ஆட்டு கொழுப்பு வறுவல் | Mutton Fat Fry | Mutton Fat Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #KootanSoru
    This video shows you how to make Mutton Fat Recipe in Tamil.
    Today our Friends making tasty village food
    🙏 Thanks for Watching our Video your support is my Motivation 🙏
    ==============================================================================
    mutton fat fry recipe, mutton fat recipe,ஆட்டு கொழுப்பு வறுவல்

Комментарии • 450

  • @karthigakarthiga8305
    @karthigakarthiga8305 2 года назад +51

    நான் இது வரை பார்க்காத குழம்பு சூப்பர்

  • @mathumathu9456
    @mathumathu9456 Год назад +23

    பார்க்கும் போது அருமை யா இருக்கு,,👌👌👌 சாப்பிட பயமா இருக்கு

  • @gomathidevi4173
    @gomathidevi4173 2 года назад +27

    சுத்து கொழுப்பு 😍😍😍கறி ...எங்க ஊர்ல.. கோவை ❤️

  • @RajeshRaj-tx4nh
    @RajeshRaj-tx4nh 2 года назад +91

    புல்லாங்குழல் இசை இனிமை..🥰

    • @siva7843
      @siva7843 2 года назад

      கண்டிப்பா இயற்கையோடு கலந்த உணர்வு கிடைக்கிறது

  • @boopa1234
    @boopa1234 2 года назад +62

    உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.....

  • @vickycoolv2384
    @vickycoolv2384 2 года назад +39

    உங்கள் வீடியோ quality vera level ah erukku...👌

  • @sharmismilletkitchen4151
    @sharmismilletkitchen4151 2 года назад +14

    இப்போதான் உங்களுடைய காணொளிகளை பார்க்கிறேன். தங்களது பெரும் முயற்சி நம்ம பாரம்பரிய உணவிற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி அருமை. அதே முயற்சியில் ஈடுபட்டுள்ள எனக்கும் தெரியும் இதில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்க றதென. என் நட்பு வட்டங்களுக்கு பகிர்ந்துள்ளேன்.

    • @santhoshbabur8630
      @santhoshbabur8630 2 месяца назад

      Ohh ithu parambariya unava adichuvidu theriyalana ...tu irukanum

  • @GuGhaRaj
    @GuGhaRaj 2 года назад +284

    பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு இந்த கொழுப்பு மிகவும் அவசியம் .

  • @saravannan462
    @saravannan462 Год назад +6

    இசையுடன் கூடிய சுவையான வீடியோ தொகுப்பு சூப்பர் ஸ்டார்

  • @parameswaran507
    @parameswaran507 Год назад +3

    பொதிகை டிவி பார்க்கும் உணர்வு ஏற்படுகிறதே

  • @harikrishnan4537
    @harikrishnan4537 2 года назад +33

    Ena quality yaa video vera level aah iruku 💥💥

  • @thefreewill7408
    @thefreewill7408 2 года назад +18

    Ungal video edhoo manasukulla oru satisfaction kudukkudhu!! 😌😊😋

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 Год назад +5

    நாக்கில் எச்சில் ஊறுகிறது ...😋😋

  • @prasathprasath8225
    @prasathprasath8225 5 месяцев назад

    வியர்வை வர வர உழைக்கும் மனிதர்கள் தினமும் சாப்டிடலாம் அருமையான உணவு.

  • @coolyoutuber6237
    @coolyoutuber6237 2 года назад +35

    This channel deserves million subscribers.👍🏻

    • @claypottreasures4604
      @claypottreasures4604 2 года назад +1

      S me too gave the same comment in one of his video ....really good video contents they are giving....

