திருப்பதியில் வழங்கப்படும் SSD TOKEN ஸ்டேட்டஸ்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 39

  • @Saravanan-954
    @Saravanan-954 9 дней назад +1

    அன்பருக்கு. இனிய காலை வணக்கம். லெக்ஷ்மி சரவணன்❤

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  9 дней назад

      @@Saravanan-954
      காலை வணக்கம் சார்.. உங்கள் பெற்றோர் நல்ல முறையில் சுப்ரபாத தரிசனம் செய்தார்களா??

  • @rajkumarj7351
    @rajkumarj7351 9 дней назад +2

    நாங்கள் திருமலைக்கு சனிக்கிழமை மதுரையில் இருந்து கிளம்பி வரும் காலையில் நீங்க சூப்பரா வீடியோ காட்சிகள் எல்லாம் நன்றாக இருந்தது இதுவரை யாரும் இந்த மாதிரி வீடியோ போட்டது இல்லை திருப்பதிக்கு சனிக்கிழமை இரவில் வந்து விடுவோம் ஞாயிற்றுக்கிழமை டோக்கன் கொடுக்காவிட்டால் கஷ்டமாகிவிடும்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  9 дней назад

      @@rajkumarj7351
      வணக்கம் சார்.. நன்றி..
      ஞாயிற்றுக்கிழமை காலை நீங்கள் திருப்பதி வந்தால் டோக்கன் வாங்க முடியும்.. ஒருவேளை திருப்பதியில் டோக்கன் முடிந்துவிட்டால் உடனடியாக ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்வதற்கு முயற்சி செய்யுங்கள்.. 2388 படிகள்.. 2 மணி நேரத்தில் ஏறி விடலாம்.. அங்கு செல்வதற்கு திருப்பதி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இலவச பேருந்து இருக்கிறது.. ஷேர் ஆட்டோ ஜீப் மூலமாகவும் போகலாம்..
      ஒருவேளை நடப்பதற்கு யோசனையாக இருந்தால் நேரடியாக சர்வ தரிசனத்திற்கு செல்லலாம்.. ஞாயிறு இரவே நீங்கள் தரிசனம் செய்துவிடலாம்.. வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை கமெண்ட் செய்யுங்கள் அப்போது உள்ள சூழ்நிலையை சொல்கிறேன் நன்றி வணக்கம்..

  • @AlagupandiA-vz5uo
    @AlagupandiA-vz5uo 9 дней назад +2

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤உங்க வீடியோ வுக்கு நன்றி!வாழ்த்துக்கள்!

  • @kiranprakash6680
    @kiranprakash6680 8 дней назад +1

    Hello everyone, I m sharing my recent experience here. Dated Jan 27th 2025, I got SSD token from Srivari Mettu around 6:30 AM (Counter opens at 6AM). It took me around 1 hour 30 mins to reach Tirumala. My Darshan slot was at 2 PM, however I started at 11:30 AM from ATGH Circle. Post security and ticket validation we were moved to waiting compartment VQC - 14 at 1:30 PM. We received Anna Prasadam around 2 PM and gates were opened at 3:15 PM. Had an amazing Darshan and blissfulness. By 4:45 we were outside the temple. Overall Darshan timing was 5 hours.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  8 дней назад

      @@kiranprakash6680
      பிரமாதம் சார்.. தங்களுடைய திருமலை அனுபவத்தை என்னுடைய சேனலில் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார். ஓரளவு சுலபமாகவே சுவாமி தரிசனம் செய்திருக்கிறீர்கள்..
      வாழ்த்துக்கள் சார்..
      ஓம் நமோ நாராயணா

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 9 дней назад +1

    Om namo venkatesaya. Hi sir.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  9 дней назад

      @@selvakumarmanjula2254
      காலை வணக்கம் மேடம்..
      ஓம் நமோ நாராயணாய

  • @srinivasansrinivasan7722
    @srinivasansrinivasan7722 9 дней назад +1

    காலை வணக்கம், ப்ரோ, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premjithms6077
    @premjithms6077 9 дней назад +1

    ஓம் நமோ நாராயணாய நம
    ஓம் நமோ நாராயணாய நம
    ஓம் நமோ நாராயணாய நம
    காலை வணக்கம்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  9 дней назад

      @@premjithms6077
      காலை வணக்கம் பிரேம்..
      ஓம் நமோ நாராயணா

  • @atmndr9060
    @atmndr9060 9 дней назад +1

    Alipri mettu valiye nadanthu poga timing starting and ending enna sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  9 дней назад

      @@atmndr9060
      வணக்கம் சார்.. காலை 4:00 மணி முதல் மாலை 6 மணி வரை அலிப்பிரி நடைபாதை திறந்திருக்கும்..
      ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை காலை 6:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை திறந்திருக்கும்..

