செல்வராகவன் சொல்லாத ஆயிரத்தில் ஒருவன் ! நடு நடுங்க வைக்கும் நடுகல்லின் வரலாறு தெரியுமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #selvaraghavan #aayirathiloruvan
    Part- 2 coming soon.....
    வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு பகிருங்கள்
    Other videos series
    2000 வருடங்களாக காவலுக்காக உயிர் வாழும் கருப்பசாமி ! கருப்பன் ரகசியம் ! - • 2000 வருடங்களாக காவலுக...
    யாருக்கும் அடங்காத காளியின் தங்தை யார் தெரியுமா ? இவரைப் பற்றிய மர்ம ரகசியங்கள் தெரியுமா ? - • யாருக்கும் அடங்காத காள...
    ----------------------------------------
    ஐயமிட்டு உண் Series
    Episode #1
    வெத்தலையை பற்றிய மர்ம அறிவியல் வரலாறு ! அதன் மருத்துவ குணம் தெரியுமா ? ஐயமிட்டு உண் - • வெத்தலையை பற்றிய மர்ம ...
    Episode #2
    துளசியில் மறைந்துள்ள மர்ம அறிவியல் வரலாறு ! ஐயமிட்டு உண் #2 - • துளசியில் மறைந்துள்ள ம...

Комментарии • 265

  • @shyamalaprakashshyamalapra8557
    @shyamalaprakashshyamalapra8557 5 лет назад +13

    நம் தமிழர்கள் பணம் பணம் என்று அலைந்து கொண்டு இருக்கும் வேளையில் இந்த மாதிரி நல்ல காரியத்திற்காக நேரத்தையும் காலத்தையும் பயனுள்ளதாக்கி நாம் தமிழர் வரலாற்றை உலகறிய செய்யும் நமது தோழருக்கு மற்றும் இது பதிவு செய்துள்ள தமிழர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @vinobhas4809
    @vinobhas4809 5 лет назад +38

    அருமையான பதிவு......மேலும் ஒரு தகவல்......மூங்கிலில் தலை கட்டப்படுவதன் நோக்கம்......தேய்வத்திற்காகப் பலியான ஒருவனின் தலை மண்ணில் விழக்கூடாது என்பது வரலாறு...

    • @minionuxor9843
      @minionuxor9843 4 года назад

      இல்லை பேருக்கு போகும் போது காலாட்படைகளின் முன்னாள் இருந்து நவகண்டம் கொடுக்கபடும் ...வெட்டபட்ட தலையில் இருந்து தெரிக்கும் ரத்தம் வீர்ர்கள் மீது படும் ...அது அவர்களை வெறிகொண்டு போரிட வைக்கும் ....

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 5 лет назад +124

    நம்முன்னோர்கள் பற்றிய ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்..

  • @lavender8131
    @lavender8131 5 лет назад +42

    எங்கள் குலதெய்வத்தை சமீபத்தில்தான் கண்டுப்பிடித்தோம். உங்கள் பதிவில் உள்ளது போன்ற நடுகல்தான். கையில் வித்தியாசமான ஆயதத்துடனும் பக்கத்தில் மனைவியுடனும். அவருக்குண்டான பூசைகளை பூசாரி வைத்து உடுக்கை பம்பை அடித்து அவரை எங்கள் குடும்பத்தாரில் ஒருவர் மீது வரவைத்து கிடா வெட்டி படையலிட்டு வழிப்பட்டோம். மிக அருமையான பதிவு சகோதரரே. இதைப்பற்றிய இன்னும் சுவாரசியமான தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன்.நன்றி.

    • @singamvel8574
      @singamvel8574 5 лет назад

      Bagya Lakshmi என்ன முறையில். உங்கள் குல சாமி கண்டு பிடிப்பது

    • @lavender8131
      @lavender8131 5 лет назад

      @@singamvel8574
      Sindinga9 channel-ல் ஒரு மேடம் சொன்ன முறையை பிள்பற்றி கண்டுப்பிடித்தோம். அந்த channel-ஐ பார்க்கவும்.

    • @eswarpalani5748
      @eswarpalani5748 5 лет назад

      mikka magilchi nanpare

    • @NoOne-sm9dl
      @NoOne-sm9dl 5 лет назад

      உயிர் பலி கேட்குதோ உங்கள் குலதெய்வம் !!

