Vijay, Seeman, Udhayanidhi😮😎Thug Reply-வுடன் விளாசி தள்ளிய Vindhya🔥| 1st Exclusive Fiery Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 1,7 тыс.

  • @GalattaVoice
    @GalattaVoice  21 день назад +111

    Link : ruclips.net/video/tFnC10MxQTA/видео.html
    வீட்டுக்கு மேலயே Helipad-ஆ 😱 Vindhya வீட்ல இதெல்லாம் இருக்கா🔥Exploring Vindhya Home Tour🏠

    • @ThalapathiM.K.Singleraja
      @ThalapathiM.K.Singleraja 21 день назад +1

      ஏன்டா உன்னால முடிஞ்சா அரசியல் நிதியா ஒரு பொண்ண விமர்சனப்பதில் எந்த ஒரு சந்தேகம் எனக்கு இல்லை சரியா தனிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்படுத்தாத ஒரு பெண்ணை மதிக்கத்தக்க நிலையில் ஏற்படுத்துவதற்கு ரொம்ப அவமானக் கூறியது
      எந்த ஒரு இது இல்ல சரியா அதனால நல்லவன் நான் சொல்ல கிடையாது அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது எனக்கு நன்றாக தெரியும்
      என் தளபதியை எதிர்க்கும் எந்த ஒரு நபர் இருந்தாலும் நான் பதில் அளிப்பேன் தளபதி என்று சொன்னது என் இளைய தளபதி விஜய் என்று விஜய் என்று அழைக்கும் தளபதி

    • @RamakrishnanC-ns4bv
      @RamakrishnanC-ns4bv 19 дней назад +7

      😊😅 3:03

    • @RajavelArumugam
      @RajavelArumugam 16 дней назад +2

      ​@@RamakrishnanC-ns4bv😮😮😮😮

    • @eppavummassnanga3733
      @eppavummassnanga3733 14 дней назад +1

      Item character panna ne ye arasiyaluku Vara avaru Vara kudadha

    • @muthurajraj-k5q
      @muthurajraj-k5q 14 дней назад +1

      Vera laval mamm

  • @ranjithkumar-m6y
    @ranjithkumar-m6y 5 дней назад +30

    விஜய் அண்ணாவுக்கு 2026 lla ஓட் பேடப்போரவங்க ஒரு like ❤ பன்னுங்க🎉🎉

    • @laigalea0073
      @laigalea0073 3 дня назад

      MY ANNA """" TVK 👍

    • @bk731
      @bk731 3 дня назад

      appo 12 vote thaan vijayku😂 yen da neenga like picha edukka intha madhiri soldringa vera yedhachum solli edu

  • @teamcrazy9573
    @teamcrazy9573 18 дней назад +55

    2026 CM VIJAY ❤🔥🔥🔥

  • @arunachalamgovi3854
    @arunachalamgovi3854 20 дней назад +143

    விந்தியா தன்னை பெரிய புய்தியாக உணர்ந்த தருணம்....😂😂

    • @سامي-ظ9ظ
      @سامي-ظ9ظ 20 дней назад

      Ival kitta vijay modhi vetri pera mudiyaadhu ival killi da😂😂🎉🎉

    • @shalom1352
      @shalom1352 17 дней назад +2

      உண்மையச் சொன்னா கசக்குதாடா

    • @Andyashwin
      @Andyashwin 16 дней назад

      Night uh unnoda room la kasaku bro😂😂😂​@@shalom1352

    • @UmaShankari-d9d
      @UmaShankari-d9d 15 дней назад

      ​@@shalom1352Semma...Appadi kelunga...idhungallam orama okkanthukittu oor vambu pesa thaan layakku....veettukku poi pahathaan theriyum ivanga ethana seruppu adi vangittu irukangannu....veliya vanthu dairiyama pesa thuppu illatha thodappa kattanga...pesuravangala...vimarsanam pannuthunha

    • @kuruppathSowmya
      @kuruppathSowmya 11 дней назад +1

      🤭

  • @Lingesh-dr3yj
    @Lingesh-dr3yj 16 дней назад +41

    2026 only tvk thalapathy vijay we should give change to vijay ❤🔥💗

  • @astergarden968
    @astergarden968 10 дней назад +15

    பார்த்து பேசுமா...உன் கட்சியில் நீ வெறும் பேச்சாளர் மட்டுமே😂

  • @Aceking3010
    @Aceking3010 20 дней назад +12

    4o வருடம் மக்களுக்கு ஏதாவது செய்தால் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வந்தபின் அவரவர் திறமையால் பிரதமர் கூட ஆகலாம்

  • @surendhararajaa4509
    @surendhararajaa4509 21 день назад +100

    சிறிய வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளாதவர் அஜித் அவர் ஒரு சுதந்திர பறவை....

