எப்படி மகளை காப்பாற்ற போகிறார் என்பதை பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன் 😱😱 அப்பாவின் அன்பு அளப்பரியது💕💞 like this narration 👏👏next part போடுங்கள் அண்ணா
Bro ஒவ்வொரு நொடியும் தான் பொன்னை நினைச்சிட்டு , எப்படியாவது காப்பாத்தனும் நினைச்ச அப்பாவுக்கு HATS OFF.இப்படி பட்ட கதையை பல மகள்களுக்கு சேர்த்ததர்க்கு மிக்க நன்றி Bro.
My personal experience want to tell you....antha Stephen Spielberg movie la horse face ah katti directer touch sonna paru one year agium nenaikrapalam goosebumps aguthu pa..your great
உருவமில்லாதவன் ஆஜூன் ஆனால் எங்கள் குடும்பத்தோடு உணர்வாகி போனவன் பல கதைகள் உன் குரலில் கேட்டு கேட்டு சலிக்காமல் இன்னும் கேட்கத் தூண்டும் அத்தனை அருமையான குரலுக்கு சொந்தக்காரன் வாழ்க நீ வளர்க நீ❤🎉
Avaru solra kathalam nalla than iruku ... Ithu Mari nee daily podra 10 comments patha than verupa iruku... Ena panrathu, padam pakalam nu vantha mothala un comment than nikkuthu... Aajun moonja pakanum muthuva pakanum nu🥴
This movie presents how a father's affection and care for his daughter can be immense and powerful. I Miss my dad 😢 DAD'S ARE ALWAYS HERO, Definitely this movie was added in my favourite list
தன் மகளோடு சேர்த்து அங்கிருந்த எல்லா பெண்களையும் காப்பாட்ரிருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா miss ஆகிடுச்சு bro😢 but unga voice la கேக்கறப்ப சூப்பர் ரா இருந்துச்சு
Semma movie review bro 😊 neenga sonnamathiri ovvoru nimishamumum paraparapa irunthuchu 😊intha moviela father and daughter relationshipa kaatirukanga😊😊 ennaku intha movie oda part 1, part 2 venum bro😊
கேப்டன் விஜயகாந்த் நடித்த விருதகிரி படம் concept anna அதில் கேப்டன் விஜயகாந்த் அப்பா இல்லை uncle same concept movie bro but உங்க குரலில் கேட்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு அண்ணா❤❤❤❤😊😊😊
cha enna padam da ithu ❤❤❤😢 ஒரு அப்பாவின் அன்பு பாசம் கோபம் அறிவுரை எல்லாவற்றையும் கூறும் வகையில் இருந்தது thanks anna intha movie ya review pannathu ❤❤❤😊😊😊😊
34:19 kandipa venum aajunn ..ella parts um podunga😎🔥 sema mass ah irunchu movie... Full enna aaga podho apdinu dhan pathutrundha... Explanation dhan vera level uhh🔥💃🏻❤ take care aajunn❤
Nanum enoda daughter's ku indha voice over movie Kamal Film Mahanadhi mari iruku sona but andha padatha paka vitadu ila romba alugai than varum enaku Appa ila but andha pasam enoda pasangaluku double time avanga Appa taranga so thank God ❤
anna i fight with my dad today only after 2 hours when i see this video and by your voice i can understand how my father involve in love with me and and how he cares me . when i see your video , i am very proud of my daddy 💞💞💞💞💞💟💟💟
Bro please Alice in borderland podunga unga voice la keka innum part 2 paakama irukkom , Naa mattum illa innum neraya per unga voice la keka wait panranga . Neenga kadha sonnadhan padam patha feel & satisfying full fillness kedaikkum.
