CaptainCaspian4Evr
    @CaptainCaspian4Evr 11 месяцев назад

    bro story yenga iruku? velpari missing

  • @kidslove9973
    @kidslove9973 7 месяцев назад

    Bro velpari en delete panitinga ?????

  • @beneblues360
    @beneblues360 Год назад +1

    Proof of Murugan is really a God.
    1. Bhogar built murugan statue as per Lord Murugan Instructions.
    2. Murugan Show himself to Avvaiyar and blessed her in Sangam Period.
    3. Lord Murugan cured Arunagiri from his disease and blessed him with knowledge, and for his sake Lord Murugan was Visible to 3000 people's in 15th Century coming out of a pillar.
    4. If you refer to Arunagiri Nathar Siddhar padalgal, you confirm Lord Murugan is son of Almighty.
    Until you don't know it's magic, once you learnt it, it becomes siddhi (science)

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep Год назад

    YAZIDIS WORSHIP MURUGAN IN DIFFERENT NAMES

  • @nkv6815
    @nkv6815 Год назад +1

    அண்ணா கடையெழு வள்ளல்களில் ஒருவனான பாரி பட்றி நாங்கள் அறிந்து கொண்டோம் அதுபோ மீதமுள்ள 6 மன்னர் களையும் பற்றி பதிவு செய்ய வேண்டும் 🙏🥰

  • @tamilsathish3854
    @tamilsathish3854 8 месяцев назад

    எங்கே அந்த 8 பாகம் வேல்பாரி?

  • @mathankumar3210
    @mathankumar3210 10 месяцев назад

    முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சாவழி மக்கள்
    சேனைத்தலைவர் சமுதாயம்

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 6 месяцев назад

    ஓம் முருகா 🙏🏾

  • @abdulrazzakabdulrazzak4178
    @abdulrazzakabdulrazzak4178 Год назад

    முருகன் எந்த காலத்தில் இருந்து உண்மை சொல்லுங்கள்

    • @n.s.k7473
      @n.s.k7473 11 месяцев назад

      முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம்.
      இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி.
      இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது,
      அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது.
      இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலமாகிய கோனார் குலத்தில் பிறந்த கோனார் மன்னர் என்பது சான்றுடன் தெரிகிறது, முருகனும், திருமாலும் இடையர்கள் ஆவர்.

  • @user-xd3xf8wk4p
    @user-xd3xf8wk4p Год назад

    வேள்பாரி.கதை.நிறைய பொய்.

  • @user-wp2ey2kv4z
    @user-wp2ey2kv4z 4 месяца назад

    Intha kathai poi

  • @kathir255
    @kathir255 Год назад +1

    முருகன் வேளிர் குளம் வேளிர் என்றால் நெருப்பு என்று சொல் முருகன் அக்னி பிறந்தவன் இதற்குத்தான் வேள் என்று சொல் வந்தது தவறான கருத்தை பதிவிட வேண்டாம்
    வெங்கடேசன் எழுதிய வேல் பாரி நாவல் ஒரு கற்பனை கதை இருங்கவேல் மன்னனை கபிலர் சொன்னா தொகுப்பு வடபால் முனிவன்

    • @n.s.k7473
      @n.s.k7473 11 месяцев назад

      முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம்.
      இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி.
      இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது,
      அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது.
      இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலமாகிய கோனார் குலத்தில் பிறந்த கோனார் மன்னர் என்பது சான்றுடன் தெரிகிறது, முருகனும், திருமாலும் இடையர்கள் ஆவர்.

  • @pulisaravananpulisaravanan4180

    அருமையான பதிவு