  • @deepakr4831
    @deepakr4831 2 года назад +8

    Nijamave unga voiceuu anddhaa bgm uu supeeraaaa irkkuuu✌️✌️✌️✌️✌️👌👌👌👌🎊🎊🎊🎊🎊🥳🥳🥳🥳

  • @navi1425
    @navi1425 2 года назад +11

    Missed your videos and voice for long time.. love from andhra

  • @sselvi5495
    @sselvi5495 Год назад +5

    எனக்கு.கொளுப்புகரி.ரொம்ப.பிடிக்கும்

  • @prithiiguna1529
    @prithiiguna1529 2 года назад +5

    அருமையான சமையல்

  • @STORYTIME578
    @STORYTIME578 2 года назад +1

    பிரதர் உங்க எல்லா வீடியோ பாத்துட்டு இருக்கேன் சூப்பரா இருக்கு என்ன கேமரா யூஸ் பண்றீங்க 🌹

  • @sowmi4009
    @sowmi4009 2 года назад +3

    புல்லாங்குழல் இசை அருமை

    • @user-Rajasekar-w4s
      @user-Rajasekar-w4s 2 месяца назад

      அத தான் சொல்ல வந்தேன்

  • @vaishukaya8742
    @vaishukaya8742 2 года назад

    Neenga Vera level samaikuringa indha mathiri la pakurathey romba kashttam different samaiyal nalla iruku unmaiyave samaichy sapdanum Aasaiya iruku

  • @MadhuMathi-b9d
    @MadhuMathi-b9d 6 месяцев назад +1

    Super ithe mathiri video podunga🎉🎉❤

  • @manikandan-hq6cy
    @manikandan-hq6cy 2 года назад +2

    உங்க வீடியோ வ பார்த்த சாப்டனு போல இருக்க 😍😍😍

  • @deenadhayalan9931
    @deenadhayalan9931 17 дней назад

    Location enga bro semaya irukku

  • @shahanaarajaratnam2851
    @shahanaarajaratnam2851 2 года назад +31

    Really missed your videos and voice... So many times I've visited your channel to see your latest video... I think you're doing good..keep going. God bless you and granny 😍

    • @KootanSoru
      @KootanSoru  2 года назад +2

      😍😍Thank you ❤️

  • @pavithrapavi
    @pavithrapavi 2 года назад +16

    Just now I saw your videos it's really superb and recipes also superb way of cook really superb 😋

  • @elanchezhiana3978
    @elanchezhiana3978 2 года назад +3

    Samayalum super unga area vum super nanba. Entha area ??

  • @usharajeswari126
    @usharajeswari126 Год назад +7

    Pakkave Tempting ah iruku 🍜🍝

  • @saktivelk7689
    @saktivelk7689 2 года назад +2

    அண்ணா
    எந்த உளர் ரொம்ப அழகா இருக்கு

  • @user-Sri_Abi02
    @user-Sri_Abi02 8 месяцев назад

    your way of presentation, cooking methods is really nice... Good vlog...

  • @murugesh6802
    @murugesh6802 Год назад

    ப்ரோ உங்க ஊரு இயற்கையோட அவ்ளோ அழகா இருக்கு ❤❤ எந்த ஊரு நீங்க

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 года назад +1

    கொழுப்பு கறி சமையல் குறிப்பு சூப்பர்

  • @navomijansi3170
    @navomijansi3170 2 года назад +6

    பாக்கிறதுக்கு செம்மயா இருக்கு 😋😋 ஆனா கொழுப்பு சாப்பிட்டா ஒரு மாதிரி தெகட்டாதா

  • @prabaharkumar5864
    @prabaharkumar5864 Год назад +1

    அம்மி அரைக்கும் ஓசை கேட்டு வெகு வருடம் ஆகிவிட்டது!!!!!!! ஆரோக்கியமான உணவு தற்சார்பு வாழ்க்கை உணவு ஆரோக்கியத்துக்கு அருந்திய காலம் போய் பசிக்காக சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது!!!!!!!!!வேதனையான வாழ்வியல் முறையை கையாழ்கிறோம்

  • @sarahabraham.
    @sarahabraham. Год назад +3

    Your voice, cooking recipes and background music is also very good. Nice keep continue

  • @kkumar3526
    @kkumar3526 2 года назад

    ப்ரோ சூப்பர் வீடியோ, எந்த இடம் இது

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 года назад +62

    அருமையான உணவு , கடுமையாக உழைப்பவர்களுக்கு இந்த உணவு அவசியமானது

    • @revathip1242
      @revathip1242 Год назад +1

      Epdi kadumaya ulaikravanga than sapdanuma

    • @gowsik4417
      @gowsik4417 Год назад +7

      @@revathip1242 இல்லனா நெஞ்சு அடைச்சு சாவணும் 😂

    • @rajag9860
      @rajag9860 Год назад +2

      ​@@revathip1242 jeeranam aagathu udal uzhaipu illa na sangu dhan.