எவ்வளவு தான் வேலை பார்த்தாலும் சம்பலம் மட்டும் போதுமானதாக கிடைக்க மாட்டேங்குது என்று நினைக்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩
Hello Anna .. You literally don't have any idea about how many lives you're saving.. you're such a stress buster for teen-ager like me who's stressing out..! Tysm nna💙
Woww.....no wrds to appreciate this movie....👏👏i want all parts aajun❤the way of your explanation 🔥i waited for your feel good movie...but now i wont ask ....ur selection of movies are surprising....tq aajun😊( actual comment for this movie Aajun )
Movie super❤ aajun naraya parents &Girls use full la irukura movie 💗Good Thinking this movie😍❣️Yaraum Avolo sikirama namba kudathu intha movie la naraya peruku puriya vachirukinga aajun❤❤ Tnx u Aajun🥰
Bro movie ultimate.... It gave the vibes of viruthagiri movie which played by vijayakanth. As u said every scene was interesting. Want all parts of "taken" eagerly waiting 4 Ur narration!!!! 💥😍💜
பாஸ் நீங்க படத்தை விமர்சனம் பன்ற விதம் நன்றாக இருந்தது ஆனால் இந்த படத்தில் நீங்கள் ஒரு முக்கியமான வசனத்தை தவற விட்டுடீங்கனு நினைக்கிறேன்... ஒவ்வொரு படத்திற்கும் ஒரு மையப்புள்ளி இருக்கும் என்னைப் பொறுத்தவரை இந்த படத்தோட மையப்புள்ளி படத்தின் ஆரம்பத்தில் வைத்திருக்கும் காட்சி.. தன் மகள் மீது உயிரையே வைத்திருக்கும் ஒரு தகப்பன் வாங்கி வரும் பிறந்தநாள் பரிசை உதாசினப்படுத்துவதாக காட்சி படுத்திருப்பார்கள் அந்த இயலாமையின் வலியை அவரது முகத்தில் அருமையாக காட்டியிருப்பார்கள் இதற்கு பதில் சொல்லும் விதமாக தான் இறுதி காட்சி இருக்கும்.. இந்த படத்தோட மாஸ் வசனமே அதுதான்... கடைசி காட்சியில் அவள் அழுதுகொண்டே ஆச்சரியமாக(அவர் அவள்மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை அவள் உணர்வது போன்ற காட்சி) தன் தகப்பனை பார்த்து ஒரு வசனத்தை சொல்லுவாள் "எனக்காகவா வந்தீங்க" அப்படின்னு சொல்லிட்டு ஓடி வந்து கட்டிபிடிப்பாள் ...
🤣🤣🤣🤣 tamil voice over face reveal 😆😆i am 3yers wating no use🥲🥲🥲ne face reveal nu poteaa intha comment waste bro i am also tamil voice over fan😘 i like tamil voice over no no no i love tamil voise over
innaiku little bit of depression but enaku depression na irukumpothu oru sila stress buster channels enaku depression na maraka veppanga athula neengalum oruthar thank you for your stress buster videos ♥♥♥
எப்படி மகளை காப்பாற்ற போகிறார் என்பதை பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன் 😱😱 அப்பாவின் அன்பு அளப்பரியது💕💞 like this narration 👏👏next part போடுங்கள் அண்ணா
Enoda comment pin panathuku Thank you Anna💕💞🙏🙏🙏🙏சத்தியமா எதிர்பார்க்கல 😍😍
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
😇 I want too next parts 💖
❤
comedy piece poidu
Part 2 podunga broo part 2 vanunu keanudravanga oru like podungaa😊
Part 2 kandipa venum bro
17:06 17:06
❤❤❤pls
Yes ❤❤❤
Bro ஒவ்வொரு நொடியும் தான் பொன்னை நினைச்சிட்டு , எப்படியாவது காப்பாத்தனும் நினைச்ச அப்பாவுக்கு HATS OFF.இப்படி பட்ட கதையை பல மகள்களுக்கு சேர்த்ததர்க்கு மிக்க நன்றி Bro.
