உண்மையில் முதல் கல்யாணம் தோத்துட்டா ஒரு பெண்ணால் வாழவே முடியாது.இரண்டாவது வாழ்கையும் சரியாக அமையாது.ஆனால் நீங்கள் கடவுள் குடுத்த வரம்.எல்லாருக்கும் இதுபோல் அமையாது.வாழ்த்துகள் சகோதரா.
தாமரைக்கு அன்பான கணவர் கிடைத்ததே இறைவன் கொடுத்த வரம், உலகமே அவள் கைக்குள் இதைவிட என்ன வேண்டும் கஷ்டம் நிரந்தரமில்லை, எல்லாம் கடந்து போகும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
All love to thamarai.. She is the winner of people's hearts. God bless. People who hurl hateful comments abt thamarai only looking at superficial elite contestants. Being an anchor is not everything. They hve all experience several years on media platform. But darling thamarai has risen from the bottom level. Nobody cn stand near her. Gutsy person. Thamarai haters r all jeolous n vengeance full
Thamarai is such beautiful strong willed person... Her husband is such a good man.. The truth is THAMARAI IS THE WINNER OF BB5..... GREAT ICON FOR EVERY WOMAN... She taught lack of education is not a detrimental for sucess.. She is a strong willed woman.. God bless her for greater success.. 🙏Love Thamarai forever ❤️ She won tru a pure loved maakal votes... Not tru ready made army or fan based votes.. SHE was not a celebrity before entering BB... yet she IS GREATEST WINNER OF BB OF ALL SEASON TRU MAAKAL VOTES. . ❤️
@@padmavathyv3645 Humbleness and responsibility, both are different..May be he may not take the financial responsibility but showing lotsbof love and affection on her which is worth more than anything else in the world..
@@Saibaba_21 நீங்கள் சொல்றது கரெக்ட் தான் சிஸ்டர். கணவர் டாம்பீகமாக செலவு செய்பவராக இருந்தாலோ வேலை வெட்டிக்கு செல்லாமல் இருந்தாலோ பரவாயில்லை.நான் திண்டுக்கல் தான். தாமரை கணவர் வேலை செய்யும் கடையில் என் பக்கத்து வீட்டு தம்பியும் வேலை செய்கிறான். கடையில் கஸ்டமர்களிடமும் அமைதி பொறுப்பான அண்ணன் அவர் என்று சொன்னான்.தாமரை ஏரியாவில் இருக்கும் அக்கா ஒருவர் தாமரை சொல்வதுதான் அந்த வீட்டில் சட்டம். வீடு அத்தியாவசிய பொருட்கள் என ஓரளவு நல்ல தான் வாழ்றாங்க. கொரானா நேரத்தில் இருவர்க்கும் வேலை இல்லாததால் வீட்டுக்கடன் வீட்டுச் செலவுக்கு கஷ்டபட்டாங்க. அந்த கஷ்டம் உலக நடுத்தர, கீழ் தட்டு மக்கள் அனைவருமே கொரானா வால் பட்டோமே என்றும் தாமரை வீட்டில் இருக்கும் சோபா இப்போது வரும் பேட்டி சேனல் பார்த்தப்போ கவர்மென்ட் வேலையில் இருந்தும் கூட என்னால் வாங்க முடியலை வீட்டுத் தவணை செலுத்துவதால் என்று நினைச்சேனு சொன்னாங்க. தாமரை விட கஷ்டப்படுபவர்கள் நாடகத்துறையில் உள்ள அனைவருமே. அதில் அதிர்ஷ்டமானவர்தான் தாமரை. இனி விஜய் டிவி வாய்ப்பு கொடுத்து பெரிய ஆளாக ஆக்கிவிடும். யாருக்குமே கிடைக்காத வாழ்க்கை தாமரைக்கு கிடைத்துள்ளது நாடகத்துறையிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி. நாடகம் போய் வருவது ஓன்று மட்டுமே தன் வேலை,காபி கையில் கொடுக்கும் மாமியார் ,ஆர்ப்பாட்டமான பையன், மனைவி சொல்லே மந்திரம் என வாழும் கணவர் என பல பெண்கள் ஏங்கும் சொர்க்க வாழ்க்கை வாழ்கிறார் தாமரை. பல நகரப் பெண்கள் கூட 2வது கணவரும் முதலாமவர் மாதிரி இருந்தால் என்ன செய்வது என சிங்கிளாவோ சிங்கிள் மதராகவோ வாழும் போது முதல் கணவரை விவாகரத்து செய்யும் முன்பே இரண்டாவது கணவரோடு தாய் வீடு சென்று டைவர்ஸ் வாங்கிய பின் அவரின் காதலை ஏற்று மண முடித்துள்ளார். படிப்பு இல்ல பணம் இல்ல. ஆனால் முதல் கணவரை உதறி தள்ளி 2வது கணவரை தேர்வு செய்த தைரியம் இருக்கு பாருங்க அது படித்து வசதியான நகரப் பல பெண்களுக்கு இல்லாதது. கொடுமைக்கார கணவனை பிள்ளைக்காக பெற்றோர் க்காக சமுதாயத்திற்காக சகித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
