கண்ணே உன்னால் | Kanne Unnaal Naan Adaiyum | Ambikapathi | N.S.K, T.A.Madhuram | Super Song HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Movie : Ambikapathy
    Song : Kanne Unnaal Naan Adaiyum
    Sung by : N. S. Krishnan & T. A. Madhuram
    Lyric : A. Maruthakasi
    Music : G. Ramanathan

Комментарии • 73

  • @selvantselvan6198
    @selvantselvan6198 2 года назад +22

    2022ல் முதல் நபர் கமெண்ட் இந்த பாடல் கலைவாணர் ஐயாவின் காதல் (காமெடி)பாடல் தங்கமே உன் தயவை நான் பெருவேனோ

  • @purijagannathan9402
    @purijagannathan9402 9 месяцев назад +8

    சிரிப்பு
    வாழ்நாளை கூட்டுகிறது!
    கண்ணீரை
    உப்புகரைசலாக்காமல்
    சர்க்கரை கரைசலாக்குகிறது!
    அதுவொரு
    அற்புத மருந்து
    அந்த மருந்தை
    வாழ்நாள் முழுக்க
    எல்லோருக்கும்
    அள்ளி வழங்கியவர்
    கலைவாணர்
    அவருக்கு இன்று
    சிரிக்கும் மலர்களை
    அள்ளித்தூவுவோம்💐
    புகழஞ்சலி

  • @sentamilselvan621
    @sentamilselvan621 Год назад +2

    Vera leval 30 minits mela entha song aaa thedi eppo pakka yembuttu santhosamaaaaa erukku

  • @ramk2739
    @ramk2739 Год назад +4

    அருமை. 💯☑️👍🌹☝️🙏👌♥️

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 года назад +9

    கலைவாணர் என் எஸ் கே அவர்கள் என் தந்தை காலத்தில் உள்ள நட்சத்திர நடிகர்

  • @krishnarajakumar6764
    @krishnarajakumar6764 Год назад +4

    மிக அருமை❤

  • @thirumalgovindasamy3281
    @thirumalgovindasamy3281 Год назад +3

    அருமையான உவமை 👍👌

  • @sandanadurair5862
    @sandanadurair5862 4 дня назад

    பாடல் வரிகள்
    பா.எண் - 479
    படம் - அம்பிகாபதி 1957
    இசை - G. ராமநாதன்
    பாடியவர் - N.S. கிருஷ்ணன், T.A. மதுரம்
    இயற்றியவர் - K.D. சந்தானம்
    பாடல் - கண்ணே உன்னால் நானடையும்
    RUclips link -
    கண்ணே கண்ணே
    கண்ணே உன்னால் நானடையும் கவலை கொஞ்சமா?
    என் கவலை கொஞ்சமா?
    அதைக் கண்டு சும்மா இருக்க உனக்குக் கல்லு நெஞ்சமா?
    கண்டு சும்மா இருக்க உனக்குக் கல்லு நெஞ்சமா?
    ஏய்
    ஆ ஓ ஏய் ஆஹா ஏய் ஏய் ஆ ஏய் ஆ ஏய், ஏய் ஏய் ஏஓ ச்சு
    ஐயா என்னது, கண்ணே கண்ணேன்னு சொல்றீங்க?
    அட ஒன்ன இல்லேம்மா, என் கண்ணைப் பத்திப் பாடறேன். ரெண்டு நாளா ராத் தூக்கமே இல்லை சதா அரிக்குது வெந்நீராக் கொட்டுது, அதத் தான், வேறொண்ணுமில்லே
    ஓஹோ? அப்ப பாடுங்க
    தங்கமே தங்கமே
    தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?
    என்று தான் பெறுவேனோ? என்
    அங்கங்குளிர வாரியணைத்து அகமகிழ்வேனோ?
    என் அங்கங்குளிர வாரியணைத்து அகமகிழ்வேனோ?
    இந்தா, ஆ இந்தா, இந்தா, ஐயோ இந்தா அட இந்தா ஐயோ இந்தா இந்தந்தமே தத்தமே தா
    இந்தாங்கய்யா, இப்போ தங்கமேன்னு சொன்னது என்னைத் தானே?
    ஐயோ ஐயய்யோ ஐயய்யோ, இது என்னடா இது? இதோ பாரும்மா, இந்தப் பாட்டுப் பாடறேன் பாரு அதுல பித்தளைக் காசு, வெள்ளிக் காசு வரைக்கும் வந்திருக்கு, தங்கம் கெடைக்கலே, அப்படி தங்கம் வந்திறுச்சுன்னா... தங்கமே அதான்
    ம் ம் ம்ம் பாடுங்க பாடுங்க
    தேனே தேனே
    தேனே உன்னைத் தேடித் தேடி நானலைந்தேனே
    நானலைந்தேனே
    நீ தெரியும்படி என் எதிரில் இருந்தும் தொடப் பயந்தேனே
    நீ தெரியும்படி என் எதிரில் இருந்தும் தொடப் பயந்தேனே
    மொகரையைப் பாரு
    ஐயய்யோ மொகரையைப் பாரா? மொகரையைப் பாரு, ஆஹா மொகரையைப் பாரு, ஓஹோ மொகரையைப் பாரு, மொக மொகமொ மொகரைய சரி போ சரி
    இந்தாங்கையா, இனிமே ஒண்ணும் மாத்த முடியாது. சத்தியமா சொல்லுங்க, இப்போ தேனேன்னு என்னத் தானே சொன்னீங்க?
    ஹங் ஹஹ ஒன்ன இல்லம்மா, இந்த எனக்கு ஒடம்பு சரியில்லே, வைத்தியர் ஒரு பஸ்பம் கொடுத்திருக்காரு, அதைக் கொழச்சு சாப்பிடருதுக்குத் தேன் வேணும்
    அது சரி, எதிரிலிருந்தும் தொடப் பயந்தேனேன்னு சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தமாம்?
    எதிரிலே இருக்கு தொட முடியல்லே.
    என்னது?
    இங்கே இல்லே, தோட்டத்துலே ஒரு மரத்திலே, உச்சியிலே இருக்கு தேன் கூடு, அது தொடப்போனா அடிக்குமோ, இல்லே கொட்டுமோ அப்படீன்னு பயமாயிருக்கு.
    ஹஹங் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா என்னா மூளை என்னா மூளை?

