Athirasam seivathu eppadi in tamil 😋| adhirasam receipe in tamil | Diwali special |Tea kadai kitchen
HTML-код
- Опубликовано: 26 июл 2024
- Athirasam seivathu eppadi in tamil | adhirasam receipe in tamil | Diwali special | Tea kadai kitchen
Ingredients :-
அரிசி ( rice) - 250 gm
வெல்லம் ( Jaggery) - 200 gm
ஏலக்காய் ( cardamom) - 4
சுக்கு ( Dry ginger) - a little
நெய் ( Ghee) - 1 tsp
#athirasam #athirasamrecipe #adhirasamrecipeintamil #adhirasamrecipe #adhirasam #அதிரசம் #இனிப்பு #ஸ்வீட் #தீபாவளிபலகாரம் #தீபாவளிஸ்பெஷல் #diwalispecial #diwalisweets #trending #todaytrending #trendingsamayal #cookingvideo #traditionalsweetrecipe #traditionalsweets #southtraditionalsweet #teakadaikitchen @TeaKadaiKitchen007
athirasam | adhirasam,adhirasam recipe in tamil |adhirasam recipe | athirasam seivathu eppadi | how to make adhirasam | adhirasam seivathu eppadi |adhirasam in youtube | athirasam recipe | adhirasam seivadhu epadi | adhirasam eppadi seivathu | arisi maavu adhirasam | athirasam seivathu eppadi in tamil |athirasam seivathu eppadi video | athirasam recipe in tamil | chettinad athirasam | athirasam sweet in tamil | adhirasam in tamil | how to make perfect ashirasam in tamil | Tea kadai kitchen | Diwali special sweet receipe | Diwali sweets
Glad To Say: We Are Inspired From Village cooking Channel, The traditional life, Madras samayal, Chef Dheena's Kitchen, Indian receipe tamil. Хобби
Yummy
Thank you
தெளிவான விளக்கம்
thanks
Super அதிரசம் ❤
thank you
சூப்பர் 👌👍
thank you
Very well explained giving all tips to make a yummy ATHIRASSM
Thank you so much
Super adhirasam
thank you
Theylivana vilakam
Super 🎉
thank you so much😊
😋👌👍
thank you
சூப்பர் தம்பி 🤤🤤
Thank you sister
Super Athirasam master..!!👌👍🤝Explained well,and induced us to note down the important key points while making this sweet item..Thanks master .💐🙏💐
Thank you very much
சின்ன சின்ன tips மிக அருமை. தீபாவளிக்கு முன் பார்திருந்தால் அதிரசம் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். 😮😮
நன்றிகள் மேடம். இப்போது கூட செய்து சாப்பிடலாம்.
Video பாரம்பரிய உணவு மற்றும் செய்முறை விளக்கம் சொல்லும் போது சாப்பிட வேண்டும் என்று தொன்றுகிறது
Nice
Supar....seanal..valara...mi...valtukal
thank you so much😊😊😊😊
Soopar
thank you
இந்த தீபாவளிக்கு அதிரசம் தேன்குழல் முறுக்கு தான் செய்ய போறேன் 😊
sema
இட்லி பொடி எப்படி தயாரிப்பது என்று போடுங்கள்.
ok mam sure
தயவுசெய்து டம்ளர் அளவில் அரிசி வெஸ்லம் தண்ணீர் எவ்வளவுஎன்று சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி
Ok
Sir,
*Seeni அதிரசமும், ரவா சேர்த்த தேங்காய் பாறையும் எப்படி சொதப்பல் இல்லாமல் வீட்டிலேயே செய்வது என்று ஒரு பதிவை போடுங்க...ரொம்ப உதவியாய் இருக்கும்.
*ஏனா கடந்த 3 வருஷமாய் தீபாவளி பலகாரம் செய்ததில் இவர்கள் இருவரால் சொதப்பல்.....😭
*நானும் விடாமல் அதுவா, நானானு ஒரு கை பார்க்கலாம்னு செய்றேன். இதுவரைக்கும் புடிப்படல...
என்ன செய்யட்டும்...
*ஏதாவது உதவுங்களேன்...🙏
போட்ருவோம்