Of course we want part 2❤
Pls upload taken part 2
ஆஜுன் ப்ரோ....ப்ளீஸ்....டெய்லி ஒரு படம் போடுங்க.... Tamil voice over தினமும் பார்த்து உங்கள் குரல் கேட்டு கேட்டு பழகிருச்சு❤
My personal experience want to tell you....antha Stephen Spielberg movie la horse face ah katti directer touch sonna paru one year agium nenaikrapalam goosebumps aguthu pa..your great
@@elangoram9404 which movie.. Name pls bro
@@kalakkalchannelkalakkalchannel war horse...@24:10
உருவமில்லாதவன் ஆஜூன் ஆனால் எங்கள் குடும்பத்தோடு உணர்வாகி போனவன் பல கதைகள் உன் குரலில் கேட்டு கேட்டு சலிக்காமல் இன்னும் கேட்கத் தூண்டும் அத்தனை அருமையான குரலுக்கு சொந்தக்காரன் வாழ்க நீ வளர்க நீ❤🎉
Correct
Yes...... ❤
யாருக்கெல்லாம் ஆஜூன் அண்ணா கதை சொல்லும் விதம் சுவாரஸ்யமா இருக்கிறது ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩🥰
❤
Why are you doing this? 😡
@VoiceOverTamil1 yen daa daiii sonthama vdo poda thuppu illa
🤬🤬🤬🤬
🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️❤
Avaru solra kathalam nalla than iruku ... Ithu Mari nee daily podra 10 comments patha than verupa iruku... Ena panrathu, padam pakalam nu vantha mothala un comment than nikkuthu... Aajun moonja pakanum muthuva pakanum nu🥴
உண்மையில் உங்கள் குரலில் சொல்லும் போது தான் சுவாரஸ்யமாவும் விரு விருப்பாகவும் இருக்கு👌👌👌👏👏🔥🔥🔥
Padam semmaya iruthuchi bro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
This movie presents how a father's affection and care for his daughter can be immense and powerful. I Miss my dad 😢 DAD'S ARE ALWAYS HERO, Definitely this movie was added in my favourite list
Movie name??
@@rathna7313Taken
@@rathna7313 ᴛᴀᴋᴇɴ ʙʀᴏ 😘
Most awaited movie ❤.... Please upload all 3 🥰
S
Yes
Yes
S
Yes
90's kids list ல கண்டிப்பா இருக்கற படம்.. சூப்பர் Aajun.. 2nd and 3 part போடுங்க... Waiting 😊
காணாமல் போன என் புன்னகையும் நொடியில் மலர்கிறது உன் குரலை கேளும் போதுதான் மகிழ்வோடு .....❤🖤💙
One of best movie I liked it lot ❤ father's are always hero's some times they look like villan but they are only oru real life hero's for us ❤❤❤❤❤❤
தன் மகளோடு சேர்த்து அங்கிருந்த எல்லா பெண்களையும் காப்பாட்ரிருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா miss ஆகிடுச்சு bro😢 but unga voice la கேக்கறப்ப சூப்பர் ரா இருந்துச்சு
உன் குரலுக்காக பல மணி நேரம் காத்திருக்கிறேன் 💥🔥
Mee too
Yes
Naanum anna
Mm
Me to
Semma movie review bro 😊 neenga sonnamathiri ovvoru nimishamumum paraparapa irunthuchu 😊intha moviela father and daughter relationshipa kaatirukanga😊😊 ennaku intha movie oda part 1, part 2 venum bro😊
There’s no replacement of your way of narration in entire RUclips Aajun. Excellent!!! Mind boggling!!
I’m a big fan for your voice. I love you ❤
We want next parts💜
Yes💜💜💜💜💜💜
Movie: edge of innocence
Hero : Huang zitao
Heroine: yang caiyu
Chinese movie
Intha movie review pannunga 🔥bro
@VOICE OVER TAMIL Bro pls upload the Alice in borderland season 2 and stranger things season 4 pls...pls..pls...pls...pls...pls...pls...pls...
கேப்டன் விஜயகாந்த் நடித்த விருதகிரி படம் concept anna அதில் கேப்டன் விஜயகாந்த் அப்பா இல்லை uncle same concept movie bro but உங்க குரலில் கேட்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு அண்ணா❤❤❤❤😊😊😊
Crt bro yaaravathu intha comment ta poturukangalanu thedite irunthen neenga pottutinga ✨
𝑺 𝒄𝒓𝒓𝒕
🔥🥰யாருக்கெல்லாம் ஆஜுன் அண்ணா கதை சொல்லும் விதம் ரொம்ப பிடிக்கும் ❤
I have already seen this movie ...... but no matter how many times I watch .... it still hit different....❤
Aajun we are expecting at least one film a day. A day feels complete after seeing ur movie review.