    • @deviraja1015
      @deviraja1015 20 дней назад

      சுதந்திர பறவை அல்ல சுயநலவாதி

  • @vetrivetrivel2378
    @vetrivetrivel2378 15 дней назад +24

    Next CM .. VIJAY sir only ❤❤❤❤🎉🎉

  • @Antony-zw9zt
    @Antony-zw9zt 21 день назад +127

    இவர் பிறக்கும்போதே 1000 வருட அரசியல் அனுபவத்தோடு பிறந்தார்

    • @தமிழ்வேட்டை-ர9ந
      @தமிழ்வேட்டை-ர9ந 21 день назад

      விந்தியாவின் அழகைப் பார்த்து தயவுசெய்து கருத்துக்கள் சொல்லுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். விஜயையும் அப்படித்தான் அவர் முதல்வராக வரவேண்டும் என்ற ரசிகர்களின் ஒற்றை நோக்கம் அவர் அழகாக இருக்கிறார் என்பதற்காக. தமிழ்நாட்டில் மக்களின் இழிவான நிலை இதுதான். இந்நாடும் இந்நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று சொல்வார்கள் பெரியோர்கள் அது நடக்கத்தான் போகிறது விஜயின் மூலமாக நன்றி

    • @danasek3577
      @danasek3577 21 день назад

      😂

    • @KannanS.K.J
      @KannanS.K.J 21 день назад

      😂😂😂😂

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 20 дней назад +2

      பெரிய அரசியல் தலவலி

    • @kgfmr_kd8129
      @kgfmr_kd8129 20 дней назад

      Super bro😊

  • @VimalVimal-wg1fn
    @VimalVimal-wg1fn 19 дней назад +41

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தான் முதல் அமைச்சர்

  • @Krishj-n5d
    @Krishj-n5d 21 день назад +212

    உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்று அரசியலுக்கு வந்தீர்கள்??? ஒரு வேளை நீங்கள் நடிகை ஆக இல்லை என்றால் நீங்கள் யார் என்பதே யாருக்கும் தெரியாது. அதோடு நீங்கள் இருக்கும் கட்சியில் உங்களுக்கு ஒரு வாய்ப்பும் தரவில்லை ஒரு வேளை வாய்ப்பு தந்துஇருந்தாள் டெபாசிட் கூட வங்கி இருகமாடிர்கள், பேசுவதற்கு முன் உங்கள் தகுதி என்ன வென்று அறிந்து பேசுங்கள்.

    • @tashokbsn
      @tashokbsn 21 день назад

      Iva bikinini poduva

    • @VijaykumarPunitha
      @VijaykumarPunitha 20 дней назад +7

      Sirantha pechalar veraenna venum🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Krishj-n5d
      @Krishj-n5d 20 дней назад +1

      @VijaykumarPunitha அது மட்டும் போதுமா??? சரி இவர்கள் அரசியலில் சாதித்தது என்ன??

    • @mathivananthangaraj3162
      @mathivananthangaraj3162 20 дней назад +6

      @@Krishj-n5d athu kuda illamal nerya peru deputy cm akuranga athuku vindhya is good

    • @Krishj-n5d
      @Krishj-n5d 20 дней назад +1

      @@mathivananthangaraj3162 deputy CM won in TN assembly election, but what Vindhya did so far?

