Leaf Compost Easy Method | இலை மட்கு உரம் சுலபமான முறையில் தயாரிப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 64

  • @sankaransingaram8402
    @sankaransingaram8402 Год назад

    Thank you sir.

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 3 года назад

    Arumai

  • @rangarajr4735
    @rangarajr4735 Год назад

    Nice

  • @umavish4690
    @umavish4690 3 года назад

    Daily water thelikanuma.

  • @vanitharamram2287
    @vanitharamram2287 4 года назад +1

    Anna we want to put holes in the container

  • @allin1media117
    @allin1media117 3 года назад

    Sir na sanata apadiye pota enna seivatu

  • @jayakumarvaishnavi3952
    @jayakumarvaishnavi3952 6 лет назад +6

    Intha video than romba nallaga ethir parthu kondu irunthen.thank you so much sir. Ungaludiya videos ellam simpleaga and usefulaga irukirathu.

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 года назад

    Have you made holes in the container?.

  • @96happylife9
    @96happylife9 6 лет назад +1

    Hlo.. Sir.. Same method la vegetables waste la uram thayaarikira video potingala, ipo adhu makki uram ah aaiducha..????

    • @96happylife9
      @96happylife9 6 лет назад

      SUDAGAR KRISHNAN .. Ohh.. ThanQ Sir.

  • @crazyshalini7611
    @crazyshalini7611 3 года назад

    Anna erumpu valiyila itha pannalama....??????

  • @Vimalkumar-fx3vp
    @Vimalkumar-fx3vp 4 года назад +2

    நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ்க வளர்க வெல்க

  • @ruban9629
    @ruban9629 3 года назад

    Punga leaves use pannalama na

  • @selvarajan4331
    @selvarajan4331 4 года назад +1

    Good advice Sir.... Thanks!

  • @thangamathignanaprakasam7722
    @thangamathignanaprakasam7722 6 лет назад +5

    45 days closedஆவே இருக்கனுமா,திறந்து தண்ணீர் ஊற்ற வேண்டுமா ans pl

    • @crazyshalini7611
      @crazyshalini7611 3 года назад

      Closs Iruka vendam sis Suriya oliyilaye irukalam koncham over veyil illama parthukunga

  • @killadiff245
    @killadiff245 5 лет назад +2

    You are super air your explaining talent is so nice keep on do the viedo

  • @parveenbanu270
    @parveenbanu270 4 года назад

    Daily water kudukanuma...??

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад

      வேண்டாம் ஈரப்பதம் இருந்தால் போதும்

  • @a.saravanakumar8200
    @a.saravanakumar8200 5 лет назад +1

    காய்ந்த வேப்பிலை காய்ந்த அரசமரம் இலைகள் மட்டும் தான் கிடைக்கும் இதை கொண்டு இலை மக்கு உரம் தயாரிக்க முடியுமா?

  • @vasanthyvasu5296
    @vasanthyvasu5296 6 лет назад +2

    Super thank you

  • @ParthigunaGuna
    @ParthigunaGuna 5 лет назад

    காய்கறி தோள்களை , காயவைத்து தான் போடனுமா? நான் வெளிநாட்டில் இருக்கிறோம். வெளியே காயவைக்கும் வசதி இல்லை. micro oven வைத்து dry panni podalamaa?pla reply

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад +1

      வேண்டாம் நிழலில் உலர்த்தி போடலாம்

  • @amnoorulaman
    @amnoorulaman 4 года назад

    thanks boss. தென்னை இலையை இதனுடன் சேர்க்கலாமா?

  • @ParthigunaGuna
    @ParthigunaGuna 5 лет назад +1

    ஐயா தோட்டத்து மண்ணில், "நாய்,பூனை "உடைய கழிவு கள் இருக்கு ம். இந்த மண்ணை பயன்படுத்தலாமா?

  • @suganthisp7772
    @suganthisp7772 5 лет назад +1

    தரையில் compost bin அமைத்திருந்தால் இலைகளின் மேல் மண் போட வேண்டுமா

  • @ritvikanand7750
    @ritvikanand7750 6 лет назад +2

    sir en rose sedila ilaigala pooji veti veti irruku atha epadi sari pandrathu

  • @sumathysumathy2713
    @sumathysumathy2713 6 лет назад +1

    ithu kudu vegetables weast potalama reply

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 лет назад

      +Sumathy Sumathy உலர்ந்த காய் கறி கழிவு போடலாம்

  • @shanthimohan3545
    @shanthimohan3545 5 лет назад

    என்னிடம் சின்ன சின்னதா கட் பண்ணி மூன்று நாட்கள் வெயிலில் காய வைத்த காலிபிளவர் இலை இரண்டு பெரிய வாளி அளவுக்கு இருக்கிறது....அத மட்டும் வைத்து கம்போஸ்ட் பண்ணலாமா...உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன். ..ப்ளீஸ் ரிப்ளே