தாமரையின் அம்மா வீட்டிலும் தாமரை யின் வருமானத்தை எதிர் பார்க்கிறார்கள் தாமரை யின் கணவர் வீட்டிலும் அவரது வருமானத்தை எதிர் பார்க்கிறார்கள் அவர் யாருக்கு உதவுவது இப்படி பட்ட சூழ்நிலை யில் 12 லட்சத்தை எடுக்காமல் விட்டது பெரிய தவறு
Niroop devil destroyed thamarai's chances The rich channel cheated thamil thamarai. Tamils are poor. The non tamils are dominating Tamil Nadu. Sad situation . Poor tamils are intimidated, oppressed in their own land 😭
THAT WOMEN THAMARAI MAY HAVE FORGOT WHY SHE WENT TO BB AND STARTED FLOATING TOO MUCH ON FANTASY LAND: she got what she ventured....DIDN'T SHE SAY (BEATING HER CHEST) SHE WOULDN'T TAKE EVEN IF RS. 2 CRORES IN THE BOX.
Iyooo evange starting nomination ille chinna ponnu amma thaan captain task a Vittukuduthaanga ille na nadiya chang badhila ivanga thaan first evict aayeirupa the credits goes to Chinna ponnu amma
உண்மையில் முதல் கல்யாணம் தோத்துட்டா ஒரு பெண்ணால் வாழவே முடியாது.இரண்டாவது வாழ்கையும் சரியாக அமையாது.ஆனால் நீங்கள் கடவுள் குடுத்த வரம்.எல்லாருக்கும் இதுபோல் அமையாது.வாழ்த்துகள் சகோதரா.
தாமரைக்கு அன்பான கணவர் கிடைத்ததே இறைவன் கொடுத்த வரம், உலகமே அவள் கைக்குள் இதைவிட என்ன வேண்டும்
கஷ்டம் நிரந்தரமில்லை, எல்லாம் கடந்து போகும்
நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
Priyanka pavni ku thamaraiya parthu poramai, nalla husband,. Nall son irukan nu kadupu, ahdan thitam pottu thamaraiya valiya anupitanga
வாழ்த்துக்கள் தாமரை குடும்பம் சிறப்பாக வாழ இறைவன் அருள் புரிவாராக!
உங்கள் நல்ல மன ம் போல நல்ல மனைவி அமைய் வது கடவுளாக கொடுத்த வரம் தாமரைச்செல்வி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
Hope thamil kadavul Murugan uplift their life.
Such a humble husband .
Amazing . Vaalga valamudan thaamarai and family 🙏
All love to thamarai.. She is the winner of people's hearts. God bless. People who hurl hateful comments abt thamarai only looking at superficial elite contestants. Being an anchor is not everything. They hve all experience several years on media platform. But darling thamarai has risen from the bottom level. Nobody cn stand near her. Gutsy person. Thamarai haters r all jeolous n vengeance full
💕Thamarai aka your very super player 👍 👍 💪 💪 💞from Malaysia 🇲🇾
அண்ணா தாமரை நல்ல குடும்ப பெண் .. யார் என்ன சொன்னாலும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..நல்லா பார்த்து கொள்ள வேண்டும்.
Ama bro....
Yes thanmanam ulla singapen, thanmanam ullavangalu ku niraya kovam varum
Thamarai is such beautiful strong willed person... Her husband is such a good man..