  • @babus3810
    @babus3810 16 дней назад +3

    சூப்பர் ஒ சூப்பர். மேடம். வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @sureshggopal1519
    @sureshggopal1519 17 дней назад +7

    Very bold reply very bold expression very bold talk ..hatsoff to u madam..🎉❤👌👍😃

  • @DeepanArunachalam
    @DeepanArunachalam 19 дней назад +32

    நடுநிலையாக சிறப் பாக பேட்டி தந்த அருமை சகோதரி நடிகை வித்யா அவர்களுக்கு திரை உலகின் சார்பாக நன்றி🎉🎉🎉🎉👏👏👏👏👍

  • @villageworkers9508
    @villageworkers9508 21 день назад +89

    இவரை அதிமுக இன்னும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் விவாத மேடைக்கு பேச அனுப்ப வேண்டும் நல்ல பேச்சாளர் இவர்

  • @manikandanmani3567
    @manikandanmani3567 16 дней назад +5

    Tvk thalapathy ❤❤❤❤❤❤🎉🎉

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 18 дней назад +5

    அம்மா விந்தியா நீங்கள் மிகச்சிறந்த அரசியல்வாதி. ஆழமான அறிவும் அரசியல் ஞானமும். சிறந்த வாத்த்திறமை. வாழ்க.

    • @waterfire9667
      @waterfire9667 18 дней назад

      How stupid can u people be 😂😂😂😂😂

  • @rajinisudha-b2v
    @rajinisudha-b2v 10 дней назад +3

    அருமையான பேச்சுஉண்மையான பேச்சு

  • @shakilathameen7408
    @shakilathameen7408 21 день назад +9

    Thala❤❤❤🎉🎉🎉

  • @salemnanbanraghu6271
    @salemnanbanraghu6271 21 день назад +32

    தளபதி பத்தி நீங்க சொல்லாதீங்க மேடம்
    2026 மக்கள் சொல்லுவாங்க..

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 4 дня назад +1

    சரியான பதில்

  • @meswarim4884
    @meswarim4884 21 день назад +22

    அம்மா கூட தான் எடப்பாடி பழனிச்சாமி இருந்தார் ஆனா ஜெயலலிதா அம்மா நம்பிக்கை இருந்தது பன்னிர்செல்வம் அவர்கள் மீது தான் இதுதான் உண்மை

    • @villageworkers9508
      @villageworkers9508 21 день назад

      நண்பா பன்னீர் செல்வத்தை நம்பவில்லை அவர் சிறந்த கோமாளி சொன்னதை மட்டும் செய்வார் கைகட்டி காலில் விழுவார் அதனால் தான் தேர்ந்தெடுத்தார் அவரை இப்பொழுது அவரைத் தேர்ந்தெடுத்தால் கட்சியும் நாசமாக போய்விடும் தமிழ்நாடு நாசமாக போய்விடும்

    • @divya6019
      @divya6019 19 дней назад

      Correct ithai makkal sinthippathillai

  • @Tamilmani-r3m
    @Tamilmani-r3m 14 дней назад +10

    En thalapathy cm aaga mudiyadhu வெற்றி நிச்சயம் 💪💯 உன்னால் முடியும் 👉👍 அடுத்த cm thalapathy anna

  • @UmaDevi-jl9bn
    @UmaDevi-jl9bn 20 дней назад +9

    மிகவும் சிறந்த பேச்சாளர் தைரியமானவர் அ தி மு கவிற்கு கிடைத்த பொக்கிஷம்

  • @UmaDevi-jl9bn
    @UmaDevi-jl9bn 20 дней назад +30

    உங்களின் போச்சை நான் எப்பொழுதும் ரசிப்பேன் மிகவும் யதார்தமாக உங்கள் பேச்சு இருக்கும் நன்றி மேம்

    • @sathishgandhi5003
      @sathishgandhi5003 17 дней назад +2

      உங்கள் பேச்சையா இல்ல பேச்சையா தமிழ் மொழி எங்கயோ போகுது மேடம்😂😂😂😂😂😂😂😂

  • @rawgym1777
    @rawgym1777 16 дней назад +22

    Tvk thalapathy 2026 🔥💪🏼💯🦁

  • @MathiLash-n4k
    @MathiLash-n4k 10 дней назад +1

    🇪🇸💥2026cmtvkvijayanna💥🇪🇸

  • @dravidathamilan
    @dravidathamilan 21 день назад +4

    ஆமாம் அதிமுக க்கு தான் காத்துட்டு இருக்கோம்...😂😂

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 9 дней назад +1

    அட
    இ (ல்)லையா
    Mass Hero MGR
    Mass Jayalalithaa
    திராவிட மாயை மறைந்திட
    ஊ (சூ)ழ ழ் களைந்திட
    மலரட்டும் தேசியம் மகிழட்டும் தமிழகம் 🌹🌷🌹🌷🌹🇮🇳

