இலங்கை ஜெயராஜ் - வேத வியாசர் - பாஞ்சாலி சபதம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 22

  • @sasikumarrss1170
    @sasikumarrss1170 2 года назад +6

    தினமும் நான் பாதி நேரம் அய்யாவின் பேச்சை தான் கேக்கிறேன் ❤️❤️❤️
    தமிழே நீங்கள் கடவுளின் அவதாரம்

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 2 месяца назад

    ஐயா
    தங்களின் சொற்பொழிவை கேட்ட பிறகு தான்
    வேத வியாசரின் பெருமைகளை உணர முடிந்தது.
    நன்றி ஐயா
    வாழ்க வியாசர் பகவானே உம் 🙏🏽 🙏 🙏 🙏 🙏

  • @angavairani538
    @angavairani538 2 года назад +5

    வணக்கம் அய்யா நன்றிகள்

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 года назад

    ஐயாவின் பாதம் பணிந்தோம் 💐

  • @arumugams3192
    @arumugams3192 Год назад

    His speech is very interested to hear forever to me and all.

  • @sriramajayamtravelsch4147
    @sriramajayamtravelsch4147 2 года назад +1

    மிக்க பெரும் நன்றி

  • @jsuganthan
    @jsuganthan 2 года назад

    பொய்ப் புராணங்களை,அவை வெறும் கற்பனை என்பதை தாங்கள் அடிக்கடி குறிப்பிடுவது மிக்க மகிழ்ச்சி ஐயா.

  • @malathiselvanathan5148
    @malathiselvanathan5148 2 года назад +3

    குருவின் திருவடிகளுக்கு வணக்கம்.

  • @siddharsothedam5690
    @siddharsothedam5690 2 года назад

    super

  • @krishnankt3138
    @krishnankt3138 2 года назад

    🙏🙏🙏

  • @saranathanveeramani2801
    @saranathanveeramani2801 2 года назад

    Namaskaram iyya

  • @ManiMaran-nl9ck
    @ManiMaran-nl9ck 2 года назад

    👌❤🙏

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 года назад

    VEDA VYASAR. SON OF PARASARA MUNIVAR AND SATHIYA VATHY. KRISHNA THOUVAIBHAYANAR. WITHOUT PANJAJANYAM AND SUDHRSANA CHAKRAM. REGULARIZED 4 VEDAS. HE IS BRAMMAM.

  • @manomano403
    @manomano403 2 года назад

    • @manomano403
      @manomano403 2 года назад

      - அறிவு வெளிச்சம் ஏற்பட்டால் வளமான எண்ணங்கள் உருவாகும்..
      - அதற்குத் தடையாக இருப்பது மதங்கள்..
      - மனிதர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க நினைப்பதே பிரார்த்தனை..
      - மனிதன் உயிர் ஜீவராசிகள் மேல் கொண்ட கருணை என்பது வயிற்றுப் பசியை வாழ்வாதாரத்தை முன்னிறுத்தியது..
      - வசதியாக வாழ எவ்வாறோ வளங்களை ஒருங்கிணைப்புச் செய்துகொண்ட எவனெல்லாமோ அறம் இயற்ற முடியாது..
      - தன் உயிர்மீதில் அறம் காத்து தவம் மேற்கொண்ட ஒருவன் இன்றைய காலத்திற்கு எது அறம் என்று சொல்கிறானோ அது அறம் அதை நீ நம்பு..
      - இன்றைய காலம் அதன் கடினம் எனக்கும் உனக்கும் பொதுவானது..
      - வார்த்தைகளை அள்ளி வீசுவதால் அவை என்ன பயனும் இல..
      - பயன்பட என்னோடு கூட நட..
      - எதிர்க் கன்னை நிற்கின்ற எவருக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை..
      - வாதம் எதிர் வாதம் அறிவியலின் வளர்ச்சி, அதுவும் இன்று அவசியம் அற்றது..
      ..
      14.26