cha enna padam da ithu ❤❤❤😢 ஒரு அப்பாவின் அன்பு பாசம் கோபம் அறிவுரை எல்லாவற்றையும் கூறும் வகையில் இருந்தது thanks anna intha movie ya review pannathu ❤❤❤😊😊😊😊
அந்த கேரக்டராவே மாறி வாழ்ந்து காமிச்சிட்டே❤❤❤❤❤
I can't find words to appreciate you anna❤
But you are just woww🥰❤️unga story selection superb💖💗💗
Of course we want part 2 anna😁♥️
படம்ஆரம்பத்தில்நிமிஷத்திற்கு நிமிஷம் சும்மா விறுவிறுப்பு ப இருந்து இச் அண்ணா சூப்பர் 😊😊😊❤
Paraparaipu allum virruvirruipu thullum 🔥💥💥🔥seama dialogue Anna ninga sollum bothuea aapudiyea goosebumps aaguthu❤❤😉 today movie super aadhum aajun aana voice la😊😊
34:19 kandipa venum aajunn ..ella parts um podunga😎🔥 sema mass ah irunchu movie... Full enna aaga podho apdinu dhan pathutrundha... Explanation dhan vera level uhh🔥💃🏻❤ take care aajunn❤
Nanum enoda daughter's ku indha voice over movie Kamal Film Mahanadhi mari iruku sona but andha padatha paka vitadu ila romba alugai than varum enaku Appa ila but andha pasam enoda pasangaluku double time avanga Appa taranga so thank God ❤
My inspiration... Always a fan of your voice... 😊
yaaruku thaan aajun voice pidikadhu!
yours also nice sis.❤
@@PriyaVeni-py3fr 😊
anna i fight with my dad today only after 2 hours when i see this video and by your voice i can understand how my father involve in love with me and and how he cares me . when i see your video , i am very proud of my daddy 💞💞💞💞💞💟💟💟
இதே படக்கதையை தமிழில் நம்ம கேப்டன் விஜயகாந்த் சார் நடித்துள்ளார் ஆனால் அதில் அவர் அந்த பெண்ணின் அப்பா இல்லை கார்டியன் ஆக வருவார் 🎉🎉🎉🎉🎉🎉
Mm nanum pathuruken
Nanum
Viruthagiri
Ama 🥰🥰🥰
varuthakari sorry viruthagiri
Part 2 kandipa venum engaum oru marathon ❤ku nanga ready😊
Apa samu mudiyala...❤❤❤eppadi miss pannen intha movie ya.. arjunnn narration kekum pothu padam patha feel and pakanumu thunduthu ...just awesome 👌 ❤
Bro please Alice in borderland podunga unga voice la keka innum part 2 paakama irukkom , Naa mattum illa innum neraya per unga voice la keka wait panranga . Neenga kadha sonnadhan padam patha feel & satisfying full fillness kedaikkum.
Yes anna
Please review anna please,please
2 varushaththuku munadi poda solli keta movie, finally today u have posted bro ❤️❤️
எனக்கும் ippat oru அப்பா இருந்திருந்தா happy யா இருக்கும் bro சூப்பர் ஆஹ் இருக்கு நீங்க சொன்ன விதம் செம்ம bro
Anna special edition review pannuga plz....☹️
Romba naala special edition review pannala...😠😠
Yes
andha phone call one of the best scene in the movies.
நான் உங்கள் யாரோ ஆஜுன் யாரோ vera level thalaiva🎉😊🎉🎉unga voice ku naan addict 😊 mr thamizhan bala annanukku aparam neenga dhan ❤️😍
This channel has become like a best friend.. I've finished school but still this channel stays 😊
I definitely dedicate this story to MY APPA.. Yeah.. He is the one who always there for me at every time.. Strict and friendly...