    • @rajag9860
      @rajag9860 Год назад

      ​@@revathip1242 aatu kari nalla mendru saapita jeeranam aagidum,ellam unavu mendru saapita,noi varathu.

  • @kaviandruse8583
    @kaviandruse8583 2 года назад +89

    Mutton kolupu heart Ku nalathu Ila pa.. Block panum.. Tasteku konjam add panlam avalavu than

    • @manikandan-qb8sq
      @manikandan-qb8sq Год назад +1

      Konjam saptalam bro

    • @senthilvs3342
      @senthilvs3342 Год назад +7

      Koluppu saturated fat.. naladhu.. Vegetable oil dhaan heart block pannum..

    • @Kiran-nu6sq
      @Kiran-nu6sq Год назад +12

      Atha naduvula sollitareh 4:49 la heart patients and high blood pressure ullavanga sapda vendam nu

    • @kavipriyapriya5166
      @kavipriyapriya5166 Год назад +1

      Oru vayasu varikum sapdalam

    • @kavipriyapriya5166
      @kavipriyapriya5166 Год назад +2

      Apram korachikanu.. Kids kudukalam

  • @tamizhmaran0809
    @tamizhmaran0809 Год назад

    Bro neenga endha ooru bro background super bro ❤❤

  • @VijayVijay-vx2or
    @VijayVijay-vx2or 2 года назад +7

    ஆடே லைக் போடும் அப்படி ஒரு டிஷ் சொம. அப்புறம் வாரம் ஒரு வீடியோ போடவும் நன்றி.

  • @thayasiva5470
    @thayasiva5470 6 месяцев назад +2

    கொளுப்பு கறி அருமை.❤ நாம் தமிழர் சின்னம் ஒலிவாங்கி🎙️ மைக்🎙

  • @bashokkumar2441
    @bashokkumar2441 2 года назад +10

    அண்ணா வாரம் இரண்டு முறை வீடியோ போடுங்கள் தயவுசெய்து அண்ணா

  • @koushikamahee7455
    @koushikamahee7455 2 года назад +6

    Bro one day engalum unnga village ikku kuputu ipidi ellam Nala sapadu senju thanga bro. We live in city we love to se ur granny cooking ❤️

    • @KootanSoru
      @KootanSoru  2 года назад +1

      oru naal panirlaam bro😊

    • @gururailstation5135
      @gururailstation5135 2 года назад

      @@KootanSoru bro na oru dhadava kettan reply panla 🙄

    • @kibh14
      @kibh14 2 года назад

      @@KootanSoru entha village.

  • @sanker0074
    @sanker0074 3 месяца назад

    Where is your place? So natures..

  • @மனிதம்காப்போம்மனிதம்காப்போம்

    அருமையான ஆட்டு கொழுப்புகரி வதக்கள்

  • @hemanthhemanth7578
    @hemanthhemanth7578 Год назад

    Nalla armayana sapad daa but note down pls this dish is certain age olny ......this is care full aana dish Ada vittal yellame pramado Ada sapad kuda du edu sapda kuda du vere yanna sapudunu ? Thambi relay super ma 💪💪🙏🙏👏👏🌍🌍 hemanth goundami fan Bangalore 🙏🙏

  • @voyagerbykeechinndtravelad3572
    @voyagerbykeechinndtravelad3572 2 года назад +4

    Very much underrated channel.. What a presentation

  • @ALPHA-ll4jy
    @ALPHA-ll4jy 5 месяцев назад

    I tried this recipe it's superb

  • @vinothvinoth4493
    @vinothvinoth4493 Год назад

    உங்க குரல் தெளிவாக இருக்கிறது 🤗

  • @arunprasath2148
    @arunprasath2148 5 месяцев назад

    Good effort...nice video making..underrated channel. ..

