தெய்வத் தமிழ் திருப்பள்ளியெழுச்சி | பாடல் 9 | விண்ணகத் தேவரும் நண்ணவும்...
HTML-код
- Опубликовано: 21 окт 2024
- #thiruvempavai #thiruppavai #thiruvasagam #thiruppalliyezhuchi #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர் #திருப்பள்ளியெழுச்சி
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !