திமுகவுக்கு இணையாக பணம் குடுக்க யாரும் இல்லை இதை சொல்வதற்க்கு கொஞ்சம் கூட அவரும் வெட்கப்படவில்லை மக்களுக்கும் வெட்கம் இல்லை, ஆனால் அதை சொல்லும் சவுக்கு அண்ணன் ஒரு நடுநிலைவாதி வாழ்த்துகள் அண்ணா.
இன்று இருக்கும் நிலையில் தனி ஒரு மனிதனாக போராடும் போராளி சவுக்கு சங்கர் இன்று தமிழ்நாட்டில் மூளை முறுக்கி எங்கு கேட்டாலும் பிரபலமாக உள்ளார். இன்று இருக்கும் சமுதாயத்தில் தவறுகளைத் தட்டிக் கேட்கும் தைரியம் படித்தவர்கள் வெகுசிலரே அதில் சவுக்கு சங்கர் பத்திரிக்கையாளர் மணி முன்னிலை வகிக்கின்றன தொடரட்டும்
இந்த ந.நாயை எல்லாம் பேட்டி எடுக்கிறவனை சொல்லனும். இதுல சிரிப்பு. மானங்கெட்ட சிரிப்பு. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இந்த நாய் பன்னியதை பார்த்த பிறகு இவனை ரோட்ல நடமாடவிடாக்கூடாது.
கொள்ளை அடிப்பதை பெருமையாக சொல்கிறார் பாவம் தமிழக மக்கள் அவர்கள் தலையில் அவர்களே மன்னை அள்ளி போட்டு கொண்டார்கள் தமிழகத்திற்க்கு இன்னும் ஒரு காமராசர் தேவை.
நண்பர் சங்கர் அவர்களின் லாஜிக் சரிதான். லாஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட் என்ற முறையில் பாலாஜி நியமனம் எந்நேரமும் மாற்றப்படலாம் என்ற அழுத்தம் அவருக்கு வரும்.so வசூல்ல சரியா இருப்பார். இறுக்கம் தளர இடையில் ps வீரப்பா சிரிப்பு அருமை.
தனியாக களத்தில் நின்று சில இடங்களில் மட்டுமே வென்று பல இடங்களில் படும் தோல்வியை சந்தித்த எடப்பாடியார் மீதும் ADMKமீதும் இன்னும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வருகிறது............ நாளை நமதே...... 🌱🌱🌱🌱🌱🌱🔥🔥🔥🔥
சங்கம் சார் வணக்கம். உங்களுக்கு வாழ்த்துக்கள். லொடரட்டுப் உங்களின் நற்பணி. அவன் நல்ல ஆட்சி தருவான் இவன நல்லாட்சி தருவான் என்று எந்த பயலையும் நம்ப மாட்டோம் எவனோ வரட்டும். எங்கள் தேவை ஒரு நல்ல விமர்சகர் மட்டுமே. It is You alone
எனக்கு என்ன சந்தேகம் na... minster தாங்களிடம் இப்படி கூறுவதாக கூறுகிறீர்கள் அப்படியானால் CM இதைப் பார்த்து உளவுத்துறை உதவியுடன் எளிதாக minister ஐ பிடித்துவிட மாட்டாரா 🙄...
சௌவுக்கு சங்கர் அவர்களே பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு நன்றி ஐயா நீங்கள் முதலமைச்சர் தனி பிரிவிற்கு வரும் மனுக்கள் அதன் நடவடிக்கை பற்றி ஆய்வு செய்து மக்கள் பயன்பெறும் வகையில் நீங்கள் உதவி செய்யுங்கள் ஐயா நன்றி ஐயா
My thoughts, complete know your candidates (KYC) analysis pannanum ovvoru vaakalarum oru better candidate kidaiparu.. do not chose who did nothing to constituency people like us who look for better candidate should also contest Poll percentage should increase
@@Sheik41 not easy but possible dhan bro, time edukkum..education is not limited to school or college, even can be thru mass media like movie or short films that can reach many to help themselves what factors to consider to chose a better one
இந்தியா முழுவதும் ஊழல் நடந்து கொண்டு தான் இருக்கிறது சவுக்கு சங்கர் எதையே எதிர்பார்த்து இப்படி பேசுகிறார் இப்படி பட்டவர்கள் பிழைத்து கொள்வார்கள் ஆனால் மக்கள் பாவம் சவுக்கு சங்கர் போன்று இன்னும் நிறைய பேர்கள் இப்படி வாழ்த்து கொண்டு இருக்கிறார்கள்
Lignite இல் ஈரப்பதம் அதிகமாகத் தான் இருக்கும். அதனைத் தான் அதிகமாக மின்சார உற்பத்திக்கு பயன்படுத்த படுகிறது. ஊழல் நடப்பது உண்மை ஆனால் தவறான தகவலை பரப்பாதீர்.
