மரத்திலான மாடிபடிக்கட்டு கைப்பிடி | wooden handrail for staircase |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 45

  • @sangar6814
    @sangar6814 2 месяца назад

    Super semma 👍

  • @nsundaram4504
    @nsundaram4504 10 месяцев назад

    Sir good morning unga vedio
    parpan information ku thanks

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 года назад +1

    Hard work + Team work = Best work 💪👷👏👌

  • @v.dezosawilly8767
    @v.dezosawilly8767 Год назад

    Super

  • @anstenchris4162
    @anstenchris4162 23 минуты назад

    Stair handrail how much

  • @dhiviv4531
    @dhiviv4531 3 года назад +1

    House design super sir

  • @nsundaram4504
    @nsundaram4504 10 месяцев назад

    I like your videos

  • @Co-un-
    @Co-un- 3 года назад +1

    Sir dream house came real house. My wishes to you and team.

  • @pemv3975
    @pemv3975 3 года назад +1

    Super look...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Thank you

    • @rajeshwarij2158
      @rajeshwarij2158 3 года назад +1

      நீங்க எந்த ஊர்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      ஜெயம்கொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம்.

  • @k.n.sriram528
    @k.n.sriram528 3 года назад +1

    Super anna👍👍

  • @seedhak7556
    @seedhak7556 3 года назад +1

    Super anna

  • @k.n.sriram528
    @k.n.sriram528 3 года назад +1

    Anna video konjam shake aguthu atha mattum sari panna super ra irukum

  • @karthikv8682
    @karthikv8682 3 года назад

    அண்ணா இந்த வீடு செம்மையா இருக்கு இந்த வீட்டோட பிளாட் சைஸ் என்ன இது கட்ட எவ்வளவு ஆச்சினு கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா ...

  • @rajachinna7033
    @rajachinna7033 3 года назад +1

    Bro mara thotila timber shop la maratha aruthu sathura kanaku amount vangurangu epadinu solunga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Sure brother.. தனி வீடியோ பதிவு செய்கிறேன்.. நன்றி..

  • @arunprasath1225
    @arunprasath1225 2 года назад

    Sir,
    Wooden Handrails vs bricks Handrails which one is best.
    And cost wise also.
    Thanku u sir...

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 года назад +1

    சூப்பர் 👍 மேலும் ஒரு சந்தேகம் புதிய வீட்டிற்கு பழைய கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பயன்படுத்தலாமா?? விளக்கவும் (தம்பி வாங்கி இருக்கிறார் எல்லாம் பட்ஜெட் பிரச்சினை தான் சகோதரரே.. நேரம் கிடைக்கும் போது விளக்கவும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      வணக்கம் சகோ. எப்படி இருக்கீங்க.
      பழைய மரம் பயன்படுத்தலாம் சகோ. அருகால் பூஜை செய்து வைத்து பயன்படுத்துங்கள்.
      நன்றி...

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 года назад +1

    சார் வணக்கம்
    நல்லா வந்திருக்கு.
    ஆனா முழுவதுமாக போடவில்லை?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +2

      சார் வணக்கம்..
      இது மொத்தமாக 20 நாட்கள் நடந்த வேலைங்க சார்.
      தினமும் வேலையை பார்வையிட சென்றாலும் கடைசி கட்டத்தில் வீடியோ பதிவு செய்ய இயலவில்லை.
      மற்ற கட்டுமானத்தில் அதீத வேலை பலுவினால் வீடியோ பதிவு செய்வது சிறிது தடைபட்டது.
      செங்குந்தபுரத்தில் நடைபெறும் கட்டுமானத்திலும் மரத்திலான கைப்பிடி செய்ய ஆரம்பிக்கிறேன் சார்.
      கண்டிப்பாக அந்த வீடியோவில் முழுமையாக பதிவு செய்கிறேன்.
      உங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி.
      வணக்கம்..

    • @venkatachalamkumarasamy903
      @venkatachalamkumarasamy903 3 года назад +1

      @@ErKannanMurugesan ok thanks sir for your valuable information and reply

  • @saruvan8880
    @saruvan8880 Год назад

    👌👌👌👌♥️♥️♥️♥️

  • @lakshmikandh_k986
    @lakshmikandh_k986 3 года назад +1

    Anna steel handrail vs wooden handrail ethu cheap solunga pls

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Steel handrail thaan cheap.

    • @lakshmikandh_k986
      @lakshmikandh_k986 3 года назад +1

      @@ErKannanMurugesan Thanks a lot bro nanum Ariyalur la than irukan🙏🙏🙏🙏

  • @samson735
    @samson735 3 года назад +1

    அண்ணா மரவேலைபாடுடன் கூடிய வீடுகள் இன்றளவு குறைந்து வருகிறது .தாங்கள் காண்பிக்கும் வீடுகள் அதிகமான பொருட்செலவில் கட்டபடுகிறது.கைபிடி வேலைப்பாடு அருமை .குத்துகாலில் உள்பக்கம் துளை மட்டும் தான் இருக்குமா சார் இல்லை மரை போடபட்டிருக்குமா.இந்த மரம் பாலிஸ் எடுக்குமா சார்.நன
    ன்றி.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      காலை வணக்கம் சகோ.
      குத்துகாலில் பக்கவாட்டில் துளையிட்டு மரை பதிக்க வேண்டும். அப்போதுதான் அதை பொறுத்த முடியும் .
      வீடியோவில் மரை பதிப்பது உள்ளது சகோ நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      பாலிஷ் நன்றாக எடுக்கும் இது சிலவஞ்சி மரம்.

    • @samson735
      @samson735 3 года назад

      @@ErKannanMurugesan சரி சார் நான் மீண்டும் அதே வீடீயோவை பார்க்கிறேன்.நன்றிகள் பல சார். தாங்கள்உடனேபதில் தந்தமைக்கு.உண்மையாக அந்த மரம் பெயர் எனக்கு புதியதாக தெரிகிறது.என் அறிவை வளர்த்துக் கொள்கிறேன்.நன்றி சார்

  • @Mrpuyalgaming
    @Mrpuyalgaming 3 года назад +1

    ❤️

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 года назад +1

    Nainpare thainkal piramaindathin ucham....

  • @dhaneshwarsarthi8242
    @dhaneshwarsarthi8242 Год назад

    Sir mobile number bheje plz

  • @ramanathank2987
    @ramanathank2987 Год назад

    Super