இலங்கை ஜெயராஜ் - வினைகளும் விளைவுகளும் - பாஞ்சாலி சபதம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 23

  • @vijayalakshmiviji3262
    @vijayalakshmiviji3262 Год назад +1

    ஐயா தமிழும் சைவமும் சிறக்க நீடு வாழ்க......சிவனருள் தங்குக......🙏🙏🙏

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 Год назад +1

    சூப்பர் அய்யா நன்றி நன்றி🙏🙏🙏🙇🙇🙏🙏

  • @haribalu423
    @haribalu423 Год назад +1

    நன்றிஐயா

  • @venkatakrishnankrishna3248
    @venkatakrishnankrishna3248 2 года назад +4

    Excellent speach about our KARMA THEORY in Hindu philosophy Jaihind

  • @09natarajan
    @09natarajan Год назад

    சிவாய நம

  • @jegankjegank5675
    @jegankjegank5675 2 года назад +3

    அருமையான உரை ஐயா 🙏🙏🙏

  • @sathiyaseelanmuniyan9505
    @sathiyaseelanmuniyan9505 2 года назад +4

    வினைகள் எப்படி கழியும் என்பதை அருமையான விளக்கம்

  • @rajkumarsingaram728
    @rajkumarsingaram728 2 года назад +1

    அருமை👌👌👌👌👌👌

  • @nagarajann3991
    @nagarajann3991 2 года назад +1

    Arumai

  • @sugumars8579
    @sugumars8579 Год назад

    Super voice speech

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Год назад +1

    tamil/Iyam/tharma/noole/narpavy........

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 11 месяцев назад +1

    FOR-(SUPER)-INFO...

  • @ManiMaran-nl9ck
    @ManiMaran-nl9ck 2 года назад +2

    👌👌👍💪

  • @angavairani538
    @angavairani538 2 года назад +2

    அன்பு வணக்கம் அய்யா நன்றிகள்

  • @manomano403
    @manomano403 2 года назад +1

    திருமண வைபவம் சிறப்புற இறை ஆசி வேண்டிப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்..

    • @manomano403
      @manomano403 2 года назад

      இயற்கை - இயற்கை வெளிப்படையானது பாரபட்சம் அற்றது.. இயலுமானவரை, முன்கூட்டியே அறிவித்த ஒழுங்கில் இயங்கும் இயல்புடையது..
      மனிதன்- மனிதன் இயற்கையின் ஒரு கூறுதான் ஆனபோதும் மொத்த உலகையும் கட்டுப்படுத்தவே அவன் முயன்றான்,
      இயற்கையின் எல்லைகளை மனிதன் நெருங்கி ஆதிக்கம் செய்ய முற்பட்டதன் விளைவு, ஏகாதிபத்தியங்களின் பரிணாமங்கள் ஆக மருவியது..
      அதனால்,
      "அழிவுகளே நிதர்சனம் என்று, ஏகாதிபத்தியங்களின் அழகான படிக்கட்டுக்கள் ஒவ்வொன்றும் பேசலானது"
      உலகின் எந்த அறங்களையும் அது ஏற்கவில்லை,
      மாறாக,
      "நாங்கள் எது சொல்கிறோமோ அது அறம், அதுவே தர்மமும்" என்று சாதித்தன..
      அறம் - அறம் அநியாயக்காரர்கள் அக்கிரமக்காரர்களின் கைப்பாவையாக ஒருபோதும் இருக்க முடியாது, இருக்காது என்று அன்புசார் மானுடம் நெற்றிக்கு நேர் சாடியது உண்மைதான்..
      ஆமாம், ஆமாம் நீங்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறீர்கள் என்பதே அறம் எங்களிடம் இருப்பதற்கான சான்றுதானே, நாங்கள் அன்பியலாளர்களை ஒன்றும் செய்வதில்லை என்று ஆதிக்கம் பதிலளித்தது..
      மனிதன் - மனிதன் அதர்மவாதி அவனை அவன் போக்கில் அனுமதித்தால் அன்பினலாளர்களே நீங்கள் எப்படித்தான் வாழ்வது?
      அதனால்தான் - அதனால்தான் இயற்கையை மனிதனிடமிருந்து பாதுகாக்க நாங்கள் இன்றளவும் பாடுபடுகின்றோம், அறியுங்கள்
      என்றது..
      எது சரி, எது பிழை, எதற்காக, எதனால், எதனை.. எல்லாம் நாங்கள் பார்க்கிறோம்..
      நீங்கள் - நீங்கள் வீண் பிரயத்தனங்கள் செய்யாமல் ஏகாந்தத்தில் நடந்து செல்லுங்கள்..
      ..
      11.57
      29.03.2022
      🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️💓🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

  • @sakthivel-bc7uf
    @sakthivel-bc7uf Год назад +1

    ஐயா வணக்கம்,
    அம்மாவை போற்றும் இந்தசமுகம் பெண் பிள்ளைகள் பிறந்தால் ஏற்பதில்லை என்பது வருத்தமாக உள்ளது...

  • @nithyanandan3097
    @nithyanandan3097 2 года назад

    திருவள்ளூவருக்கு சென்னை மயிலாப்பூரில் கோயில் இருக்கிறது.

    • @irulandijayaganesan4019
      @irulandijayaganesan4019 Год назад

      இவர் கோவில் கட்டவில்லை என சொல்லவில்லை நண்பரே

  • @ravirm5441
    @ravirm5441 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @nagarajann3991
    @nagarajann3991 2 года назад

    Kupakonam

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 2 года назад

    இலங்கை ராவணன் பொம்பிள்ளைக் கள்ளன்; அங்கிருந்து வந்திருக்கிறவன் சிலபேர் ஆம்பிள்ளைக் கள்ளர்கள் கவனம்