இந்த மரங்கள் எங்க குழந்தை மாதிரி | மரங்களுக்காக வீட்டின் Plan-ஐ மாற்றிய நடிகர் காதல் கண்ணன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #Savetree #KaadhalKannan #Actor
    காதல் திரைப்படத்தில் அறிமுகமாகி கற்றது தமிழ், ஈரம், கோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் காதல் கண்ணன். இயற்கை ஆர்வலரான இவர், தென்னை மரங்களை வெட்டக் கூடாது என்பதற்காக தன் வீட்டின் பிளானையே மாற்றி அமைத்திருக்கிறார். தற்போது சென்னையில் உள்ள இவரின் வீட்டுக்குள் இரண்டு தென்னை மரங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாது சிறியளவிலான மாடித்தோட்டத்தையும் வைத்திருக்கிறார். அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
    Credits:
    Reporter: Ayyanar Rajan | Camera: M.Sandeep Kumar | Edit: R.Shyamkumaran | Producer: M.Punniyamoorthy
    -===================================
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebt. .
    Ananda Vikatan : / anandavikat. .
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikata. .
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatan. .
    cinema vikatan : / cinemavi. .
    Time pass: www.youtube.co....
    News Sense: / sudasuda .
    Vikatan News: www.youtube.co....
    Say Swag: / sayswag .
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 61

  • @jesindavictor2691
    @jesindavictor2691 2 года назад +23

    மரங்களை வெட்டாமல் வீடு கட்டினது எவ்வளவு பெரிய விஷயம் , வாழ்த்துக்கள் bro

  • @manimegalai6148
    @manimegalai6148 10 месяцев назад +1

    Suuuperb brother awesome....pa...thambiii...enakku thoottamna enakku romba rombha pidikkum pa....valthukkal...cute baby's...God's grace God bless your family ma dear ♥️ ❤️ 😘 💕 💖 😊 ♥️

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 2 года назад +11

    காலை எழுந்தவுடன் பச்சை பசேல் என்று மரங்களையும், தாவரங்களையும் பார்க்கும் போது மனதுக்கு இதமாகவும் கவலைகள் மறக்க செய்யும். இயற்கை யை ரசிக்க நல்ல மனம் வேண்டும்.

  • @rathimohanraj2272
    @rathimohanraj2272 2 года назад +8

    🌴🌸🌹அன்பாலே அழகான வீடு 🌟🌟🌟🌟🌟

  • @zenetfirdouse6028
    @zenetfirdouse6028 2 года назад +11

    இயற்கை அன்னை யின் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @Agasthiyar
    @Agasthiyar 2 года назад

    அழகான தமிழ் சொற்களில் உங்கள் விமர்சனம் அமைந்தால் நன்றாக இருக்கும் பிற மொழி கலப்பு கேட்கும் போது சகிக்க முடியாத நிலை

  • @alaguperumalalaguperumal9818
    @alaguperumalalaguperumal9818 2 года назад +15

    தென்னை மரங்கள் வீடுகள் உள்ளே இருக்கும் போது மழை நாட்களில் இடி மின்னல் தாக்கியதில் ஆபத்து எலக்ட்ரிக் சாதன பொருட்கள் சேதம் அடைந்தது Tv ups எல்லா பொருட்கள் மொத்தமாக வெடித்து சிதறியது என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் 😭😭

    • @pavithra_sakthi
      @pavithra_sakthi 2 года назад

      Thennai marathai vida height ah idithaangi veikkanumnga

  • @ksvijay-o3s
    @ksvijay-o3s 3 месяца назад

    Superb ji Arumai nalla thinking. Save trees .

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 года назад +10

    சிறப்பு மரத்திற்கும் மரியாதையை அளிக்கும் மனிதர்கள், வாழ்க வளமுடன்,

  • @ksvijay-o3s
    @ksvijay-o3s 3 месяца назад

    Superb kannan. Very nice innovative idea. Reshu also suppports in this good to see. Keep it up.

  • @lalkrishnablalkrishnab1605
    @lalkrishnablalkrishnab1605 2 года назад

    Wow super rompa Aazaka iruku Anna Rompa nallavisayam pannirkkinga super Anna God bless you valthukkal

  • @thamizharasiveerasamy43
    @thamizharasiveerasamy43 2 года назад +7

    ஆசை அழகாய்தான் இருக்கிறது ஆனால் இடி மின்னலுக்கும் தென்னைமரத்திற்கும் நெருங்கிய உறவுண்டு பீ கேர் ஃபுல் குழந்தைகள் பத்திரம்

