நான்தான் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக அந்தப் பேருந்தில் பயணம் செய்யுமாறு கமெண்ட் செய்து கொண்டே இருந்தேன் தற்போது இந்த வீடியோவை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி... தம்பி நவீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் மிகப்பெரிய நன்றி... மற்றொன்று சொல்லியாக வேண்டும்... இந்தப் பேருந்து கொரோனா காலத்திற்கு முன்பு இதைவிட சிறப்பாக இருந்தது... இரண்டு டிவி, அலாய் வீல், ஹோம் தியேட்டர் ஆடியோ சிஸ்டம் மற்றும் எண்ணற்ற வசதிகள் இருந்தது... இந்தப் பேருந்தின் ஓட்டுனர் தான் தனது சொந்த செலவில் இந்தப் பேருந்து அழகு படுத்தினார்... அவருக்கு மனமார்ந்த நன்றிகள்
இந்தப் பேருந்து தமிழ்நாடு அரசு பேருந்தா நிச்சயமாக என்னால் நம்பவே முடியவில்லை வாழ்க வளமுடன் வாழ்க வளர்க அந்தப் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வாழ்க மிகவும் சிறப்பு
Devakottai tripur bus my chellakutty bus ku best friend...romba pitikum...driver Anna enaku best friend..enaku avaramari nanum varanum my dream ...my life my drive chellakutty..
காரைக்குடி மண்டலம் தேவகோட்டை கிளை கும்பகோணம் கோட்டத்தில் இருந்து யாரும் செலவு செய்யவில்லை.அனைத்தும் அந்த நடத்துநர் மற்றும் ஓட்டுநர் அவர்களின் சொந்த பணத்தில் செய்துள்ளார்கள் பெருமைகள் அவர்களுக்கு மட்டுமே.
My fov bus naa tirupur la work pannitu irukken intha bus la tha varuven in tha bus super ah irukkum travel panna. November la irunthu tirupur vittu ooru ku work panna vandhuten athalan romba miss pandren intha bus my travel time ah idhula enna surprise na intha bus stay pandra avanga bus tippo kitta irukkura college la tha work pakkuren athanala daily college rood la pogum podhu kai kattuven athe marii daily intha bus driver ana contactor morning tea kadaila papen🤪🤪🤪
Bus Vera level bro... As a bus fan ah 1 time aavathu travel pannanum bro... Entha bus la.... Bus la play panna songs also... Super.. New songs only played...
Vlog is super. While travelling to devakottai - triuppur the route is devakottai- karaikudi- tiruppattur- kottampatty nattham- dindigul- oddanchatram- dharapuram- tiruppur its a shortest route 215km.
தேவகோட்டை to திருப்பூர் வழி காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி கரூர் காங்கேயம் நல்ல சூப்பர் தனியார் பஸ் நல்ல பண்ணி இருக்காங்க நானே பார்க்கும்போது அரசு பஸ் தனியார் குழப்பம் ஆயிர்ச்சு good bus 🚌🚌🚌🚌
Hai g,naa unga frnd pattukkottai nanban.super g.and naa irrukkardhu pattukkottai but ennoda native devakottai pakadhula thiruvadanai. I like this vlog bro
There is another longest route bus from palani to tenkasi vai vathalakundu kallupatti rjpm tenkasi. This bus is 1 of the high speed running which I saw... Pls try tat route bro... This bus starts from vathakundu to palani.palani to tenkasi.tenkasi to palani.again palani to vathakundu. Bus take rest nly 1 hr without driving...
I AM TIRUPUR NAVEEN ANNA SUPER VEDIO DEVAKOTTAI JOURNEY ANNA ADUTHA THADAVA THIRUPURA NALLA KATUNGA (OR) KELAMBABOTHU KATUNGA PLZ ANNA ITHU ORU REQUEST
நான்தான் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக அந்தப் பேருந்தில் பயணம் செய்யுமாறு கமெண்ட் செய்து கொண்டே இருந்தேன் தற்போது இந்த வீடியோவை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி... தம்பி நவீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் மிகப்பெரிய நன்றி...
