தூக்கம் வருவதற்கு இந்த பத்து பாட்டுக்கள் போதும் | தூக்கம் வரவில்லையா கேளுங்கள் | GoldenCinema

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • தூக்கம் வருவதற்கு இந்த பத்து பாட்டுக்கள் போதும்
    தூக்கம் வரவில்லையா கேளுங்கள்
    For More Movies and Songs Please Subscribe To:
    GoldenCinemas

Комментарии • 1,5 тыс.

  • @dilan23232
    @dilan23232 7 месяцев назад +240

    இது போல பாடல்களை 2024கேட்பவர்கள் 💞💞💞

  • @user-oz5my3go4n
    @user-oz5my3go4n 7 месяцев назад +289

    2024 la yarrellam kekureenga

  • @balajichendur1329
    @balajichendur1329 7 месяцев назад +32

    நான் தினமும் இரவு இந்த மாதிரி பாடல்கள் கேட்டால் தான் தூக்கம் வரும் ❤❤❤

  • @vinothkumararumugam8429
    @vinothkumararumugam8429 3 года назад +18

    ஒளியும் ஒலியும் அன்று பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது ஆனால் இன்று பொதிகை தொலைக்காட்சியில் காணமல் போனது

    • @Benittokeerthi
      @Benittokeerthi Месяц назад +1

      Super pro வெள்ளி கிழமை ஒளியும் ஒலியும் ❤

  • @myworkservicejob9511
    @myworkservicejob9511 7 месяцев назад +104

    2024 ல் யாரெல்லாம் இன்னும் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கீங்க❤

  • @swarnalatha9520
    @swarnalatha9520 13 дней назад +1

    80's wonderful songs. My schooldays were evergreen like 80's movie songs. Thank you for the same.🎉🎉😊😊

    • @GoldenCinemas
      @GoldenCinemas  12 дней назад

      Thanks for Watching...Subscribe Us For More Videos.

  • @v.vadivelvelu3654
    @v.vadivelvelu3654 3 года назад +671

    இந்த பாடல்களை 2021 ல் கேட்டவர்கள் like..

  • @suji.ksuji.k4838
    @suji.ksuji.k4838 4 года назад +16

    உண்மையாகவே என்னை உறங்க வைத்த பாடல்தான்.... இது போன்ற பாடல் வரிகள்.... மனதிற்கு அமைதியை தருகிறது

    • @babuov6635
      @babuov6635 3 года назад

      Yezhudhunadhu Na kedaiyadhu,,
      So adhanala irukkum,,,

  • @ABDULRAHEEM-jc9sc
    @ABDULRAHEEM-jc9sc 4 года назад +139

    அருமையான பாடல்கள்.கவலை மறந்து நிம்மதியாக உறங்குவதற்கு ஏற்ற சிறந்த பாடல்களை வழங்கியமைக்கு பல கோடி நன்றிகள்.இன்னும் அதிகம் எதிர்பார்க்கின்றோம்..

  • @bharathimukilan3285
    @bharathimukilan3285 4 года назад +22

    விளம்பரம் இல்லாம இருந்த நல்லா இருக்கும் 10 song very nice super எனக்கு ரெம்ப புடிச்ச song எல்லாமே 10 song மட்டும் இல்லாம 100 song இருந்த அருமையா இருக்கு 😍😍😍🤩🤩😘😘

  • @rajeshkhannam.v6957
    @rajeshkhannam.v6957 10 месяцев назад +9

    2023 நவம்பர் தீபாவளி அன்று நான் இந்த பாடலை கேட்டேன்.... அனைத்தும் அருமையான பாடல்கள் 🎶🎤🎵

  • @maryviji5887
    @maryviji5887 4 года назад +7

    இந்த பாடல் எனக்கு ரெம்ப பிடிக்கும் சூப்பர் சூப்பர்

    • @GoldenCinemas
      @GoldenCinemas  2 года назад +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி. மேலும் பல பாடல்களை நமது சேனலில் கண்டு மகிழுங்கள்.