  • @piraterk3705
    @piraterk3705 4 года назад +2

    Nanba இத கேட்கும் போது என்னோட உடம்பு சிலிர்க்கின்றது...... Super ஆ சொல்லி இருக்கிங்க. இன்னும் நிறைய Try பண்ணுங்க Congrats 👍

  • @aarusaamy5666
    @aarusaamy5666 5 лет назад +42

    போரில் ஈடுபட்டு இறந்தவர்களுக்கும் நடுகல் உண்டு!
    நடுகல் வழிபாடுதான் தமிழர் வழிபாடு!

  • @sathish8041
    @sathish8041 5 лет назад +3

    தங்களின் பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது...அதில் நீங்கள் கூறிய கொற்றவை எனும் கடவுளின் பெயர் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது..என் மனைவிக்கு நவம்பர் மாதம் முதல் குழந்தை பிறக்கவுள்ளது ...அந்த குழந்தை பெண் பிள்ளையாக இருந்தால் கொற்றவை என்று பெயர் சூடலாம் என்று யோசனை வந்துள்ளது...
    கொற்றவை என்ற பெயருக்கு (வெற்றிக்கு உரியவள்).. என்று அர்த்தம்....தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 4 года назад

    இது போன்ற அறிய பொக்கிஷங்களை நம் வரலாற்றை நம்மால் முடிந்த வரை வீரம் பறைசாற்றிய நம் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்..ஒவ்வொரு ஊரிலும் சிறு குழுக்களாக அமைத்து நம் இளைஞர் படையால் நம் வரலாற்றைப் பாதுகாக்க வேண்டும்...நம் தமிழ் மக்கள் பாதாம் தொட்டு வணங்குகிறேன்...🙏🙏🙏

  • @deenakamesh3758
    @deenakamesh3758 5 лет назад +26

    எங்க ஊர்ல கொற்றவை சிலை இருக்கு அண்ணா காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் மின்னல் சித்தாம்பூர் கிராமம்

    • @deenakamesh3758
      @deenakamesh3758 5 лет назад

      மின்னல் சித்தாமூர் கிராமம்

  • @trending-tattoo_studio55
    @trending-tattoo_studio55 5 лет назад +5

    மகிழ்ச்சியாக இருக்கிறது.... தமிழன் என்று பெருமை அடைகிறேன்....

  • @vasudevan5051
    @vasudevan5051 5 лет назад +127

    இனத்தின் வரலாறு கூறும் போது
    சொல்லுபவருக்கு சொல்லில் கர்வம் வேண்டும்.
    அந்த கர்வம் கேட்பவரின் உடலில் உள்ள உணர்ச்சிகளை தட்டி எழுப்பிட வேண்டும்.
    உன் சொல்லின் கர்வம் மீண்டும் உன் சொற்களைக் கேட்க தூண்ட வேண்டும் நண்பா.
    ஏதோ இருக்கும்னு நம்பி பாக்க வந்தேன், விசயத்த சொல்லாம சும்மா பேசிட்டு இருக்கான்னு உங்கள யாரும் நெனச்சிட்டாங்கன்னா உங்க உழைப்பு வீணாகிரும் நண்பா.
    வரலாற்றுக்கு இருக்கும் சக்தியின் அளவு கணக்கிட முடியாதது.அதை அனைவருக்கும் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும்.அந்த உணர்வோடு பதிவிடுங்கள்.
    அன்பான கோரிக்கைதான்..
    இவன்,
    வீரபாண்டிய கட்டபொம்முவின் ஆட்சிக்குட்பட்ட மண்ணின் மைந்தன்.

    • @nesuitaly
      @nesuitaly 5 лет назад +3

      Vasu Devan சரியாக சொன்னீர்கள்

    • @karthicknatarajan2569
      @karthicknatarajan2569 5 лет назад

      Hmm ama, neenga sonna madhiri romba neram kalichu dha vishayatha soldranga. Porumai illadhavanga avalo neram wait panni paka matanga.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 4 года назад

      No . When u talk about fat u just need not talk with pride. V r human . I repeat our ancient says
      பெரியோரை வியத்தலும் இலமே,
      சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192).

