நீங்க சொன்னபடி 99% போய்ட்டேன் கடைசி 1% முடிக்க முடியாம முடங்கி என் பணம் 12லட்சம் முடங்கி கிடக்கு அது எப்ப கிடைக்கும் கிடச்சா என் கடன அடைச்சிட்டு நிம்மதியா இருப்பேன் எப்ப கிடைக்கும்
SHANGRAG என உங்கள் பெயரை ஒவ்வொரு நாளும் 23 முறை எழுதுங்கள் உங்கள் வீட்டில் எல்லோர் கண்ணிலும் தெரியும் படி பெரிய எழுத்தாக எழுதி வையுங்கள் 21 நாட்களுக்குள் உங்கள் கவலைகள் தீரும் இதுதான் என் பெயர் என மனதில் நினையுங்கள் எல்லோருக்கும் என் பெயர் இதுதான் என சொல்லுங்கள் இப்படி கையொப்பம் வைத்து பாருங்கள் அரச சம்பத்தமாக உங்கள் பழைய கையொப்பம் வையுங்கள் மாற்ற வேண்டாம் அது முரண்பாடாக ,சட்ட பிரச்சனையாக வரலாம் எதற்க்கும் யோசித்து செய்யவும் நன்றிகள்🙏
ஆனால் நீங்க ரொம்ப பிராடா இருக்கீங்களே உங்கள் வீடியோவ பார்க்கனும் கிறதுக்காக ஜீ தமிழ் ஐயன் போட்டோவ போட்டு வீடியோ போடுறீங்களே நீங்க சொல்றத எப்படி நம்புறது
ரொம்ப சந்தோஷம் ஐயா மிகவும் அருமையான பதிவு. ஈசன் அருளால் நல்லதே நடக்கும் நான் கன்னி ராசி ஹஸ்தம் தனுசு லக்னம் 🎉
😊😊😊😊😊😊😊
நான் கன்னி ராசி நீங்கள் சொல்வது உண்மை💯😊
இனிமேல் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் அய்யா
Ayya neengal solluvathu Ellam unmai than Eppom life marum theriyale ❤
💜 Om 🌹 Namah 🙏 Shivaaya 💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹😊😊❤❤❤❤❤❤❤❤❤😂❤😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😊❤❤❤❤
மிக்க நன்றி ஐயா
நன்றி இறைவா
ஐயா நீங்க எங்க இருக்கீங்க நான் ஒரு கோடி மறைச்சி வச்சிருக்கேன் உங்களிடம் கொடுக்க வேண்டும் என்று இருக்கிறேன்
ஓ சாமியோவ்...இப்படியே ஒவ்வொரு ராசிக்கும் உருட்டுங்க....மீதி காலமும் சந்தோஷமா இருந்துவிட்டு போகிறோம்....ஓ ❤சாமியோவ்❤😂😂😂😂😂😂
Iya govtnment exam pass pannirvanna 4 years padikkiran yammattamthan minsam
நீங்க சொன்னபடி 99% போய்ட்டேன் கடைசி 1% முடிக்க முடியாம முடங்கி என் பணம் 12லட்சம் முடங்கி கிடக்கு அது எப்ப கிடைக்கும் கிடச்சா என் கடன அடைச்சிட்டு நிம்மதியா இருப்பேன் எப்ப கிடைக்கும்
Enna sir one rupee kooda kaila illai
S
ஐயா அஸ்த நட்சத்திரம் எனக்கு எப்பொழுது குழந்தை பிறக்க போகுது ஐயா ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
உண்மைதான்.....
😢 நான் பிச்சை எடுக்கரன்
If your predictions will happen, we are so grateful to you
அருமையக சென்னாங்க
ஜயா எங் க மகன் வாழ்க்கை நிம்மதி கிடைக்குமா இருந்தேன் கன்னிராசி
Tq
வணக்கம்..
இராசி மட்டும் பார்த்து எப்படி பலன் சொல்கிறீர்கள்..
அப்புறம் சுய ஜாதகம் எதற்கு ?
Froad
முழுவதும் சரியில்லை ஒருசில
Enna sir 10rupee kooda kaila illa 🙏😭😢
True.
Hundredpersanttrue 10:16
❤️❤️❤️🙏🙏❤️❤️❤️
🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻
Sathiyama 10 roopa kuda illa sami vetula😅..siruchu athika vendithan
Very soon you will get happy.
குடுத்து ஏமாந்த பணம் வருமா அது வந்தாலே போதும் நான் கடன் அடைத்து விடுவேன்
True sir
😂😂 thank you 😊
ஐயா நீங்கள் செல்வாது உண்மை தானா.
Believe, you will be happy.
கோடி கடன் இருக்கு 😢
OK
Nalla comedy
ஜிடிவி மாமா படம் போடட்டு வேற யாரோ பேசி உள்ளார்
என்ன யோசித்தாலும் தோல்வி தான் மிச்சம் ஐயா. நீங்க கூவுங்க...
65vayasulanadakooma
75 வயசுல கடன் வந்துவிட்டது வீட்டுகடன் அடைந்தால் போதும் பையனால்
SHANGRAG என உங்கள் பெயரை ஒவ்வொரு நாளும் 23
முறை எழுதுங்கள்
உங்கள் வீட்டில் எல்லோர் கண்ணிலும்
தெரியும் படி பெரிய எழுத்தாக எழுதி வையுங்கள்
21 நாட்களுக்குள்
உங்கள் கவலைகள் தீரும்
இதுதான் என் பெயர் என மனதில் நினையுங்கள்
எல்லோருக்கும் என் பெயர் இதுதான் என
சொல்லுங்கள்
இப்படி கையொப்பம்
வைத்து பாருங்கள்
அரச சம்பத்தமாக உங்கள் பழைய கையொப்பம் வையுங்கள் மாற்ற வேண்டாம் அது முரண்பாடாக ,சட்ட பிரச்சனையாக வரலாம்
எதற்க்கும் யோசித்து
செய்யவும்
நன்றிகள்🙏
என்னமா பொய் சொல்லுவதற்கும் அளவு வேண்டும் நானும் கன்னி ராசி தான் அஷ்ட நஷ்டம் தான் ஆனால் இதுவரை எந்த உயர்வும் கிடைக்கவில்லை
😂திருமணம்,பற்றி சொன்னார்கள்,உண்மை தான்😂
இது எல்லாம் உண்மை தானா ஐயா.
Why false picture? Speaking person and the front photo are not same
Neega sollita thanirrukiga. Onum nadakavillai. Avanum. Oyathu. Muyachi chithututhan irrukan. Ellam ireivan seyal
Audio very bad....
சார்உங்கபோன்நம்பர்தாருங்கள்
எல்லாம் பரவாயில்லைங்க ஐயா நீங்க உங்க போட்டோவ போட்டே போட்டு இருக்கலாமே அதுக்கு எதுக்குங்க ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அய்யாவோட போட்டோவ போட்டு நீங்க உங்க வீடியோவ போட்டு இருக்கீங்க
Ellame thadai aguthu
Ooool double oool
Very bad கன்னி ராசி sir
Kyile vara mathiri sollrange aana varale
ஓவர்
70
Kodi ya kadavule 😂
fraud, why Mr. Harikesa nallor venkatraman photo? thoo. ithellam oru pilaipa?
ஆனால் நீங்க ரொம்ப பிராடா இருக்கீங்களே உங்கள் வீடியோவ பார்க்கனும் கிறதுக்காக ஜீ தமிழ் ஐயன் போட்டோவ போட்டு வீடியோ போடுறீங்களே நீங்க சொல்றத எப்படி நம்புறது
Totaly waste,,,,