The truth is THAMARAI IS THE WINNER OF BB5..... GREAT ICON FOR EVERY WOMAN... She taught lack of education is not a detrimental for sucess.. She is a strong willed woman.. God bless her for greater success.. 🙏Love Thamarai forever ❤️
She won tru a pure loved maakal votes... Not tru ready made army or fan based votes.. SHE was not a celebrity before entering BB... yet she IS GREATEST WINNER OF BB OF ALL SEASON TRU MAAKAL VOTES. . ❤️
தாமரை மிகவும் நல்ல பெண். அவருக்கு கிடைத்த கணவர் மிக மிக நல்ல மனிதர்
All the best for your futures ❤️❤️❤️❤️💐
Thamarai vazga vazamudan vazthukal ma
Thamarai is great.... Good player...
Well played...
Thamaraiselvi really God blessed lady. Husband 👍.
Unga mela oru mariyathai varuthu bro u r great
தாமரை செல்வி நல்ல அதிர்ஷ்டசாலி பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது
Super Thamparai huspand
I love thamarai 🙏 God bless you
What a gem person
தாமரை Thamarai ❤❤❤❤💯💯💯
பேராசை pudichava
Congratulations
நூற்றுக்கணக்கான ஓட்டுப் போட்டேன்
எங்க தங்க தாமரை அவள் தங்கம்
Niroop misled thamarai.that's the result of her eviction.
Iveru pesurathu parkke Thirupachi padathule Vijay ode maccha voice maari irukku!
U r lucky to have thamarai....pls help her mom's family 🙏
Super anna பெருமைப்படுகிறேன்
Thamarai sister rompa nallavanga nalla pathukonga
Such a humble person...She is very much blessed to have a husband like this ...Her ex-husbsnd lost a diamond in his life....God is there..
இந்த ஹம்பிள்ளான கணவரை தான் தாமரை பொறுப்பில்லைனு பிக்பாஸ் வீட்ல வாழ்க்கை கதைல சொன்னாங்க🤦♀️
@@padmavathyv3645 Humbleness and responsibility, both are different..May be he may not take the financial responsibility but showing lotsbof love and affection on her which is worth more than anything else in the world..
A
@@Saibaba_21 நீங்கள் சொல்றது கரெக்ட் தான் சிஸ்டர். கணவர் டாம்பீகமாக செலவு செய்பவராக இருந்தாலோ வேலை வெட்டிக்கு செல்லாமல் இருந்தாலோ பரவாயில்லை.நான் திண்டுக்கல் தான். தாமரை கணவர் வேலை செய்யும் கடையில் என் பக்கத்து வீட்டு தம்பியும் வேலை செய்கிறான். கடையில் கஸ்டமர்களிடமும் அமைதி பொறுப்பான அண்ணன் அவர் என்று சொன்னான்.தாமரை ஏரியாவில் இருக்கும் அக்கா ஒருவர் தாமரை சொல்வதுதான் அந்த வீட்டில் சட்டம். வீடு அத்தியாவசிய பொருட்கள் என ஓரளவு நல்ல தான் வாழ்றாங்க. கொரானா நேரத்தில் இருவர்க்கும் வேலை இல்லாததால் வீட்டுக்கடன் வீட்டுச் செலவுக்கு கஷ்டபட்டாங்க. அந்த கஷ்டம் உலக நடுத்தர, கீழ் தட்டு மக்கள் அனைவருமே கொரானா வால் பட்டோமே என்றும் தாமரை வீட்டில் இருக்கும் சோபா இப்போது வரும் பேட்டி சேனல் பார்த்தப்போ கவர்மென்ட் வேலையில் இருந்தும் கூட என்னால் வாங்க முடியலை வீட்டுத் தவணை செலுத்துவதால் என்று நினைச்சேனு சொன்னாங்க. தாமரை விட கஷ்டப்படுபவர்கள் நாடகத்துறையில் உள்ள அனைவருமே. அதில் அதிர்ஷ்டமானவர்தான் தாமரை. இனி விஜய் டிவி வாய்ப்பு கொடுத்து பெரிய ஆளாக ஆக்கிவிடும். யாருக்குமே கிடைக்காத வாழ்க்கை தாமரைக்கு கிடைத்துள்ளது