  • @vallavankumar4929
    @vallavankumar4929 2 года назад +1

    Location semma bro entha district

  • @RameshRamesh-bs1fs
    @RameshRamesh-bs1fs 2 года назад

    Bro enna camera use panriga. Semmaya erukku. Rate enna enga vangininganu sollunga

  • @rithanyashree2492
    @rithanyashree2492 2 года назад +1

    Anna super , neega sei yaratha paakarathuku semmaiyaa irrku Anna

  • @docklabour3061
    @docklabour3061 2 года назад +2

    with tamarind rice dis recipe will b awesome I too tasted

  • @vignesh_vellaichamy
    @vignesh_vellaichamy 2 года назад +5

    Background music + Location + Food = Whatever you fill it will suite.. Peaceful video...

  • @vijayeldivyavijay9523
    @vijayeldivyavijay9523 2 года назад +1

    Super dish but which place your living

  • @sarikakumar5415
    @sarikakumar5415 8 месяцев назад

    Samachadha sapura Mari video podunga innum nala irukum....and unga voice and slang romba super

  • @srisai-ef6bj
    @srisai-ef6bj 2 года назад +1

    Super video samayal

  • @UMASKITCHEN30
    @UMASKITCHEN30 2 года назад +1

    Arumayana kural valam 👌👌

  • @viswanathsairam5956
    @viswanathsairam5956 Год назад +4

    Hello sir, in addition to your cooking receipes, your location is also wonderful. Where is this place?

  • @kannankayalkannan9654
    @kannankayalkannan9654 2 года назад +10

    Super brother excellent dish
    Mouth watering 🤤🤤🤤
    🇮🇳🙏🏼🇮🇳

  • @nithyakalyani4446
    @nithyakalyani4446 2 года назад +10

    Continuous a video podunga anna.. very eagerly waiting for your video..

  • @shahanaarajaratnam2851
    @shahanaarajaratnam2851 2 года назад +35

    After long time hearing your voice 😍😍😍😍😘

  • @lovelysuriya1438
    @lovelysuriya1438 Год назад

    Vayitru punnukku karasaramana varuvala manasatchi ullathu ,unavu ok anal vayitrupunnuku karam aagathu bro,othervice recipe semma

  • @narasimha0078
    @narasimha0078 2 года назад +1

    எங்க அம்மா அடிக்கடி வைப்பா இது வயித்து புண் ணுக்கு மிகவும் நல்லது 👌

  • @pvsgaming2832
    @pvsgaming2832 2 года назад +2

    தம்பி உங்க வீடியோ ரொம்ப புடிக்கும் தத்தா எங்க

  • @bakiyam6220
    @bakiyam6220 2 года назад

    Pakum pothe supera iruku

  • @vijayradhakrishna7894
    @vijayradhakrishna7894 Год назад +1

    Anna namba oorile kozhuppu seperate thara maataanga

  • @aishwaryajothi8977
    @aishwaryajothi8977 Год назад

    Nega shorts neraiya podunga sikiram reach agituvnga bro

  • @vishvapandian1669
    @vishvapandian1669 2 года назад +5

    Mind blowing music and good making in traditional style.

  • @daisydaisy8250
    @daisydaisy8250 2 года назад

    Hi ப்ரோ எந்த மசாலாவையும் வறுக்கக் கூடாதா ,,,,,பதில் சொல்லுங்க ப்ரோ

  • @Pattikattan-4x5x6
    @Pattikattan-4x5x6 2 года назад +1

    Excellent vedio background very pieceful

  • @vimalaeswaran2455
    @vimalaeswaran2455 Год назад +3

    எனக்கு மிகவும் பிடித்தது சூப்பர்

  • @naagaskitchen
    @naagaskitchen 2 года назад

    Wow looks very yummy sharing my friend 😍😋 nice presentation 👏👏 New friend here 🤝🏻 stay connected my dear ❤️👍🏻

  • @cinemaillusion4968
    @cinemaillusion4968 Год назад

    Ethana camera vechu shoot panringa?