அன்பு சகோதரர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு இனியதொரு இரவு சுமார் ஆயிரம் கோடி கை மாறியதாக கரூர் மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலாளர்களை வேதனையில் துடித்த காலங்கள் இருக்கிறது நாங்கள் உழைத்து பிடித்துக் கொண்டிருக்க கூடிய கட்சியை வளர்த்துக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் நீங்கள் எப்படி செந்தில் பாலாஜிக்கு தரலாம் என்றால் கட்சித் தலைவர் நானா நீயா என்று கட்சியில் இருக்க விருப்பம் இருந்தால் இனி இல்லைன்னா வெளியேறு என்று சொன்னவர்தான் இந்த ஸ்டாலின் ஆயிரம் கோடியை வாங்கிக்கொண்டு என்று அவர் மாவட்ட செயலாளரை கண்டோம் என்ற உண்மைகள் தெரிய வரும் வாழ்த்துக்கள்
Lets admit...senthil balagi is unique n a great leader... I appreciate Dmk knws his strength... SB doesn't talk much ...his action speaks..then imagine wat kind of powerful person he is...he may b corrupt...but he's wit Dmk n we need a person like him especially wen we hav big problem like Rss n bjp spoiling our country..give him his space
இனி அப்படி சொல்லி மனதை தேற்றிக்கொண்டு இனி கதறிக் கொண்டே இருக்க வேண்டியது தான்,... 2014ஆம் ஆண்டில் இருந்து சங்கி பசங்க மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக தேசிய அளவில் வந்துவிட்டார்கள், அவனுங்களுக்கு வேண்டிய சட்டங்களையும் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள், இங்கிருக்கும் சில மாநில கட்சிகள் கட்சி தலைவர்கள் சைக்கிள் எடுத்து ஓட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள், அவர்களால் மாநிலத்தை தாண்டி ஒன்றும் செய்ய முடியாது, உண்மையை சொல்லப்போனால் டம்மி பீஸ் தான், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை உங்களுக்கு இல்லை,இருந்தாலும் அதுதான் நிஜம். நீங்கள் மனதை தேற்றிக்கொண்டு இங்கு இருக்கும் சில பொடி பசங்க, துச்சா பசங்க நடத்தும் யூடியூப் சேனலை பார்த்துக்கொண்டு லைக் போட்டு கமெண்ட் போட்டுக்கொண்டே சங்கிகளை கண்டமேனிக்கு கெட்டவார்த்தையில் திட்டிக் கொண்டு இருக்கவேண்டியதுதான், தேசிய அளவில் ஒரு ---- புடுங்க முடியாது🤣🤣🤣
ஆக மொத்தத்துல யாரு ஆண்டாலும் தமிழ்நாடு உருப்பட போறதில்லனு புரியுது..
நாம் தமிழர் கட்சி மட்டுமே தீர்வு.
திமுகவுக்கு இணையாக பணம் குடுக்க யாரும் இல்லை இதை சொல்வதற்க்கு கொஞ்சம் கூட அவரும் வெட்கப்படவில்லை மக்களுக்கும் வெட்கம் இல்லை, ஆனால் அதை சொல்லும் சவுக்கு அண்ணன் ஒரு நடுநிலைவாதி வாழ்த்துகள் அண்ணா.
எல்லாம்வல்ல இறைவன் சவுக்கு
அவர்களுக்கு நல்லசிந்தனையை
வழங்கியுள்ளான்!
திறமையும் தில்லுமுல்லும் சேர்ந்த கலவை. திமுகவின் பலமும் பலவீனமும் செபா
ஊழல் சக்கரவர்த்தி, நாளைய முதல்வர், மாவீரர் செந்தில் பாலாஜி புகழ் வாழ்க வாழ்க !!