  • @DeviJenny-v3h
    @DeviJenny-v3h 19 дней назад +8

    10:28 உண்மையாகவும் தைரியமாகவும் துணிச்சலோடு பேச உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அதே துணிச்சல் கைதான் நான் என்ன செய்வது சிங்கப்பூர் சிட்டிசன் ஆக ஆகிவிட்டேன் இதே இந்தியாவிலிருந்து இருந்தால் கண்டிப்பா இந்தியா மக்களுக்காக விஜய் SIR இதும் சேர்ந்து நானும் பணிபுரிந்து இருக்க முடியும்

  • @seshadri5285
    @seshadri5285 День назад +1

    விந்தியா இப்போது இருக்கவேண்டிய கட்சி பாஜக. ஜெயாவிற்கு பிறகு திமுக அதிமுக இரண்டும் ஒன்றுதான் மீதி துக்காட கட்சிகள் நாட்டினா மீதும் வளர்ச்சி மீதும் அக்கறை இல்லாமல் இந்து துவேசத்தையே பற்றாக் கொண்டவை ஒரு சில இந்து கட்சியானலும் சாதி இன சார்ந்த ஊழல் கட்சியின் உறவு விருப்பம் உடைய குறுகிய மனப்பான்மை கொள்கையுடைய கட்சி . பாஜகா மட்டுமே மக்கள் தேர்ந்து எடுக்க வேண்டிய கட்சி மக்கள்
    மீணடும் மீண்டும் விட்டில் பூச்சி போல் இந்த ஊழல் கட்சியில் வீழ்ந்து அழிய வேண்டாம்

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 21 день назад +61

    செம்ம தைரியமான பேசச்சு. வாழ்த்துக்கள் விந்தியா 💐💐💐💐💐💐💐💐. உங்களுக்கு ஒரு பதவி குடுக்கணும் அ இ தி மு க

    • @jamesithick4446
      @jamesithick4446 20 дней назад

      ரூம் நம்பர் 105 பெங்களூரில் ஓ....தது

    • @VijayRasigai48
      @VijayRasigai48 19 дней назад +1

      Admk romba nalla katchi ya?

    • @TriangleSlack
      @TriangleSlack 18 дней назад

      கொள்கை பரப்பு துணை செயலாளராக உள்ளார்

    • @m.a.bavanish2260
      @m.a.bavanish2260 18 дней назад

      😂

    • @Kanagaratanamratanam
      @Kanagaratanamratanam 15 дней назад

      Vaayadi vangamah

  • @suntechmohan
    @suntechmohan 20 дней назад +3

    தைரியமான பேச்சு. வாழ்த்துக்கள் விந்தியா

  • @GopiGopi-tr9qc
    @GopiGopi-tr9qc 16 дней назад +22

    தப்பா சொல்லுற விந்தியா Tvk எப்போ வரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க

  • @rajanriyarajanriya
    @rajanriyarajanriya 16 часов назад

    . சூப்பர் நன்றி அக்கா👍👍👍

  • @SivacSivac-l3j
    @SivacSivac-l3j 17 дней назад +23

    Thalapathy vijay ❤❤❤❤❤

  • @sunlight1457
    @sunlight1457 21 день назад +9

    Super killadi mam...👌

  • @kalvin347
    @kalvin347 21 день назад +36

    Manitha kadavul Ajith sir❤

    • @rajamunusami6499
      @rajamunusami6499 20 дней назад

      Poda punda

    • @vivekraja9217
      @vivekraja9217 16 дней назад

      AK 🐢🍑💨👎🏻No 🤣🤣 🤦🏻

    • @ParvathyA-ru3iw
      @ParvathyA-ru3iw 7 дней назад

      கதறுடா ஜோசப் T. V. K விஜய் தற்குறி கழகம் 😂😂😂😂😂​@@vivekraja9217

  • @ManikandanT-q7i
    @ManikandanT-q7i 10 дней назад

    அரசியலுக்கு வரவுங்கலுக்கு நேர்மை உண்மை நியாயம் தேவையில்லை அரசியலில் ஜெயித்த பிறகு தான் நேர்மையாகவு உண்மையாகவும் இருக்க வேண்டும்

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 21 день назад +11

    சகோதரி மக்கள் திலகம் MGR மனிதநேய தலைவர் 🙏🙏🙏

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 21 день назад +3

    எந்த கேள்விக்கும் தடுமாறாமல் சொதப்பாமல் பதில் சொல்லிவிட்டார் ....