    • @maheshprabha-sn9xr
      @maheshprabha-sn9xr 4 года назад

      Unmai brother

    • @user-dr7mf6yl2x
      @user-dr7mf6yl2x 4 года назад +1

      Dai punda...
      Athu enna kadaisela vera pandiya katta bommanu potruka...
      Ava ena padiya manana
      Ava tamilanae ella...
      Katta bommu va enda pudichi ompura....

  • @hariprasanth6506
    @hariprasanth6506 5 лет назад +9

    பூரிப்பான செய்திகள் அருமை மேலும் தொடர வேண்டும்

  • @bharathi2020
    @bharathi2020 5 лет назад +4

    தமிழரின் அருமை பெருமைகளை மேலும் பகிருங்கள்

  • @galattafree
    @galattafree 5 лет назад +7

    நமது முன்னோர்கள் வீரத்திலும் கொடுத்த வாக்கை தவறுவதில்லை, தன் உயிர் போனாலும்

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 5 лет назад +10

    நடுகல் + சதிகல் நல்ல விளக்கம். நன்றி.

  • @ddakshayinimaheshwaran9101
    @ddakshayinimaheshwaran9101 5 лет назад +4

    Varalaru eppothum interesting tha.. waiting for more videos

  • @prabusiva3142
    @prabusiva3142 5 лет назад +4

    மிக்க நன்றி நண்பா எங்க ஊர் வரலாறு பதிவிட்டமைக்கு பெருமைகொள்கிறேன்

  • @vinothatark
    @vinothatark 5 лет назад +1

    The greatness and antiquity of the classical Tamil civilization is awe-inspiring...
    World's oldest language & most ancient civilised civilization..

  • @arula9794
    @arula9794 5 лет назад +2

    Great information. Im from that region, i have seen these, but never knew about it... English people talk about their history a lot, though its only like 4 centuries old. We should be aware of ours which is thousands of years old and proud of it.

  • @santhinymegam5742
    @santhinymegam5742 5 лет назад +2

    Intha vdo patha aprm tha movie la itha pathi ena soldranganu purinjathu thanks brother

  • @lathamahesh241
    @lathamahesh241 5 лет назад +1

    பழைமையை கேட்க மனதும் சந்தோஷம் சகா. சூப்பர்

  • @Rock-ow2tl
    @Rock-ow2tl 5 лет назад +6

    Hosur RV boys government school la iruku இந்த சிலை.

  • @ShanmugaPriya-pj3fz
    @ShanmugaPriya-pj3fz 5 лет назад +9

    Concept directa solunga sir... Romba nerm Suma time extend pana peasare Mari feel agudhu... But information la good. 😊

  • @lakshmi.n7855
    @lakshmi.n7855 5 лет назад +12

    Wow 😍
    First like first view first comment
    Regards from Srilanka

  • @manimaran5724
    @manimaran5724 5 лет назад +2

    Video content kammi ana rombha pesuringa .. pesuratha sweet and shot ah sonna innum nalla irukum. Anyway nice video all the best

  • @sathasivam1815
    @sathasivam1815 4 года назад

    Selvaraghavan Valga Valamudan 😊

  • @trendnew1362
    @trendnew1362 5 лет назад +6

    Bro athellam sari theni district la kittathatta 5000 years old nadu kal irukku oor per pulliman koombai mudinja vanthu parunga

  • @ungaltimetraveller
    @ungaltimetraveller 5 лет назад +2

    Awesome explanation bro intha Mari detail ah explain panna Tha aal illa... 👏👏👏👏

  • @ak_74
    @ak_74 5 лет назад +72

    Bro nalla pandrenga but rombha neeram sambhandham illama peasura Maari irukku . . . Concept mattum peasuna nalla irukkum bro . . . Otherwise good

    • @SaravananSaravanan-kv9ws
      @SaravananSaravanan-kv9ws 5 лет назад

      உண்மைதான் நான் சின்ன பையனா இருக்கும் போது எங்க ஊர்ல நான் பார்த்துக்கறேன் நீங்க இப்ப சொல்லவுதான் இதனுடைய பெருமைய உணர்கிறேன் எனது ஊர் ஆத்தூர் அம்மம்பாளையம்

    • @IsmailIsmail-kh7vb
      @IsmailIsmail-kh7vb 5 лет назад

      Arun Karthick

    • @johnwesly9111
      @johnwesly9111 5 лет назад +1

      Crt

    • @gopinathgopinath5596
      @gopinathgopinath5596 5 лет назад +1

      Hi

  • @NareshKumar-uu4ld
    @NareshKumar-uu4ld 5 лет назад +1

    அரி காண்டம் நவ காண்டம் பற்றி விளக்கமாக சொன்னைதார்க்கு நன்றி மேலும் இது போல நல்ல video போடங்க