  • @antosaha8606
    @antosaha8606 2 месяца назад +1

    பழைய நினைவுகளை அசைய் போடும் இனிமையான பாடல்

  • @vijayabhasskervn4906
    @vijayabhasskervn4906 4 года назад +161

    இந்த ஊரடங்கு மரக்கும் அளவில் இந்தப் பாடல்கள் இந்த இரவு இனிமையான இரவு 30-4-2020 Bhasker salem

    • @vikyviky7027
      @vikyviky7027 4 года назад +1

      Salem la enga

    • @excellentelectronics7928
      @excellentelectronics7928 4 года назад +2

      நானும் சேலம் தான்

    • @TheHarrychennai
      @TheHarrychennai 4 года назад +2

      Yenda loosungala avan intha collection nalla irukku nu comment potadhu oru kuthama.. athuku yen da avan veedu vilasam Ellam kekureenga.. avan veetla poi neengalum paatu kekaporeengala🤣😂🤣🤦🏽‍♂️mentals of India

    • @vinothkumar-cv8vt
      @vinothkumar-cv8vt 4 года назад

      @@TheHarrychennai Dai therincha punda mathiri pesathada

    • @TheHarrychennai
      @TheHarrychennai 4 года назад

      @vinoth kumar sari da punda mavane Neeye therinja madri pesu.. ara bodha naaye🤣😂🤣

  • @prabhaprabha3111
    @prabhaprabha3111 4 года назад +5

    கல்லூரி நாட்களில் இருந்து இந்த பாடலை கேட்டு ரசிக்கிறேன் நன்றி ராஜா சர்

  • @astrodr.ranjani9916
    @astrodr.ranjani9916 3 года назад +7

    மிக அருமையாக தேர்வு செய்திருக்கிறார்கள்

  • @oviyavenkat2046
    @oviyavenkat2046 4 года назад +12

    எனக்கு இதில் ஒரு மாற்று கருத்து இளையராஜா பாடல்கள் கேட்டு நான் தூங்கியது இல்லை. காரணம் கேட்க, கேட்க, கேட்க தூண்டும் நான் இரவு பயணத்தின்போது கார் ஓட்டும் போது இளையராஜா பாடல்கள் அதுவும் 80s பாடல்கள் மட்டுமே கேட்ப்பேன். இளையராஜா சார் நான் உங்கள் இசைக்கு அடிமை அதுவும் 80s மற்றும் 90 s பாடல்கள்🙏🙏🙏

  • @kaliduraidurai9382
    @kaliduraidurai9382 3 года назад +7

    2021 இந்த பாடலை கேட்கிறேன் அருமையான பாடல் .......

  • @antosaha8606
    @antosaha8606 2 месяца назад +1

    இரவில் பல சிந்தனை கள் அதியெல்லாம் தூக்கி எரிந்து விட்டு தூக்கத்தை கொடுக்கும் பாடல்கள்

  • @anburajan7026
    @anburajan7026 9 месяцев назад +7

    என் வாலிபத்து கனவு பாடல்கள்.சந்தோசம் என்றால் அந்த 80-90கள் காலம்தான்.என்றும் இனிமை நிறைந்தது

  • @sathishprabhu2679
    @sathishprabhu2679 4 года назад +1007

    இது போல பாடலை 2020ல யாரு கேக்குரிங்க..

    • @sridharr4251
      @sridharr4251 4 года назад +40

      ரொம்ப சரி. அதே போல இன்னொரு கேள்வி. இது போன்ற பாடல்களை 2020 யாரு compose பண்ணுறீங்க?

    • @sureshn6038
      @sureshn6038 4 года назад +7

      I'm

    • @rajajaya2719
      @rajajaya2719 4 года назад +6

      Nan kakuran thalaivara

    • @jananijanani9467
      @jananijanani9467 4 года назад +8

      Nanum kekuren bro

    • @sarangowri6991
      @sarangowri6991 4 года назад +4

      Me

  • @revathibaskar2955
    @revathibaskar2955 4 года назад +19

    மிக அருமையான பாடல் கள் எல்லாபாடல்கலும் நான் சிறு வயதில் கேட்ட ஞாபகம் வருகிறது பதிவு க்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது

  • @karthikkedar7493
    @karthikkedar7493 3 года назад +47

    ஒளியும் ஒலியும் இல் கேட்டது.இன்றும் வரிகள் மறக்கவில்லை

  • @ayishamariyam1570
    @ayishamariyam1570 4 года назад +12

    Old is gold amazing song 💞💞💞💞💞💞

  • @t.manimegalaithanneermalai1544
    @t.manimegalaithanneermalai1544 5 месяцев назад +1

    Wonderful collection of songs😊😊🎉🎉❤❤

  • @TamilanAutomoto
    @TamilanAutomoto 4 года назад +15

    Nice Songs... 5.5.2020 (10.45)
    Udumalpet.