Anna Ungka voice la eppidi oru story semma🤗💞 athuvum antha dialogue👌😆
Inoru part um podunga aajun anna 🔥..... movie explanation Vera level 🔥❤
எவ்வளவு தான் வேலை பார்த்தாலும் சம்பலம் மட்டும் போதுமானதாக கிடைக்க மாட்டேங்குது என்று நினைக்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩
வாவ் 👌🏻 சூப்பர் மோவிஸ் 👌🏻 சூப்பர் ஹீரோ 👌🏻 சூப்பர் அர்ஜுன் 👌🏻 வேற லெவல் 👌🏻 மயக்கமே மாரி 👍
மூன்று நாளாக காத்துக்கொண்டிருந்தேன் .......(◕ᴗ◕✿)❣️❤️
Vera level narration and film bro it's my first comment in this channel even though I'm ur old subscriber....need part 2...
மகாநதி நான் இப்ப வரைக்கும் அந்த படகுல கமல் சார் போகும்போது வர பாட்டு கண் கலங்க வைக்கும்
Hello Anna ..
You literally don't have any idea about how many lives you're saving.. you're such a stress buster for teen-ager like me who's stressing out..!
Tysm nna💙
யாருக்கெல்லாம் இவருடைய VOICE ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩
🙋
i am
Indha movie pathi comments panna sonna... Ellarum voice pudikkum ah nu kekkuringa... Athukku pala Peru likes poduranunga... Voice pudikkamaiya... 2 million's ku mela followers irukkanga... yaaruda neengalam...🤫
❤🎉😊😊😊💞👌🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
I'm also
Happy father's day ❤❤ intha movie ya ivlo alaga yaaralayam narrate paanve mudiyathu aajun hats off 🎉❤❤
3day waiting unngka voice lla movie paakkuraththukku ❤🤏👀 movie poddaththukku thanks anna mahh ❤😇
Love from SL 🇱🇰
Special Edition movie podunga anna😊❤
Next part podunga broo please . Onga video ondu kooda miss panna mattan bro ellam nalla irukkum .ongada choose semma. ❤❤❤
We want part 2 thala❤
Aajun please special edition podunga 😊I'm waiting ✋♥
Taken part 2 podunga bro
Semma ya irundhudhu movie unga da voice la kekke rombe nalla irundhudhu bro.....❤️
I am waiting for your next movie 🎉 i am really excited ❤
Aajun voice ❤️❤️❤️ pudichavanga oru like love you 😘 aajun
செம செம நான் எதிர் பாக்கல சூப்பர் படம் ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥👌👌👌👌👌👌
😮😮part 2 assemble.... 🔥🔥🔥
Anna taken 2 podunga pls❤
1 second kooda divert aagala....vera level explanation....❤
Part 2 venum bro please 💞
Love 💕 from Sri Lanka 🇱🇰
Excellent narration bro💥 pls upload all parts❤️
Wow...Aajun romba naalaa edirpaarthittu irundhen taken parts kaaga.... I'm so happy....
Woww.....no wrds to appreciate this movie....👏👏i want all parts aajun❤the way of your explanation 🔥i waited for your feel good movie...but now i wont ask ....ur selection of movies are surprising....tq aajun😊( actual comment for this movie Aajun )
Part 2 poduga let's go🎉🎉😂😂😘
Nov 40 mins epdi pochune therla na ❤😅 vera maari anna
First 💓like and first comment🥰😇💬
Yes, WE are want part 1 and part 2 ☺️. Alice borderland season 2 poduinga please 🥺🥺
Supper boos. பாதி படத்துல கண்டுபிடித்தேன். ஆன படம் பேர் ஞாபகம் வரவில்லை. ஆன கடைசில நீங்களே சொல்லிடுங்க மகாநதி என்று. மிகவும் நன்றி.
Of course We want part 2 ❤ 1 st part itself I got goosebumps 🥶🤯
🙋🏻♀️ஹே...ஹாய் யாரோ யாரோ
Our storyteller வந்துட்டாரு😄...
ஒரே கொண்டாட்டம் தான்🎉...