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 2 года назад +1

    வேதவியாசர்
    இயற்பெயர் கிருஷ்ணத்துவைபாயனர்:
    மனைவி-பிஞ்சலா (வதிகா).இவர் ஜபலி மகரிஷியின் புதல்வி.
    வேதவியாசர் +பிஞ்சலா தம்பதிக்கு பிறந்தவர் சுகப்ரம்ம மகரிஷி.
    இதைத் தவிர சத்யவதியின் மருமகள்கள் மூலம் திருதடாத்திரன்,பாண்டு,விதுரர்...
    வேதவியாசர் பரத்துவாஜரின் மகனும் வசிஷ்டரின் பேரனும் ஆவார்.
    இவர் மகாவிஷ்ணுவின் 24அவதாரங்களில் ஒருவர்.
    மகபாரதம்....
    வேதவியாசர் சொல்ல கணபதி எழுதிய மகாபாரதம் அறுபதினாயிரம் இலட்சம் ஸ்லோகங்களை உடையது.
    சுகப்ரம்ம மகரிஷியால் பித்ருக்களுக்கு முப்பதினாயிரம் இலட்சம் ஸ்லோகங்களை கொண்ட பாரதமும்;தேவர்களுக்கு பதினையாயிரம் இலட்சம் ஸ்லோகங்களை கொண்ட பாரதமும் உரைக்கப்பட்டது.
    வேதவியாசர் சீடர்களில் ஒருவரான வைசம்பாயனரால் ஒரு லட்சம் ஸ்லோகங்களை கொண்ட பாரதம் ஜெனமேஜெயன் நடத்திய சர்ப்ப வேள்வியில் உரைக்கப்பட்டது.இதைக் கேட்ட செளதி என்ற மகரிஷி (இவர் வேதவியாசரின் இன்னும் ஒரு சீடரான லோமகர்ஷணரின் மகன் ஆவார். )நைமிசாரண்ய வனத்தில் உள்ள ரிஷிகளுக்கு சொன்ன மகாபாரதமே தற்போது நடைமுறையில் உள்ளது.
    இதன் சமஸ்கிருத பதிப்பு ஹரிவம்சத்தையும் சேர்த்து கிட்டத்தட்ட 87000'+ஸ்லோகங்களைக் கொண்டது. இதனை 1876இல் கிசாரி மோகன் கங்குலி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். இதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இணையத்தில் உண்டு. இதனைத் தவிர கும்பகோணம் ராமானுஜர் பதிப்பு மற்றும் இராஜாஜி என்கிற ராஜகோபாலாச்சாரியார் பதிப்பும் உண்டு...

    • @kalyanidevarajdevaraj3558
      @kalyanidevarajdevaraj3558 2 года назад

      இந்நூல் கிடைக்க பெறுமா!விலை எங்கனம்...

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 2 года назад

      தமிழ் நாட்டில் உள்ள பிரபலமான புத்தக விற்பனை நிலையங்களில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். நான் இவை எல்லாம் இணையத்தில் தான் படிக்கிறேன். ஏனெனில் நான் இலங்கை தமிழன். இதனால் விலை,கிடைக்கும் இடங்கள் பற்றி எனக்குத் தெரியாது. மகாபாரதம் மட்டும் அல்ல..வேதவியாசரின் 18 புராணங்கள் கூட நான் இணையத்தில் தான் படிக்கிறேன்.

  • @astroari
    @astroari 2 года назад

    அப்ப வெள்ளை காரனும் சீனாக்காரனும் எதை கடைப்பிடிக்க வேண்டும். வேதத்தையா?

    • @pbsridharan
      @pbsridharan 2 года назад

      வெள்ளைக் காரன் ஆயிரம் கண்டு பிடித்தாலும் மனசு நிம்மதி?

  • @KumarRishi-y5d
    @KumarRishi-y5d Год назад

    Dai vada ennidam thathuvathai katrukol da