  • @thirugnanaselvanarjunan6282
    @thirugnanaselvanarjunan6282 3 года назад +23

    17-05-2021 ..நான் பாடல் கேட்டேன்.rememberm my old memories 09.51pm

  • @Jk..1988
    @Jk..1988 3 года назад +29

    தூக்கம் வரல நண்பா கேக்க தான் தோணுது ❤️

  • @ishwarya.128
    @ishwarya.128 3 года назад +3

    அருமையான ஆழமான வரிகள் .அருமை 👌

    • @kmpoovaragavan7617
      @kmpoovaragavan7617 3 года назад

      Pol p o iiu6trr

    • @ishwarya.128
      @ishwarya.128 3 года назад

      @@kmpoovaragavan7617 என்னமா சொல்றீங்க புரிலயே

  • @dr.s.kathiresan704
    @dr.s.kathiresan704 4 года назад +5

    கனமான இதயத்தையும் கனிவாக்கி தூங்க வைக்கிறார் இந்த இசைக்கடவுள் இளையராஜா

  • @abdulsamadmaniyali6681
    @abdulsamadmaniyali6681 4 года назад +6

    Not only these 10 songs but 100 more songs of this calibre will give me sleep. Because I will keep on enjoying without sleeping. Abdul Samad

  • @kaliappansathappan4246
    @kaliappansathappan4246 3 года назад +3

    இது போன்ற மனதை நெகிழ வைக்கும் பாடல் இனி கேட்க்க இயலுமா அற்புதமான பாடல்

  • @waytosuccess7496
    @waytosuccess7496 3 года назад +7

    என் இசைத் தாயின் தாலாட்டு.... இசைத் தாயின் மடியில் நிம்மதியான உறக்கம்... யாருக்கெல்லாம் இந்த வரம் ‌கிடைத்தது...

  • @savenature8344
    @savenature8344 4 года назад +8

    பத்தும் அருமை,

  • @lalithabigai9052
    @lalithabigai9052 4 года назад +9

    அருமையாக உள்ளது

  • @muniyandivisu3387
    @muniyandivisu3387 4 года назад +4

    மிகஅருமையாகஇருக்கு.

  • @timepasstubes1432
    @timepasstubes1432 4 года назад +27

    மனதால் இறந்தவனை மீண்டும் புதிதாக பிறப்பிக்கும், எனக்கும்.

  • @sudalaimanic1975
    @sudalaimanic1975 4 года назад +11

    நிம்மதியா பாட்டு கேட்கிறானா கேடுகெட்ட விளம்பரம் இடையில் வருது

  • @mani.karupu
    @mani.karupu 3 года назад +42

    17.2 2021 அன்று இரவு 9:37 Pm பாடல்கள் கேட்கிறேன்

  • @dmn19751
    @dmn19751 3 года назад +23

    இளையராஜா தெய்வமய்யா..எப்படித்தான் இந்த மாதிரி இசையமைத்தாரோ..நினைக்க நினைக்க ஆச்சரியம் கூடுகிறது

  • @malarkodi845
    @malarkodi845 Год назад +11

    பாடலைக் கேட்கும்போது மலரும் நினைவுகள் ஞாபகத்துக்கு வருது😔

  • @karthiraja7859
    @karthiraja7859 4 года назад +4

    Wow amazing old is gold sumava sunning nice songs bro👌💯🎼🎶🎵🔊

  • @dineshkumarb8509
    @dineshkumarb8509 3 года назад +14

    இரண்டாவது பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே உறங்கிவிட்டேன்... தாயின் தாலாட்டு போன்று...

  • @ramachandranamudha8122
    @ramachandranamudha8122 3 года назад +10

    நெஞ்சில் ஓர் நிம்மதி

  • @sathyasathya9243
    @sathyasathya9243 4 года назад +15

    இப்போது வெளிநாட்டில் வேலைபார்கிறேன் பழைய இனிமையான பாடல்களை கேட்கும் போது என்னுடைய சிறு வயது நினைவுகள் என்னை பரவசப்படுத்துகினற்றன கேட்பதற்கு இனிமையான பாடல்கள்

    • @kadershaik9675
      @kadershaik9675 4 года назад

      மனம் அந்த நாட்களை தேடுகிறது..😭😭

  • @mylvaganamlabatheesh7046
    @mylvaganamlabatheesh7046 2 года назад +3

    இலங்கைல power cut இன் போது கேட்கும் பாடல்கள் அதுவும் night time la

  • @YokeshR-xs1eb
    @YokeshR-xs1eb 2 месяца назад +1

    அந்தக் காலத்தில் கொட்டகைகளில் மணலில் உட்கார்ந்து பார்த்த பழைய நினைவுகள்

  • @KAMATCHI.
    @KAMATCHI. 2 года назад +7

    இந்த மாதிரி பாடலை யாரெல்லாம் 2022க்கு அப்புறம் கேப்பிங்க😎

  • @ManiKandan-kl7rj
    @ManiKandan-kl7rj 4 года назад +5

    இந்த பாடல் வரிகள் அருமை அருமை இதை

  • @gurumurthyr5897
    @gurumurthyr5897 3 года назад +105

    2021 கூட கேட்கிறோம் ப்ரோ❤️

  • @jancyrani9920
    @jancyrani9920 4 года назад +12

    Epavum old song matum than pedekum. Ella songsum kekumbodhu edho life la nadantha maathiri oru feel. Arumai