மற்றொன்று சொல்லியாக வேண்டும்... இந்தப் பேருந்து கொரோனா காலத்திற்கு முன்பு இதைவிட சிறப்பாக இருந்தது... இரண்டு டிவி, அலாய் வீல், ஹோம் தியேட்டர் ஆடியோ சிஸ்டம் மற்றும் எண்ணற்ற வசதிகள் இருந்தது... இந்தப் பேருந்தின் ஓட்டுனர் தான் தனது சொந்த செலவில் இந்தப் பேருந்து அழகு படுத்தினார்... அவருக்கு மனமார்ந்த நன்றிகள்
இந்தப் பேருந்து தமிழ்நாடு அரசு பேருந்தா நிச்சயமாக என்னால் நம்பவே முடியவில்லை வாழ்க வளமுடன் வாழ்க வளர்க அந்தப் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வாழ்க மிகவும் சிறப்பு
Bus mattum tan TN govt maintenance full sh driver nd conductor tats y bus good
Bro innoru bus irukku thirupur to yervadi bus bro with tv br
6:37 frist time see private bus ah govt bus overtake panradhu 🤩❤️🔥😈
Thambi...3.33 SALEM TO ELECTRONIC CITY try panaga. Thaniyar bus ellum overtake panittu poyeata irupaga..
Sorry SALEM TO BANGALORE
@@bunkers666 naan andha side eh kidaiyadhu naan delta side main place thiruvarur
Ivar kooda memu video la sollirupaanga
NNL bro antha private bus athu slow avlotha but atha nerunga mudiyathu ava arakan💥
திருப்பூர் - தேவகோட்டை ✌️
(காங்கேயம்-கரூர்-திருச்சி)
❤️
Who are the fan of Devakottai legendary TNSTC Bus 🔥? Vote HERE ❗‼️
Bro driver eanka mama avaru name Suresh avaru wife name kalavathi
Devakottai tripur bus my chellakutty bus ku best friend...romba pitikum...driver Anna enaku best friend..enaku avaramari nanum varanum my dream ...my life my drive chellakutty..
Cabin ride ye edukamudiyathu polaye full a sticker a iruku bus horn vera LEVEL 🔥🔥🔥
tnstc le volvo horn aa😱
Bus semma speed aa irukku🔥
Semma fast ah pogum brother
ப்ரோ உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர். உங்கள் வீடியோவிற்கு நான் ரொம்ப பெரிய fan ப்ரோ.
மிக்க மகிழ்ச்சி சகோ புதுக்கோட்டை பேருந்து நிலையம் ஊர் ஞாபகம் வந்தவிட்டது 👌👌
That horn sound at 5:55 😍😍.. My favorite horn sound 🔊
சூப்பர் bro நன்றாக இருந்தது புதுக்கோட்டை to திருச்சி private bus ட்ராவெல்லிங் video போடுங்க
நன்றி நவின் ரொம்ப நாள் ஆசை இந்த பஸ் வீடியோ பார்க்க வேண்டும் என்று நான் சொன்னதற்கு மிக்க நன்றி நவின்
அருமையான பதிவு அண்ணா 🥰♥️ எங்க ஊரு 😊😊🥰🥰🥰
Bro intha bus green colour model irrukum pothu ponean vera level
Sivagangai - karaikudi, Alagarmalaiyan bus fan...best route bus from sivagangai.
Yes bro
From Sivagangai
பட்டுக்கோட்டை to திருப்பூர் ஒரு பஸ் இருக்கு ப்ரோ
Subwoofer
Air horn
Full stickers
Best modified tnstc
Super
Intha bus oda opposite ride bro ......!! bus tirupur to pattukotai travel 12.00 pm tirupur dep 7.30 pm arrival on pattukotai
Superb boss....driver and conductor god boss...and u r video excellent
Naveen Kumar rocked the channel with some train vlogs especially people want more from him
அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் 🔥💪
Best ud depot
மிகச்சிறந்த கார்ப்பரேட் நிறுவனம் கும்பகோணம் போக்குவரத்துக்கழகம் மட்டுமே!