  • @AHMAD-MUNNA
    @AHMAD-MUNNA 18 дней назад +17

    " THALA Eppawume MALA Than " wera level #AK ❤

    • @vivekraja9217
      @vivekraja9217 16 дней назад

      🤡AK 🐢🍑💨👎🏻🤣🤣🤦🏻

    • @IMDash_freak002
      @IMDash_freak002 13 дней назад +1

      thala epavumay gethu dha bro vijay ku vote potru bro😊

  • @sasi-y6v
    @sasi-y6v 21 день назад +38

    என்னமா பேசுது, சங்கமம் படத்த பாத்து சைட் அடிச்சிட்டு இருந்தேனே 😢😢😢

    • @hemalathas5255
      @hemalathas5255 21 день назад +10

      Ava avanuku oru prachana na unnaku oru prachana 😂😂😂😂😂

    • @sasi-y6v
      @sasi-y6v 21 день назад +5

      @hemalathas5255 இல்லையா, அந்த படத்தை பாத்துட்டு இதை பாருங்க உங்களுக்கும் இந்த பீலிங் வரும் 🥲🥲🥲🥲🥲

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 21 день назад

      ​@@hemalathas5255👌👌👌👏👏👏🙏🙏🙏

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 21 день назад

      Admk வில் நல்ல பேச்சாளருங்க, தமிழ் நல்லா பேசும் ஒரு தெலுங்கர்.

    • @SabarishVel-z1q
      @SabarishVel-z1q 10 дней назад

      🎉🎉🎉

  • @befeenadoam287
    @befeenadoam287 21 день назад +38

    நாங்கள் என்றும் சினிமா கூத்தாடி பின்னால் தான் செல்வோம்... தளபதி விஜய் தான் அடுத்த cm. படம் நடித்தால் தகுதி வந்துவிடும் தமிழக நடிகர்களுக்கு.... இது தான் தமிழ் நாட்டின் தலை எழுத்து.... என்னத்த சொல்ல.....

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 21 день назад +2

      சிறப்பான உங்கள் எண்ணத்திற்கு என் வாழ்த்துக்கள்.

    • @Bala_Krishnan44
      @Bala_Krishnan44 20 дней назад +4

      ஊழல் வாதிகள் உங்களுக்குக்கு ஆட்சி அமைக்க வேண்டுமோ 👌

    • @kumarsaran7157
      @kumarsaran7157 20 дней назад

      Appo nee ninu mathikano papao makkal thirumpi pakkaangalanu papo

    • @PenisonGS
      @PenisonGS 20 дней назад

      ஆமா ஆமா... அப்டி என்ன டா ஸ்டாலின் கு knowledge இருக்கு?? ஒழுங்கா தமிழ் தப்பு இல்லாம வாசிக்கவாச்சும் தெரியுமா? கருணாநிதி பேரன், அப்டிறத தவிர உதயநிதி கு வேற என்ன தகுதி இருக்குனு நீ பாத்துட்ட

    • @manikandanbanu2889
      @manikandanbanu2889 20 дней назад

      அப்போ pmk ஓட்டு போடு நண்பா 🔥🔥🔥🔥🔥

  • @anthivelli6389ParimelAzagar
    @anthivelli6389ParimelAzagar 18 дней назад +3

    எடப்பாடிய ஐயாவபத்தி சொன்னதுமுற்றிலும் உண்மை

  • @sudhanssb3402
    @sudhanssb3402 21 день назад +11

    Super speech

  • @ap.bharathikumaran4893
    @ap.bharathikumaran4893 20 дней назад +1

    திருமாவ பற்றி 100% உண்மையான ஒரு தெளிவான விமர்சனத்தை சொல்லி இருக்காங்க

  • @peeterpeeter3369
    @peeterpeeter3369 21 день назад +8

    Vera level speech

  • @vj-rr5dy
    @vj-rr5dy 18 дней назад +1

    பேச்சாளர் என்பதற்க்காக எதுவேணாலும் பேசலாம்😂 நீங்கள் எத்தனை பிரச்சினைகளுக்கு போனிங்க

  • @GamalialGodson
    @GamalialGodson 17 дней назад +20

    Next MGR is Vijay. I think we should give chance to vijay.