  • @ganeshselvaraj9867
    @ganeshselvaraj9867 4 года назад +237

    Just Enjoy.. please hit like my effort...
    0:06 keladi kanmani
    4:33 Enna satham intha neram
    10:25 Nilavea va
    14:58 vellai pura ondru
    18:51 Margazhi povea
    24:56 En vaanilea
    29:13 Ramanin mohanam
    33:17 Kalyana malai
    38:47 Ragangal pathinaaru
    43:37 Muthu mani malai

  • @rajendransrinivasan8419
    @rajendransrinivasan8419 4 года назад +8

    பாடல்கள் மிகவும் பிரபலமான வை

  • @selvaranirajan6379
    @selvaranirajan6379 3 года назад +5

    Arumaiyana songs...thanks.

  • @syedali1965nagai
    @syedali1965nagai 9 месяцев назад

    இது எல்லாம் நான் கேட்ட பார்த்த பட பாடல்கள் இப்ப திரும்ப கேட்க போது வீடியோ கிளிப் பார்த்து தூக்கம் போய்விட்டது அவ்வளவு அருமை

  • @palanisamy1531
    @palanisamy1531 4 года назад +30

    💟💟இரவின் ராகம் ஏன்று அருமையான பாடல் ராஜா 😍😍❣️

  • @dineshpugalenthi792
    @dineshpugalenthi792 3 года назад +2

    Very nice all songs Thank you so much Raja sir

  • @prathapphotographyentertai1150
    @prathapphotographyentertai1150 3 года назад +9

    எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பே வராது இந்த 1990 பாடல்கள்💯💯

  • @lorarajkumar8213
    @lorarajkumar8213 4 года назад +37

    இந்த பாட்டெல்லாம் கேட்டா ாஎங்க போய் தூங்கறது மனசு வலிக்குது

  • @veeraveera807
    @veeraveera807 3 года назад +4

    🥰🥰🥰இனிமையானா பாடல் 😍😍😍

  • @priyachandrasekaran2296
    @priyachandrasekaran2296 4 года назад +7

    Evergreen Ilayaraja 💐💐🙏🙏❣️

  • @kumuthakumutha5023
    @kumuthakumutha5023 4 года назад +981

    இந்த பாட்டுடெல்லாம் பிடிச்சவங்க லைக் போடுங்க

  • @vkavin3311
    @vkavin3311 4 года назад +5

    Very nice song👌
    Thanks to Ilayaraja sir,

  • @solakinggaming5837
    @solakinggaming5837 9 месяцев назад +16

    இது போல பாடலை 2023 யில் கேட்ட வங்காள லைக் பன்னுக ❤❤

  • @sivamathan1233
    @sivamathan1233 Месяц назад +1

    Super songs

  • @t.m.sathishkumar4680
    @t.m.sathishkumar4680 3 года назад +11

    2050 la kuda itha kekalam.. 👍👍😊

    • @kavipriyankabaddiboys6413
      @kavipriyankabaddiboys6413 3 года назад +1

      Hi

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 3 месяца назад

      நான் அன்று செத்துடுவேன் 😂😂😂50,இல் நான் , ராஜா பாட்டு உண்டு😂😂😂🎉🎉

  • @Iyappan2004
    @Iyappan2004 3 года назад +2

    2k kids yaruku ellam ithu mathiri song pidikum oru👍 podunga papom..💯

    • @Iyappan2004
      @Iyappan2004 3 года назад

      First my like..❤️🙂👍

  • @user-se8sz7lg6i
    @user-se8sz7lg6i 4 года назад +20

    நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமை தாங்கி நீயல்லவா நான் வாழும் வாழ்வு உன் நெஞ்சோடு தான்.........

  • @amirthavallinagarajan9634
    @amirthavallinagarajan9634 4 года назад +1

    Arumaiyana padal. Lovely song. All Raja Sir songs I love it very much.

  • @pushpanjalideepak
    @pushpanjalideepak 3 года назад +5

    15/3/21...11.15 p.m..