Have A Rocking Saturday dude🥳
aajun bro
inikutha indha video pakkaran
fathers day athuvama nalla oru father love movie
- happy to be a TVO fan ❤❤❤❤❤
Thala Ajith intha film uh remake pana sama mass uh erukum🔥
ஒரு சினிமா ரசிகரா யாருக்கெல்லாம் ஒரு நல்ல தரமான MOVIE கதைய கேட்டதாக நினைக்கிறிங்க 🙋♂️👍🥳🤩
🙋
Movie super❤ aajun naraya parents &Girls use full la irukura movie 💗Good Thinking this movie😍❣️Yaraum Avolo sikirama namba kudathu intha movie la naraya peruku puriya vachirukinga aajun❤❤ Tnx u Aajun🥰
Bro Alice in borderland season 2 ungaloda voice la kakanum pola iruku bro pls poduga ❤❤❤
Bro movie ultimate.... It gave the vibes of viruthagiri movie which played by vijayakanth. As u said every scene was interesting. Want all parts of "taken" eagerly waiting 4 Ur narration!!!! 💥😍💜
I think this movie dubbed in tamil at viruthagiri
பாஸ் நீங்க படத்தை விமர்சனம் பன்ற விதம் நன்றாக இருந்தது ஆனால் இந்த படத்தில் நீங்கள் ஒரு முக்கியமான வசனத்தை தவற விட்டுடீங்கனு நினைக்கிறேன்... ஒவ்வொரு படத்திற்கும் ஒரு மையப்புள்ளி இருக்கும் என்னைப் பொறுத்தவரை இந்த படத்தோட மையப்புள்ளி படத்தின் ஆரம்பத்தில் வைத்திருக்கும் காட்சி.. தன் மகள் மீது உயிரையே வைத்திருக்கும் ஒரு தகப்பன் வாங்கி வரும் பிறந்தநாள் பரிசை உதாசினப்படுத்துவதாக காட்சி படுத்திருப்பார்கள் அந்த இயலாமையின் வலியை அவரது முகத்தில் அருமையாக காட்டியிருப்பார்கள் இதற்கு பதில் சொல்லும் விதமாக தான் இறுதி காட்சி இருக்கும்.. இந்த படத்தோட மாஸ் வசனமே அதுதான்... கடைசி காட்சியில் அவள் அழுதுகொண்டே ஆச்சரியமாக(அவர் அவள்மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை அவள் உணர்வது போன்ற காட்சி) தன் தகப்பனை பார்த்து ஒரு வசனத்தை சொல்லுவாள் "எனக்காகவா வந்தீங்க" அப்படின்னு சொல்லிட்டு ஓடி வந்து கட்டிபிடிப்பாள் ...
Hi bro RED SPARROW movie review potunga ☺️
Face reveal podunga and Alice in borderland podunga bro yarukella venum like podunga 👍👍
🤣🤣🤣🤣 tamil voice over face reveal 😆😆i am 3yers wating no use🥲🥲🥲ne face reveal nu poteaa intha comment waste bro i am also tamil voice over fan😘 i like tamil voice over no no no i love tamil voise over
Super brooo
And i am a girl
தோழர் உங்களது சிறப்பை தாங்க அடுத்த பாகத்துக்காக காத்திருப்பேன்
Vidaayarchi movie only 🎉
Hi aajun 🥳
15:00 goosebumps overloaded dialog In Arjun's voice 😮🔥🔥🔥
15:29 sema mass dhan aajunn ...😎🔥
Padam vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🎉thalaivaaa...😩un voice la movie partha maariye irunchi...💥hero material man ni...🤩🥰
innaiku little bit of depression but enaku depression na irukumpothu oru sila stress buster channels enaku depression na maraka veppanga athula neengalum oruthar thank you for your stress buster videos ♥♥♥
Vera level tharamana movie🔥🔥🔥🔥🔥 tharamana narration❤❤❤❤like u thalaiva❤❤❤next part podunga thalaiva🙏🙏🙏🙏
Yes i love my dad💕💕 part 2 venum aajun 👍👍👍🎉🎉
Part 2 podunganna. Intha movie vera levelna 🤩🤩.
Thala nee vera level uh .kandippa Ella partsum podunga therikka vutruvom😊
One of the best father movie ❤️😻bro neenga podara ella movie romba supera iruku...
Daily unga movie papan
ரொம்பவெ சூப்பரா இருந்தது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