  • @marketsignal4572
    @marketsignal4572 5 лет назад +8

    சிறந்த காணொளி ஆனால் நீங்க அடுத்த காணொளிய குறுகலாக வரும், இன்னும் சுவாரசியமா சொல்ல பாருங்க எல்லோரும் இதுபோல் இருந்தா விரும்ப மாட்டாங்க

  • @vpkthamizh1847
    @vpkthamizh1847 5 лет назад +10

    Kotravai mean "kaali"-"durgai"

  • @ganeshramachandran3954
    @ganeshramachandran3954 5 лет назад +2

    ஆனா இப்ப உள்ள சில பன்னாடைகளுக்கு சிலை வைத்து இப்பேற்பட்ட வீர சடங்குகளை அவமானப்படுத்துகிறோம் என்பதை நினைக்கும் போது மனது வலிக்கிறது. வாழ்க& வளர்க தமிழ்.

  • @rajaraju5445
    @rajaraju5445 5 лет назад +5

    Enga ooru Krishnagiri la Iruku 🙏🙏🙏🙏😘😘😘 nadu kal

  • @arithewinner1549
    @arithewinner1549 5 лет назад +1

    அருமை மிக அருமை 😍😍😘

  • @akashsskutty97
    @akashsskutty97 4 года назад

    Thank you for information and we need more information our history please share....

  • @hemalathakanchana2972
    @hemalathakanchana2972 5 лет назад +4

    Thank you for your information 🙏🙏🙏🙏

  • @maahiram
    @maahiram 5 лет назад

    Really appreciate your efforts. Ungalathu narpani thodara vazthugal.

  • @vstben
    @vstben 5 лет назад +2

    அண்ணா இதே மாதிரி நிறைய சொல்லுங்க

  • @stamilarasan2849
    @stamilarasan2849 5 лет назад +18

    நெற்கட்டும் செவ்வேல் மன்னர் பூலித்தேவர் அவர்களின் ஒப்பற்ற படை தளபதி மாவீரன் வெண்ணிக்காலடி அவர்களின் நடுகல் காலடிமேடு என்ற இடத்தில் உள்ளது .....திருநெல்வேலி மாவட்டம் .....

  • @sivamugeshsiva6655
    @sivamugeshsiva6655 5 лет назад +3

    போர் குடிகளின் குல தெய்வமாக கொற்றவை தெய்வத்தை வணங்கியவர்கள்

  • @pnagarajannagarajan2423
    @pnagarajannagarajan2423 5 лет назад

    Well second part must come tamil people should support

  • @aliveralter4337
    @aliveralter4337 3 года назад

    பாதுகாக்கப்பட வேண்டும்

  • @ManivannavelMMech
    @ManivannavelMMech 5 лет назад

    Ariyatha pathivukalai kuriyathukku nantri, meendum pathivukalai thotara - congratulations 🤝🏻

  • @rohini2811
    @rohini2811 5 лет назад

    nalla vishayam..edudhu solringa ..vazhdhukal & nandri sago

  • @sankarp23
    @sankarp23 5 лет назад +4

    Nalla pathivu 😁

  • @abihappy3811
    @abihappy3811 5 лет назад +3

    Excellent news

  • @sundarajbanumathi1401
    @sundarajbanumathi1401 5 лет назад +2

    பெண்கள் இன்பமாக இருக்கும் போது இறந்தார் என்றால் சுமைதாங்கி கல் என்று உண்டு அதைப்பற்றி வீடியோ போடுங்கள்

    • @urchagamtv
      @urchagamtv  5 лет назад

      Ipathan antha oora pathi therinchuten.. Sumaithangi.. Anga informationlam collect panitu soldren

  • @darvn_tran5222
    @darvn_tran5222 5 лет назад +1

    Tamil avamaanam illai adaiyalam..!! Superb bro... Bro video voice konjam clear ah iruntha nalla irukum ..

  • @s.ganesh9169
    @s.ganesh9169 5 лет назад +4

    Super bro..