  • @vvender2982
    @vvender2982 2 года назад +3

    lovely, creative artists

  • @wvincentraj8210
    @wvincentraj8210 5 месяцев назад +1

    என்னே.. தமிழ் வளம்..

  • @dfrancis3161
    @dfrancis3161 2 года назад +6

    மதுரம் கண்ட கலை வானம் இயற்கையில் விரியட்டும்

  • @kameshs4479
    @kameshs4479 4 года назад +5

    I like that tune

  • @sriusha4260
    @sriusha4260 4 года назад +3

    Wow....superb music

  • @nepoleanjayakumar6937
    @nepoleanjayakumar6937 2 года назад +5

    N.S.K The legend

  • @tlraj1926
    @tlraj1926 3 года назад +2

    All time my favorite

  • @yselectronicservices4512
    @yselectronicservices4512 Год назад +1

    Nsk good iyaa super ❤❤❤

  • @gambitramzen4037
    @gambitramzen4037 2 года назад +1

    சூரதேங்கா விழியழகி செதற வுட்டாளே
    உத்து பாத்து பத்து வயசு கொறச்சுப்புட்டாளே....Koogle Kuttappa(2021)

  • @navaneeshram7517
    @navaneeshram7517 4 года назад +2

    Amazing

  • @vijaymunuswamy19
    @vijaymunuswamy19 Год назад +3

    2/1/2023 Still fav song

  • @sudhaethiraj9923
    @sudhaethiraj9923 4 года назад +4

    Super hero NSK

  • @balajib785
    @balajib785 26 дней назад

    Hidden truth ❤

  • @smranji2113
    @smranji2113 2 года назад +2

    Legend. Nsk

  • @SPVELUSPVELU-fj9tg
    @SPVELUSPVELU-fj9tg 2 года назад

    அருமை அருமை அருமை ❤️👍

  • @dfrancis3161
    @dfrancis3161 2 года назад +5

    வரும்.கால சுய மரியாதை காதலுக்கு

  • @SuvayinRagasiyam
    @SuvayinRagasiyam 3 года назад +6

    அருமையான குரல் இருவருக்கும் 👍

  • @kabirahmed8465
    @kabirahmed8465 9 месяцев назад

    1st great 👍 star 🌟 actor comedian of Tamil cinema 🎥

  • @SmiLe-yk8zb
    @SmiLe-yk8zb 3 года назад +1

    Arumai❤️

  • @LakshmananValli-lq3gu
    @LakshmananValli-lq3gu 25 дней назад

    ❤ love you

  • @vijayanj3496
    @vijayanj3496 3 года назад +1

    சூப்பர்

  • @nagaraj6222
    @nagaraj6222 3 года назад +1

    Wow nice

  • @varalakshmis537
    @varalakshmis537 4 года назад +1

    Very nice song

  • @ManiKandan-iw1nk
    @ManiKandan-iw1nk 2 года назад

    Super song😍😍

  • @sivakumarshiyalini7549
    @sivakumarshiyalini7549 2 года назад

    Evergreen song

  • @jevinjessi8775
    @jevinjessi8775 3 года назад +1

    Nice song

  • @devan2468
    @devan2468 3 года назад +2

    Can any song fight for this song now

  • @thandilingam0072
    @thandilingam0072 Год назад

    Super ❤

  • @karthikgolferphoenix-usa1650
    @karthikgolferphoenix-usa1650 2 месяца назад

    3rd time in 3 days watching

  • @SETHUKARTHIC
    @SETHUKARTHIC 2 года назад

    Awesome

  • @SelvaKumar-is8tv
    @SelvaKumar-is8tv 3 года назад +1

    Super

  • @SmiLe-yk8zb
    @SmiLe-yk8zb 20 дней назад

    ❤❤

  • @hemaradhna7981
    @hemaradhna7981 3 года назад +1

    Good actor NSK

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 9 месяцев назад