நாடகத்துறையிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி. நாடகம் போய் வருவது ஓன்று மட்டுமே தன் வேலை,காபி கையில் கொடுக்கும் மாமியார் ,ஆர்ப்பாட்டமான பையன், மனைவி சொல்லே மந்திரம் என வாழும் கணவர் என பல பெண்கள் ஏங்கும் சொர்க்க வாழ்க்கை வாழ்கிறார் தாமரை. பல நகரப் பெண்கள் கூட 2வது கணவரும் முதலாமவர் மாதிரி இருந்தால் என்ன செய்வது என சிங்கிளாவோ சிங்கிள் மதராகவோ வாழும் போது முதல் கணவரை விவாகரத்து செய்யும் முன்பே இரண்டாவது கணவரோடு தாய் வீடு சென்று டைவர்ஸ் வாங்கிய பின் அவரின் காதலை ஏற்று மண முடித்துள்ளார். படிப்பு இல்ல பணம் இல்ல. ஆனால் முதல் கணவரை உதறி தள்ளி 2வது கணவரை தேர்வு செய்த தைரியம் இருக்கு பாருங்க அது படித்து வசதியான நகரப் பல பெண்களுக்கு இல்லாதது. கொடுமைக்கார கணவனை பிள்ளைக்காக பெற்றோர் க்காக சமுதாயத்திற்காக சகித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
Please don't talk about her personal life like first husband etc. She is now leading a happy life and let her be happy. God bless her
Thaamarai maela respect thaan varuthu.U are the Best -- sister. Be sincere,Be active,Be Confident.
ஏது பேராசை pudichava melaya pillaingala பத்தி ஒரு sec kuda kavala padala nalla thingara iva nallava
Yes 👍
@@ranjanisiva6906 22 varusama famiykaga sorukuda illama kastapattaval ava amma brother solluvathai poi parunga! Oneday thamaraiku bigbosskul salary 9000! So 90 days thandivetar athu familyku pothum endru nenaithu irukalam! Kastathai anupavithavaluku nalla sapadu kedaithu sapital ungaluku enna? Priyanga thingalai? Avanga enna soththuku kastapatavangala? Sappattu parthu priyanga sounda kaththivathu asinga iruku! Eezhaigal ethu saithalum thappu! Pedikathavanga ethusaithalum thappu! Ok mindset puriuthuppa!
@@sivanthir2990 vaasthuvamaana pechu Ranjani poraama pudicha kutty athaan vaitherichalla pesuthu
@@ranjanisiva6906 Avoid talking ackwardly sister. Please accept ones' talents who may be rich,poor,famous person& beauty.
Thamarai love u sister🥰🥰🥰🥰🥰🥰🥰
Thamarai selvi is very strong player. thamaraikku god pless you. your life is rompa nallavara murugan arulpurivar.
Thamarai husband the great 👍
Thamarai sis is so blessed with good husband, family n she is now so popular wt so much of love from people. May God bless u and ur family.
Thamari akka u or super women singa ponney
தாமரையின் அம்மா வீட்டிலும் தாமரை யின் வருமானத்தை எதிர் பார்க்கிறார்கள் தாமரை யின் கணவர் வீட்டிலும் அவரது வருமானத்தை எதிர் பார்க்கிறார்கள் அவர் யாருக்கு உதவுவது இப்படி பட்ட சூழ்நிலை யில் 12 லட்சத்தை எடுக்காமல் விட்டது பெரிய தவறு
12லட்சத்தை எடுத்திருந்தால் குடும்பத்தில் சண்டைவரும்
Because of Niroop Tamarai went out,game twist, dei kanna niroope we are watching you👁
Niroop devil destroyed thamarai's chances
The rich channel cheated thamil thamarai.
Tamils are poor. The non tamils are dominating Tamil Nadu. Sad situation .