  • @nandhaerode5068
    @nandhaerode5068 5 лет назад +1

    Nalla pesuringa bro.Aana sonnathaye thiruppi thiruppi soltringa,atha mattu kjm sari pannunga. Video pakka innu nallarukku..

  • @Shatimepasss
    @Shatimepasss 5 лет назад

    அருமை புதுசா இருக்கு தகவல்கள்

  • @Aaseevagam741
    @Aaseevagam741 5 лет назад

    அருமை சகோதரா.

  • @bharathstaycool9843
    @bharathstaycool9843 5 лет назад

    Jii, seriously this S a different topic. And U did very well... keep us proved...

  • @thiru2174
    @thiru2174 5 лет назад +1

    Please watch paalai Tamil movie which is also to be portrayed as aayirathil oruvan but still it is not known to many ,it is in screen only for shorter span ,and even there is no proper dvd or proper print in torrent ,please if u have time please watch it ,it will be boring but u can live the history, it will make u feel that.

  • @Chandru2527
    @Chandru2527 5 лет назад +2

    Excellent

  • @nandhiniarul8440
    @nandhiniarul8440 5 лет назад +7

    Nice video Can you find any sangakala nadukal.

    • @urchagamtv
      @urchagamtv  5 лет назад

      Inum thedalgal iruku.. Part 2la elamae soldren...

  • @karthick9408
    @karthick9408 5 лет назад

    Great tamilan
    Tamil mannargal
    I'm very proud to be a tamilan....

  • @user-up7vy4ct5y
    @user-up7vy4ct5y 5 лет назад +3

    Super nanbaa

  • @dinusiva3019
    @dinusiva3019 5 лет назад

    Super information bro....I like Ur channel

  • @Senthilkumar-wr9nn
    @Senthilkumar-wr9nn 5 лет назад +3

    Bro 4.40 min varaikum vanga video kula polam video kula polam nu slite erukenga ..😂😂...

  • @shadesbybala
    @shadesbybala 5 лет назад +1

    Talaiva innum adhigama video podunga

  • @madhanraj2030
    @madhanraj2030 5 лет назад

    அருமையான பதிவு

  • @vitiyalainokimedia3003
    @vitiyalainokimedia3003 5 лет назад +3

    Excellent bro

  • @vj8382
    @vj8382 5 лет назад

    Bro semma nalla poduringa 👍👍👍👍👍👍👍👍👍

  • @demshiv8418
    @demshiv8418 5 лет назад

    Fantastic broooo. .keep it up

  • @anbumrn
    @anbumrn 5 лет назад +4

    நாம் நம் முன்னோர்கள் பற்றி குறிப்புகள் கூறும்போது அவன் இவன் என்று வசை சொற்கள் வேண்டாம்.

  • @govindaswamykuppuswamy2197
    @govindaswamykuppuswamy2197 5 лет назад +1

    நல்ல செய்தி. நடுகல் என் ப து சரி. நடுக் கல் சரியல்ல.

  • @nunthuthumi
    @nunthuthumi 5 лет назад +2

    உடையார் நாவல் ல கூட
    இந்த சம்பவத்தை ஒரு இடத்தில சொல்லியிருப்பாங்க

  • @johnnickelson5891
    @johnnickelson5891 5 лет назад

    Nice bro.. we want more history...

  • @stgamingbarani1646
    @stgamingbarani1646 5 лет назад

    அருமை

  • @SS-xo9xs
    @SS-xo9xs 5 лет назад +2

    Nice Bro

  • @arunvadivelu6016
    @arunvadivelu6016 5 лет назад

    super work bro.... i subscribed

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 4 года назад +1

    Brilliant collection , but statue or icon worshipping is very late in time historically in South India especially nearly 1000 years the whole world pass dark age. Kalipar kalam in Tamil v have to wait understand real value of nadukal method. Bcoz the some of them in sculpture form . Some isn't so. Let support more excavation then conclude it.

  • @gopinathperumal2077
    @gopinathperumal2077 5 лет назад

    in aayrathil oruvan film they say it is navagandam but what they do is arigandam selvaragavan may be wrong.gud info boss liked u r video.

