Paadhavathi | Vaazhai | Kalaiyarasan | Jayamoorthy, Meenakshi | Santhosh Narayanan | Mari Selvaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 66

  • @josephabhay
    @josephabhay 21 день назад +103

    வாழை திரைப்படத்தின் இந்த இறுதிக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே என்னை அறியாமலேயே என் கண்கலிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது ............. 🥹❤️❤️

  • @muniswaran8868
    @muniswaran8868 21 день назад +46

    ❤❤❤இப்போ வரைக்கும் இந்த பாடலை கேட்காதே நாள் இல்லை ❤❤❤

  • @Kaalai.Madasamy
    @Kaalai.Madasamy 21 день назад +41

    ரொம்ப நாள் wait பண்ணிட்டு இருந்தேன் இந்த பாட்டு கேக்க😢😢

  • @santhoshsoorai8237
    @santhoshsoorai8237 21 день назад +33

    இந்த பாடலை கேட்கும் பொழுது எனோ ஒரு சோகம் வருடுகிறது..

  • @bharathiselvanramachandran4071
    @bharathiselvanramachandran4071 17 дней назад +21

    இதுவரை ஒரு நூறு முறை இப்பாட்டை கேட்டிருப்பேன்!

  • @kodaigoki4059
    @kodaigoki4059 16 дней назад +6

    எத்தனை தடவ கேட்டாலும் கண் கலங்குது
    வாத்திப்போன மாற னா பிச்சு எடுத்து தாரே எப்படி பட்ட வரிகள் 🥺🥺

  • @yathissankanthasamy6812
    @yathissankanthasamy6812 15 дней назад +5

    ஒப்பாரியிலும் அற்புதமான வடிவமைப்பு .....
    கவி வரிகளா ? இல்லை கண்ணீர் துளிகளா ? முந்துவது எதுவாகிறது🙌

    • @Cinema27-j5c
      @Cinema27-j5c 15 дней назад +1

      முந்துவது மாரியின் எழுத்துக்கள்

  • @karthikplkm8899
    @karthikplkm8899 19 дней назад +14

    ஒரு வேளை சாப்படோட அருமை இந்த பாட்டில் தெரியும்

  • @eswaranpalani7749
    @eswaranpalani7749 20 дней назад +13

    இதற்குத்தான் இத்தனை நாள் காத்திருப்பு ஐயா நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @k7kesevan160
    @k7kesevan160 9 дней назад +7

    புத்தக புரட்சியாளர் அண்ணன் 😢😢😢

  • @PremKumar-sg9pk
    @PremKumar-sg9pk 18 дней назад +5

    இந்த திரைப்படத்தில் வரும் காட்சியை கண்டு கண்ணிர்விற்றவர்கள் சிலபேர் அவர் வாழ்கையில் இதுபோன்ற பசிபட்டினியை அனுபதிருபார்கள் என நம்புகிறேன்.... அதில் நானும் ஒருவன்

  • @bharathwajm1407
    @bharathwajm1407 21 день назад +13

    Heart touching song with full filled 😭😭😭

  • @Mythicmoments-c3x
    @Mythicmoments-c3x 21 день назад +8

    Bro this song will hit million of views Mark My Words

  • @SSSNatesan
    @SSSNatesan 21 день назад +20

    யோவ் சந்தோஷமான நேரத்தில சோகமான song போட்டு new year கொண்டாட விடமாட்டியா 😭😭😭😭

  • @GayathriArun-bu4vg
    @GayathriArun-bu4vg 14 дней назад +3

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @editorprabath
    @editorprabath 19 дней назад +9

    Jan 01 2k25 Blowing Mind 🤲🏻

  • @Yadhukrishnan-eb3if
    @Yadhukrishnan-eb3if 20 дней назад +6

    അവസാനം ഈ പാട്ട് തരുന്ന ഒരു ഫീൽ 🥺❤️🦋🤌

  • @AVMSHANKARS
    @AVMSHANKARS 17 дней назад +4

    இது ஒரு உண்மை சம்பவம் 😢

  • @sellu2625
    @sellu2625 7 дней назад

    Intha padam ennoda life oda connect panna mudiuthu...antha alavuku impact kuduthu iruku... thanks to mari anna & whole team🎉

  • @billamani988
    @billamani988 6 дней назад +1

    எனது தனிமை மற்றும் இந்த பாடல் இது போதும் எனக்கு❤

  • @marichamym1093
    @marichamym1093 15 дней назад +2

    மாரி அண்ணா இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும்

  • @thalapathymafia
    @thalapathymafia 19 дней назад +5

    2024 என் மனதை உளுக்கியா பாடல் 😢

  • @mersalmano8530
    @mersalmano8530 7 дней назад

    இந்த பாடல் எனக்கு ஏற்ப்படுத்திய தாக்கத்தை விட வேறு எந்த பாடலும் இதுவரை ஏற்ப்படுத்தவில்லை😭

  • @mayankdadsena5431
    @mayankdadsena5431 6 дней назад +1

    Can't understand any lyrics but this song is fully emotions

  • @sansway
    @sansway 20 дней назад +5

    Climax antha scene kooda sethu upload pannirukalam😢❤

  • @annamalaiv2859
    @annamalaiv2859 14 дней назад +2

    Heart touching song.