    • @sagar9703
      @sagar9703 14 дней назад

      🤣🤣.........Add joseph before his name. missionaries are perfectly blinding the true tamil people. Missionaries could not succeed in Sri lanka so they came to Tamil nadu🤣😴

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 20 дней назад +1

    ஒரு புரட்சித்தலைவர் தான் ஒரு புரட்சித்தலைவி தான் இவர்களில் இரண்டு பேர் தான் அரசியலை அரசியலாக செய்தவர்கள் இவர்கள்தான் ஆகவேதான் இவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்கள் விரும்புகிறார்கள்

  • @josefr2736
    @josefr2736 19 дней назад +3

    Till now other than tamilan was ruling Tamilnadu what was the result we dont mind vijay as a tamilan to rule Tamilnadu in any circumstances we accept and vote vijay the tamilan

  • @sivasubramani2789
    @sivasubramani2789 21 день назад +36

    தமிழரல்லாதவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. பாவம் தமிழர்கள்.! 😂

    • @beyblademetalworld8035
      @beyblademetalworld8035 21 день назад +2

      Dai yaara neega 😂 eppa paaru eppadi irukinga. Romba varasthku munnadi etha keka vediyathan eppa tamilan test edukringa .

    • @sivasubramani2789
      @sivasubramani2789 21 день назад +2

      @beyblademetalworld8035 தமிழன்டா 😬

    • @beyblademetalworld8035
      @beyblademetalworld8035 21 день назад +1

      நானும் தமிழன் தான் 💥

    • @sivasubramani2789
      @sivasubramani2789 21 день назад +1

      @beyblademetalworld8035 ஓகோ..!

  • @prasanthajith8231
    @prasanthajith8231 2 дня назад +1

    Thala

  • @beyblademetalworld8035
    @beyblademetalworld8035 21 день назад +10

    Thala❤

  • @PrasathM-c4q
    @PrasathM-c4q 18 дней назад +4

    தல...❤❤

  • @Duraisamy-uc6fi
    @Duraisamy-uc6fi 21 день назад +22

    வித்யாவின் பேச்சு.
    கேட்டுரம்ப.நாளாச்சு.தெடர்ந்துமக்களின்மனதில்நாட்டில்நடக்கும்அட்டூளியங்களைவிளக்கிநல்லாட்சிமலர உழைக்கவேண்டும் வாழ்க உனதுபணி

  • @Sivamurugan-qf8re
    @Sivamurugan-qf8re 9 дней назад

    மக்களுக்கு நல்ல செய்றதுக்கு. எந்த மொழிக்காரராக இருந்தாலும். மக்களுக்கு நல்லது செய்றாரா அது மட்டும் தான் நமக்கு தேவை.

  • @JanaKutty-i2q
    @JanaKutty-i2q 21 день назад +6

    சூப்பர் பேச்சு ❤❤❤

  • @diamondselvam8441
    @diamondselvam8441 20 дней назад +13

    இவையெல்லாம் ஒரு ஆளு இவளுக்கு ஒரு பேட்டி இதெல்லாம் ஒரு ஆளு இவளுக்கு ஒரு பேட்டி

  • @babus3810
    @babus3810 21 день назад +23

    சூப்பர். மேடம். வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 21 день назад +32

    அக்கா விந்தியா அக்கா உங்க பேச்சு அனைத்தும் சூப்பர் அக்கா நன்றி அக்கா

  • @Puratchithondan23
    @Puratchithondan23 21 день назад +10

    Super❤

  • @riteshvinod5169
    @riteshvinod5169 21 день назад +4

    Super mam👌👍🔥🔥🔥❤

  • @SelvamSelvam-hx3nu
    @SelvamSelvam-hx3nu 21 день назад +7

    Sister super great all D best god bless you❤❤❤❤❤❤❤

  • @JayaKrishnan-p4q
    @JayaKrishnan-p4q 14 дней назад

    எனக்கு மிகவும் பிடித்தவர் அஜித் Sir

  • @AMMUSELVAM
    @AMMUSELVAM 21 день назад +33

    எல்லா நடிகைகளும் பணம் வாங்கி கொண்டு தான் பேசுகிறார்கள் அதுவே இப்பதான் மக்களுக்கு புரியுது