Poor tamils are intimidated, oppressed in their own land 😭
Thamarai is always an inspiration - women empowerment 👍🏼- she will definitely makes everyone proud 🥰
Thamarai Vinner
சல்யூட் சார் நல்ல மனசு சார்
அடுத்தவங்க மனைவிய கல்யாணம் பண்றது கிரேட் ஆஆஆ
@@UECSivaDharshini
🤣🤣🤣
Thamarai is the best contestant
Thamarai 👍
பேராசை pudichava
@@ranjanisiva6906 cup vangamatom endru thamaraiku therium! But lastvarai irukanum enbathuthan thamarai aasai! Ithu thappillai! Niroopkaga pavanikaga valiyathallapattar! Niroop ok! But pavani enna saithar abinay and amirai nalla maintain pannurar! But hardwork person! Final poi irunthakuda thamarai ippadi popular ahagi irukamatar! Moneya eduthu irunthalum ippadi popular aagi irukamatar! Valinattulakuda It company ladieskuda thamarai paththi talk! Villagela veera thamizhachi endru kondaumalavil uyaranthu irukar! Indru fanbase illathu ullavanthu hardwork saithu bigbosskul kalakiya thamarai indru "pasumporul aanar"
@@sivanthir2990 no Ava குடும்பம் பிள்ளைங்க அப்டின்னு nenaikkave யென் இந்த 12 லட்சம் ரூபாய் அவ painanuuku use agum ava oru suyanalavathi
தாமரை மனதுக்கு நல்ல கணவர் அமைந்திருக்கிறார்👍👍🙏
overall speech. all con makal vote only thamaryi no all con good.paly..
பார்த்தா அப்படி தெரியல. இவங்கள விட கஷ்டப்பட்டவங்க நிறைய பேர் இருக்கிறார்கள்
Kastam kastam tha bro oru oruthavnga padravngaluku tha therium ...Kastam sirusu perusula ila kastam na kastam tha
எதை வைத்து இவர்கள் வசதி வசதி உள்ளவர்கள் என்று சொல்கிறீர்கள்?
@@murali_offical2126 m avankalukku kilintha saddai poddu kai eanthinaa pidikkum digital manitharkal
Thamaraikku 2pakka kadamai..amma weedu...than weedu
Thamarai is best nice girl
Lotus interview please
தாமரைச்செல்விக்கு நல்லகணவர் அமைந்தது கடவுள் கொடுத்தவரம்
கஷ்டப்படாமா இந்த உலகில் யாரும் இல்லி
Ama இல்லாதவங்க முன்னாடி ஒரு 10000 vacha எங்களுக்கு போதும் யென் பிள்ளைங்க நல்ல சாப்பிடுவாங்க அப்டின்னு எடுத்து poirupanga அனா இவ பேராசை pudichava
Yes
Crt
Super bro. Keep it up.
Anga vote thamaraku pottutirunthe,but thamarai veliyaponapiraku nangal yarume vote podaratholle,vote podamatta,ana agaluku alka,manasiukulle sangadam,god bless❤️❤️
தாமரையின் குடும்பம் இவ்வளவு கஷ்டப்படடும்போது , 12 லட்சத்தை எடுப்பதற்க்கு ஏன் முன்வரவில்லை.
ஓவர் காண்பிடன்ஸ் ஒன்றுக்கும் உதவாது .
Vaaltthukkal....
Really u are very great thambi
Y this video released nw... Anuthabha votes vangava... Vaipilla
தாமரை தான் வெற்றியாளார். சிங்கப்பெண்.
ஆடியோ ரொம்ப கம்மியா இருக்கு..
Thamari akkaviku nalla oru kannavar nalla erikanum nike
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Innum oru week youtub channeluku cantant kedachiduchi
Ungalalei pola oru nanidhar Valga valamudan
Thamarai is a very nice and brliant woman god bless you don't vore
Thamari selv,Raju, good vvvvvvvvvvvvvvvvvvv good
Thamare nezz
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽sir
Eppa pothum pa unga ரீல் அந்து pochu
Neenga ivalavu nalla veerula valreenga ..santhosh am. Avanga ammavukku orunalla kudisai veetaiyavathi katti koduthurukalam la
This is not movie brother please
👍👍
சார் இனிமேல் பிராடு விஜய் ரிவி எதுக்கும் விடாதீர்கள் தம்பி
Pavani help panuvaing thamarei akkaukku na nmmpuran
Ullapool poninga wife ku konjam advice panni irrukalamey vaya athu ammadi priyanka vey target pannina .athu thaan makkaluku kovam
Thaamarai akka vukku ivvvlo naaal irunthathukku 25 lakhs tharaangalaamey!!! Ammadiyoo... appuram enna? Ongala vida mosamaa evvlo perr irukkaanga?! Muthusirpikku thaan thnx sollanum neenga
Kastam endral panam edutu poyirukkenum.
Nee mattum ulaghathila kashta padhala.
