திருப்பதியில் முதன்முதலில் கால் வைத்த யமனுக்கு என்ன நிகழ்ந்தது தெரியுமா? | Glory of Tirupati Perumal

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • திருப்பதியில் முதன்முதலில் கால் வைத்த யமனுக்கு என்ன நிகழ்ந்தது தெரியுமா? | Glory of Tirupati Perumal
    #tirupati #tirupathibalaji #thirupathiperumal
    புரட்டாசி என்றதும் பெருமாள் வழிபாடுதான் எல்லோருக்கும் நினைவு வரும். விரதமிருந்து மஞ்சள் உடுத்தி, திருமண் காப்பிட்டு, கோவிந்தா சொல்லி, மாவிளக்கேற்றி, அன்னதானம் செய்து அந்த வேங்கடவனை வழிபடுவது பக்தர்கள் பலரின் வழக்கம். சிலர் இந்த மாதத்தில் பெருமாளை தரிசிக்கும் ஆவல் மிகுதியால் மலையேறிச் சென்று அந்த மலையப்பனை தரிசனம் செய்வார்கள். திருமண் காப்பு துலங்க, தோள்களில் மாலை புரள, திருமார்பில் தாயார் தவழ்ந்திருக்க மகுடத்தை வைஜெயந்தி மாலை அலங்கரிக்க கருணை ரூபமாகத் திகழும் அந்த கலியுக வரதனை தரிசனம் செய்வதே பெரும் பாக்கியம்தான். திருப்பதி பெருமாள் குறித்தும் புரட்டாசியின் முக்கியத்துவம் குறித்தும் திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயில் சாரதி பட்டாசார்யரிடம் கேட்டோம்.
    Description Text:
    All Traditional Sweets & Snacks at one place
    அணைத்து பாரம்பரிய பலகாரங்களும் ஒரே இடத்தில் - Nativespecial
    Buy Now @ bit.ly/3A1qdGR
    All Over India Delivery in 2-3 Days.
    Delivery to USA, UK, Australia, UAE & Singapore in 4-5 Days.
    tirupati,tirupati temple,tirumala tirupati,tirupati balaji,tirupati balaji temple,tirupati balaji mandir,perumal,tirumala tirupathi,tirumala tirupati devasthanams,tirupati balaji ke chamatkar,tirupati balaji darshan live,tirupati hills perumal face,murugan or perumal in tirupati,tirupathi perumal foot path,thirupathi,tirupati brahmotsavam,thirupathi perumal songs,thirupathi perumal statue,thirupathi perumal history,miracle of tirupati balaji temple
    வி.ஐ.பி. ஆன்மிகம்
    Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
    Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
    Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
    லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
    Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
    Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
    Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
    S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
    VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
    கலாமாஸ்டர் : • Kala Master sharing he...
    காதல் சரண்யா PART 2 : • காதல் சரண்யா வீட்டு பூ...
    காதல் சரண்யா ஆன்மிகம் PART - 1 : • Kadhal Saranya | ஊதிபத...
    To Download Vikatan App - bit.ly/2Sks6FG
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

Комментарии • 4

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 2 года назад +2

    NAMASKAR SARATHI BATTAR PARTHASARATHY AZHGHYASINGHAR RANGANATHAR VARADHAR SRIRAMAR VEDHAVALITHYAR SATHUPADI ALANKARAM ADIYAN RASITHU ANUBAVITHAVAN. SARATHI BATTAR SPEECH ALSO VILLAKAM ALSO SUPER. MAY HARIVAYUGURU BLESS SARATHI BATTAR. TSR.

  • @rajiravi2379
    @rajiravi2379 2 года назад

    Excellent explanation swami.. varahar significance also well said🙏

  • @mahaj123
    @mahaj123 2 года назад +2

    om namo narayana 🙏🙏🙏🙏🙏

  • @kalpagambalan4162
    @kalpagambalan4162 2 года назад +2

    Govinda govinda