காரைக்குடி மண்டலம் தேவகோட்டை கிளை கும்பகோணம் கோட்டத்தில் இருந்து யாரும் செலவு செய்யவில்லை.அனைத்தும் அந்த நடத்துநர் மற்றும் ஓட்டுநர் அவர்களின் சொந்த பணத்தில் செய்துள்ளார்கள் பெருமைகள் அவர்களுக்கு மட்டுமே.
Sema capture vera level Naveen Kumar anna govt bus very beautiful music
Yanga ooru bus devakottai semma intha bus kku fans irukkum
Award winning TNSTC bus and crew bro.
Sema bro supera irunchu ... 🥰🥰🥰
Most favorite bus of GOVERNMENT of TAMILNADU bro.
Love from Tirupur.❤️
Nan romba nala ethir parthu kondirunda vlog thank bro
வெளியே பார்க்கத்தான் அரசுப் பேருந்து, கேபின் வியூ ஒரு தனியார் பேருந்தை விட அருமையாக உள்ளது.🔥😍🔥😍
Bro Tirupur to Vedharanyam try pannunga bro super ah irrukum
சூப்பர் ரைடு புரோ.... பஸ் பிரியன்
Semma bro... Seemai vlog poduranga.. Wow 💞
Daily watch pandran entha bus aa yenga oorula❣️ pudukkottai
Super naveen
Fantastic bus vlog
I am tirupur
Continue to vlogs Congress
Super vlog bro 🥳🥳🥳🥳🥳
Nice bruhhh 🌈therutha yarrunu 💫
Supper bro vera lavel Vera Maari bro 😘😘❤️❤️👍👍👌👌👌
Bro pnk srt bus please try punuga bro please
ஏற்கனவே இந்த பஸ் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன் தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி நவின் 🌷🌷🍒🍒🙏🙏
திருச்சி to அரியலூர் 🚌 sri sakthi bus travel வீடியோ போடுங்க bro 🙏
நீங்க என்ன ஊர் ப்ரோ
திருச்சி to ஸ்ரீபுரந்தான் ஸ்ரீ சக்தி பஸ்
Nan keelapalur bro
Super bro ultimate the bus is very fabulous....
Super Trichy, Ultimate Tirupur (Kangeyam, Tirupur old bus stand, valarmathi bus stop, then Tirupur new bus stand)😁🔥🔥
Ippo enga irukkinga bro🙄
Bro neegala
Na vellkovil
@@yuvakutty7872 purila bro
Bro you tirupur
😊 Horn vera 11 and NNL overtaking 😍
Naanum intha bus fan thaaa bro... Thanks for video
My fov bus naa tirupur la work pannitu irukken intha bus la tha varuven in tha bus super ah irukkum travel panna. November la irunthu tirupur vittu ooru ku work panna vandhuten athalan romba miss pandren intha bus my travel time ah idhula enna surprise na intha bus stay pandra avanga bus tippo kitta irukkura college la tha work pakkuren athanala daily college rood la pogum podhu kai kattuven athe marii daily intha bus driver ana contactor morning tea kadaila papen🤪🤪🤪
Bus Vera level bro... As a bus fan ah 1 time aavathu travel pannanum bro... Entha bus la.... Bus la play panna songs also... Super.. New songs only played...
Diver is god செய்யும் தொழிலே தெய்வம்🙏🏼👌👍🔥💗........
Vlog is super.
While travelling to devakottai - triuppur the route is devakottai- karaikudi- tiruppattur- kottampatty nattham- dindigul- oddanchatram- dharapuram- tiruppur its a shortest route 215km.