  • @KESAVSIMPLEARTS
    @KESAVSIMPLEARTS 6 лет назад +2

    record pannum bothu sound athigama vaiyunga bro sound keka matithu

  • @RajKumar-xd2rd
    @RajKumar-xd2rd 4 года назад

    நிழலில் வைக்கணுமா வெயில் படும் இடத்திலும் வைக்கலாமா சொல்லுங்க

  • @nalamvaazhaswastiks6829
    @nalamvaazhaswastiks6829 6 лет назад +2

    Super super super sir

  • @mydeemydu
    @mydeemydu 6 лет назад

    Ithu uramaka payan paduthava ? illa aptie ithula Jedi vaikalama bro

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 лет назад

      +mydeen mydu இதில் இருந்து உரம் தயார் செய்து எல்லா செடிகளும் போடலாம்

  • @ritvikanand7750
    @ritvikanand7750 6 лет назад +1

    sir en poo thodila man pulu niraya irruku athu apudi irrukalama

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 лет назад

      +Ritvik Anand இருக்கலாம் நல்லதுதான்

  • @shanthimohan3545
    @shanthimohan3545 5 лет назад

    இந்த மாதிரி செய்வதற்கு டப்பாவில் ஓட்டை போட தேவையில்லையா pls pls reply பாதாம் இலைகள் நிறைய இருக்கு அத யூஸ் பண்ணலாமா....ப்ளீஸ் ரிப்லே

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      yes

    • @shanthimohan3545
      @shanthimohan3545 5 лет назад

      இந்த மாதிரி செய்வதற்கு டப்பாவில் ஓட்டை போட தேவையில்லையா....pls reply

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      தேவையில்லை

  • @a.saravanakumar8200
    @a.saravanakumar8200 5 лет назад +2

    அண்ணா மாடி வெயிலில் செடிகள் காய்ந்த விடுமா.ஒரு லிட்டர் கோப்பையில் 2பங்கு coco beat , 2 பங்கு மண்புழு உரம் 1பங்கு செம்மண் சிறிதளவு அசோஸ்பைரில்லம் சூடோமோனஸ் வேப்பம் புண்ணாக்கு சேர்த்து மண்கலவை செய்தோம். Grow bag ல் பாதி அளவு cocopeat நிரப்பி அதன் மேல் மண்கலவை நிரப்பி வைத்துள்ளேன் . இதில் தான் செடி வைத்துள்ளோம் . செடிகள் மெதுவாக வளருகிறது.இலைகள் பழுப்பு நிறமாக மாறுகிறது. செடிகளில் பச்சையமே ரொம்ப குறைவாக இருகிறது . இந்த மணாகலவை சரியா தவறா. தவறா இருந்தால் செடிகள் நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்

    • @princesshansikahometamil50
      @princesshansikahometamil50 4 года назад +1

      S. Idhey problem than yenakku. Pls reply pannunga Sudhagar

    • @renugarenu6366
      @renugarenu6366 4 года назад

      மண் கலவையை மட்டும் போடுங்கள்,cocopeat போட வேண்டாம்

  • @kanchanakanchaha7670
    @kanchanakanchaha7670 6 лет назад +2

    Very good vedio bro

  • @kuttygarden4727
    @kuttygarden4727 4 года назад

    நொச்சி இலை போடலாமா

  • @arafathgarden1225
    @arafathgarden1225 4 года назад

    Hole podanu ma sir

  • @rajkumarp8824
    @rajkumarp8824 6 лет назад +1

    Water can LA holes appati potrathu sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 лет назад

      கம்பியை சூடேற்றி ஓட்டை போடலாம்

  • @kamatchib9563
    @kamatchib9563 6 лет назад +1

    மா இலை பயன்படுத்தலாம

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 лет назад

      +kamatchi b எல்லா இலைகளையும் பயன்படுத்தலாம்

  • @loganathank7237
    @loganathank7237 6 лет назад +1

    Anna umala what's up la contact panna mudiyala......

  • @premj4160
    @premj4160 6 лет назад

    Sir yen kitta irukura mannula kutti kutti karkal naraya iruku sir andha manna use panalama