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 Год назад

    Arumai❤

  • @vardhinimohan
    @vardhinimohan 2 года назад

    👏😊பசுமை காப்போம் வளம் பெறுவோம்💚🌱🌾☘️🌲🌳🌴🌵🪴🍀

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 Год назад

    Cute chellam ❤

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 года назад +1

    Concrete தென்னை மரம் ...😎👍

  • @jayamrathnam
    @jayamrathnam 2 года назад +1

    Cute paapa👌🏻💐💐💐💕💕

  • @Dsfamily558
    @Dsfamily558 2 года назад +4

    So nice to see👏👏

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 года назад +3

    Excellent idea sir. God bless both of you ❤

  • @amutharamesh6632
    @amutharamesh6632 2 года назад

    அருமை அருமை 👍👍👍👍💐

  • @monkeychannel-uv2sz
    @monkeychannel-uv2sz 3 месяца назад

    so lovely

  • @raveenagirl8946
    @raveenagirl8946 Год назад

    Super bro

  • @jean3194
    @jean3194 2 года назад +1

    Hats off to you. Lover of nature valga valarg🌴🌴🌴🌴🌴

  • @punniyaraju4609
    @punniyaraju4609 2 года назад +1

    Enga veetai sutri maran 🌲🌲🌲thaan ❤️❤️❤️❤️❤️

  • @rajeshprema1547
    @rajeshprema1547 2 года назад

    Nallatha panna oru manasu veanum unkitta erukku thank you sir

  • @Kalaivarun
    @Kalaivarun 2 года назад +2

    Nice garden pl keep the plants on top of stand

  • @Riyasuhilvlogs
    @Riyasuhilvlogs 2 года назад +2

    Super sir

  • @arthurmiller9103
    @arthurmiller9103 Год назад

    This is incredible KK, be 🙏well.

  • @videditsongs....8737
    @videditsongs....8737 2 года назад +1

    Super super sir

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 года назад

    வாழ்த்துக்கள

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад

    ❤️❤️❤️❤️ super ❤️❤️❤️ super ❤️❤️❤️

  • @தேவராஜ்தேஜ்விஷ்ணு

    நல்ல விஷயம் மூலிகை செடி நிறைய வையுங்க எளிமையான மூலிகைச்செடிகள் நிறைய இருக்கும்

  • @gurucharan5025
    @gurucharan5025 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 года назад +2

    Good.

  • @nargieskabilanpappu8902
    @nargieskabilanpappu8902 2 года назад

    good Idea bro very nice

  • @ThivyaAshok
    @ThivyaAshok 2 года назад

    Romba periya visyam , ipo trees value nerya peruku therila nature poga poga puriya vaikkum but appo namma feel pani no use

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam8836 2 года назад +2

    இந்த வீடு எத்தனை சென்ட் சார்.

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 2 года назад

    Super bro 👌

  • @rewathirewathi6724
    @rewathirewathi6724 2 года назад

    Super super super

  • @duraikitchen88
    @duraikitchen88 2 года назад

    தென்னை சல்லி வேர் 💯🙌

  • @rajendranm6069
    @rajendranm6069 2 года назад

    Ellaam sari maram valarakkoodiya perukkal koodiya thanmaiyai kedukkum illayae?

  • @worldtrendz5067
    @worldtrendz5067 2 года назад

    Superb

  • @renubala22
    @renubala22 2 года назад

    Amazing idea🙏🏼

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 2 года назад +3

    Sundaikkai plant enga vangarathu

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 2 года назад +2

    தேங்காய் அருக்கும்போது சிரமங்களை சந்திக்க நேரிடும்.

  • @thamaraichezhian2849
    @thamaraichezhian2849 2 года назад +7

    Dear brother,Coconut tree was affected by lightning in my house and neighbors house also, for that reason and my bad luck i removed Coconut trees and i cultivated trees in my land

    • @narayanaswamy1574
      @narayanaswamy1574 2 года назад +1

      I agree becoz this tree root affect this house and also neighbour house

    • @prabakarhc5392
      @prabakarhc5392 2 года назад

      இடிதாங்கி அம்மைக்கலாமே.

  • @gopalvijay9187
    @gopalvijay9187 2 года назад

    Myself also same aim but due to some brokers i faced lot of problems

  • @VijiViji-qx6pd
    @VijiViji-qx6pd 2 года назад

    Parthinga ana 10000 time soliyachu

  • @lydiajenifer8968
    @lydiajenifer8968 2 года назад

    Thambi neega kadhal padathula naduchi irukega thana

  • @seethamadhu4824
    @seethamadhu4824 2 года назад

    Wow

  • @maddyaskar
    @maddyaskar 2 года назад

    Ungappa kasu epudi venumnanum selavu pannu!

  • @sekark660
    @sekark660 2 года назад

    Pota lusu paila thise is sentiment , Allam poi

  • @selvampgs5168
    @selvampgs5168 2 года назад

    Super sir