Yes
Collection??? Because they are operating point to point service
Hello Boss...super ..very very nostalgic video
Bro I am in first you tubela Skipp pannama patha video un ga video awesome bro vera level
Enna marii bus paaa vera level anna😍😍
0:44 pinnala nikkuradhu yaruuu Namma ultimate King alagarmalayan 🔥🔥 paruu...... 🔥 Try alagarmalayan Karaikudi to madurai
Enta ooru bro nega
Proud to be BUS LOVER😎😘😍
Welcome to Garment city Tiruppur..naveen bro💚
6.00 nama tnstc la private bus horn kekum bothu nala iruku😍😍.... Elarum(tnstc) follow pana nala irukum
Super bro vara leval
Super bro vdo 💥💥💥💥💥💥💥
Well Come Thiruppur bro🤝🤝
தேவகோட்டை to திருப்பூர் வழி காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி கரூர் காங்கேயம் நல்ல சூப்பர் தனியார் பஸ் நல்ல பண்ணி இருக்காங்க நானே பார்க்கும்போது அரசு பஸ் தனியார் குழப்பம் ஆயிர்ச்சு good bus 🚌🚌🚌🚌
Nalla video Nanum travel panna feel Varuthu video pakkum pothu
Adhbnuthamaana super bus wish to travel n this beautiful bus bro
Nanum sivagangai district than bro iam also devakottai 🥰
Bro try this, changanassery to velankanni via palakkad, pollachi, palani, dindugal, trichy, nagapattinam KSRTC super deluxe.
ஆமாம் நவீன் அண்ணா இந்த பேருந்து பழைய பேருந்து இருக்கும் போதே அட்டகாசம் இருக்கும்
11:13 favorite song 🥳🥳
Bro 💥தேனி மாவட்டம்💥 போடி 💥SBT bus la travel pannu bro sema fast
Hai g,naa unga frnd pattukkottai nanban.super g.and naa irrukkardhu pattukkottai but ennoda native devakottai pakadhula thiruvadanai. I like this vlog bro
Video Amazing bro.👍🏻
Super 👌 bro
I am also sivanmalai bro
Vera level
SEMMA BRO 😍
Vlog semma bro but copyright agama pathukonga bro
How many overtakes 😍😍😍👌🏻👌🏻
Super NK bro.. Keep doing...
Sss bro I'm waiting for many days tq bro
Super Naveen bro love from tirupur❤️❤️💥💥💥💥💖
14:00 cute Expression 😅
Thanks bro tnstc bus nan ketta bus bro ithu thanks
Mass.. waiting for North India videos
And finally 🔥🔥🔥🔥❤❤❤❤tq bro..
எங்கள் ஊர் காங்கேயம் சிவன்மலை பகுதி காட்டியதற்கு நன்றி ப்ரோ.
Me also too 😁
My favourite tnstc Deluxe bus only❤️👍
There is another longest route bus from palani to tenkasi vai vathalakundu kallupatti rjpm tenkasi. This bus is 1 of the high speed running which I saw... Pls try tat route bro...
This bus starts from vathakundu to palani.palani to tenkasi.tenkasi to palani.again palani to vathakundu.
Bus take rest nly 1 hr without driving...
Pala thadava this bus la poiruka vera level bus speed and cleaness and speed yellam vera level ah.. Erukku.., 😍😍😍
Bro ennoru bus erukku edha mathiri adhu edha vida vera level decration la erukku niga vera pass pathurukiga ennoru bus erukku adha paruga.. 😍
TNSTC have well maintained buses travelling entire Tamil Nadu fares very reasonable
Super bro different route and different bus 💥
Bro trichy to karur bypass la pogumboothu kulithalai nu ooru ஊரு vanthuthula athuthaa enga ஊரு bro👌👌
Vera level mass Naveen bro
Unga video ellame nalla irukku bro
Vera level anna
I AM TIRUPUR NAVEEN ANNA
SUPER VEDIO DEVAKOTTAI JOURNEY
ANNA ADUTHA THADAVA THIRUPURA NALLA KATUNGA
(OR) KELAMBABOTHU KATUNGA PLZ ANNA ITHU ORU REQUEST
Bro bussla songsum unga videoum romba nalla irukku bro
Bro Ooty to trichyy bus journey try pannuga bro
Bro tq bro 😂❤️
Romba nala kettukitu erunthen ❤️
Night journey lighting semaiya irunthurukum bro...
NAVEEN ANNA VIJYAWADA JAN SHATABDI TRY PANNUNGA MY KING HUMBLE REQUEST ❣️...BIG FAN
Super bro 😍
Sema video bro😍💯
Hi 👋 bro ..Sema mass bus bro..
Thats a nice one.....Front windshield is too busy with stickering...
“ bye” pass rider! Cool
Horn Semma Masssss 💥