10 oi
Superb
Ivan thalaiyettuthal Udaiyanidhi gaali totally. Muttal Udayanidhi iniyavathu vizhithikkollattum.
@@graman2553 p
சவுக்கு சங்கர் திமுக ஆதரவாளர் அதனால தான் interview எடுக்கிறாங்க... எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவது இவருடைய திறமை
உண்மை
Evaruku theriyama india laye edhume nadakarthu ellai pola
மக்கள் ஜனநாயக கடமையை சரியாக செய்யாதவரை வெற்றி பெற்ற கட்சி பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்றதாக கூறுதல் இயலாது.
சவுக்கு அவர்களுக்கு நீங்கள் தினமும் திமுகவை திட்டினால் நன்றாக இருக்கும்
யோவ் சவுக்கு இருந்தாலும் உனக்கு ரொம்ப துணிச்சல் யா
இன்று இருக்கும் நிலையில் தனி ஒரு மனிதனாக போராடும் போராளி சவுக்கு சங்கர் இன்று தமிழ்நாட்டில் மூளை முறுக்கி எங்கு கேட்டாலும் பிரபலமாக உள்ளார். இன்று இருக்கும் சமுதாயத்தில் தவறுகளைத் தட்டிக் கேட்கும் தைரியம் படித்தவர்கள் வெகுசிலரே அதில் சவுக்கு சங்கர் பத்திரிக்கையாளர் மணி முன்னிலை வகிக்கின்றன தொடரட்டும்
சரிதான்....நாளைய முதல்வரேன்னு போஸ்டர் போட்டு ஊபீஸ் பாலாஜிக்கு பாயாசத்தை போடப்போரானுங்க...
மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் திமுக திட்டும் போது தான் சுவாரஸ்யகம உள்ளது
😀😃
பாக்தாத் திருடன் சேந்தில் பாலாஜி.
நான் பார்த்த இன்டெர்வியூ வில் இது தான் மாஸ் வேற லெவல் open talk
அடி தூள்
கரூர் ல திமுக காரன் 30 வருஷமா இருந்து என்னத்த கிழிச்சாங்க?
செ பா வந்ததும் தானே தொடர் வெற்றி..
Unmai
இப்படியே விட்டால் செ.பாலாஜி இரண்டாம் இடத்தை பிடித்துவிடுவார் போல் உள்ளது
பத்த வைத்துவிட்டியே சவுக்கு...ஆனா ஒன்னு சகோ அரசியலில் இதுலாம் ஒரு பிளப்பு ஒரு குடுபத்துக்கே அடிமை வேலை பார்ப்பது......
செந்தில் பாலாஜி திமுக தலைவர் ஆகும் காலம் விரைவில் வரும்
வாய்ப்பில்லை ராஜா😂
டீமூக டலைமை செந்தில் பாலாஜிய முன்பு கழுவி ஊற்றிய காணொளி வலம் வருது😭😭😭
அடுத்த முதல்வர் அண்ணன் செந்தில் பாலாஜி.அதற்க்கான தகுதி அவரிடம் மட்டுமே உள்ளது
Vartu member ku kuta thakuthi ella thavan la
Muthalvar ah
சங்கர் அண்ணாவின் சிரிப்பு சிங்கத்தின் கர்ஜினை போல் இருக்கு🦁😍💫👍
இந்த ந.நாயை எல்லாம் பேட்டி எடுக்கிறவனை சொல்லனும். இதுல சிரிப்பு. மானங்கெட்ட சிரிப்பு. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இந்த நாய் பன்னியதை பார்த்த பிறகு இவனை ரோட்ல நடமாடவிடாக்கூடாது.
உப்பு புளி மிளகாய் வாங்கி கொடுக்கும் அமைச்சர்...கொடுமை சார்
காசு வாங்கி ஓட்டு போட்டால்💰இப்படி பட்ட அரசியல் வாதிகள் தான் நம்மை ஆளுகிறார்கள் 🤦♂️🤦♂️🤦♂️
கொள்ளை அடிப்பதை பெருமையாக சொல்கிறார்
பாவம் தமிழக மக்கள் அவர்கள் தலையில் அவர்களே மன்னை அள்ளி போட்டு கொண்டார்கள்
தமிழகத்திற்க்கு இன்னும் ஒரு காமராசர் தேவை.