  • @saisowmi897
    @saisowmi897 Год назад

    Enna cemara bro use pandriga

  • @harshanshankari2297
    @harshanshankari2297 Год назад +3

    Super 👏👏 meegavum arumai bro 👌👌

  • @bashasadiqasr1731
    @bashasadiqasr1731 2 года назад +1

    ஆட்டு இறைச்சியில் எனக்கு மிகவும் பிடித்த உணவு கொழுப்பு மற்று ரவாஸ்

  • @indrasankar9914
    @indrasankar9914 7 месяцев назад

    சூப்பர் அம்மா

  • @manikandanm2197
    @manikandanm2197 7 месяцев назад

    சூப்பர் 🤗

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 2 года назад +49

    அம்மியில அரைச்சா ருசி தூக்கல்லாகதான் இருக்கும் 😉

  • @வாழ்கவளமுடன்-ந1ம

    Oru video naa ippadithan irukkanum..... Sola varththaigal illa.... super

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 2 года назад +1

    Brother please explain about pachai arishi and pulungal arishi????? Which one is best ?

    • @safiullaice590
      @safiullaice590 2 года назад

      vanakkam
      pulungal best
      biriyanikku
      of boil pulungal arsi nalladhu
      vera,,,,

  • @anbuartstudio4343
    @anbuartstudio4343 2 года назад

    Ungal natural green video concept super

  • @samuvelsamuvel4026
    @samuvelsamuvel4026 Год назад

    sama bro recepie

  • @dineshkumarkumar2931
    @dineshkumarkumar2931 2 года назад +8

    Nanba your voice super

  • @premakumarpremakumar8353
    @premakumarpremakumar8353 4 месяца назад

    Sir nega enna ooru sir

  • @kalpanakalpana6864
    @kalpanakalpana6864 Год назад

    Pakkum pothe naakku uruthu bro😋😋😋🤩

  • @satyt123
    @satyt123 2 года назад

    Bro.. Video la kattina location super.. endha oor.. Please tell us.. 🙏🏽🙏🏽

  • @kukedits4053
    @kukedits4053 2 года назад +7

    Vara level 💯 👌 🔥🤩🤩🤩🤩🤩

  • @sangaripandian4727
    @sangaripandian4727 2 года назад +7

    தம்பி ஏன் இத்தனை நாட்கள் வீடியோ போடலை உங்கள் வீடியோ எதிர்பார்த்தேன்

  • @LittleTino2105
    @LittleTino2105 2 года назад +6

    pl post more videos frequently.. ur videos are the best.. 👌👌

  • @YasminAbbas-ji3eq
    @YasminAbbas-ji3eq 4 месяца назад

    Best recipe tasty to eat with mouthwatering 😻🌜🌜🥰🥰💛💘❤️💜💜🤣🤣🌛💋💋🌛⭐🌛✨🌛✨🌛🌟🌛🌜🌜🥰🥰💛💛💘💘💘💘🌹🌹🌹💫💫💫💫💫💫💫💫👍

  • @KarthiKarthi-cj9ld
    @KarthiKarthi-cj9ld 4 месяца назад

    perfect 💯

  • @hariniveditatanishkakids2179
    @hariniveditatanishkakids2179 Год назад

    Location very beautiful

  • @ajithrsr7207
    @ajithrsr7207 2 года назад +9

    இதை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேர்ந்துவிடும்

    • @AnandCd
      @AnandCd 2 года назад +2

      முற்றிலும் தவறான புரிதல் நண்பரே. ஆடு வெறும் இலை, தழைகளை மட்டும் தானே உண்கிறது...? அது உடம்பில் எப்படி இவ்வளவு கொழுப்பு சேர்ந்தது? கொழுப்பை உண்டால் அது உடம்பில் கொழுப்பாக சேராமல் புரத சத்தாக சேரும். உடம்பில் கொலஸ்டிரால் அதிகம் உள்ளவர்கள் நிச்சயம் உண்ண வேண்டிய உணவு இது...
      முக்கியமான விஷயம்:
      வெள்ளாட்டு கறியை மட்டும் பயன்படுத்துங்கள். செம்மறி ஆட்டு இறைச்சி உடலில் உள்ள நோயை அதிகப்படுத்தி விடும் என சித்த மருத்துவம் சொல்கிறது.

  • @7pkutty
    @7pkutty 3 месяца назад

    லாம் லாம்..👌👌

  • @ramyasampath8147
    @ramyasampath8147 8 месяцев назад

    ஆட்டு குடல் வறுவல் செய்து காட்டுங்க

  • @karthickerode9559
    @karthickerode9559 2 года назад

    Superaa iruku bro paakave and place nice