  • @maryambeevi8654
    @maryambeevi8654 4 месяца назад

    பாடல் அருமை

  • @hosttato4282
    @hosttato4282 3 года назад

    Ella Singers Actros udaiya paadalkal anaithum supeeeerb. 👍👍👏👏👏👍👍👍👌👌

  • @dillip1601
    @dillip1601 4 года назад +48

    மனசுக்கு இதமா இருகு ......may-21-2020

  • @lakshmiselvaraj4667
    @lakshmiselvaraj4667 Месяц назад

    எனக்கு பிடித்த பாடல்

  • @magudeeaswaran7440
    @magudeeaswaran7440 4 года назад +7

    💖💛மிக அருமையன பாடல்💛💖

  • @vallanarvallanar2484
    @vallanarvallanar2484 2 года назад

    அருமையான பாடல்

  • @9443835086
    @9443835086 3 года назад +7

    இன்னும் அதிகம் எதிர்பார்க்கின்றோம் goodman

  • @marimuthuvishwanathan9199
    @marimuthuvishwanathan9199 4 года назад +50

    என்னுடைய மனதின் காயத்தை ஆற்றி விட்டது. நன்றி ராஜா சார் 🙏

  • @premaprema4483
    @premaprema4483 3 года назад +1

    Tanks spb and Ilayaraja

  • @dharani288
    @dharani288 4 года назад +3

    Thalaivar Vera level ..

  • @santhanakumar5288
    @santhanakumar5288 3 года назад

    மிக மிக மிக அருமையான பாடல், 🌷🌷🌷🌷💐💐💐💐🥀🥀🥀🥀❤️❤️❤️

  • @manimanika9847
    @manimanika9847 4 года назад +27

    மண அமைதிஇசைஞானியின்இசையில்உள்ளது

  • @gobum9992
    @gobum9992 6 месяцев назад

    All songs semma👍

  • @r_sriram_anurekha_Tindivanam
    @r_sriram_anurekha_Tindivanam 4 года назад +5

    நான் வந்த சுவடுகளையும் எழுதிக் கொள்ளுங்கள் 30/05/2020 மறக்க முடியாத நினைவுகள் எனக்கு

  • @thurabthurab1430
    @thurabthurab1430 4 года назад +1

    என்றைக்கும் மறவாத பாடல்கள் இளையராஜா இசையில் நன்றி நன்றி நன்றி

  • @nadeshk8299
    @nadeshk8299 4 года назад +4

    Naal Muzhthum Paaravyil Naan Ezthum Oor Kadhaiyae Uakena Naan Koora

  • @swathidalu277
    @swathidalu277 4 года назад +2

    Nice songs, kettutey thoonkitten

  • @SureshKumar-xy7rj
    @SureshKumar-xy7rj 4 года назад +5

    Naa rendavathu pattuleya thungeettan
    Enna satham entha neram
    18 .5.2020

  • @marimuthus2342
    @marimuthus2342 20 дней назад

    I am also hearing the melodious songs in the night before sleep.

    • @GoldenCinemas
      @GoldenCinemas  19 дней назад

      Thanks For Watching...Subscribe US For More Videos.

  • @senthils79
    @senthils79 4 года назад +25

    Ovvoru song naduvula advertisement... Promise ah thookkam varathu

  • @SridharCP-k8z
    @SridharCP-k8z Месяц назад

    ❤சூப்பர்

  • @apratheep9140
    @apratheep9140 Год назад +1

    இந்த பாடல் எல்லாம் பார்த்த பின்பு எங்கே போய் தூங்குவது

  • @periyasamykavin9995
    @periyasamykavin9995 3 года назад +4

    ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது ❤️👍

  • @chitradevi1550
    @chitradevi1550 3 года назад +1

    Super

  • @vklifestyle7726
    @vklifestyle7726 4 года назад +3

    20/5/2020 11:30 pm keladi kanmai padagan sangadhi🥰🥰😍😘😘😘

  • @suganr763
    @suganr763 Месяц назад

    Entrum katkathundum inimiyana padalgal

  • @seenuvasan8018
    @seenuvasan8018 4 года назад +6

    NYC songs from Delhi 10.30 pm 6.5.2020

  • @RajRaj-ht9cd
    @RajRaj-ht9cd 4 года назад +2

    Rajasirunka. Paattu. Supar

  • @saranyasaravanan717
    @saranyasaravanan717 3 года назад +1

    Lock down time la best medicine to sleep.

  • @AnandRaj-mu6cw
    @AnandRaj-mu6cw 4 года назад +45

    ஆகா என்ன​ ஒரு அமைதியாக பாடல் தூக்கம் வருது