But candidate or Kati leader yarumai kamaraj pol illa
நண்பர் சங்கர் அவர்களின் லாஜிக் சரிதான். லாஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட் என்ற முறையில் பாலாஜி நியமனம் எந்நேரமும் மாற்றப்படலாம் என்ற அழுத்தம் அவருக்கு வரும்.so வசூல்ல சரியா இருப்பார். இறுக்கம் தளர இடையில் ps வீரப்பா சிரிப்பு அருமை.
🙏🙏
0
God father..கருணாநிதி செய்யாத ஊழல்..gurujii
சவுக்கு சவுக்கு தான் எவனா இருந்தா என்ன யாரா இருந்தா என்ன போட்டு தாக்கு
தனியாக களத்தில் நின்று சில இடங்களில் மட்டுமே வென்று பல இடங்களில் படும் தோல்வியை சந்தித்த எடப்பாடியார் மீதும் ADMKமீதும் இன்னும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வருகிறது............ நாளை நமதே...... 🌱🌱🌱🌱🌱🌱🔥🔥🔥🔥
வஞ்ச புகழ்ச்சி அணி
சங்கம் சார்
வணக்கம். உங்களுக்கு வாழ்த்துக்கள். லொடரட்டுப் உங்களின் நற்பணி. அவன்
நல்ல ஆட்சி தருவான் இவன
நல்லாட்சி தருவான் என்று
எந்த பயலையும் நம்ப மாட்டோம்
எவனோ வரட்டும். எங்கள் தேவை
ஒரு நல்ல விமர்சகர் மட்டுமே.
It is You alone
மஹா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டிங்களா.. 😀
சிறந்த கணிப்பு திரு. சங்கர் அவர்களே. வாழ்த்துக்கள்.
தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே. அருமையான பதிவு.👌💯
கிழிந்த துணியை எத்தனை தடவை தைத்தாலும் கிழிந்தது கிழிந்ததுதான் இது தான் அரசியல்
எனக்கு என்ன சந்தேகம் na... minster தாங்களிடம் இப்படி கூறுவதாக கூறுகிறீர்கள்
அப்படியானால் CM இதைப் பார்த்து உளவுத்துறை உதவியுடன் எளிதாக minister ஐ பிடித்துவிட மாட்டாரா 🙄...
😃😄
அருமை அருமை அருமை...
சௌவுக்கு சங்கர் அவர்களே பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு நன்றி ஐயா நீங்கள் முதலமைச்சர் தனி பிரிவிற்கு வரும் மனுக்கள் அதன் நடவடிக்கை பற்றி ஆய்வு செய்து மக்கள் பயன்பெறும் வகையில் நீங்கள் உதவி செய்யுங்கள் ஐயா நன்றி ஐயா
அண்ணா தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே
யோவ் அப்போ யாருக்கு தான் வோட் போடுறது.. நீ சொல்லு யா.முடியல.எல்லாம் பிராட் நா எங்க தான் யா போறது.
My thoughts, complete know your candidates (KYC) analysis pannanum ovvoru vaakalarum oru better candidate kidaiparu..
do not chose who did nothing to constituency
people like us who look for better candidate should also contest
Poll percentage should increase
@@vigneshkalaiselvan1427 but how it's possible for women,uneducaated people boss ? Thalapichikuthu.appadi yoskirah allaunga romba Kami thaaanay
@@Sheik41 not easy but possible dhan bro, time edukkum..education is not limited to school or college, even can be thru mass media like movie or short films that can reach many to help themselves what factors to consider to chose a better one
அது எல்லாம் ஒன்னும் இல்லை
கொலுசு கொடுத்தான் அதுதான்
என்ன தெய்வீக சிரிப்பு
😀😃😄
தேர்தல் அரசியலில் கில்லாடி.......
மிகய்தெளிவான மிகச்சரியான கருத்துகள் என்பதை இன்றைய முடிவுகள் காட்டி விட்டது....சவுக்கு மீண்டும் சுழன்று சுழன்று அடிக்கிறது ...💥💥💥
நண்பர்களே இவர் சொல்வது உண்மையாய் இருந்தாலும் சொல்வதை அப்புடியே நம்பிவிடாதீர்கள். His Words will Change Channel to Channel
Unmaiyaga sir.mattrich mattrich pesugerar sir
செந்தில்பாலாஜியிடமிருந்து பெட்டி வரல
என்னா சவுக்கு ஹாஹாஹாஹான்னு சிறிக்கிரீங்க சீமான் லிஸ்டில் காமெடியன் மாதரி சேத்துடபோராங்க
I SUBSCRIBE IBC Tamil. Because Savukku Sankar Anna Interview.