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 9 дней назад +1

    🎉

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  9 дней назад

      @@T.Ponnuthurai
      காலை வணக்கம் சார்..
      ஓம் நமோ நாராயணா

  • @bharathsridharan5489
    @bharathsridharan5489 9 дней назад +1

    விழாயக்கிழமை நேத்ர தரிசனம் டிக்கெட் எப்ப போனல் டிக்கெட் கிடைக்கும்
    7am to 5pm slot free darshan

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  9 дней назад +1

      @@bharathsridharan5489
      வணக்கம் சார்.. உதாரணத்துக்கு இன்று இரவு 9:30 க்கு நீங்கள் கீழே திருப்பதியில் டோக்கன் வாங்கினால் நாளை மதியம் 2:00 மணிக்கு மேல் தரிசனம் செய்வது போல் டோக்கன் வழங்குவார்கள்.. 12:00 மணிக்கு கூட நீங்கள் ரிப்போர்ட் செய்து தரிசனத்துக்கு செல்லலாம்.. கண்டிப்பாக 6:00 மணிக்குள் தரிசனம் செய்ய வாய்ப்பு இருக்கிறது.. நீங்கள் 300 ரூபாய் டிக்கெட்டில் 2 மணி அல்லது 4:00 மணி டிக்கெட் வாங்கியிருந்தால் கண்டிப்பாக உங்களால் 7 மணிக்குள் நேத்ர தரிசனம் செய்ய முடியும்.. முயற்சி செய்து பாருங்கள் நன்றி வணக்கம்

  • @Sureshkumar-ok5vi
    @Sureshkumar-ok5vi 9 дней назад +1

    நன்றி சகோ..

  • @ranjithamohansaravanaperum3573
    @ranjithamohansaravanaperum3573 8 дней назад +1

    Anna nanga kelambittom 1.30 reach ayiruom token irukkuma

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  8 дней назад

      @@ranjithamohansaravanaperum3573
      வணக்கம்.. வாருங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.. நேற்று இரவு வரை டோக்கன் இருந்தது.. அதனால் உங்களுக்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.. கோவை இன்டர்சிட்டி டிரெயினில் வருகிறீர்களா?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  8 дней назад

      @@ranjithamohansaravanaperum3573 இன்று காலை 9 மணி நிலவரப்படி 5000 டோக்கன்கள் மீதம் இருக்கிறது.. நீங்கள் 1:30 க்கு வந்து நாளை காலை தரிசனம் செய்வது போல் கண்டிப்பாக டோக்கன் வாங்கலாம்..

    • @ranjithamohansaravanaperum3573
      @ranjithamohansaravanaperum3573 8 дней назад +1

      Thank you

    • @ranjithamohansaravanaperum3573
      @ranjithamohansaravanaperum3573 8 дней назад +1

      Saami patthutom sarva tharisanam 5 mani neram adaichanga killl thiruppathi vAnthutom

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  7 дней назад

      @@ranjithamohansaravanaperum3573
      💐💐💐💐💐
      சூப்பர் மேடம்.. வாழ்த்துக்கள்!!
      அதி விரைவு தரிசனம்...
      ஓம் நமோ நாராயணாய

  • @SelfieHub
    @SelfieHub 9 дней назад +1

    Anna 3.30 Am SSD slot nalaiku mor kidachithu anna .... Morning Ethana Maniku Anna pona Crt ah sami paka mudium

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  9 дней назад +1

      @@SelfieHub
      வாழ்த்துக்கள்... இரவு 12:00 மணிக்கு மேல் செல்லலாம்.. கூட்டம் குறைவாக இருப்பதால் அனுமதிப்பார்கள்.. 6:00 மணி அல்லது 7:00 மணிக்குள் வெளியே வந்துவிடலாம்..
      நிறைவான தரிசனம் காண வாழ்த்துக்கள்..

    • @SelfieHub
      @SelfieHub 8 дней назад +1

      @govindarajank-dq6pr Anna 1 clk entry anom.4.30 Am sami dharishanam nala Pathutom Anna.Thanks For your Valuable Information 🙏😊

    • @yathishk110
      @yathishk110 8 дней назад

      1clock entery free dharshan ? ​@@SelfieHub

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  8 дней назад

      @SelfieHub
      சூப்பர்..வாழ்த்துக்கள்..

  • @preethivikramani2029
    @preethivikramani2029 9 дней назад +1

    300rs token February month ku kedaikuma sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  9 дней назад +1

      @@preethivikramani2029
      வணக்கம் மேடம்... வாய்ப்பில்லை.. ஏப்ரல் மாதம் வரை 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைனில் புக்கிங் செய்து முடிந்துவிட்டது.. 300 ரூபாய் டிக்கெட் ஆன்லைனில் மட்டும் தான்.. பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை நேரடியாக சென்று தரிசனம் செய்யலாம். அல்லது கீழே திருப்பதியில் கொடுக்கப்படும் SSD TOKEN ஐ வாங்கிக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் போய் தரிசனம் செய்யலாம்.. வேறு வழி இல்லை.. நன்றி வணக்கம்

    • @preethivikramani2029
      @preethivikramani2029 9 дней назад +1

      @govindarajank-dq6pr நன்றி சார்

    • @preethivikramani2029
      @preethivikramani2029 9 дней назад

      @govindarajank-dq6pr 300 rs token booking yeppo sir open aagum next date yeppo sir