  • @mahatuvap-wz3hp
    @mahatuvap-wz3hp 15 дней назад +6

    ஜெயலலிதா அம்மாவோட செல்லப்பிள்ளை என் தல அஜித் எந்த அரசியலுக்கும் ஆசைப்படாத நல்ல மனிதர் தல சூப்பர் அக்கா🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @Vishal-p9i6r
    @Vishal-p9i6r 21 день назад +6

    ADMK mass 🔥🔥🔥

  • @Ammu-o8b
    @Ammu-o8b 11 дней назад

    தல அண்ணா தான் ரியல் hero

  • @surajc1391
    @surajc1391 21 день назад +22

    இங்க மாஸ் ஹீரோ தம்மா CM ஆகி இருக்காங்க..... தலைவர் M G R

  • @selvarajp3204
    @selvarajp3204 20 дней назад +2

    சிறந்த பேச்சாளர்

  • @raja7969
    @raja7969 19 дней назад +7

    Next CM Tamil Nadu Annamalai IPS 💯👍🏼👌🏼❤️

  • @hdarvinmusicfriends1985
    @hdarvinmusicfriends1985 5 дней назад

    அந்த காலத்துல மாஸ் HERO/HEROINE (MGR) & (JAYALALITHA) CM ஆனாங்க 💥 அதை போல தான் VIJAY ம்ம்ம்ம் 👆

  • @Sanjay2005-ls2uz
    @Sanjay2005-ls2uz 21 день назад +6

    TVK❤❤❤❤❤❤❤❤

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 16 дней назад

    தமிழ் மக்கள் ஒரு நல்ல தலைவரை நியமிக்க இழந்து விட்டது அள்ளி அள்ளி கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் 🎉🎉🎉🎉

  • @subbaiyanpugazhenthi6644
    @subbaiyanpugazhenthi6644 20 дней назад +5

    Super🎉

  • @thameemansari6518
    @thameemansari6518 19 дней назад +2

    சூப்பர் ❤❤❤

  • @Munusamimunusami-u9t
    @Munusamimunusami-u9t 20 дней назад +3

    Yaru venalum enna venalum pesunga nanga ethayum perusa eduthuka Matom enga katchi desant Tvk😇

  • @anandshekar8313
    @anandshekar8313 18 дней назад +1

    அருமை தெளிவு பண்பு நிறைந்த.. பகிர்தல்.... வாழ்க சகோதரி...

  • @IMDash_freak002
    @IMDash_freak002 13 дней назад +1

    we never expected admk to win you are the only reason dmk won,
    1. unstable and confusion in parties
    2. lack of strong leader
    3. corruption
    4. tamilnadu politics is sht
    5. now you know who to vote😜
    TVK❤

  • @arivalagank1747
    @arivalagank1747 21 день назад +28

    தூக்கம் இன்னும் கலையவில்லை என்று நினைக்கிறேன் 😂

  • @HemaLatha-ye2lj
    @HemaLatha-ye2lj 12 дней назад +1

    Excellent speech by விந்தியா

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Admk சிறந்த தெளிவான துணிவான நம்பிக்கை நட்சத்திர பேச்சாளர் விந்தியா.... எனது பிடித்தமான பேச்சாளர் கட்சி வேறுபாடுகளை கடந்து இவரது பேச்சுக்கு ரசிகன் நான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் மேடம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி🙏

  • @kumaradhark1281
    @kumaradhark1281 20 дней назад +1

    நீங்க நல்ல ஒரு பேச்சாளர் , இப்பவும் உங்களை மிகவும் பிடிக்கும், நீங்கள் கூறியதில் சாதாரண டிரைவர் வேலைக்கு என்று அழுத்தமாக கூறியது மிகவும் தவறு. அவர்கள் கவனம் சிதறினால் நம்முடைய நிலைமை