  • @vijaymyanmartamilan8834
    @vijaymyanmartamilan8834 5 лет назад

    Siper

  • @shamkumar6633
    @shamkumar6633 5 лет назад +2

    Hi friend, try to be short and crispy. . . . . Don't repeat the same words and sentences . . . . . Good job my dear friend

  • @a.v.vasanthanburose3979
    @a.v.vasanthanburose3979 5 лет назад

    Opening roompa large ahh irukku pro
    😁 please short
    Put video awesome😎

  • @s.rajasubramani
    @s.rajasubramani 4 года назад

    From devikapuram available for below kalvatu

  • @Rajaram-Seetha
    @Rajaram-Seetha 5 лет назад +1

    super bro

  • @lawstudentofdemocraticcoun8871
    @lawstudentofdemocraticcoun8871 5 лет назад

    Very nice

  • @user-wt4rr2rn9z
    @user-wt4rr2rn9z 5 лет назад +3

    Kotravai enbaval kaali ,paalai nila deivam,

  • @Aravinthkodi
    @Aravinthkodi 5 лет назад +1

    கொற்றவை பழைய தமிழ் தெய்வம் தான் இந்த மூடநம்பிக்கை ஆரியர்களால் புகுத்த பட்டது உண்மையில் வேட்யாடிய இறைச்சி மட்டுமே படைத்து ஆதி தமிழர்கள் வழிபாடு நடத்தினர்.

    • @sivadurga6547
      @sivadurga6547 5 лет назад

      இன்னும் எத்தனை நாளைக்கு பாப்பான உம்புவ

  • @elaprincess4721
    @elaprincess4721 5 лет назад

    PLS do something to preserve our ancient history ... Its so precious......why is it left out at the roadside... why don't place it in a museum.people who doesn't know the value of this will never understand and as time goes it will be forgotten....

  • @ayyasamysriram1759
    @ayyasamysriram1759 5 лет назад

    Sema

  • @YouTubeTamillux
    @YouTubeTamillux 5 лет назад +1

    Unga video la irukara 3 nadukkal irukara picture enga ouru bro.. புதுப்பாளையம் கிராமம், எடப்பாடி, சிவன் கோவிலுக்கு pakathula. ஆத்துல இருக்கு.. Intha video pakura vara enaku itha paththi ethume theriyatha. Now.. I m interested

  • @manicuts3274
    @manicuts3274 5 лет назад

    Super anaa 👍

  • @ntpandianpandian2526
    @ntpandianpandian2526 5 лет назад +31

    வேலைக்கார படை ஆனால் அவர்கள் கைகோளர் வேளாளர் படை என்றே அழைத்தனர்.

  • @pnagarajannagarajan2423
    @pnagarajannagarajan2423 5 лет назад

    Well very sorry I don't know full history about this you may get from Chola History written by KA Neelakanda Shastri and one book written by Pulavar Che Rasu about Kai kolar which I haven't read till now Thank you My Asirvadams to you

  • @humanpower5800
    @humanpower5800 5 лет назад +4

    merati uttinga semma

  • @mohamedibrahim4778
    @mohamedibrahim4778 5 лет назад

    Good job

  • @vikeevignesh5535
    @vikeevignesh5535 5 лет назад

    Super movie

  • @haripradap7
    @haripradap7 5 лет назад

    Superb bro

  • @srinisrini9303
    @srinisrini9303 5 лет назад

    Semma bro

  • @logeshb4796
    @logeshb4796 5 лет назад +3

    Sona visayam nallarku. But sonathae again nd again solringa. And ads rmba iruku..

  • @vishnupriyamuthumanikkam3242
    @vishnupriyamuthumanikkam3242 5 лет назад +1

    Finish it quickly please.

  • @ramkumar-fv1cm
    @ramkumar-fv1cm 5 лет назад +20

    enaaa bro madurai ah neenga ??? 😊😆

  • @gokulgokukgokukgokul4753
    @gokulgokukgokukgokul4753 4 года назад

    Bro part 2 varuma illaya oru video poduga

  • @viruarasu4036
    @viruarasu4036 5 лет назад

    Super na

  • @leslysam9644
    @leslysam9644 5 лет назад +3

    I am not proud to be a Indian,
    I am proud to be an a tamilan not a Taliban. My mother tongue is tamil but i love tamil culture 💪💪👌👌👌👏👏👏👍👍👍

    • @leslysam9644
      @leslysam9644 5 лет назад +1

      Thanku for comment, long live tamil💪

    • @leslysam9644
      @leslysam9644 5 лет назад

      Thanku bro for liked 👌💪