சாவகச்சேரி வைத்தியர் அர்ச்சுனா மன்னாரில் கைது

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии •

  • @nchandrakumar6171
    @nchandrakumar6171 3 месяца назад +1

    வைத்தியருக்கே இந்த நிலை என்டா சாதாரன பொதுமகனின் நிலை என்ன?

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 3 месяца назад +1

    சிலருடை தலைவன் பிரபாகரன் இருந்தாலும் சரி . சில எருமை மேத்த அனிமல் மாட்டு வைத்தியன் நாக இருத்தலும் சரி . எமது தாய்நாடு ஶ்ரீலங்கா சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்மதில் யாழ் தமிழனுக்கு மகிழ்ச்சி 💪💪🇱🇰😆

  • @vallipuramsubramaniam3720
    @vallipuramsubramaniam3720 3 месяца назад +2

    No body wants a good doctor serving for the people.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 месяца назад +10

    இதைத்தான் பலமுறை டாக்டருக்கு சொன்னோம். அவர் கேட்கதன் விளைவு தான் இது. அவரை மன்னாருக்கு அழைத்த மன்னார் RUclipsrல் வந்த வினை.

    • @postmasterhong5180
      @postmasterhong5180 3 месяца назад

      Super...enga andha RUclips Aravinth....

    • @lukasben9155
      @lukasben9155 3 месяца назад +1

      Ennda oru neyan kaka ponathu thapa?

    • @Haran28
      @Haran28 3 месяца назад

      நீர் என்ன சொல்ல வாருகிறாய்? இப்படி எல்லாம் நடக்கும் என்று வைத்தியர் தெரியாமல் தான் வந்தாரா? கலகம் செய்தால் தான் நியாயம் கிடைக்கும். 3 ஆம் உலகநாடுகளில் இது தான் நிலமை. கொலைகாரகளையே பாராளுமன்றம் அனுப்பி அழகு பார்க்கிற நாட்டில தன்மையாக கேட்டால் எதுவும் நடக்காது . அதுவும் அமைச்சர் பதவி வேற கொடுத்திருக்கிறம்.

  • @jeevaranjankarthigesu8024
    @jeevaranjankarthigesu8024 3 месяца назад +2

    அருமையான நீதிச்சேவை

  • @Kartha126
    @Kartha126 3 месяца назад +1

    This is called reveange jernaliaum of IBC.
    Telling part of truth is equal to telling lie.

  • @Lifeisveryshort14
    @Lifeisveryshort14 3 месяца назад +1

    செய்திதளங்கள் ஊழல் செய்தோரை அம்பலப்படுத்தாது.இப்படி ஆனவர்களை வைத்துதான் உழைப்பு.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 месяца назад

    💞🀄மாற்றம் ஒன்றே மாறாதது

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 месяца назад +1

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛪⛰️💞🀄 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @chandraalageson9146
    @chandraalageson9146 3 месяца назад +2

    His duty is at Peradeniya Teaching hospital. What authority has he got to rush into another hospital? He is wrong.

  • @jeevaranjankarthigesu8024
    @jeevaranjankarthigesu8024 3 месяца назад +3

    காணாமல் ஆக்கப்பட்டோர் விபரத்தை கேளடாபாப்பம்

  • @lukasben9155
    @lukasben9155 3 месяца назад

    Thapu seithu oru uirai konravani vettu potu thapai katavanium athai video eduthavanium thapu enru soliuregkalea enna neyayam?

  • @anisahamod426
    @anisahamod426 3 месяца назад

    கடைசியில் சில you tubers மட்டும்தான் ஒட்டிக்கொண்டு இருப்பாங்க 😂

  • @Socialman7991
    @Socialman7991 3 месяца назад +3

    ஆரம்பத்தில் நன்றாகத் தொடங்கி இறுதியில் மகமகிழ்ச்சி தலைக்கேறி அந்தப் போதையில் தடம்மாறிவிட்டார்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 месяца назад

    😭🇱🇰📚❌😭😭😭😭

  • @chandraalageson9146
    @chandraalageson9146 3 месяца назад +2

    தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்யாது , எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைத்தால் இப்படிதான் நடக்கும். யாராவது இவருக்கு அறிவுரை கூறமாட்டார்களா? மருத்துவத்தொழில் மிகவும் புனிதமான, கௌரவமான தொழில்.அது மிகவும் புனிதமான சேவை. எல்லாரும் உணர்ந்து செயல்பட்டால் பிரச்சினைகள் வராது

    • @anisahamod426
      @anisahamod426 3 месяца назад +1

      பயித்தியத்துக்கு அறிவுரை ஏறுமா ?😂

    • @BhavaniS-u7r
      @BhavaniS-u7r 3 месяца назад

      புனித சேவையால் கொலை செய்துவிட்டு 3 குழு விசாரணை செய்கிறது தண்டனை வழங்கப்படுமாம்.அந்த நாய் சொல்லுது.1.00மணி இல் இருந்து 7.00மணி வரைக்கும் கடமை இல் இருந்த புனித Dr ற்கு என்ன நடந்தது. Is he suspended Or you want to save his life.

    • @BhavaniS-u7r
      @BhavaniS-u7r 3 месяца назад

      Don't say Dr is புனித சேவை in Sri Lanka.No Dr's do without money.money first and service is 2nd in srilsnka. Remember every one who is supporting idiots Drs

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 3 месяца назад

    எட என்னடா தமிழ் வாசிக்கிறீர்கள்???
    கேவலம்.
    முதலில் தமிழ் உச்சரிப்பைப் படியுங்கள் தயவு செய்து,

  • @Thujawan
    @Thujawan 3 месяца назад

    Kanamal kaakiyathu neethane

  • @425walmer7
    @425walmer7 3 месяца назад

    He is doing all these things because of you fools who are living a happy life in abroad. First you all should know why all of a sudden Dr. Arjuna came in to the scene ? Why he was sent to Chavakacheri Hospital ?? Who chose Chavakachcheri Hospital and why ?? Is he doing all these things according to the laws & rules in SriLanka for the Doctors ??
    First he should avoid posting bad about all the doctors and talking to them in rude language , his sinhala is the worst and only the street people talk like that.
    WHO IS THE SINHALA POWERFUL POLITICIAN BEHIND HIM AND OPERATING HIM ??
    ALL TAMILS SHOULD BE CAREFUL DEALING WITH THIS GUY.