    mudivu pannanum idha kudukkanum 😊

  • @welcomeluck5030
    @welcomeluck5030 2 года назад

    Nice

  • @shanke300
    @shanke300 4 года назад +3

    Genius

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Год назад +3

    While acting in this movie he passed away. Great artist and famous for abundant philanthropy in his life 🎉

  • @anujan5449
    @anujan5449 3 года назад +2

    I Love this 🐵

  • @arunkumar-ht9mf
    @arunkumar-ht9mf 3 года назад +1

    this is real vambaru

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 3 года назад +1

    Kalai adai eppo sedukaatu olu😀

  • @Mr.pandiyanzzz
    @Mr.pandiyanzzz 3 года назад +1

    ,🔥🔥🔥

  • @bathreebathree4178
    @bathreebathree4178 2 года назад +1

    Nsk iya 1000thil oruvar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤍🤍🤍

  • @kamakshikrishnamurthy6272
    @kamakshikrishnamurthy6272 2 года назад

    Very comedy song 😊😊😊😊😊😊ha

  • @ssathishsms
    @ssathishsms 2 месяца назад +1

    Watching in 2024

  • @muralibabu6897
    @muralibabu6897 Год назад

    Film name sollungabassssss

  • @mkkr3795
    @mkkr3795 3 года назад +1

    1000 jewellery city dialoque pattinathan

  • @saransaran9125
    @saransaran9125 7 месяцев назад +1

    2024 ❤❤❤

  • @sathishkutty2554
    @sathishkutty2554 2 года назад

    Well

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 9 месяцев назад

    irrahim abdhullavukku 17 m illai.33 total songs kalai endral vittu vitten kurumbu undachu karumbu vitten

  • @mohammediprakimdiprakim6171
    @mohammediprakimdiprakim6171 Год назад

    North stayle head hands use

  • @sivasailam6137
    @sivasailam6137 7 месяцев назад

    Nsk creater help anna dr mgr karunathi also above three persons give chance dialogue nallthambi moview present car to anna also panam movie dialogue by kalijar first salry rs 100 also introduce padmini

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 года назад +1

    Barathrathina.dr.nsk.
    Madhuram.maydam
    Tamil Na tien.goravam

  • @dayanand2092
    @dayanand2092 3 года назад +1

    kalithal kali..... kalikuraga

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 года назад +1

    Sry only high range so later 😄😃😀

  • @selvamv9978
    @selvamv9978 2 года назад

    V

  • @vijayalatharajendran9237
    @vijayalatharajendran9237 3 года назад +1

    லகர ல கோட்டு. ழ

  • @Naanethaan
    @Naanethaan Месяц назад

    Who is after Raayan's water bottle song 😂😂😂😂.

  • @tlraj1926
    @tlraj1926 3 года назад +1

    All time my favorite

  • @user-ug8ti2ex8b
    @user-ug8ti2ex8b 4 года назад +1

    Super

  • @rammuthu85
    @rammuthu85 2 года назад

    Good song.

  • @senthilrajaa9755
    @senthilrajaa9755 Год назад

    Super

  • @rajarajanmuthusamy2729
    @rajarajanmuthusamy2729 4 года назад +1

    Super