  • @krishkumar5559
    @krishkumar5559 10 дней назад +1

    பாட்டுடன் இசையும் அருமை!!

  • @sakthidevsakthidev7761
    @sakthidevsakthidev7761 День назад

    Heart touching song ❤

  • @GnanavelGv
    @GnanavelGv 9 дней назад +2

    Super

  • @Thanjai_Mariyan
    @Thanjai_Mariyan 20 дней назад +2

    Wait... Success ❤

  • @kamesh.m2702
    @kamesh.m2702 21 день назад +2

    Super❤❤❤❤

  • @vipinthiruvannarath2168
    @vipinthiruvannarath2168 14 дней назад +1

    ❤️🥺

  • @avinkumar.a271
    @avinkumar.a271 20 дней назад +2

    ❤😢❤❤

  • @KanchanaDharun-b2c
    @KanchanaDharun-b2c 21 час назад

    🙏🙏🙏😭😭😭

  • @pasupathiselvam5376
    @pasupathiselvam5376 18 дней назад +2

    💔💔🥺

  • @sarivalagan603
    @sarivalagan603 21 день назад +1

    Super 😍😍😍😍😍😮😢

  • @muruganl6454
    @muruganl6454 21 день назад

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq 20 дней назад

    💚

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 21 день назад

    🤝🤝🤝🤝🤝

  • @manimn8086
    @manimn8086 21 день назад +4

    வத்திப்போன மார் நான் பிச்சிஎடுத்துதாறேன்

  • @charms8772
    @charms8772 15 дней назад +1

    Can anyone tell will the boy dead at last?

    • @SaipallaviFan-u6r
      @SaipallaviFan-u6r 15 дней назад

      சில காட்சிகள் நீக்கப்படதால் நிறைய பேருக்கு தெரியவில்லை....அவனை காப்பாற்றி வந்து அவர் தாயின் மடி மேல் படுக்க வைப்பார்கள்.. 2:08 இந்த காட்சியில் அவன் மடி மேல் இருப்பதை காணலாம்..

    • @charms8772
      @charms8772 14 дней назад +4

      @@SaipallaviFan-u6r accident la erandhu ponanvanga 19 persons andha news paper clipping la 20 persons dead nu kaamichupanga...
      Nanu andha scene notice panan last ah andha paiahn amma oda madi la cover panni vechurpanga...

    • @SaipallaviFan-u6r
      @SaipallaviFan-u6r 14 дней назад

      ​@@charms8772yes avar interview la neraya soluvaru ithu pathi bro avar interview parunga innum purium

  • @stephenraj6260
    @stephenraj6260 6 дней назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ShrikantNinghot-vf5yi
    @ShrikantNinghot-vf5yi 12 дней назад

    Please translate kariye 🙏🏻in Hindi

  • @lovelymaran9156
    @lovelymaran9156 21 день назад

    Ost podunga please

  • @VengateshVengatesh-cp7ve
    @VengateshVengatesh-cp7ve 19 дней назад +3

    oru santhegam intha paiyan செத்துட்டானா உயிரோட இருக்கானா அதான் தெரியல தெரிஞ்சா சொல்லுங்க

    • @rajeshkal227
      @rajeshkal227 17 дней назад +1

      Arivaananthan(mariselvaraj)

    • @ArunKumar-fj6gl
      @ArunKumar-fj6gl 17 дней назад

      செத்துட்டா அதான் அங்க வச்சு சடங்கு செய்வாங்க பாவம் 🥲

  • @prithiviraj.m4419
    @prithiviraj.m4419 21 день назад

    😢😢😢

  • @Sudharsancr7
    @Sudharsancr7 19 дней назад

    😔

  • @annadurai3848
    @annadurai3848 21 день назад

    😢

  • @raphscreen
    @raphscreen 21 день назад

    Hi guys

  • @aadhavan.t273
    @aadhavan.t273 21 день назад +2

    Likes kaga ethum pesathinga daa padam vanthu ethana naal achu ippa than Ivan copy right vanguran ennamo intha song ha kekkatha Mari ennanamo pesuringa

  • @rajeshbalu7612
    @rajeshbalu7612 21 день назад +1

    Mokka movie over buildup pananunga

  • @karthikkaruppu4303
    @karthikkaruppu4303 20 дней назад

    Biggest scam of the year vaazhai

  • @venkatraman.r301
    @venkatraman.r301 9 дней назад

    ❤❤❤😢

  • @Lifeinsecs
    @Lifeinsecs 14 дней назад

    😢😢😢😢