Mee too
Paid comments 🤣🤣🤣. Savukku Sankar’s fake ids spotted
அவன் தான் ஊழல்வியாதி ஆச்சே ஏன் அவனை கட்சியில் சேர்த்தணும்
நீங்கள் (சவுக்கு) என்ன சொன்னாலும் சரி.....செந்தில்பாலாஜி மிக மிக திறமையானவரே......
அப்போ அணில் என்ற செந்தில் பாலாஜி... எட்டப்பன் வோட விந்து வா....
Shankar sir unga interview ketta poothum naatu nadapu therinchikalam but yaaraiyum pagachikaathinga plzzz take care of urself Althea best 👍🏻👍🏻👍🏻👍🏻
Unmiya. Solla yarkum. ...pannithu. Poganumnu. Ela...... Shankar sir...ku en ...1000⁰0000. more 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⌨️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவன்பணியிலி௫ந்தபோது எந்த பொ௫ளையும்காசு கொடுத்து வாங்கியதில்லை
Nalaiya mudhalvar senthil balaji🔥🔥🔥
கொங்கு மண்டலத்தில் பெரும்
வெற்றி பெறும் என சௌண்டா
சொல்லுடா சவுக்கு குமாரு! என்னவோ அதமட்டும் மெதுவா சொல்ற?
இந்தியா முழுவதும் ஊழல் நடந்து கொண்டு தான் இருக்கிறது சவுக்கு சங்கர் எதையே எதிர்பார்த்து இப்படி பேசுகிறார் இப்படி பட்டவர்கள் பிழைத்து கொள்வார்கள் ஆனால் மக்கள் பாவம் சவுக்கு சங்கர் போன்று இன்னும் நிறைய பேர்கள் இப்படி வாழ்த்து கொண்டு இருக்கிறார்கள்
Savukku Sankar is great
22:22 tan tan tan hero entry,
சவுக்கு சங்கர் ஒரு பெரிய ஆளு இவன்கிட்ட போய் பேட்டி எடுக்கிறாய்
25.22 அடிச்சான் பாரு என் தலைவன்,,,செம்ம கணிப்பு
Senthil balaji na summava varungala cm
Lignite இல் ஈரப்பதம் அதிகமாகத் தான் இருக்கும். அதனைத் தான் அதிகமாக மின்சார உற்பத்திக்கு பயன்படுத்த படுகிறது. ஊழல் நடப்பது உண்மை ஆனால் தவறான தகவலை பரப்பாதீர்.
சரியான தகவல் தான். அறப்போர் இயக்கம், இதை நிருப்பித்துள்ளது,
@@Tholkappiar aaa
நீங்கள் 2.பேரும் பேசுவது ''லாவணி பாடிக் கொண்டிருப்பது தான் '
என்னப்பா சவுக்கு அண்ணன் பிரிச்சு மேய்கிறார் 🔥🔥🔥
20:08: Savukku Laugh sema!
Super sir ..I underestimate your bravery ..but now ,,I appreciate...hatsoff to you ...you just a bold man....brave!!
சங்கர் அண்ணா நீங்க சொன்னது அனைத்தும் அச்சி அடிச்சப்போல் நடக்கிறது. 12.3.21ல வீடியோ பார்க்கிறேன்
Yes.. 20/03/2022
ஆல் ரவுண்டர், என் அண்ணன், எல்லா கட்சிக்கும் மன்னன்... சங்கர் அண்ணாவின் ரசிகன் என்று சொல்ல பெருமை படுகிறேன்...
முதல் இடத்தையே பிடித்து விடுவார்
Next CM senthilbalaji
என்னங்க சவுக்கு சிரிப்பு சரியில்லையே😁😁😁😁
Your prediction about mayor is very true sir, ìt shows your political knowledge.keep up your good job
Pora Speed Potha next CM
Sethili Balaji ...pola.....