Ungalaivida athihama kastra paduravanga niraiya paer irukkaanga...campare pannumbothu ungal kastram perusal therilaya...
THAT WOMEN THAMARAI MAY HAVE FORGOT WHY SHE WENT TO BB AND STARTED FLOATING TOO MUCH ON FANTASY LAND: she got what she ventured....DIDN'T SHE SAY (BEATING HER CHEST) SHE WOULDN'T TAKE EVEN IF RS. 2 CRORES IN THE BOX.
She did great there. Why must she take the money. Priyanka and others are dust compared to her.
Thamarai விட அவர் கணவர் ரொம்ப honest
தாமரை எங்க உண்மை யா இல்ல எல்லாரும் அவ வெகளிதனத்த பயன்படுத்தி கிட்டாங்க குறிப்பாக பாலா பச்சை துரோகம்
Iyooo evange starting nomination ille chinna ponnu amma thaan captain task a Vittukuduthaanga ille na nadiya chang badhila ivanga thaan first evict aayeirupa the credits goes to Chinna ponnu amma
Nee avanga diverse vannikina pinnaade avankala kadunainaa ? Adukku munnaadee kuttikittu vanthaiyaa?
U look like inigo
11lakhs eduththirukkalaam.
Intha maathiri husband iruppathu thamarai romba kuduthuvachurukkanga
Oru lady kanavarudan irukkum podhu nee epadi love Pannuve. Very bad.
Ur very bad think their situation
Yes
@@naveenkumar.m.v2093 Whatever it is I am feeling very bad
@@savithrijayachander2959 avanka husband da vitdu vanthu amma vitdukku vantha pirakuthan please inka oru penukku eathiri ore penthan
@@jamunarajaram6444 well said Jamuna. He told that he went to see his friend nearby her husband's house.At there he saw and loved her
பொய்யான கதையை சொல்லாதீங்க அங்க வாய் பேசவது வேறு மாதிரி இருக்கு நீங்க சொல்றது வேற மாதிரி இருக்கு. பொய்யான கதைகளை விளம்பரம் படுத்தாதீர்கள்
Ille sarathi Annan innoru vedio parthen..ithu unmai
Thamarayin guru..maamiyar..husband..ellorum thani vedio Interview koduththirunthanga....
Ennaku Thamaraya pidikala.
Yappaaaaa bajaari naayemarai
How to get thamara phone number
Tamarac vellathathu Kovalainen Nella Anpana pènn ( SWISS )
Why don't you guy stop voting for Priyanka she is not for Tamil nadu
Ivara patha kastapdravaru maree yarukkavathu theriyutha?unmaiyavea kastapadravanga epdi iruppanga theriyuma? Village la, pakkathu veetla, theru monaila shop vachikittu kal kadukka ninnu sampathikravangala poi parunga.
Thamarai😻😻😻😻😻🤝🤝👏👏👍👍💋💋💋💋
Anna unga manaivi thamarai ku onnumay tyriyadhu appuram eppadi love vu Kalyanam kuzhlantha.
தாமரை நால் பேன்
தாமரை நல்ல பெண்
Eva oru alu evaluku elvo seena 😡😡😡😡🤦🏼♀️🤦🏼♀️🤦🏼♀️🤦🏼♀️🤦🏼♀️🤦🏼♀️
தாமரை ஒரு பேராசை pudichava 😡😡😡
Yessss
Yes 12 lakh eduthurukalam so 2 core vachalum edukamataen soldranga apo edhuku ulla irukanom 50 lakh kagadhana
Yes yes
Pota ne Oru kutupatha ketuthavan ne ellam pesura unaku enna thakuthe eruku solluta
அப்ப 12லட்சத்த எடுக்க வேண்டியது தானே பேராசை
Poi ninka ikkipery thamarai live parunka ninka ketda kelvikki athil solli irukkanka thamarai
Yenaku thevai illai avanavanuku 1000 perachanai irruku yaru panatha yeththa ena yetukalaina yenku enapa
Thamari selv u vvvvvvvvvvvvvvvvvvv good, pavani poorki dressing not good I don't like.
O
😡😡😡
Thaamarai akka vukku ivvvlo naaal irunthathukku 25 lakhs tharaangalaamey!!! Ammadiyoo... appuram enna? Ongala vida mosamaa evvlo perr irukkaanga?! Muthusirpikku thaan thnx sollanum neenga