  • @திறந்தவானம்
    @திறந்தவானம் 17 дней назад +2

    நடிக்க தான் தெரியும் உங்களுக்கு என்று நினைத்தோம் ஆனால்

  • @MNDKAM
    @MNDKAM 21 день назад +7

    Arumai. Sister Arumai..ungal karutthu pechu..very nice 🙏

  • @PrapakaranTamilan
    @PrapakaranTamilan 17 дней назад +2

    Vera level speech athula thalaya paththi sonnathu mass❤❤❤

  • @vijaydasss1208
    @vijaydasss1208 21 день назад +12

    NTR Telugu people ku eappadiyo.....appadi dhan enga 💙 Vijay 🤍 Anna engaluku...... one and only for thalapathy CM 💙 Vijay 🤍 Anna 👑🇪🇦

  • @saravananbaba-i4k
    @saravananbaba-i4k 16 дней назад +1

    மேடம் நான் உங்கள் தீவிர ரசிகன் உங்கள் முகவரி கிடைக்குமா ப்ளீஸ்.

  • @zarinashabi8600
    @zarinashabi8600 21 день назад +7

    சனாதனத்தை எதிர்த்து பேசி இந்தியாவை கதற விட்டவர் உதயநிதி...

    • @stirilingramkumar007
      @stirilingramkumar007 19 дней назад

      Apadi avaru peasala na ivaru yaru nu india la theriya vaaipu illa...peasunathu nala than ivarum peasuvara nu therinjithu

  • @subramaniankandasamy2155
    @subramaniankandasamy2155 21 день назад +11

    விந்தியா மேடம் அவர்களின் பேச்சு எப்போதும் வெட்டு ஒன்னு துண்டு இரண்டு அப்படித்தான் இருக்கும். அது அவரது மிகச்சிறந்த திறமை... இப்போதும் அப்படியே, எப்போதும் அப்படியே அமையும்... மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்....🎉🎉🎉🎉🎉

    • @murthyks5340
      @murthyks5340 19 дней назад

      இந்த கேடுகெட்ட ஈனப்பிறவி இவரையும் ஆதரவு தர உன்னை மாதரி ஆட்கள் இருக்கிறது என்ன புத்தி. இவள் ஒரு பெரிய அரசியல் அறிவாளி என்று நினைப்பு. ஒரு பெண்மணி என்பதால் இதற்கு மேல் பதிவு போட வேண்டாம் என்று நினைக்கிறேன். இவளுக்கு வாய் கொழுப்பு அதிகம்.

  • @vj-rr5dy
    @vj-rr5dy 18 дней назад +2

    ஆகலாம் என்பது மக்கள் கருத்து ஆககூடாது என்பது உன்னோட வயிற்று எரிச்சல்

  • @SureshKumar-qq1hm
    @SureshKumar-qq1hm 10 дней назад

    அவர் எப்படி இருந்தாலும் அருமையான பேச்சு

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 21 день назад +29

    திராவிட வெற்றி கழகம்

    • @Jenven-03
      @Jenven-03 21 день назад +2

      Athu தமிழக வெற்றிக் கழகம்....த.வெ.க

    • @K.Murugan-w4z
      @K.Murugan-w4z 21 день назад +2

      திராவிட வெற்றி கழகம் விஜய் கட்சி😅

  • @38512121
    @38512121 19 дней назад +1

    காசு காசு அள்ளி கொட்டுற அதிமுக திருடர்களை விந்தியா போன்ற அழகிகள் புகழத்தான் செய்வார்கள்.வாழ்க இது போன்ற அழகிகள்.

  • @suryaias192
    @suryaias192 20 дней назад +2

    அக்கா சாதாரணம் கிடையாது டிரைவர் தொழில் உயிரைக்காக்கும் கடவுள் கொஞ்சம் உணர்ந்து சொல்லுங்க

  • @JamesAntony-zx9ou
    @JamesAntony-zx9ou 21 день назад +21

    அது போலவே DMK யும் இருக்க கூடாது

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 21 день назад +2

      Kanavu ulagathileye...irunga...pozuthu vedenchirichi...ezunthreenga

  • @josefr2736
    @josefr2736 19 дней назад +2

    East or West vijay is best