சவுக்கு இப்ப வீக்கமாக உள்ளது
அன்பு சகோதரர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு இனியதொரு இரவு சுமார் ஆயிரம் கோடி கை மாறியதாக கரூர் மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலாளர்களை வேதனையில் துடித்த காலங்கள் இருக்கிறது நாங்கள் உழைத்து பிடித்துக் கொண்டிருக்க கூடிய கட்சியை வளர்த்துக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் நீங்கள் எப்படி செந்தில் பாலாஜிக்கு தரலாம் என்றால் கட்சித் தலைவர் நானா நீயா என்று கட்சியில் இருக்க விருப்பம் இருந்தால் இனி இல்லைன்னா வெளியேறு என்று சொன்னவர்தான் இந்த ஸ்டாலின் ஆயிரம் கோடியை வாங்கிக்கொண்டு என்று அவர் மாவட்ட செயலாளரை கண்டோம் என்ற உண்மைகள் தெரிய வரும் வாழ்த்துக்கள்
Senthil Balaji 4 ever🔥
Very correct speech
Senthil Balaji is a next CM Tamil Nadu
En thalaivan savukku shankar maja ya neeee bjp ya kizhi kizhi nu kizhikuree💯💯💯💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💯💯💥💯
🙏👍👍👍👌👌Sangar iyaa
Bold and hard words from a brave guy.. 💪💪💪
Superb sir🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍
மற்றவர்களை குறை சொல்வதை நிருத்தி கொள் வருமானத்துக்கு வேர் எதாவதூ தொலிள் செய்யவும்
PESUBAVAN UZHAIKKAMAATTAN!
வீடியோ ஆரம்பம் 1:45
.தம்பி சங்கர் சிரிப்பு இயற்கையாக தெரியவில்லை.
Great information sir..
Lets admit...senthil balagi is unique n a great leader... I appreciate Dmk knws his strength... SB doesn't talk much ...his action speaks..then imagine wat kind of powerful person he is...he may b corrupt...but he's wit Dmk n we need a person like him especially wen we hav big problem like Rss n bjp spoiling our country..give him his space
இனி அப்படி சொல்லி மனதை தேற்றிக்கொண்டு
இனி கதறிக் கொண்டே இருக்க வேண்டியது தான்,...
2014ஆம் ஆண்டில் இருந்து சங்கி பசங்க மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக தேசிய அளவில் வந்துவிட்டார்கள், அவனுங்களுக்கு வேண்டிய சட்டங்களையும் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள், இங்கிருக்கும் சில மாநில கட்சிகள் கட்சி தலைவர்கள் சைக்கிள் எடுத்து ஓட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள், அவர்களால் மாநிலத்தை தாண்டி ஒன்றும் செய்ய முடியாது, உண்மையை சொல்லப்போனால் டம்மி பீஸ் தான், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை உங்களுக்கு இல்லை,இருந்தாலும் அதுதான் நிஜம்.
நீங்கள் மனதை தேற்றிக்கொண்டு இங்கு இருக்கும் சில பொடி பசங்க, துச்சா பசங்க நடத்தும் யூடியூப் சேனலை பார்த்துக்கொண்டு லைக் போட்டு கமெண்ட் போட்டுக்கொண்டே சங்கிகளை கண்டமேனிக்கு கெட்டவார்த்தையில் திட்டிக் கொண்டு இருக்கவேண்டியதுதான், தேசிய அளவில் ஒரு ---- புடுங்க முடியாது🤣🤣🤣
சூப்பர் சங்கர் சார்.
Super news
love from savukku shankar 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜
Sarakku Sankar 🔥
Mass Spech Shankar Sir
என்ன சிரிப்பு முடியில
வீரபாண்டி ஆறுமுகம் பற்றி காணொளி போடுங்க சார்
Avan oru porabokku
திருடன் திமுக டா ❤️❤️❤️❤️
🔥 சவுக்கு வேற லெவல் மார்க்கெட்டிங் 🔥
🔥 திமுக வை பற்றி 🔥
Yo Vera level speech ya. Super Sir.
Savukku shankar alwayslooking handsome
மெய் பொருழ கான்பது அரிது
This guy is really daring, hopefully he takes care of his own security
கூடிய விரைவில் சசவுக்கு க்கு சவுக்கடி உண்டு! வாழ்த்துகள் சவுக்கு!
அளூம் கட்சிக்கு சாதகம் சங்கர்